டிரைவிங் திறமைக்கு சவாலான ஒரு ஹைவே - A highway that challenges driving skills

  Рет қаралды 57,817

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

Пікірлер: 251
@eswaranraju6226
@eswaranraju6226 Жыл бұрын
அவரின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்
@baskarr4078
@baskarr4078 Жыл бұрын
உங்கள் வீடியோவை ,தொடர்ந்து பார்த்து வருகிறேன், அருமை தங்களது எளிய பன்பு,எனக்கு மிகவும் பிடிக்கும், தற்போது சைக்கிளில் உலகம் சுற்றும், வாலிபரை அறிமுகம் செய்தது, தங்களது நல்ல மனிதாபிமானத்தை காட்டுகிறது, தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@kumarr5764
@kumarr5764 Жыл бұрын
Two way traffic உள்ள single roadல, Safeஆ overtake பண்றது எப்படின்னு எல்லாருக்கும் புரியும்படி சொல்லனும்னா, நாம போற roadல, curves(வளைவுகள்) வர்றபோது overtake பண்ணக் கூடாது. Road எங்க straightஆ இருக்கோ, அங்கே கண்ணுக்கெட்டற தூரம் வரை vehicle எதுவும் வருதான்னு பார்த்துக்கிட்டு, நம்ப வண்டியோட speed, நாம ஓவர்டேக் பண்ற வண்டியோட speed, எதிர்த்தார்ப்போல straight roadல வர்ற opposite வண்டியோட speed எல்லாத்தையும் judge பண்ணி, நம்ம வண்டியோட speedஐ increase பண்ணி overtake பண்ணணும். Straight roadல, opposite sideல vehicle எதுவுமே பக்கத்துல வர்லைன்னா அதுதான் overtake பண்ண சரியான, பாதுகாப்பான time.
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
கார் ஓட்டத் தெரிந்த அனைவரும் தெரிந்து கொள்ளக் கூடிய தகவல்கள் மிகவும் அருமைங்க சூப்பர் ❤️👌🤝👏👌👍 💐🌹
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@manigautham6597
@manigautham6597 4 ай бұрын
அருமையான விளக்கம். உங்களோட காணொளி ஒவ்வொன்றும் மிக மிக சிறப்பு
@anbumaha8075
@anbumaha8075 Жыл бұрын
அருமையான பதிவு இந்த மாதிரி சாலைகள் பற்றி இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறோம்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@ponnusamy4178
@ponnusamy4178 Жыл бұрын
நல்ல பதிவு சகோ.. அந்தப் பையன் மகிழ்ச்சி அடைந்திருப்பான்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@vrvsundaram
@vrvsundaram 6 ай бұрын
நல்ல தேரோட்டி நீ தான் ! உன் நண்பனை கண்டு கொண்டாய் ... நல்ல மனிதனை நாங்களும் கண்டு கொண்டோம்... கிருஷ்ண பக்தியில் 🙏🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 6 ай бұрын
🙏🙏🙏
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 Жыл бұрын
அருமையான பதிவு.தெளிவான விளக்கம்.இசிஆர்சாலையில்போக விரும்புபவர்களுக்கு மிக மிக உபயோகமான பதிவு.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@gnanasundar718
@gnanasundar718 Жыл бұрын
உங்களுடைய பணிவான பேச்சு மற்றும் ஆலோசனைகள் மிகவும் பிரயோஜனமாய் இருந்தது அண்ணா. 🎉🎉நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@kulothunganganesan622
@kulothunganganesan622 Жыл бұрын
During. Night driving so many operators would not take the responsibility for the low and bright beem 29:11 while they have more than two headlights. So ur advise is an excellent & very important ...aspect.👏👏👏👏👏
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@alagualagu5239
@alagualagu5239 Жыл бұрын
அருமை அருமை எடுத்து சொல்ற விதம் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் உச்சரிப்பும் அருமை வாழ்க வளமுடன்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@subramanianduraisamy3379
@subramanianduraisamy3379 6 ай бұрын
Thank you sooo much Mr.Rajesh realy great help for all responsible drivers ,each and every vedio covered lot of messages I appreciate your effort.I pray God would offer good health and wealth வாழ்க வளமுடன்...பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி...
@Representativeofchrist
@Representativeofchrist Жыл бұрын
Very useful and very clear explanation.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@vimalrajkannan5683
@vimalrajkannan5683 Жыл бұрын
வணக்கம் அன்பு ராஜேஷ் அண்ணா. ..இந்த வீடியோ பதிவு சூப்பர் அருமை அண்ணா நிச்சயம் நிறைய பேர்களுக்கு இந்த வீடியோ பயனுள்ள பதிவாக இருக்கும். . மிகவும் நன்றி அண்ணா ❤❤ மிக்க மகிழ்ச்சி அண்ணா ❤❤ வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளர்க வளமுடன் நலமுடன் ❤❤🕉️🕉️🔱🔱🔱💞💞💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
@sravi2567
@sravi2567 Жыл бұрын
அருமையான விளக்கம் அளித்ததுக்கு நன்றி 🙏அண்ணா.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@aaroortamizhan.
@aaroortamizhan. Жыл бұрын
Recently I watch Your Video 😁Bcoz Of Am Going 10 Days Of Driving school 😂❤️....Unga Video Pathu Than Konjam Nan self ah Drive panna Kaththukittu iruken 😁❤️✔️
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝💐💐💐
@aruldosschristopherBHEL
@aruldosschristopherBHEL Жыл бұрын
Wow! Excellent video presentation Rajesh. Very useful and very interesting. Thank you!
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@arasuma3071
@arasuma3071 Жыл бұрын
ரொம்ப நல்ல தகவல்கள் பொறுப்பா சொல்லியிருக்கீங்க. ரொம்ப நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@yezdibeatle
@yezdibeatle Жыл бұрын
Good and useful information ... !! Thanks 🙏
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 Жыл бұрын
Bro, as a subscriber, i am so proud to see your videos to learn about car and improve driving skills. Keep rocking!
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝👍👍👍
@mukeshrmukeshr7622
@mukeshrmukeshr7622 Жыл бұрын
மிகவும் அருமை சார். மிகவும் நல்லவரை பார்த்தோம்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@PravinRajamanickam
@PravinRajamanickam Жыл бұрын
Super video brother...Very useful👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🤝🤝🤝
@sivashidan9168
@sivashidan9168 6 ай бұрын
சைக்கிள் மனிதனுக்கும் உங்களுக்கும் எனது இனிய நல் வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 6 ай бұрын
மிக்க நன்றி 🙏 youtube.com/@rajeshinnovations?si=oxrjuhtvtL6EB-c4
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
கார் வாங்க வேண்டும் டாக்ஸி டிரைவர் ஆக வேண்டும் என்று ஆசை
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
💐💐💐
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 Жыл бұрын
உங்கள் விருப்பம் நிறைவேறும்.
@naveen.k3607
@naveen.k3607 Жыл бұрын
உங்கள் ஆசை நிறைவேறும் அண்ணா
@vijaysudar4487
@vijaysudar4487 Жыл бұрын
Think big!
@risvythaattraction2589
@risvythaattraction2589 Жыл бұрын
நீங்கள் car ஓனர் ஆக போரிங்க sir, டிரைவர் இல்ல, முதலாளி ஆக நேரம் வந்துட்டு இருக்கு, நல்லது நடக்கும்
@joseanto8970
@joseanto8970 Жыл бұрын
Your vedio very useful for all kind of people's, congratulation
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@ragu1628
@ragu1628 Жыл бұрын
sir you have shared a wonderful experience and driving awareness also clearly explained Thanks a lot sir. Great Job 👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@AJ-mr7tz
@AJ-mr7tz Жыл бұрын
Very clear explanation and useful tips for a beginner like me.. Thank u brother for teaching us through your experience.. God bless.
@joshuavertijoshuavetrivel6115
@joshuavertijoshuavetrivel6115 Жыл бұрын
அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்களை கொடுத்துள்ளீர்கள், உபயோகமான பதிவு, இதுமட்டுமல்ல இப்போது நீங்கள் செய்யும் அணைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது, நாங்களும் இதுபோல எதிர்பார்க்கிறோம், இதேமாதிரி இருசக்கர வாகனங்களுக்கும் சில தகவல்களை சொன்னால் நன்றாக இருக்கும். ஏனென்றால் நானும் எனது மனைவியும் (எங்கள் வயது 30க்குள் தான் இருக்கிறது) ஒசூரிலிருந்து கன்னியாகுமரிக்கு (புதிய 3000ம் கி,மீக்கு மேல் ஓடிய) ஜூபிட்டர் 125 ஸ்கூட்டரில் மதியம் 2,3:00 மணிக்கு கிளம்பி அங்கு காலை 7:00 மணிக்கு சென்றோம், அங்கு ஒரு திருமணவிழாவை முடித்து இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை 7:00 மணிக்கு கிளம்பி இங்கு இரவு 11:00 மணிக்கு வந்தோம், இதில் நாங்கள் சென்றுவந்தது இரண்டும் ஒகேனக்கல் வழியாகதான், நாங்கள் இருவரும் மாறிமாறி வாகனம் ஓட்டினோம், 60,70 கி,மீ வேகத்தில் சென்றோம் இது சரியா, தவறா, இல்லை இன்னும் மேம்படுத்துவது இருக்கிறதா எனக் கூறினால் நலமாக இருக்கும் அண்ணா நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
பொதுவாக தொலைதூரப் பயணங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வது சற்று பாதுகாப்பு குறைபாடு என்றாலும், நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து தான் பயணம் செய்ய வேண்டி உள்ளது, அப்படி செல்லும் பொழுது ஹெல்மெட் மற்றும் பஞ்சர் பார்ப்பதற்கான கிட். கொண்டு செல்வது நல்லது ஏனென்றால் கார்களில் ஸ்டெப்னி உண்டு, இருசக்கர வாகனங்களில் ஸ்டெப்னி வீல் இல்லை என்பதால், இது போன்ற தொலைதூர பயணங்கள் செல்லும்போது கண்டிப்பாக பஞ்சர் பார்க்கும் கிட் வைத்திருக்க வேண்டும், மேலும் டயருக்கு காற்றடிக்கும் டயர் இன்பிலைட்டர் வைத்துக் கொள்வது நல்லது, அதே சமயத்தில் அதிகபட்சம் 60 லிருந்து 70 வரை வேகம் என்பது பாதுகாப்பான பயணம்தான். முடிந்தவரை இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. காரணம் நாய்களின் தொல்லை, இரவு நேர பயணங்களில் நாய்கள் கூட்டாக சேர்ந்து நம்மை துரத்துவதால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, அல்லது அது நம்மை கடித்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருக்கும், மற்றபடி மிக நெருக்கடியான பண்டிகை காலங்களில் பஸ் பயணங்களில் இட நெருக்கடியில் இருக்கை இல்லாத போது பல பேர் இருசக்கர வாகன பயணங்களை மேற்கொள்கிறார்கள். நான் சொல்லியபடி சில விஷயங்களை கடைப்பிடித்தால் பாதுகாப்பானதாக இருக்கும்.
@joshuavertijoshuavetrivel6115
@joshuavertijoshuavetrivel6115 Жыл бұрын
@@Rajeshinnovations மிக்க நன்றி அண்ணா, இப்பொமுதே இவ்வளவு தெளிவாக பதிலளித்துள்ளீர்கள், அதுபோல இருசக்கர வாகனங்களில் காண்பிக்கும் சராசரி மைலேஜ் சரியானதா, ஏனென்றால் இந்த எனது வாகனத்தில் 65.5 என்பதுதான் எப்பொழுதும் இருக்கிறது, ஒருவேளை புதுவாகனமாக இருப்பதாலா சில குறிப்பிட்ட கிலோமீட்டர்கள் கடந்தபிறகு இது சரியாகிவிடும் என நினைக்கிறேன்.
@speed76825
@speed76825 Жыл бұрын
இந்த பதிவு மிகவும் சிறப்பாக அமைந்திற்கிறது அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@Samudhiram
@Samudhiram Жыл бұрын
நன்றி அண்ணா 🙏 நல்ல தகவல்கள் உபயோகமான தகவல்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@joelbalucbe
@joelbalucbe 6 ай бұрын
அருமையான விளக்கம் சகோ வாழ்த்துக்கள்
@kathirinfotech
@kathirinfotech Жыл бұрын
Anna, Nan Annaikku sonna mariye 300K Subscriber reach panniteenga, romba happy. seekrama 1M Subscriber Reach aagiduveen Anna. Congradulations.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so so much 🙏🙏🙏
@gsrinivas07
@gsrinivas07 2 күн бұрын
Which dash camera you are using bro.please provide the link?
@selvacity322
@selvacity322 Жыл бұрын
ஹாய் ராஜேஷ் அண்ணா சூப்பர் பதிவு அண்ணா அப் கில்லா ரீவேஸ் வீடியோ போடுங்க அண்ணா❤❤❤❤
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@vrvsundaram
@vrvsundaram 6 ай бұрын
நல்லது
@fire94---
@fire94--- Жыл бұрын
Thank you so much for your dedication Sir... hat's off
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@kadirvelu6122
@kadirvelu6122 Жыл бұрын
Very good presentation Rajesh.❤
@Asm44583
@Asm44583 Жыл бұрын
Super bro daily new cars review podunka pls....
@MrTransporter5
@MrTransporter5 Жыл бұрын
Ford freestyle, Ecosport pathi oru video podunga... Second hand la vangalama??
@sugumarduraiswamy509
@sugumarduraiswamy509 Жыл бұрын
Forget to tell you one more tip for two way & Night driving is always keep some space on your left so that you can adjust wen a vehicle comes close to you opposite.
@atft23
@atft23 Жыл бұрын
பயனுள்ள தகவல் வாழ்த்துகள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 Жыл бұрын
Valid experience from you sir.Thank you.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@yogapeaceofmind634
@yogapeaceofmind634 Жыл бұрын
I'm your regular youtube fallower. You're videos more informative and i highly appreciated you're efforts , One thing i would like highlate here you're prompt response for your each youtube comments. Keep rocking.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Of course it is my responsibility. Thank you 🙏
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Жыл бұрын
Sir,Very useful information for long knight driving,Thank you so much 🙏🙏🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@rajakannan9093
@rajakannan9093 5 ай бұрын
Useful information ❤❤❤❤❤❤❤❤❤
@sadhamvlogeer
@sadhamvlogeer Жыл бұрын
Bro super Bro maruti swift vankalama 2023
@sivakumarbalu4343
@sivakumarbalu4343 Жыл бұрын
Super ji and thank for your effort
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@mahadhevana.s9327
@mahadhevana.s9327 Жыл бұрын
Good explanation for two lane driving people .
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@9597341676
@9597341676 7 ай бұрын
i own Altroz Diesel Engine, very good performance, not having any engine problem, driven 59000KM. Gentle Gear switching, Slow release of Clutch and Eco mode driving and Below 80Km speed gives you more mileage. My altroz giving morethan 24Km mileage per litre of diesel.
@vigneshvikky6257
@vigneshvikky6257 Жыл бұрын
எங்க ஊர் முத்துப்பேட்டை வழியாக போயிருக்கிங்க 👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Yes👍
@Karthikeyan-qp5gw
@Karthikeyan-qp5gw Жыл бұрын
Bro I subscribed Karan rb vlogs😊...as a Rajesh innovation subscriber 😍😍😍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Super 👍
@sethu5782
@sethu5782 Жыл бұрын
Very nice info.sir👌👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@GopiIndianRailway
@GopiIndianRailway Жыл бұрын
Intha route valiya than na triber car ah drive pannitu Rameshwaram ponen..romba kavanama poganum.athum night return lam konjama than irunthuchi drive panna.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@mohang7371
@mohang7371 6 ай бұрын
super info bro i subscribed that bro channel for you and him ..tnq
@TNNCSZONE
@TNNCSZONE Жыл бұрын
That Cyclist bhai 😮🔥
@sudhaarasan402
@sudhaarasan402 Жыл бұрын
Hi sir very useful tips லா குடுதுட்டு இருக்கீங்க so very thanks.... நான் ஒரு முக்கியமான முடிவு எடுக்க போரன் அதுக்கு உங்க help வேணும் pls guide me... உங்களை எப்படி contact பண்றது
@GANESH-80
@GANESH-80 Жыл бұрын
அருமையான பதிவு.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@9444444441
@9444444441 Жыл бұрын
Good video, explained different dimensions driving and car. 👍 Thank you! Sir any plans to review Citroen C3?
@anandakumar8244
@anandakumar8244 Жыл бұрын
அருமை 👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@THANGA-TAMIL
@THANGA-TAMIL Жыл бұрын
நன்றி நண்பா👌💐
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@Karthikn437
@Karthikn437 3 ай бұрын
Anna 1 to 5 gear podium pothu rpm speed 2000 la tha irukanu solrenga..final 5th gear la irukum pothu same 2000rpm laye nama maintain la irukanuma?? Apotha mileage nala kedaikumana?
@praveensavio6209
@praveensavio6209 Жыл бұрын
One doubt,why government ordered to replace whole vehicle for emission norms instead replace fuel or to replace new engine
@kseetharaman8035
@kseetharaman8035 Жыл бұрын
Your video is easy to understand sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@navaneedakrishnantemple4512
@navaneedakrishnantemple4512 Жыл бұрын
வாழ்த்துக்கள் அவருக்கு
@ebenezerebi7303
@ebenezerebi7303 Жыл бұрын
Good driving. Nice video to us. Seems we can try for tata cars, Altras Or Punch, even CNG for economical safety driving
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Altroz interior space good, punch driving road visibility good, otherwise same engine in both cars
@iqbala.m.m8663
@iqbala.m.m8663 Жыл бұрын
Super sir, very useful for L board drivers
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@nithya2113
@nithya2113 Жыл бұрын
Congratulations your effort Sir
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rbala5944
@rbala5944 Жыл бұрын
Brother, can you clarify the 1L turbo petrol engine in a compact suv is better than 1.2L normal petrol? Na d which is best to handle full load vehicle?
@oneweekonecountry4568
@oneweekonecountry4568 Жыл бұрын
How is my city Karaikal bro....?❤
@rafirafi83705
@rafirafi83705 4 ай бұрын
3 days before indha road la travel pannom sir. Romba risky ya irundhadhu. எக்கச்சக்க speed breakers.
@sugumarduraiswamy509
@sugumarduraiswamy509 Жыл бұрын
Rajesh ur videos are very useful. Infact i hardly go for hills. Recently i went to tirparappu falls from kanyakumari your uphill & downhill drive videos are very usefull for me. Keep doing the best. Our support will always there for you.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@aadhimagreno1017
@aadhimagreno1017 Жыл бұрын
Very good effort na
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rdmgamers6457
@rdmgamers6457 Жыл бұрын
Anna 😊automatic transmission car one sollu ga (budget)
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Wagon r, or celerio
@adilsleef
@adilsleef Жыл бұрын
Anne. Ungaluku entha vandi romba pudikum ungaloda Honda jazz ah illa Tata Altroz ah?
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
HONDA jazz
@adilsleef
@adilsleef Жыл бұрын
@@Rajeshinnovations ❤️
@adhithyasrinivasan8022
@adhithyasrinivasan8022 Жыл бұрын
Tata Nexon petrol automatica mileage test drive panunga bro. Nan last month delivery Eduthen
@cidsathish
@cidsathish Жыл бұрын
Sir ungaloda Ella video vum safety pathi solreenga.... keep it...
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@mjedward5194
@mjedward5194 Жыл бұрын
22:10 the dog 🐕 noise it was really a scary 😨 moment 😳
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
😃😃😃
@arunprasath1007
@arunprasath1007 Жыл бұрын
Thanks brother ❤
@ashok3423
@ashok3423 Жыл бұрын
God bless you sir...
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏
@karthikeyanv6840
@karthikeyanv6840 Жыл бұрын
நன்றிஅண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🙏🙏
@RasoolmuhamadA
@RasoolmuhamadA Жыл бұрын
arumai bro
@TNNCSZONE
@TNNCSZONE Жыл бұрын
Ivlo naal ECR oru 4 way highway beach road mari irukum nu la nenachen
@linblosune
@linblosune Жыл бұрын
Very useful video,sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@santhoshnaidu3592
@santhoshnaidu3592 3 ай бұрын
Subscribed ba - Karan Rb volgs🎉🎉🎉🎉
@bselangovan
@bselangovan Жыл бұрын
Try Salem to Kollihills with highest number of hair pin bends. Once in lifetime experience.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@mohamedibraheemtn46
@mohamedibraheemtn46 Жыл бұрын
சேலம் வழியாக ஏற வேண்டாம் நாமக்கல் வழியாக சேத்தமங்கலம் வழியாக ஏறினால் நல்ல அனுபவம் அதிகமான வளைவுகள் நன்றாக இருக்கும்
@arularul8329
@arularul8329 Жыл бұрын
Super sir
@twinsvikramgowtham
@twinsvikramgowtham Жыл бұрын
Good review and nice information sir
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rajaramasamy4124
@rajaramasamy4124 Жыл бұрын
Sir எங்க carla rpm meter கிடையாது நான் odo meter வச்சுத்தான் car ஓட்டுகிறேன். எங்க car வந்து diesel engine car sir.
@paulvannan7659
@paulvannan7659 Жыл бұрын
ராஜேஷ் சார் ஒரு தடவை அம்பாசிடர் கார் ஓட்டி Review போடுங்கள் please
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
கண்டிப்பாக, நானும் அதை நினைத்துக் கொண்டிருந்தேன். 🤝🤝🤝👍👍👍
@Gshan1702
@Gshan1702 Жыл бұрын
tata service seri illai nu niraya peru solranga athai pathi video poodunga sir...
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Sure 👍
@autoskin1071
@autoskin1071 Жыл бұрын
Very useful brother. I am totally disappointed with 1.2 Na engine
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Yes, you are right
@abushara7744
@abushara7744 6 ай бұрын
Nice . FIAT PUNTO WEIGHT 1198 kg sir❤
@zuhairaffan335
@zuhairaffan335 Жыл бұрын
Sir to save car battery 🔋 instead of opening lock via remote can we open the car via key.Which is adviceable?
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Remote unlocking and direct key unlocking doesn't do much harm to the battery. So you can easily unlock it remotely
@antonyraj3995
@antonyraj3995 Жыл бұрын
Very good
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@linblosune
@linblosune Жыл бұрын
During ECR night driving ,it may be advisable to be conscious of cyclist too,sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Yes👍
@sivakumarmahalingam1168
@sivakumarmahalingam1168 Жыл бұрын
இரவில் 40 to 50km வேகத்தில் மட்டுமே இரு வழி சாலையில் குடும்பத்துடன் சென்றேன், இரு முறையும் எதிர் திசையில் வளைவில் லாரிகள் overtake செய்து கொண்டு வேகமா வந்து அச்சுறுத்திவிட்டார்கள். நான் low light signal செய்தும் மதிக்கவில்லை. வண்டியை முழுமையாக நிறுத்த அ‌ல்லது ரோட்டை விட்டு கீழே இறக்க செய்கிறார்கள். நான் ஒரு வருடத்திற்கும் குறைவாகத்தான் மிக பொறுப்புடன் driving செய்கிறேன். மிகவும் வருந்த வைக்கிறது. இதற்கு தீர்வே இல்லைங்களா brother?
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
பெரும்பாலும் இரவு நேரங்களில் ஆம்னி பஸ் மற்றும் லாரிகளில் வரும் ஓட்டுனர்கள் பேய்த் தூக்கம் என்று சொல்லக்கூடிய அரை தூக்கத்தில் டிரைவிங் செய்து வருவார்கள், அதனால்தான் சில இடங்களில் லாரிகள் நம்மை நோக்கி நேராக வருவது போன்று பயமுறுத்தும். நாம் உடனடியாக திரும்பத் திரும்ப ஹாரன் அடிப்பதன் மூலம் அவர்களை அலர்ட் செய்ய முடியும். சிலர் வேண்டுமென்றே மோசமாக டிரைவிங் செய்வார்கள், ஆனால் பெரும்பாலும் இரவு நேரங்களில் இரண்டு மணி முதல் காலை 5 மணி வரை ஹைவேயில் பயணம் செய்வது கொஞ்சம் ரிஸ்க்தான்
@sivakumarmahalingam1168
@sivakumarmahalingam1168 Жыл бұрын
நன்றி brother, அந்த நேரத்தில் பதற்றமாய் low light செய்தேன், இனி ஹாரன் தான் ஒரே வழி.
@bjmurali3908
@bjmurali3908 Жыл бұрын
Tigor la 5 nos long traval avarage 18 dhan varudhu rpm maximum 2500 dhan yidhu sariyana mileage ah bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Yes, correct thaan
@abdulkhadar7917
@abdulkhadar7917 Жыл бұрын
Nice video
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@Rameshkumar-xh2kh
@Rameshkumar-xh2kh Жыл бұрын
Super..
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@jothimuruganb2607
@jothimuruganb2607 Жыл бұрын
Anna Thondi namma oru anna
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 16 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 68 МЛН
How to left right judgement in city trafic in tamil@brain cars
15:35
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 16 МЛН