அண்ணா பல நாட்களாக நான் வண்டி ஓட்டும்போது இப்படி எனக்கு வண்டி ஓவர் டெக் பண்ண தெரியாமல் இருந்தது அண்ணா இப்போ உங்க வீடியோவை பார்த்தபின்னாடி எனக்கு ஒரு அனுபவம் கிடைத்தது அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா உங்க வீடியோவை பார்க்கும் எல்லா ஓட்டுனர்களுக்கும் மிகவும் உதவும் அண்ணா நன்றி அண்ணா
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝👍👍💐💐
@vinogikaranv72064 ай бұрын
உங்களுடைய பேச்சும் உங்களுடைய டிரைவிங் ஐ லவ் யூ ❤❤❤
@indiancitizen2032 жыл бұрын
Thanks to Mr. Rajesh for his innovative and informative videos on Car driving techniques. இது போன்ற முந்திச் செல்லும் விதங்களை நான் எனது அனுபவம் மூலமாகவே அறிந்து செயல்பட்டு வருகிறேன். ஆனால் இதில் வித்தியாசமான அனுபவமும் பலமுறை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எனது ஆல்டோ 800 வண்டியில் இதனினும் பெரிய வண்டிகளை (1000/1200 CC) முக்கியமாக நான்கு வழிச் சாலைகளில் முந்திச் சென்றவுடன் பல சமயங்களில் அதன் ஓட்டுனர்கள் "சிறிய வண்டிக்காரன் நம்மை முந்துவதா ?" என்ற தாழ்வு மனப்பான்மையில் எப்படியாவது என்னை முந்திவிட வேண்டும் எனத் துரத்த ஆரம்பித்து விடுகின்றனர். அப்படிப் பின்னால் துரத்தி வருபவர்களை சாலைப் பாதுகாப்பு கருதி நானே வழிவிட்டு முந்திப் போகவிட்டு விடுவேன். அவர்களுக்கும் ஓரு சாதனை உணர்வு கிடைக்கட்டுமே மேலும் சாலைப் பயணம் போட்டிக்கு அல்லவே ?
@Rajeshinnovations2 жыл бұрын
💐💐💐
@gunasekaran30842 жыл бұрын
Mr. Rajesh u r good teacher for car driving, I'm die hard fan or subscriber of your videos. I'm 62 years old retired from service, by going through reviews i bought Spresso car in 2020, when i bought the car i know nothing about car machanisam and driving, now u and birla made me know everything about car. Thank you so much giving the authentic information and teaching car driving skills which even car company won't do. Thank you so much Mr Rajesh. Keep informing u r car driving Guru dhronacharya we subscribers are akalivas .
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much sir 🤝🤝🤝🙏🙏🙏
@vinogikaranv72064 ай бұрын
ஹாய் ராஜேஷ் அண்ணா வணக்கம் இப்போ உங்கள் வீடியோவை பார்த்த மிகுதியை இப்ப பார்க்கின்றேன் நீங்கள் சொன்ன மாதிரி நான் ஓவர் டேக் பண்ணி பார்த்தேன் மிகவும் அருமையா இருக்கிறது ரொம்ப நன்றி
@abimannanr3779 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள் மிகவும்மகிழ்ச்சி,நன்றி இதுபோன்று (ஷிப்ட்லிவர்இல்லாத)ஆட்டோகியர்உள்ளகார்களை மலையில் இருந்து பிரேக்பெயிலியர்ஆகாமல் கீழிறக்கவும்,முன்செல்லும் வண்டிகளைஓவர்டேக் செய்யும்முறைகளையும் பதிவிட்டால் என்போன்றவர்களுக்கு நன்றாகபயனளிக்கும்.
@PravinRajamanickam2 жыл бұрын
Manual கார்களின் மிக சிறந்த பயன் இது தான்...இதன் அருமை manual கார்கள் ஓட்டுபவர்களுக்கே தெரியும்...👍👍
@veerasingamparaman45292 жыл бұрын
well said..
@prakashm79652 жыл бұрын
I am driving last six years but this tricks I don't know,thanks lot brother
@vinogikaranv72064 ай бұрын
எனது அன்பு அண்ணா வணக்கம் நீங்கள் வண்டி ஓடி காட்ட வேண்டிய அவசியமே இல்லை ❤காரணம் உங்களுடைய பேச்சு அவ்வளவு அழகான பேச்சு ❤மிகவும் வடிவ அழகா சொன்னீர்கள் உங்கள் ❤உங்களுடைய டிரைவிங் ஐ லவ் யூ ❤❤❤❤❤❤❤❤
@rajasakthivel27582 жыл бұрын
அருமை ... எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி bro...
@Karthikeyan-qp5gw2 жыл бұрын
Rajesh bro uga videos yalam superrr ... Neega podura videos la yanoda driving skills improve pana rmbaa helpfullaa eruku bro.... Thank u bro, 😍😍😍
@rpas70622 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அத்தனையும் அருமை.. காரில் reverse camera பார்த்து பார்க்கிங் செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள்.
@sivachill53552 жыл бұрын
Hi bro ABS nala enna usage nu oru video poduga.
@murugavelt76292 жыл бұрын
High way over take semma super rajesh
@vijayKumar-cp3dn2 жыл бұрын
Renault triber pathi video podunga anna
@PrabakarMurali2 жыл бұрын
I had assumed altroz 1.2 petrol would perform underwhelming, but from your video I could notice it performs good while downshifting. And by the way, appreciate your driving skills.
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@aneemjar24942 жыл бұрын
Pls upload beginner driving series
@riyasahamed12192 жыл бұрын
Bro neenga kondu Vara content video click panni video fulla paakamalae unga video ku comment panna thondhu ithuthan unga efforts ku kidacha vetri 👍
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🤝🤝🤝
@nithimani47892 жыл бұрын
4:00 la ertiga car ku parallel ah ve overtakes panitu irundheenga . overtake panra vehicle ah follow panikite namalum overtake pana koodathu naalum some times need irukum . Neenga andha ertiga koodave lorrys ah ertiga pinadiye overtake paneenga . Neenga opp. La vehicle varala nu cnfrm panikiteenga blindspot kammi than straight road naala. Andha point mention panidunga
@aravintharavinth64382 жыл бұрын
அருமையான Tips sir thank you
@santhoshkumar-fb7qg2 жыл бұрын
Two wheelers கும் இந்த technique பொருந்தும் 👍
@madeshmadesh83852 жыл бұрын
Super Useful Video Anna 👍🙏🙏 Thanks you 🤝
@dhineshm64032 жыл бұрын
sir correct presentation and very good teaching for all car riders, thank you🌹
@sundaramurthyramakrishnan68985 ай бұрын
எனக்கு பயனுள்ள தகவல் நன்றி சார்
@nandhininandhini50512 жыл бұрын
அண்ணா பாண்டிச்சேரி டு கோயம்புத்தூர் ஹைவேல வரும்போது ஓவர் டேக் பண்ண முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன் ஆனா நீங்க இப்ப சொன்ன மாதிரி ஓட்டி பாக்கணும் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
@Rajeshinnovations2 жыл бұрын
👍👍👍
@Dinesh-se2tq2 жыл бұрын
Brother You are giving valuable information .please upload more videos.
@SivanathanPrenthira Жыл бұрын
Such a great teacher god bless Bro,Greetings from Eezham
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏 welcome 💐 youtube.com/@rajeshinnovations
@danieldanny57522 жыл бұрын
Wonderful highway overtake video Bro
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝
@dhamodarananandan452 жыл бұрын
🙏🌹அருமையான விளக்கம் 🌹🙏 🙏🌹நன்றி 🌹🙏
@sreedharvenugopal56642 жыл бұрын
Sir, Very good video,and given useful tips thankyou.
@kakabalaji48932 жыл бұрын
High speed la மூன்றாவது கியர் கொண்டு வந்தா கிலட்ச் ப்ளேட் போயிடாதா
@jebarajgnanamuthu18482 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி
@volivattam2 жыл бұрын
Good informational video for manual cars. How to downshift and overtake safely in automatic CVT cars like Honda amaze.
@kilitasnadar20002 жыл бұрын
Good practical teacher.
@iqbala.m.m86632 жыл бұрын
Useful video annna tq
@karthikvignesh13662 жыл бұрын
Awesome demonstration sir👌👌👍
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@divakarank.v53362 жыл бұрын
I am waiting for this video for long time.thank you very much.good teaching
@Rajeshinnovations2 жыл бұрын
👍👍👍
@yezdibeatle2 жыл бұрын
Thanks for the practical examples... i see the hard work behind this... keep it up....!!!
@drvenkatsubramaniam67852 жыл бұрын
Anna diesel carsla intha problem irkathila enough torque irkum i felt
@selvanmani56862 жыл бұрын
Very good and very Useful information about overtaking Sir...... Please keep it up your good service Sir...... M.SELVAN DEPUTY COLLECTOR Coimbatore District
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much sir 🙏
@4krishin2 жыл бұрын
அண்ணா சில நேரங்களில் உடனடியாக கியார் குறைக்கும் பொது வண்டியில் சிறு உருமல் மற்றும் வேக தடங்கள் உணர்வோம் ..அது வராமல் சரியாக செய்வது எப்படி...
@parthibans22512 жыл бұрын
அருமையான பதிவு
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@srinivasana46422 жыл бұрын
தல தெறிக்க விடுங்க down shift method...🔥🔥🔥👍👍
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@ajaymaths54512 жыл бұрын
சூப்பர் sir. Next week தான் liscence எடுக்க போறேன்.
@RajeshRajesh-ud2nb2 жыл бұрын
Bro daily um ippadi Usefull vedios upload pannunga
@RakshithKarthik2 жыл бұрын
Very useful for me about how can take overtaken
@dineshv51592 жыл бұрын
I very much like all your videos. Valuable info Rajesh. Keep it up
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@bsatheeshchkumar22712 жыл бұрын
Awesome teaching experience bro 🙏🎉🎉
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🤝🤝🤝🙏🙏🙏
@santhoshkumar-fb7qg2 жыл бұрын
This technique is also useful in Hill's & steep roads
@aneeshbhasker96722 жыл бұрын
Hi, driving is my second nature but I am Learning lots of things from you sir go ahead thank you so much
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@aneeshbhasker96722 жыл бұрын
Could you do all kinds of parking? It would be great for new motorists
@Rajeshinnovations2 жыл бұрын
Sure. I will try my best 👍
@anantha4572 жыл бұрын
@@Rajeshinnovations your driving school
@Rajeshinnovations2 жыл бұрын
No driving school
@praveenkumar-bf4hp2 жыл бұрын
Bro thank you so much its really useful 🤝🤝🤝🤝
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@christophert82832 жыл бұрын
Please explain about Dpf issue for diesel car
@jesudasonemmanuel62962 жыл бұрын
Super ji 🙏🙏🙏🙏🙏🙏🙏
@asbakrahman54902 жыл бұрын
Good guidance for new learner.
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rajivsd692 жыл бұрын
Excellent learning
@muniandymunusamy72022 жыл бұрын
Nice , usefully tips 👌
@rameshsshanmugam49032 жыл бұрын
Excellant Bro, thanks lot
@kathirinfotech2 жыл бұрын
Semmaya Padam Podureenga Anna, driving oru style a irukku. aana enakku bayam thaan
@Rajeshinnovations2 жыл бұрын
👍👍👍
@KattamanchiRajesh2 жыл бұрын
Good Message... Good Guidance... Good Balanced....
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@sudhakarsudhakar83282 жыл бұрын
Anna all videos super 😊
@vinoa18782 жыл бұрын
Anna neenga manual gear matumae videos podurenga , automatic gear la videos pudunga
@Rajeshinnovations2 жыл бұрын
Sure
@mbalasubramanian46842 жыл бұрын
சார்... புதிய alto பற்றி வீடியோ போடுங்கள் சார்.
@Rajeshinnovations2 жыл бұрын
👍👍👍
@kogulansm2 жыл бұрын
வேண்டாம் bro athu panna நெறய பேரு இருக்காங்க ,நீங்க இந்த மாதிரி வீடியோ மட்டும் போடுங்க
@Rajeshinnovations2 жыл бұрын
May be valuable point
@swamys25882 жыл бұрын
4 வழி சாலையில் 2 வண்டிகளுக்கு இடையே ஓவர்டேக் செய்யும் போது பின்பக்கம் இடித்துவிடுமோ என்ற பயம் உண்டு எனக்கு.. அதே போல் பஸ் அல்லது lorry போகும் trackல் பின்னாடி நாம் செல்ல நேர்ந்தால் track மாறி போகவெண்டுமல்லவா, ஆனால் அப்பொழுது சில சமயங்களில் வாகனங்கள் வரிசையாக வந்துகொண்டு இருக்கும் அவ்வேளையில் சிறு gap கிடைத்தால் gap judge செய்து ஓவர்டேக் எவ்வாறு செய்வது? இது பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா..
@syednawaz5684 ай бұрын
Excellent sir
@rockyd63872 жыл бұрын
Arumai 💐💐💐
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you brother 🤝
@anvardheenj62132 жыл бұрын
Bro neenga expert so easy ah gear ah down pannitu poringa as a beginner ah enna enna pannanum also entry level cars and compact SUV la ethuvum issues irukuma 999 CC la Athe maari automatic car la overtaking edukaila eppudi pannanum
@Rajeshinnovations2 жыл бұрын
Video soon
@anvardheenj62132 жыл бұрын
@@Rajeshinnovations quick reply 👌🙏🙏 coz Most of the cars now 999 CC with kammi bhp so niraya confusions
@pariwonder555cellotape82 жыл бұрын
Anna tata vs Mahindra Xuv 300 comparison video potuga.... waiting
@riyazdheen71522 жыл бұрын
Engine heat red ku varratha pathi oru video pls
@lawrencej85982 жыл бұрын
Good teaching
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝
@balachandru852 жыл бұрын
Bro nice useful video.. oru doubt.. 3rd gear thaan use pannanuma.. 4th gear use panna kudathaa?
@Rajeshinnovations2 жыл бұрын
4th gear use panalam, depend upon the situation thevai ppadum idathil matrii kollalaam
@balachandru85 Жыл бұрын
நன்றி bro.. 🙏
@vijivijayakumar78402 жыл бұрын
Pl post a video on reading of camera display while reversing a car.
Sir when when ever we change gear do we need to keep it in neutral for a second. I mean 1st-2nd then N after that 3rd????
@rajarajan50402 жыл бұрын
3rd gear will be best for most overtakes in 40 to 70 kmph range. 90% of the times
@rajarajan50402 жыл бұрын
2 nd gear la need to be little careful because we may reach redline
@ssk10in2 жыл бұрын
Excellent
@UdayKumar-fo9ce2 жыл бұрын
Super 👍
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝
@jameskishore18442 жыл бұрын
👍 thanks for this video
@Rajeshinnovations2 жыл бұрын
👍👍👍
@raghuraghu50722 жыл бұрын
Nice நண்பா
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝
@MsAkash19952 жыл бұрын
Good video bro, but you missed one aspect, while lowering the gear we need to do rev matching so that the passengers in the vehicle will not feel a strong jerk. Can you please put that in another video? Thanks 😃
@Selvam123info2 жыл бұрын
Very useful..
@giridherkumaran68282 жыл бұрын
Super sir. Can I buy a used multi jet diesel engine car? Will I have any issues with government.
@logeshwarans55372 жыл бұрын
Anna Alto vs Alto k10 comparison video pls
@Rajeshinnovations2 жыл бұрын
👍
@nivashsellamuthu4062 жыл бұрын
அண்ணா புதிய alto கார் பத்தி சொல்லுங்க அண்ணா
@Rajeshinnovations2 жыл бұрын
👍👍👍
@bulbulthara44082 ай бұрын
Sir, all are just saying down shifting. Only you have shown it practically. Thanks. Please tell us that down shifting reduces mileage or affects engine anyway.
@logeshwarans55372 жыл бұрын
Bro speak about Cyrus mistry car accident
@Rajeshinnovations2 жыл бұрын
👍
@Nativeking50882 жыл бұрын
Bro automatic car break failure how to stop car
@m.muthukumar35252 жыл бұрын
அண்ணா வணக்கம் செகன்ஸ் கார் எது வாங்கலாம் சொல்லுங்க 200000. ரஸ்
@babubabusivarj49212 жыл бұрын
நன்று
@prabhakaran-xc2qe2 жыл бұрын
Speed 60 to 70 la pogum pothu down shift panna engine rumble athigama irukume, oru jurke irukume eppadi mangae pandrathu
@Rajeshinnovations2 жыл бұрын
Jurke இருக்காது அதற்கு ஏற்றார் போல் ஆக்ஸிலரேட்டர் செய்ய வேண்டும்
@velinaatuthamizhan10382 жыл бұрын
Honda jazz long driving nall car thane
@ashikgaming98932 жыл бұрын
Super brother
@riyasahamed12192 жыл бұрын
Bro tata Indigo tdi engine car review pannunga bro
@prabup10852 жыл бұрын
Toyota Etios 2012 model car purchase rate 3.75L paravaillingala sir