இதனால் மக்களுக்கு ஒன்றும் பலன் இல்லை கவர்மெண்டுக்கு தான் லாபம்
@paulrajp771710 ай бұрын
முதல்ல சாலையை சரியாக பராமரிப்பு செய்யனும்.அப்படி இல்லைனா எந்த வழக்கும் போடக்கூடாது. இதை பின்பற்றுமா அரசாங்கம்?.
@sundersinght396610 ай бұрын
! வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் ஊழலில்கொடிகட்டி பறக்கிறது.
@gideon.s785110 ай бұрын
லஞ்சம் இல்லாம எப்படியும் லைசென்ஸ் கிடைக்காது நான் ரேஷன் கார்டு பதிவு செய்து 1 மாதம் ஆகிவிட்டது இன்னும் ஒரு தகவலும் இல்லை, இன்னும் வெரிஃபிகேசன் என்று இழுத்து அடிகிற்றர்கள் நமது உயர்மட்ட அதிகாரிகள் பிருகு வெள்ளத்தில் பதிகப்பட்டோம் அதுக்கும் 6000 தரோம் innu ம் summa savvu mittai Pola ilukkuranga எல்லாமே பணம் தான் யாரையும் நல்லவங்க விருக்க விட மாட்டாங்க போல மானம் கெட்ட சுயநலவாதிகள் லஞ்சம் வாங்கி சம்பாதிக்கிற நாய் kku nalla சாவு வராது நல்லது எல்லாம் கெட்டது கெட்டது எல்லாம் நல்லது போட நீங்களும் உங்க நிர்வாகமும். நான் licence பதிவு சைவென் வரலைன்னா இந்த பதிவு பொட்டவன கேவலமா திட்டுவன் (காசு பணம் துட்டு மணி)
@dkarthikeyan9010 ай бұрын
Rental home la iruka va enna panuva ga.....mental rules ha iruka
@tamilselvan.r826210 ай бұрын
Intha maari public useful news podunka.
@nagarajanmugesh20239 ай бұрын
சூப்பர்
@smeditz76128 ай бұрын
இதுலாம் சரி டிரைவிங் school இடைத்தரகர் லஞ்சம் தான் ஆர்டிஓ ஆபீஸ் ல நிறைய நடமாடுகிறது அதை தடுக்க எதச்சும் செய்யுங்க பா
@kalyanasundaramsrinivasan26126 ай бұрын
மிகவும் நல்ல முடிவு இது. மத்திய மாநில அரசுகளை மணமாற பாராட்டுவோம்.
@heartbeat10929 ай бұрын
Pychical test irukka illaya
@seyedomer345210 ай бұрын
லைசென்ஸ் தேதி காலம்கடந்தால் எப்படி புதுபிப்பது
@mohammedismoil199410 ай бұрын
Please DON'T Allow any BROKERS in the RTO Offices and Premises to ABOLISH the CORRUPTION and COLLECTIONS in the RTO Offices....
@முஹம்மதுஇத்ரீஸ்10 ай бұрын
போஸ்ட் ஆபீஸ் வருமாணம்தான்
@senthilkumar09810 ай бұрын
Not registered post.. Speed Post
@balaji.gbalaji116410 ай бұрын
Driving license apply செய்தால் வயது ஏதாவது தடையாக இருக்குமா sir.
@calmmelody780710 ай бұрын
Hsrp for cars before 2019 tn not in hsrp online? All other states available
@mrloki75987 ай бұрын
Already I pay 2300 rupee in driver licence then add additional courier fees 500? 🤷♂ totally I pay 2800 😮
@wilsonviews17673 ай бұрын
வீட்லேயே எப்படி வரும் வண்டி ஓட்டி காட்டனும்ல
@mrsaravanan251310 ай бұрын
Two-wheeler license mudiya oru maatham erukkirathu renewal eppoluthu muraiyaaha seiyaveandum
@vv-ls1mz10 ай бұрын
Ponga da apadithan online la apply panuna olunga form a kuda full fill pana mudeyala
@freefireboyss48642 ай бұрын
Evalo vela eruku aana thevailla tha velaiya mattum crt ta pandra nu inga
@prakashprakash-qb1mb10 ай бұрын
லைசன்ஸ் தொலைந்து போனால் என்ன செய்வது
@stamilarasan858710 ай бұрын
850 fine pay pannanum contact to e seavi maiyam...
@Indian_14216 ай бұрын
Online la address change apply panni 6months aachi, still pending..🤐🫥
@boopathyravi90039 ай бұрын
Oru prmint vanga ponal 3000m va
@itsmerohi376010 ай бұрын
Useless Change
@naanjfamily704810 ай бұрын
Naan eduthiten.nethu thaan vanthathu.😊
@shanmugavadivel501910 ай бұрын
Enna issue um Ilaya. Online la apply pannalama Anna.
@naanjfamily704810 ай бұрын
@@shanmugavadivel5019 theriyala bro.but driving school ila padichu eduthiten.4 wheeler (I m a girl)
@shanmugavadivel501910 ай бұрын
@@naanjfamily7048 Ok...Thanks sis...
@gowthams542310 ай бұрын
@@naanjfamily70488 potinkala
@ganesanveerappan83085 ай бұрын
லஞ்சம் ஒழிந்தால் உலகமும் அழிந்திவிடும்
@venkatp5949 ай бұрын
தேவையில்லாத ஆணி
@noordhaeen641410 ай бұрын
Expree licence hw renaivel
@Kinga007278 ай бұрын
Kilucheenga
@Lusiferr1510 ай бұрын
Sir enatha online service vanthalum 8 podum pothu 100..500 illa😢 2000 rubha karanthraangha sir..