அண்ணா, எல்லோர் வீட்டிலேயும் இதே நிலைமைதான் குழந்தைகள் எதிலுமே முழுமை பெற முடியாமல் திணறும் இந்த மாதிரி shorts video பார்ப்பதால் உண்மைதான் அருமையான தகவல் அண்ணன்❤❤❤
@Rajeshinnovations2 күн бұрын
👍👍👍🤝🤝🤝
@Thangam-Tamil2 күн бұрын
100%உண்மை தான் உங்கள் தகவலும் நல் எண்ணங்களும் அனைவருக்கும் நல்ல எதிர்காலத்தை தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது வாழ்த்துக்கள்🎉 நண்பா❤👍👌
@rcsraviКүн бұрын
Super Rajesh sir🙏 Nice informative video 🤝👌 A wake up call for all KZbin video creators👍
@BlueSkyAquaSolution2 күн бұрын
மிகவும் பயன் தரக்கூடிய நல்வழிகாட்டி பதிவு . தனிப்பட்ட முறையிலும் இந்த காணொலி மூலம் எனக்கு சில முக்கிய குறிப்புகள் கிடைத்தது . மகிழ்ச்சி, நன்றி 🙏. வளத்துடன் வாழ்க 💐💐
@Rajeshinnovations2 күн бұрын
🤝🤝🤝👍👍👍🙏🙏
@tamiluniquewriting46382 күн бұрын
100% உண்மை சகோ....நான் instagram reels கு அடிமையாகி இருந்தேன்...அது என்னை emotionally பாதிப்படைய செய்தது..வெளியெ வர முடியாமல் 50 முறையாவது uninstall செய்து install செய்திருப்பேன்....இப்பொழுது முற்றிலும் வெளியே வந்துவிட்டேன்...நான் youtube shorts, insta reels பார்ப்பதில்லை...என்னுடைய youtube subscribe list ல் Rajesh innovation, Mr gk, Hussain manimegalai, Money pechu...போன்றவையே உள்ளன.....
@karthikr247918 сағат бұрын
Excellent video... real fact !!!! Rajesh bro
@baludevan15642 күн бұрын
இது ஒரு நல்ல பதிவு விடியோ . எல்லோருக்கும் பயனுள்ளது. வாழ்க வளமுடன் ஐயா
@rameshv66472 күн бұрын
வரும் தலைமுறையின் நலன் கருதிய அருமையான தகவல்.
@Rajeshinnovations2 күн бұрын
🤝🤝🤝👍👍👍
@maheshm93682 күн бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@jebkumar92542 күн бұрын
அருமை அண்ணா. நல்ல தகவல் 👍🏻🙏🏻
@Rajeshinnovations2 күн бұрын
🤝🤝🙏🙏
@vsvraghavan2 күн бұрын
100% true. இது என் கண்ணையும் திறக்கும் காணொளி..மிக்க நன்றி
@sreeramarumugam5529Күн бұрын
Sir, very thanks for sharing this scientific & human psychological fact
@ennavenum88962 күн бұрын
New content eallam super a irukku Anna ❤
@Rajeshinnovations2 күн бұрын
Thank you 🤝🤝🤝
@RTRjai20002 күн бұрын
தெளிவான விளக்கம் அண்ணாச்சி
@praveenkumar-zf9tm2 күн бұрын
Super Anna❤❤❤
@ravic46812 күн бұрын
Very well said. Good information for today's generation.❤❤❤
@subin97212 күн бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை.❤
@jagadeeshthillainathan24662 күн бұрын
பொது நல தகவலுக்கு மிக்க நன்றி
@rameshsubbarayalu30869 сағат бұрын
அருமை 👌 👍👍👍
@msdfanmadhan6100Күн бұрын
True sir, I am reading 11th std, when teachers tell us to write the question and answer, we always search for websites in which the answer is very short😐😶 btw, I almost learned and know everything about a car (driving, maintenance) from seeing your videos only sir. thank you sir🙏🙏🙏
@gunaseelann83592 күн бұрын
Wow great bro. Ur content is always a complete package . ❤
@Rajeshinnovations2 күн бұрын
Thank you 🙏
@chandrusivam95382 күн бұрын
அண்ணா நான் உங்கள் வீடியோக்களை பார்த்து தான் hills drive கற்றுக்கொண்டேன் நன்றிங்க அண்ணா 🫂
@Rajeshinnovations2 күн бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@sanjeevansuganthan1862Күн бұрын
சிறப்பான பதிவு
@ganesansivasamy34832 күн бұрын
Good lesson to childs as well as for shorts addicts
@johndilip71722 күн бұрын
Honda cars pathi video podunga
@GNNETWORKofficialКүн бұрын
Bro Health care advisory or food tips for long duration riders video please... especially dos and don'ts
@simonmelky15052 күн бұрын
Sliper clutch pathi video panunga pro
@giribodipatti42412 күн бұрын
Super
@saravanakumara45582 күн бұрын
Brother, புதிய கார் book செய்துள்ளேன், chassis number படி மூன்று மாதம் பழையது என காட்டுகிறது. இக் காரை வாங்கலாமா?? உங்கள் போல expert ஒப்பீனியன் தேவை படுகிறது
@thamizhvelga59552 күн бұрын
Keep it up Rajesh
@jebkumar92542 күн бұрын
கார்ல சீட் பெல்ட் விழிப்புணர்வு வீடியோ போடுங்க அண்ணா 👍🏻🙏🏻
மிக்க மகிழ்ச்சி, தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் சொன்னது போலவே என்றும் எனது பணி தொடரும் 🙏🙏🙏
@senthilkumar-dh9boКүн бұрын
😊❤👍🙏
@kumarb90872 күн бұрын
Anna super 👍
@sakthivelbaskaran2538Күн бұрын
Unga book reading pathi oru video podunga na.
@RajeshinnovationsКүн бұрын
நான் சொல்வதற்கு தயார்தான், ஆனால் இங்கு கேட்பதற்கு அதிகம் பேருக்கு விருப்பமில்லை, புத்தகம் படித்தல் என்பதை இன்றைய காலகட்டத்தில் 95 சதவீதம் பேர் நிறுத்திவிட்டனர், ஒருவேளை நான் அறிந்த நல்ல புத்தகங்களை பற்றி சொன்னாலும் கூட, இந்த புத்தகத்தை பற்றி பேச நீங்கள் புத்தக கம்பெனியிடம் எவ்வளவு காசு வாங்கினீர்கள் என்று கேட்பார்கள், மேலும் ஆட்டோமொபைல் சம்பந்தப்பட்ட சேனலில் எதற்கு தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசுகிறீர்கள் என்றும் பல பேர் சொல்வது உண்டு, அதனால் விரைவில் வேறு ஒரு சேனலை ஆரம்பித்து, என் வாழ்க்கையில் கிடைத்த நல்ல அனுபவங்களை அதில் பகிரலாம் என்று இருக்கிறேன். மிக்க நன்றி
@vlogsofgaming65852 күн бұрын
Super
@prabakaran.g74262 күн бұрын
Dear sir, you have any idea to disable short videos option in KZbin
@@Rajeshinnovations anna nenga reply panathum.. enamo kodi rupaa kuduthalum kedaikatha feel agudhu thank u anna 🙏❤️ im kannan from kanchipuram bt my native virudhunagar.
@Rajeshinnovations2 күн бұрын
Very happy!! My journey is always with the support of all of you, always feel free to ask any questions you may have, like a brother. Thank you very much.🤝🤝❤️💐💐
@KannanKK102 күн бұрын
@@Rajeshinnovations ok anna thank u.. new celerio cng vanganum nu aasai bt konjam per vanga venam quality elanu soldranga.. ilana Fronx Sigma cng vangalama.
@Rajeshinnovations2 күн бұрын
Please wait, Fronx test drive paarthuttu, video upload panren, then decide pannunga
@zeaZ-j2iКүн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RAVICHANDRAN-kj8lh2 күн бұрын
குழந்தைகள் என்ன 35 வயது நானே அடிமை ஆகிவிட்டேன் யூடியூப் ஷார்ட்ஸக்கு.
@nagarajankrishnan54382 күн бұрын
இப்போ இருக்கும் தலைமுறை நாம் சொல்வதை காது கொடுத்து கேப்பதில்லை ராஜேஷ் சார் இந்த குறுகிய காணொளி க்காக மன நெருக்கடி ஆளாகி வருகின்றனர் 😮
அண்ணா தங்களின் சேனல் ஏன் அதிக சார்ட் வீடியோ உள்ளது
@Rajeshinnovations2 күн бұрын
அதிக shorts வீடியோக்கள் நான் போடுவதில்லை, சேனல் ஆரம்பித்த இந்த ஐந்து வருடத்தில் வெறும் 22 மட்டும்தான், அதையும் தற்போது புதியதாக போஸ்ட் செய்வதை நிறுத்தி விட்டேன், நமது வீடியோக்கள் ஆவது ஏதாவது ஒரு தகவலை சொல்லிவிட்டு செல்கிறது, ஆனால் சில ஷார்ட்ஸ் வீடியோக்கள் மிக ஆபாசமான வார்த்தைகளோடும் குழந்தைகளின் உணர்வுகளோடு விளையாடும் கேவலமான காட்சிகளோடும் இருப்பது மனித சமூகத்தில் இளைய தலைமுறைக்கு மறைமுகமாக திறமைகளை down செய்யும் ஆபத்தான செயல்பாடு.
@anbumaha80752 күн бұрын
@Rajeshinnovations அருமை அண்ணா தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉
@yoganathan98002 күн бұрын
ராஜேஷ் சார் வணக்கம் உங்கள் காண்டாக்ட் நம்பர் அனுப்பவும் 🙏
@Rajeshinnovations2 күн бұрын
9003865382
@yoganathan9800Күн бұрын
🙏நன்றி அண்ணா 🙏
@enthusiasticabout2 күн бұрын
Shorts ஐ disable, delete செய்ய முடிவதில்லை. தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. 😢😢
வணக்கம் ராஜேஷ் சார். எனக்கு மூன்று சந்தேகங்கள் உள்ளது அதை நீங்கள்தான் தீர்த்து வைக்கவேண்டும்? உங்களுடைய ஒரு வீடியோவில் என்ஜின் ஆயில் (ஒவ்வொரு பத்தாயிரம் கிலோமீட்டர் பிறகு சர்வீஸ் செய்யும்போது என்ஜின் ஆயில் டாப் அப் செய்து விடுவார்கள்) என்று சொல்லி இருந்தீர்கள். என்னுடைய கேள்வி 1) என்ஜின் ஆயில் டாப் அப் செய்த பிறகு டிரைவிங் பண்ணும்போது வித்தியாசம் தெரியுங்களா? 2)அடுத்த சர்வீஸ் பத்தாயிரம் கிலோமீட்டர் வரை என்ஜினில் ஏதாவது பிரச்சனைகள் வருமா? 3) என்னுடைய கார் RENAULT TRIBER க்கு எந்த பிராண்ட் என்ஜின் ஆயில் பயன்படுத்தலாம், ஆயில் மட்டும் வெளியில் உள்ள மெக்கானிக்கல் சென்டரிடம் மாற்றி கொள்ளலாமா?
@RajeshinnovationsКүн бұрын
ஒவ்வொரு பத்தாயிரம் கிலோ மீட்டருக்கு ஒரு முறை இன்ஜின் ஆயிலை முழுவதுமாக drain செய்துவிட்டு புதியதாக மாற்ற வேண்டும், புதிய ஆயில் மாற்றியவுடன் இஞ்சின் சத்தம் சிறிதளவு குறைந்து soft ஆக ஓடுவதை கவனிக்கலாம், என்ஜின் ஆயில் மாற்றும்போது கண்டிப்பாக ஆயில் பில்டரும் சேர்த்து மாற்றப்பட வேண்டும், triber பொறுத்தவரை 5w30 Castrol magnatec fully synthetic oil மாற்றலாம், ஆயில் மாற்றுவது என்பது மிக அடிப்படையான ஒரு விஷயம், அதனால் தாராளமாக வெளியில் உள்ள மெக்கானிக்கிடம் மாற்றிக் கொள்ளலாம்.
@viswanathdhanaraj9760Күн бұрын
சார் நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் ஒவ்வொரு பத்தாயிரம் கிலோமீட்டருக்கு பிறகு சர்வீஸ் பண்ணும்போது என்ஜின் ஆயில் டாப் அப் செய்வார்கள் என்றுதான் சொன்னீர்கள் தவிர நீங்கள் சொன்னீர்கள் என நான் சொல்லவில்லை சார் 👍