Tamil Nadu Government அறிவித்த Major Traffic Rules Changes | Oneindia Tamil

  Рет қаралды 343,841

Oneindia Tamil

Oneindia Tamil

Күн бұрын

Periyar Maniammai Institute of Science And Technology For Admission: pmu.edu/
~PR.55~ED.71~HT.74~CA.37~##~
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து தொடர்பாக முக்கியமான 5 விதிகள் மாற்றம் அடைந்து உள்ளன. சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்ட விதிகளை இங்கே பார்க்கலாம்.
#tnrules #chennaitraffic #tamilnadu #OneindiaTamil
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 358
@MohmmadRajap
@MohmmadRajap 6 ай бұрын
அவசியம் முன்புறம் உள்ள ஹெட் லைட்ஸ்..சில கனரக வாகனத்தில் அளவுக்கு மீறி 12விளக்குகள் வரை இரவுநேரத்தில் மிளிர்கிறது இதனால் விபத்துகள் அதிகமேற்பட வாய்ப்புகள் உண்டு தயவுசெய்து இதை கவனத்தில் கொண்டு ஆவனசெய்திட வேண்டுமெ ன தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறேன்
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 5 ай бұрын
I think you don't know to count. In my place our MLA uses 16 powerful LED headlights and 6 intimidating horns both in his scorppio and toyota innoava.
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 5 ай бұрын
எல்லாம் சுயநலம்😤
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 5 ай бұрын
அரசியல்வாதியின் 18 வயதுக்கு க் குறைவான மகன் விபத்து ஏற்படுத்தினால் அந்தக காரை வேறொருவர் ஓட்டியதாகக் காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற வசதியும் இருக்கும்.
@kanthvickram4490
@kanthvickram4490 5 ай бұрын
Bastard country.
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 6 ай бұрын
தமிழ்நாட்டுல பாதி கார் கட்சி கொடியோட திரியுது. அதுக்கு எந்த விதி எண் வருது?
@MohammedEhiya-pg6lz
@MohammedEhiya-pg6lz 5 ай бұрын
அரசியல் இது சகாசம் அப்படி தான RTo
@keshavareddy5911
@keshavareddy5911 5 ай бұрын
😢⁰ppl8
@john.rambo6882
@john.rambo6882 5 ай бұрын
boss,indha rules aam unakkum yenakum thaan
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 5 ай бұрын
VIP rule 😂
@vinothpermal8223
@vinothpermal8223 5 ай бұрын
Tamil Nadu car driving schools in a few minutes to talk to you and your family and friends ☺️❤️
@arunprakash1173
@arunprakash1173 6 ай бұрын
Useless rules. They put fine for common people. Politician, police Even advocate have black windows, bumper, loud horn, blinding light, even number plates will not have Normal plates
@natarajan.agoram
@natarajan.agoram 6 ай бұрын
exactly
@tskthrottler
@tskthrottler 6 ай бұрын
Yes
@Magudeswaran1234
@Magudeswaran1234 6 ай бұрын
100% unmai bro
@karthickansi1574
@karthickansi1574 5 ай бұрын
Correct
@Magudeswaran1234
@Magudeswaran1234 5 ай бұрын
Any party post flag car la irundhaley uula kumbudu poduranuga bro
@rsk.1
@rsk.1 6 ай бұрын
கட்சி கொடி கட்டிட்டு வர கார் fine போட வேண்டும் heavily
@UmaShankar-wx1hb
@UmaShankar-wx1hb 6 ай бұрын
இந்த நடைமுறை அரசு வாகனங்களில் சுமா‌ர் 2 மாதமாக நடைமுறை படுத்துங்கள் பொது மக்கள் திருந்த அவகாசம் கொடுங்கள்
@amghouse2003
@amghouse2003 6 ай бұрын
Why should a grace period be given … implement immediately.. no concession if the greather Chennai is capable off .. their own personnel encourage breaking of rule .. they only want the traffic to move nothing else .. all rules to wind .. I don’t believe all these can be implemented with such a useless attitude of their personnel .. shame on them @police department
@manimaranu5215
@manimaranu5215 5 ай бұрын
நிறைய கார்களில் முகப்பு விளக்குகளை அதிக ஒளியுடன் ஒளிரச் செய்வதால் எதிரே வரும் வாகன ஓட்டுனர்கள் நிலைகுலைந்து போகிறார்கள் இதற்கு சரியான தீர்வு எப்போது?
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 5 ай бұрын
இந்தச் சட்டம் எல்லாம் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு செல்லாது என்று ஒரு விதிவிலக்கும் இடம்பெறும்.
@Anonymous-ii2yq
@Anonymous-ii2yq 5 ай бұрын
சரியா சொன்னீங்க
@veera.arulselvan3386
@veera.arulselvan3386 6 ай бұрын
இது இந்திய அரசு திட்டம்டா..‌இதுக்கும் ஸ்டிக்கர் ஒட்டனுமா??
@neelakandang4752
@neelakandang4752 5 ай бұрын
😂😂😂என்ன போசுக்குன்னு இப்படி உண்மைய கேட்டுப்புட்டீங்க.... 😅😅😅
@kimjong-un9729
@kimjong-un9729 5 ай бұрын
UP ku po da badu
@jothidarsubha.kalaichelvan8068
@jothidarsubha.kalaichelvan8068 5 ай бұрын
c​@@neelakandang4752
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 5 ай бұрын
😂😂😂
@Kris-ws3il
@Kris-ws3il 5 ай бұрын
Paditha muttalgal ullavarai ippadi thaan
@Anonymous-ii2yq
@Anonymous-ii2yq 5 ай бұрын
தேவையில்லாத விதிமுறைகள். ஏன்டா headlight னால எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது, அத சீர்படுத்த இந்த அரசுக்கு வக்கில்லை. நடைமுறைக்கு தகுந்த மாதிரி செயல்படனும் அரசு.
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 5 ай бұрын
💯💯💯
@sankarseeman5248
@sankarseeman5248 5 ай бұрын
True
@rajendtt
@rajendtt 6 ай бұрын
கடன் வாங்கி பஸ் வாங்குவது தமிழக பொருளாதார வீழ்ச்சியின் உச்சம்
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 6 ай бұрын
போலீசை அவுத்து தெருவுல வுடு போறவன், வரவணை எல்லாம் புடுங்கட்டும்!சீக்கிரம் உங்களுக்கும் ஒரு நினைவு சின்னம் எழும்!
@sivaprakashe
@sivaprakashe 6 ай бұрын
Registered doctors will get 500 instead of 200, public nuisance
@Reddylion
@Reddylion 6 ай бұрын
True.
@parkerbay777
@parkerbay777 6 ай бұрын
Police kids are driving, who will punish them
@TamilSelvan-jm8mr
@TamilSelvan-jm8mr 6 ай бұрын
I got HSRP back 2021... Last year when I renewed my license I had to get a Medical Certificate...... All these are VERY OLD rules... NOT new at all...
@natarajan.agoram
@natarajan.agoram 6 ай бұрын
Basically these are all All India Rules. In TN many doesn't follow & as usual police harrass the soft targets. even ministers CM & the drivers doesn't wear seatbelts n TN. now they are trying to build an image/picture to show that TN RTOs are very strict 😂😂
@jayaprakashkesavan2815
@jayaprakashkesavan2815 6 ай бұрын
See my comments
@bovazbovaz8537
@bovazbovaz8537 6 ай бұрын
வாகனங்களை நிரந்தர பதிவுக்குபின் றிலீஸ் செய்யலாமே.
@Ranjithkumar0782
@Ranjithkumar0782 5 ай бұрын
வெளிநாடுல வேலை பார்ப்போர்க்கு லைசென்ஸ் சரியான நேரத்தில் renewal பண்ண முடிவதில்லை, அதை renewal பண்ண ரொம்ப கஷ்டமா இருக்கு, பணமும் அதிகம் கேட்குறாங்க,வெளிநாடுல வேலை பார்க்குறவங்களுக்கு Renewal செய்வதற்கு முன்போ பின்போ அரசு அவகாசம் கொடுத்தால் நல்லா இருக்கும், நான் renewal செய்ய மட்டும் 5,500 செலவு பண்னேன்.
@Udhaya-w2f
@Udhaya-w2f 6 ай бұрын
5 முறையில் மக்களிடம் பணம் பிடுங்க போட்ட மத்திய மற்றும் மாநில அரசின் நல்லலலலலலல திட்டம். நாசமா போன மக்கள் வாழ்க்கை.
@mohamudiqbal4016
@mohamudiqbal4016 5 ай бұрын
மத்திய மாநில அரசு சாப்பிட்டாலும் பரவாயில்லை. நடுவில் மற்றவர்கள் தான் சாப்பிடுவார்கள்
@santhoshm7924
@santhoshm7924 6 ай бұрын
இதெல்லாம் ஏற்கனவே இருக்குற ரூல்ஸ் தான் டா.....புதுசா சொல்றா மாதிரி சொல்ற
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 6 ай бұрын
பழைய வாகனங்களுக்கு நீங்க சொல்ற மாதிரி latest number plate எப்படி எங்க போய் வாங்கணும்
@mohan3501
@mohan3501 6 ай бұрын
Driving license for 2 wheelers should be given to people above 17 years of age. Driving license should be valid from date of issue till one reaches 50 yrs of age. Renewal of DL above that should be for period of 10 yrs and not 5 yrs.
@அகழி
@அகழி 6 ай бұрын
பல விதிகளைக் கொண்டு வந்து மக்கள் இடம் இருக்கும் பணத்தை பிடுங்குவதற்கு தான்
@SHREEBPL
@SHREEBPL 5 ай бұрын
18 வயசுக்கு கீழ் உள்ள புள்ளைங்க இப்போ தான் இன்னும் அதிகமா வண்டி (Motor Two Wheeler) ஓட்டுதுங்க.. Rules ஏட்டளவில்.. 🙄
@sriram12thd33
@sriram12thd33 6 ай бұрын
தகவல்களை அருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி அண்ணா.
@Jana1987.
@Jana1987. 6 ай бұрын
High-class padanga accident panna 300 words ku esaay eludha solluvanga and traffic police ku help panna solluvanga... Idhuve namma pasanga accident panna, oorla iruka illadha ella sattamum paayum
@kidhirmohamedzahir6083
@kidhirmohamedzahir6083 5 ай бұрын
முதல அரசியல்வாதி இடம் இருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்.
@selvar6061
@selvar6061 6 ай бұрын
மெடிக்கல் சர்டிபிகேட் வாங்க வேண்டும் என்றால், அதற்கு நாம துட்டு அழுதே ஆகனும். இது டாக்டர்கள் பிழைக்க இந்த அரசு வழி வகுத்து இருக்கிறது.
@tgnanaraj379
@tgnanaraj379 5 ай бұрын
உடல் தகுதி இல்லாதவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுவதைத் தடுக்க ஏற்கனவே இருக்கும் விதியில் போலி அல்லாமல் உண்மையான மருத்துவரிடம் சான்று பெற வலியுறுத்தப்படுகிறது.
@narendranvijayakumar3859
@narendranvijayakumar3859 5 ай бұрын
first, maintain signals properly , and streamline share auto stops and bus stops, remove all the bus stops near signals, mark sign boards properly..
@viswanathanm1097
@viswanathanm1097 6 ай бұрын
All these rules are for the common people only. Not for the politicians ! Police wont touch politicians ! For politicians , police dont apply any rules !! Poilticians are the kings of this land !!! No rule is applicable to kings!
@jedjeddah6095
@jedjeddah6095 5 ай бұрын
இந்த வாரம் நான் தேனியில் மிக ஈசியாகவே லைசன்ஸை ஆன்லைன் முலமாக எடுத்து விட்டேன்.👍
@gowthamksg8882
@gowthamksg8882 5 ай бұрын
அதெல்லாம் சரி, பல தார் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கே , போகிற போக்கை பார்த்தால் இரண்டு சக்கர வாகனங்களுக்கு கூட டோல் கட்டணம் செலுத்தும் நிலை வரும் போல
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 6 ай бұрын
You can find college boys in and around Poonamallee to Sriperumbudur and children driving two wheelers without helmet and Minimum of 3 to four in a two wheeler . . The police have blind eyes . Why . Some children even drive Auto . In mechanic shops boys only make test drive . .
@varadharajbothiraj9001
@varadharajbothiraj9001 6 ай бұрын
Lorry, heavy vehicles number plates purposely hidden by welding bars across the number plates rear to avoid to see fast and note the numbers incase of emergency.
@chesaraajaa2594
@chesaraajaa2594 6 ай бұрын
மிகச் சரி
@muralimanikam1210
@muralimanikam1210 6 ай бұрын
Salute bro excellent message thank you bro ❤
@fahrenvibes
@fahrenvibes 6 ай бұрын
How to get the HSRP plate properly for old vehicles? When i tried to get through RTO, they said, its not a mandatory one in TN. Online also no proper information.
@DrPrabaharanSRS
@DrPrabaharanSRS 6 ай бұрын
Yes you are absolutely right! I have faced similar issues! No proper information provided for TN registered vehicles!!!!!!
@balachanders3306
@balachanders3306 6 ай бұрын
How to get HSRP number plate for old vehicles
@natarajan.agoram
@natarajan.agoram 6 ай бұрын
without any touts nothing takes place, approach an RTO agent - or just enquire with a reliable number plate manufacturer/fixer nearer to any RTO ofice 👍
@sridharv8085
@sridharv8085 6 ай бұрын
Contact the dealer from whom you purchased the car.
@jyothiganesh3610
@jyothiganesh3610 6 ай бұрын
Licence tholanju pochu, online-il new licence edukkamudiyuma ?
@prakashmiranda554
@prakashmiranda554 6 ай бұрын
போக்குவரத்து காவல்👮 துறை இனிமேல் மக்களை 💔இழுத்தடிப்பார்கள்💔 மக்கள் பாடு பெரும் திண்டாட்டம் ❓❓
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn 6 ай бұрын
All are Central Goverment Scheme not Tamil nadu Government
@anandn3911
@anandn3911 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ❤
@MailForMe-m1j
@MailForMe-m1j 6 ай бұрын
6:35 HSRP 20mm neelam and 20 mm agalam? Purialai! Old Vehicles: HSRP order seidhavudan kidaikkumaa? appa, kaala anumadhi irukkumae? Adhai-patri sollaamal fine evvalavu, yenra mukya thagalvalai-tharum one-india??? TN vehicles-kku fit panna date
@thiyagarajan2876
@thiyagarajan2876 5 ай бұрын
Take immediate action on over speed there is no compromise even on dept. Person
@ViswanathanMohan-u8e
@ViswanathanMohan-u8e 5 ай бұрын
பதிவு பெற்ற மருத்துவர் அதிக பணம் demand செய்வார் இல்லை வேண்டுமென்றே தாமதம் செய்ய வாய்பண்டு.அப்படிப்பட்டவரை உடனடி பணி நீக்கம் செயவதோ இல்லை அபராதம் விதிப்பதாலோ இது போன்ற பிரச்சனைகள் தீர்க்க வழிவகை செய்தால் நல்லது.
@ravindraan
@ravindraan 6 ай бұрын
இது மத்திய அரசின் கீழ் வருகிறது. தமிழகத்தில் லஞ்சப்பணத்தையும் வெளியிடுங்கள்
@tecnop3874
@tecnop3874 6 ай бұрын
முதலில் ஆம்னி பேருந்துகளின் பதிவை சோதனை செய்ய சொல்லுங்கய்யா 😂😂😂😂😁😏
@Saravanansree-by4jl
@Saravanansree-by4jl 4 ай бұрын
Own board vehicls, athavathu white board cars la minimum 4 per aachum irunthal matum than road la drive pananum.. Delhi la rules potutamga already B’coz maximum cars la driver matum than irukanga Athunala traffic athigam aaguthu, road side parking potutu poidranga,oru silar proper ah drive pana matranga
@baluchinnakulandai2135
@baluchinnakulandai2135 6 ай бұрын
They should maintain unanimously rules and regulations. Like this many times number plate rules implement but not strictly regularly maintain by traffic department.
@harichennai
@harichennai 6 ай бұрын
How long Driving schools are there, that long "Something" is there in RTO. But this rule is good for avoid duplicate Number plates
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 6 ай бұрын
இல்லை. இது தான் போலியை அதிக படுத்தும்.
@SaleemSyed-kq4zs
@SaleemSyed-kq4zs 5 ай бұрын
அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் மட்டும் நல்லது மக்களுக்கு நன்மை இல்லை
@discernor
@discernor 6 ай бұрын
Thanks for the update
@balakumar1507
@balakumar1507 6 ай бұрын
மிக்க நன்றி
@GandhiMuruksan
@GandhiMuruksan 6 ай бұрын
பழைய கார்களுக்கு புதிய நம்பர் பிளேட் மாத்த வேண்டுமா தயவுசெய்து தெரியப்படுத்தவும்
@josephpradeepraj7638
@josephpradeepraj7638 5 ай бұрын
My bike purchased before 2019. How to fix HSRP plate to it?
@soundarrajan5080
@soundarrajan5080 5 ай бұрын
Very useful messages. I am forwarding this video 200 groups.thank you for valuable information
@vilambaramvictor4562
@vilambaramvictor4562 6 ай бұрын
மின்சார பேருந்துகள் மிகவும் ஆபத்து
@MPVijayKhanna
@MPVijayKhanna 6 ай бұрын
சுற்று சூழலும் கெடும் There is no proper disposal of battery.
@ssprasanna3489
@ssprasanna3489 5 ай бұрын
Yes electric is not future hydration only future
@MPVijayKhanna
@MPVijayKhanna 5 ай бұрын
@@ssprasanna3489 you mean hydrogen?
@TrueFalse_Nature
@TrueFalse_Nature 5 ай бұрын
Yes, They all are waste.. And Our Chennai Flood will take care of remaining.
@-IT-INDRAKUMARS
@-IT-INDRAKUMARS 5 ай бұрын
Major also license ilama oduna same fine thana🤔25,000😢
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 6 ай бұрын
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது.
@mr.hotnewsyt4177
@mr.hotnewsyt4177 5 ай бұрын
This rules are not applicable for police sons and daughter
@vigneshd8029
@vigneshd8029 6 ай бұрын
There are so many private vehicles using political flag and blue and red lights which is against the rules no police or RTO is asking them to remove it first let the government strictly order their party workers to remove the flag and red and blue lights from their vehicles then all these can be implemented
@senthil368
@senthil368 5 ай бұрын
ஏழைகளின் பணம் சுரண்டபடும்
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 5 ай бұрын
இனிமேல் தமிழ்நாட்டில் விபத்துக்கள்நடக்காதா? By naattaraayan
@prashanthp8019
@prashanthp8019 5 ай бұрын
OLD VEHICLES KU. HSRP NUMBER PLATE ENGA VANGA MUDIYUM ?
@karikaalan6380
@karikaalan6380 5 ай бұрын
the law should be made to stop elites/lawbreakers from misusing it, not like allowing it again after some payment. This shows again govt is in the midset of getting more money than not proactively stopping accidents from happening.
@ssanthoshkumar2430
@ssanthoshkumar2430 5 ай бұрын
15 வயதா குறைக்கலாம்
@kalaiarasan2841
@kalaiarasan2841 6 ай бұрын
முதலில் அரசு வாகணத்தை சரிசெய்ய சொல்லுங்கள் அரசு சரியில்லை போக்குவரத்து போலீஸ் சரியில்லை இந்தியாவே சரியில்லை
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 6 ай бұрын
Super decision.
@tamiltamiltamil3172
@tamiltamiltamil3172 6 ай бұрын
குடித்துவிட்டு ஓட்டும் நபருக்கு என்ன செய்ய போகிறாய்.
@mohamedbathuirudeen5344
@mohamedbathuirudeen5344 6 ай бұрын
💯
@mohamedbathuirudeen5344
@mohamedbathuirudeen5344 6 ай бұрын
👌👍
@ssprasanna3489
@ssprasanna3489 5 ай бұрын
Already irukhu 10000 fine and 6 month licence cancel 3 time licence illa paruga
@ponramkarthic3161
@ponramkarthic3161 6 ай бұрын
Intha rules declear panna officer and politician avangalutaiya pasanga itha follow pannuvangala?😮
@rajanlaxman5955
@rajanlaxman5955 6 ай бұрын
Can we apply 70 years senior citizens License renewal through on line
@jayaprakashkesavan2815
@jayaprakashkesavan2815 6 ай бұрын
Rule 4 Not clear about medical certificate. How do we approach who will upload the medical certificate. I am struggling to find the approved doctor. It seems they have to upload the medical certificate on behalf of me against my application no. I don't think so the doctor will open the sarathi and open my application to upload the medical certificate. Though where is the doctors list? Whether will charge less...😮😮😮😮
@Explore-world-
@Explore-world- 6 ай бұрын
அனைத்தும் சரியான விதிகள். அனைத்து வெளிநாடுகளும் இந்த விதிகளால் குற்றங்களையும் விபத்துகளையும் தடுக்கின்றன. எச்எஸ்ஆர்பி பிளேட்டின் நன்மைகளை அறிய கூகுளைப் பயன்படுத்தவும். ஆரம்பத்தில் நாம் சில தொகையை செலவிடலாம், அது குற்றங்களை குறைக்க உதவியாக இருக்கும்.
@legendenterprises5588
@legendenterprises5588 6 ай бұрын
Middle Class Bike karana thaanda Usira edupeenga..
@mohans6215
@mohans6215 5 ай бұрын
HSRP no plate matters, Before 2019 registered vehicles also needed to change the plate?
@Mohammedimran-vc7nk
@Mohammedimran-vc7nk 5 ай бұрын
Yes
@triangle379
@triangle379 6 ай бұрын
first lay new roads
@varadappanrl2310
@varadappanrl2310 6 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழில் நம்பர் பிளேட் எழுதிக் கொள்ளலாம் என்று விதி 827 E .11.11.2009 ஏற்றப்பட்டது அது இப்போது நடைமுறையில் உள்ளதா என்பதை தெரியப்படுத்தவும் நன்றிகள் கோடி
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 5 ай бұрын
7:00
@ramalingamraks8606
@ramalingamraks8606 5 ай бұрын
6:48 😢😅
@ganeshbabuveluchamy7831
@ganeshbabuveluchamy7831 5 ай бұрын
Why we need temporary registration number. To be ordered don't drive before registration of the new vehicle.
@protamilgaming2707
@protamilgaming2707 5 ай бұрын
Thank you so much ❤❤❤🎉🎉🎉
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 5 ай бұрын
Collections commission corruption still continues is there any news on this three C
@ArunKumar-me3cp
@ArunKumar-me3cp 5 ай бұрын
Is it required HSRB PLATE for okd vehicles? There is no clarity on rule number 5
@manoharsagunthalla9215
@manoharsagunthalla9215 5 ай бұрын
Driving schools never enter identity marks correctly. They enter it same for every one though R. T. O authority’s too accepting it because they have indirect understanding. Please put this point and verify it and put separate video
@RathnarajSamsonPraburaj
@RathnarajSamsonPraburaj 5 ай бұрын
OK SIR THE POLICE PAINTED THE INDIA NUMBER PLATES IN THE CORONA PERIOD. WHO IS GREAT EITHER THE RTO OR POLICE?
@habeeb4386
@habeeb4386 6 ай бұрын
போலி டாக்டர் கையைலுத்து RTO check செய்ய ல யா 😂😂😂😂
@msethu372
@msethu372 5 ай бұрын
பழைய வண்டிக்கு புதிய நம்பர் plate எங்கு வாங்குவது பற்றிய வீடியோ போடுங்க
@rsk.1
@rsk.1 6 ай бұрын
Online Traffic rules tests must be introduced, those who get passed should be allowed for licence.
@ts.nathan7786
@ts.nathan7786 5 ай бұрын
18 வயதுக்குட்பட்டவர்கள் வண்டி ஓட்டினால் தண்டனையா? என்ன 300 வார்த்தைகளில் சாலை போக்குவரத்து பற்றி ஒரு கட்டுரை எழுதித் தரனுமா என்ன?
@YogiYogi-g7f
@YogiYogi-g7f 5 ай бұрын
Tamag na tirumbavum painting ellana steker ta ottanum g
@ravigalaxy3663
@ravigalaxy3663 6 ай бұрын
பதிவுபெற்ற மருத்துவர்கள் இனிமே நல்லா சம்பாதிப்பாங்க
@MailForMe-m1j
@MailForMe-m1j 6 ай бұрын
Indha HSRP Yeppadi peruvadhu yenra secret???
@syedhm4972
@syedhm4972 5 ай бұрын
your news chanal public protector vazhka valamudan
@MPVijayKhanna
@MPVijayKhanna 6 ай бұрын
Rule no: 2 not possible in TN i guess . We can't avoid this
@amalraj9733
@amalraj9733 5 ай бұрын
Hello brother!! If old model vehicles how can I apply for new NUMBER PLATE.. Please explain brother
@vinothpermal8223
@vinothpermal8223 5 ай бұрын
C and your family and friends is a few minutes to talk to you and your family and friends 😊😉
@ijnar5
@ijnar5 6 ай бұрын
அந்த நம்பர் plate கொஞ்சம் quality போட சொல்லுங்க ஜி, 2 மழை பெஞ்சாளே சாயம் போகிறது
@mohamediqbal2441
@mohamediqbal2441 5 ай бұрын
Gud information....keep up..
@KannanKannan-qn4cb
@KannanKannan-qn4cb 5 ай бұрын
ஐந்தாவது சட்டத்தை தமிழக அரசு போக்குவரத்தும் கடைபிடிக்கணூமா இல்ல விதிவிலக்கு உண்டுமா
@vravindran1261
@vravindran1261 5 ай бұрын
Very useful sir
@ArumugamKarumalai
@ArumugamKarumalai 6 ай бұрын
Inga kallakurichi District all people sildreen 10 age driving
@Panneerselvam-ek9ip
@Panneerselvam-ek9ip 5 ай бұрын
Police ?????
@venkatraman8862
@venkatraman8862 6 ай бұрын
Ok what is the action taken for vehicle theft Which all the people buying with their hard earned money
@DrPrabaharanSRS
@DrPrabaharanSRS 6 ай бұрын
How about TN vehicles Registered in 2013 and 2019? Where to obtain HSRP?
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 21 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 2,2 МЛН
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН