அக்கா தங்கை தம்பி மற்றும் என் கல்யாண தேவை அனைத்திற்கும் வந்த வேறு வேறு( சில நேரங்களில் அதே ஓட்டுநர்கள்) ஒட்டுநரகளை எங்கள் வீட்டு ஆள் போலத்தான் மரியாதை செலுத்தினோம்.
@Rajeshinnovations2 жыл бұрын
👌👌👌
@vinogikaranv72062 жыл бұрын
மிக்க நன்றி ப்ரோ
@vasanthamkannan9212 Жыл бұрын
Thank you your best response..
@Magesh-oy1xy2 жыл бұрын
Driver kastam makkaluku theriyanumnu ninacha அந்த மனசுதா கடவுள் நன்றி ஐயா🙏
@Rajeshinnovations2 жыл бұрын
🙏🙏🙏
@abdullaabdulla20262 жыл бұрын
அடுத்தவர்களை மதிக்க தெரியாதவர்களை மனிதர்களாக நினைக்க முடியாது
@Msanisabarivasan2 жыл бұрын
ஓட்டுநர்களால் பயன்பெறும் அந்த நேரத்தில் மட்டும் கடவுளாக தெரியபடுமே தவிர, இச்சமுதாயம் பொது வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களை மதிப்பதில்லை.. என்பதை விட சில ஓட்டுநர்களின் தவறான செயல்களும் ஒட்டுமொத்தமான ஓட்டுநர்களை பாதிக்கின்றது என்பது நிசார்த்தமான உண்மை... மேலும் மதிக்க பட வேண்டும் என்று நினைப்பதை விட மதிக்கூடிய அளவிலும் நாம் நடந்து கொள்ளவேண்டும்.. நானும் ஒரு ஓட்டுநர் என்பதை கர்வத்தோடு சொல்லிக் கொள்கிறேன்... ஓட்டுநர்களை பற்றிய இந்த பதிவிற்கு தமிழ்நாடு🚌 கனரக வாகன ஓட்டுநர் 🚚நலச்சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏💐💐💐
@rajaj20352 жыл бұрын
உண்மை அண்ணா சமுதாயம் ஓட்டுனர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்
@Rajeshinnovations2 жыл бұрын
👍👍👍
@santhoshkumar-fb7qg2 жыл бұрын
சரியான விடியோ இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை எங்க அப்பா government driver(heavy driver officers ku வண்டி ஓட்டினார்) இவர்கள் சொல்வது போல் தான் எங்க அப்பா சொல்லுவார் எங்க அம்மா 4 wheeler licence எடுக்க கூடாது என்று சொல்லி சண்டை போட்டு அதையும் மீறி license எடுத்தேன் but இன்று வரை batch போடல நாங்க எப்போது travels ல போனாலும் எங்களை விட எங்க driver ku தான் முக்கியத்துவம் & சலுகைகள் அதிகம் குடுப்போம் நாங்க எப்படியோ அப்படி தான் எங்க driver ஹ treat பண்ணுவோம் (same status) அவர்கள் கேட்கும் காசை விட ஒரு 100 or 200 ரூபாய் அதிகம் குடுத்து அவர்களை மனதிருப்தியாக அனுப்புவோம் எங்க அப்பாவும் நான் அடுத்தவருக்கு வண்டி ஓட்டுவதை விரும்பவில்லை
@Rajeshinnovations2 жыл бұрын
Super 👍👍👍💐💐💐
@venkadeshvelk79982 жыл бұрын
I always respect them like one of our friends and family
@stephens53282 жыл бұрын
வாழ்த்துக்கள் ராஜேஷ் தம்பி எங்களையும் மதித்து எங்கள் குரலாக உங்கள் பதிவுகள் அருமை நன்றி . நாகர்கோவில் மாநகராட்சி பொன்னப்பநாடார் வாடகை கார் நிலையத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்பு நாடார்
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@bsatheeshchkumar22712 жыл бұрын
Discipline........D Respect..........R Intelligent........I Vision..............V Efficient...........E Responsibility...R I salute you bro for this kind of videos, very excellent content.👍
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝👍👍👍
@riyasahamed12192 жыл бұрын
Semmayana different content la videos panringa super bro we expect more from you like this ❤️
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝
@ganesanvenkatachalam32852 жыл бұрын
நாங்கள் ஓட்டுநர்களை நமது நண்பராக, உறவினராக மதிக்கிறோம்.
@atozcellparkindia77822 жыл бұрын
அருமையான பதிவு
@PrabhusDiary2 жыл бұрын
Drivers are also human beings we must respect them...thookathai tholaithu namakaga kanvilipavargal
@Rajeshinnovations2 жыл бұрын
👍👍👍
@indiantrendscreativescom27422 жыл бұрын
Vanakkam Rajesh Anna, Maruthi car light weight platform and light weight doors.....Erupathal....door under rust & Hole form aaguthu.So,Tata and Honda brandgalil....entha rust problem...varuma? Eppo...Nan...entha brand select pannalam?
@Rajeshinnovations2 жыл бұрын
Rust depend upon the usage and place, salt area vula athigama heavy ya irukkura lorry kooda thuru pidikkum
@indiantrendscreativescom27422 жыл бұрын
@@Rajeshinnovations Anna, Eppo...Nan..Alto k10 use panren.Next level car poganum.ippo Alto car screw noise and door noise varuthu.So,Next level car vaangaporen budget 8 to 10L.Entha brand Petrol car reliable erukkum?
@sound_man232 жыл бұрын
@@indiantrendscreativescom2742 honda
@Shivasuriyan.B2 жыл бұрын
Kandippa rust agum even in Benz, but with proper maintenance, if you found rust in car then do immediately body shop or paint work to avoid spreading
@Shivasuriyan.B2 жыл бұрын
@@indiantrendscreativescom2742Honda is best Petrol engine and reliability in India all Japanese motor car are reliable and Hyundai also you can try they also provide good market cars. Tata , Mahindra, Renault Nissan good for Diesel engines. German cars like Volkswagen Skoda are luxury but not reliable also periodic service cost is High
@dhananjaydeepak5662 жыл бұрын
Anna alignment pathi oru video podunga elaru alignment crt check pannikonga 2000 km ku once ku solranga
@Rajeshinnovations2 жыл бұрын
Sure soon
@basheerappabasheerappa5872 Жыл бұрын
All questions super 👍
@vinogikaranv72062 жыл бұрын
எனது அன்பு ராஜேஷ் அண்ணாவுக்கு ஈழத்தமிழனின் அன்பு வணக்கம் அவர்கள் சொல்வது உண்மைதான் இங்கு டிரைவருக்கு மதிப்பே கிடையாது அதை நினைக்கும் போது எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது காரணம் நான் ஒரு ரைவர்
@muthumuthup8591 Жыл бұрын
நானும் ஓட்டுநர் தான் என் என்னை பொறுத்த வரை நாம் ஏன் அன்பையும் அனுதாபதையும் எதிர் பார்க்க வேண்டும்... நமக்கு எதிர்பார்க்கும் கூலி கிடைத்தாலே போதுமானது... முடிந்தவரை நாம் அன்பை அவர்களிடம் காண்பித்தாலே போதுமானது... அன்பும்.. அரவணைப்பும்.. அனுதாபமும்.. தானே வந்தால் தான் அதற்கு மரியாதை.... கிடைக்கவில்லையே என்று எதிர்பார்ப்பது சரியாக இருக்க முடியாது..நமக்கு நாம்தான்... என் மகன் ஓட்டுநர் தோழிலுக்கு ஆசைப்பட்டால் தாராளமாக செய்... என்றே சொல்வேன்.. இது எந்த தோழிலுக்கும் பொருந்தும்... தொழில் மட்டும் தான் தெய்வம்...
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@kesavan06 Жыл бұрын
Oru Naal Lorry Transport Office Poittu Interview Edunga Bro'W.... Ivangalukkum Avangalukkum Naraiya Different Irukkum.... Adhuve Best Video Aa Kooda Maaralam Bro'W....
@Rajeshinnovations Жыл бұрын
Sure 🤝🤝🤝
@kesavan06 Жыл бұрын
@@Rajeshinnovations Thanks Bro'W....
@badushashowkatali45712 жыл бұрын
Super Anna private company illana intha business Nalla erukum
@thiraviyama11022 жыл бұрын
சூப்பர் அண்ணா ஒங்க வீடியோ காட்சிகள்
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝👍👍
@atozcellparkindia77822 жыл бұрын
Ola uber போன்றே அரசாங்கம் ஒரு செயலி (app) ஐ நலிவுற்ற ஓட்டுனர்களுக்கு ஒரு வேலை தரலாம் அதில் ஓட்டுனர்கள் மற்றும் மக்களும் பயன்பெறும் வகையில் ஒரு நல்ல திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்
@ganeshthangappan44382 жыл бұрын
I have watched the entire video bro, nice content it shows the pain of our nation. Ola, Uber they are from a different country their intention is to destroy taxi, auto drivers. once they achieve this they will start showing the real face by giving the worst service for a high rate by that time experienced drivers move away from driving. government is not supporting our people they supporting for other nations for corruption, India becomes worst country in all the aspects. We have to pay tax tax tax and pay extra amounts in all the necessary things like gas, petrol,GST, etc
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@DravidaTamilanC2 жыл бұрын
நீங்க கூறியதில் இருந்து கொஞ்சம் புரிதல் இல்லை. நாம் டிரைவரை மதிக்கிறோம் ஆனால் இந்த டேக்ஸி ட்ரைவர் ரோடுகளில் நடந்து கொள்ளும் விதம் இவர்களை மதிப்பு அளிக்கும் வகையில் இல்லை. இது ஒரு சிலரால் அனைவரையும் இதேபோல் நினைக்க தோன்றும்.
@lionheart6502 жыл бұрын
6 th to 10 th standard varaium bus la poven Epaium driver ah andha time aachiryama paathunu irupen everytime
@venkatesans77962 жыл бұрын
Very nice bro👍
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@Samudhiram2 жыл бұрын
Vanakkam ji yappidi irekkinga Ji naan usde car vaangalaamne irekken yen budget 250000 kulla dhaan neenga ore car suggest pannunga naan wegnor hyundai i10 renolt kwid தேர்வு senjirekken indha 3 la yedhe best pls reply me sir
@Rajeshinnovations2 жыл бұрын
Hyundai i10, next wagon r
@indiantrendscreativescom27422 жыл бұрын
Vankkam Rajesh Anna, Which is best reliable petrol car dzire vs Honda Jazz?
@lionheart6502 жыл бұрын
Dzire
@lionheart6502 жыл бұрын
U can't dzire (sedan) vs jazz(hatchback)
@mohas22492 жыл бұрын
Great thoughts bro
@immanuelbarnabas67472 жыл бұрын
விவாதித்துஅனைத்து உன்மை
@v.g.ntours2345 Жыл бұрын
Srilanka la drivers ku nalla response iruku brother
@Rajeshinnovations Жыл бұрын
Oh . Ok👍
@manikandan-li7ze2 жыл бұрын
Dear sir you are do this like excellent videos
@Rajeshinnovations2 жыл бұрын
Sure 👍👍
@jenishj44592 жыл бұрын
Sariyaana mutivu nantiri
@johngowtham5802 Жыл бұрын
Super anna
@raghunandananrajagopalan36782 жыл бұрын
Your content is Good, but you should also discuss on how they affected White Board cars and 2 wheelers by Continuous honking with large horns. They have backup from Law and Order small section of people where in case of accidents they and their owners know how to come out of the case and commit mistakes again. Commercial Drivers psychology is not tested at the time of approval from RTO. They create pain and bring sorrows to many families so they suffer for the Sin. Like Old vehicles, let them go off the road and we need Educated and well Disciplined Commercial Drivers on the road.
@Rajeshinnovations2 жыл бұрын
👍👍👍
@balraj97852 жыл бұрын
அருமையான பதிவு... மிக்க நன்றி ...🙏 ராஜேஷ் ஐயா நீங்கள் முழு நேரமாக என்ன தொழில் செய்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா 🤔
@Rajeshinnovations2 жыл бұрын
ஆட்டோமொபைல் யூடியூபர்
@balraj97852 жыл бұрын
@@Rajeshinnovations நன்றி... வாழ்த்துக்கள்👍
@balraj97852 жыл бұрын
@@Rajeshinnovations ஐயா !!! தயவுசெய்து இந்த ஓலா ஊபர் நரித்தனத்தை பற்றி ஒரு பதிவு போடுங்கள் 🤷...
@rkhockey2 жыл бұрын
Bro Nexon pathi video pls
@venkadeshvelk79982 жыл бұрын
Due to some drivers mistake other drivers don't get respect
@triangle3792 жыл бұрын
samiyar has more respect than drivers
@peermohammed3232 жыл бұрын
வாடகையும் வாங்கிக்கொண்டு டிரைவர் படி தனியாக வாங்கிக்கொள்ளும்போது எதுக்காக டீ குடிக்கிறியா சாப்பிடுறியான்னு கேட்கனும்?இந்த கேள்வியை பொதுவாக கேட்கிறேன். ஆனால் நான் வாடகைக்கு கார் எடுக்கும்போது நான் டிரைவர்களிடம் உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்கன்னு சொல்லிவிடுவேன்.டிரைவர்படி பேசியபடி கொடுத்துவிடுவேன்.
@sivarajsadhasivam53142 жыл бұрын
True but all are not so
@96294819792 жыл бұрын
படி எவ்வளவு தருவீர்கள்
@2000stalin2 жыл бұрын
நம் வீட்டில் வேலை செய்யும் கூலி தொழிலாளி நாம் டீ சாப்பிடும் போது நம் அருகில் இருந்தா,. அண்ணே டீ சாப்ட்ருயா என கேட்க மாட்டோமா? அது தான் மனிதாபிமானம். யாரையுமே ஃப்ரண்ட்லியா அணுகி பாருங்க. நாம் கொடுக்கும் காசை விட அதிகமா நமக்கு வேலை செஞ்சு கொடுப்பாங்க
@PraveenKumar-rr7zr2 жыл бұрын
எப்படி இருக்கீங்க
@Rajeshinnovations2 жыл бұрын
Good. Thank you 🤝🤝🤝
@manikandan-li7ze2 жыл бұрын
TN 20,TN 21 TN 25 0000 ethellam ethai kurikkum sir
@SriniVasan-pl8ns2 жыл бұрын
இதுவரை எந்த அமைச்சரோ, முதல்வர்களோ டிரைவர்களுக்காக குரல் கொடுத்தார்களா?