Mam na nethu unga sambar try panna en husbandku romba pidichurunthathu mam
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@bhuvanavenkatraman4963 Жыл бұрын
Wow super Sangeetha.
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@bhanugulam8160 Жыл бұрын
ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 இன்னிக்கு தட்டு இட்லி பருப்பு இல்லாத சாம்பார் சூப்பர் காம்பினேஷனா இருக்கு 👌 ரொம்ப ரொம்ப வித்தியாசமா சாம்பார் சூப்பர் 👌 செம அசத்தலாக இருக்கு பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு 😋😋 இந்த மாதிரி பசங்களுக்கு விதவிதமா செஞ்சு கொடுத்தா கண்டிப்பா இட்லி வேண்டாம்னு சொல்றவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்கம்மா அதுக்கு உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் உண் மையிலே ரொம்ப வித்தியாசமான டிபன் அருமையான ரெசிபி சொல்லி இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி மா வாழ்த்துக்கள் மா இட்லி நீங்க சொன்ன மாதிரி அப்படியே ரொம்ப ரொம்ப சாப்டா இருந்துச்சு சாம்பார் சேர்த்துப் பார்க்கும்போது ரொம்ப அட்டகாசமா இருந்துச்சு அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி 🙏 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@CookwithSangeetha Жыл бұрын
Yes ma v tru ma ❤️ thku ma lov u tooooo ma
@rukhyakhanam4635 Жыл бұрын
Woow dear Naan unakku HAG pandrenda thankyou thankyou thankyou my sweet daughter.
@supertracksrameshbabu1279 Жыл бұрын
Different creation sister. Thank you🙏
@CookwithSangeetha Жыл бұрын
Thank you very much
@mithrapoonkodi4624 Жыл бұрын
Super tasty idly sambar😋😋😍
@ganimkhan79 Жыл бұрын
Sema Secret ha
@rahilabanurahamathulla2708 Жыл бұрын
சங்கீதா சான்சே இல்ல வேற லெவல்
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@jothimanoj5022 Жыл бұрын
Pakkum pothu supara irukku akka love you akka
@CookwithSangeetha Жыл бұрын
Lov u too dr
@venkatrathinam3264 Жыл бұрын
Akka pakkava saptanum thonuthu moor kulampu saithen super akka
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@SanjunathanNathan Жыл бұрын
My favourite dish thankyou sankee superb
@CookwithSangeetha Жыл бұрын
Most welcome sir
@thamilarasi767 Жыл бұрын
Thattu idli and sambar super sister
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@mageshkumar3998 Жыл бұрын
Super sister beautiful dishes thank you ❤️
@CookwithSangeetha Жыл бұрын
Welcome 😊
@rosimary-mk7sh Жыл бұрын
Seegetha. Akka. Eitele sapaer. Suber
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@balavimala5833 Жыл бұрын
Super sister 💜💜
@gnanakalai6497 Жыл бұрын
Ena solrathu nu therila vaarthaiyae ella ma.super.na try panran.
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@malaranbu3779 Жыл бұрын
Thattu idli super
@sibinsibin6042 Жыл бұрын
Sollumpothe sapta feel supper sister'❤️❤️
@CookwithSangeetha Жыл бұрын
Yes 😊
@murugaanadham4576 Жыл бұрын
Akka ungala mathiriye unga samayalum yeppavum ultimate than akka.
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@solomonsolomon7369 Жыл бұрын
super akka🥰🙏
@nithyanithya5941 Жыл бұрын
Akka butter making video podunga
@selvy1356 Жыл бұрын
Very nice 😍 Thank you ❤️
@CookwithSangeetha Жыл бұрын
Thank you too!
@omsairammedicalgeneralstor3059 Жыл бұрын
Super neenga cute explain pandringa What degree holder?
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog sambar with idil receipt super different style thanks for shareing this video
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much
@siranjanisiranjani8833 Жыл бұрын
Super sister
@menagaraju9911 Жыл бұрын
Very nice recipe
@lakshmikm3501 Жыл бұрын
Supero super ma
@CookwithSangeetha Жыл бұрын
Thku ma
@rajinibalarajini7626 Жыл бұрын
super sis
@ManiMaran-dd1kx Жыл бұрын
Akka very nice ❤️❤️❤️❤️
@CookwithSangeetha Жыл бұрын
Thank you very much
@kanmanirajendran767 Жыл бұрын
இட்லி அனைவருக்கும் பிடிக்கும் சங்கீதாவின் தட்டு இட்லியும் பருப்பு இல்லாத சாம்பாரும் சூப்பர் சங்கீதா
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@manomanokaran5281 Жыл бұрын
Superman Sangeeta
@soundark2119 Жыл бұрын
Hi Akka good afternoon very nice 👌👌
@CookwithSangeetha Жыл бұрын
Hi
@siranjanisiranjani8833 Жыл бұрын
God bless you
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@poornima.n8216 Жыл бұрын
Super akka👍👍
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@aishwaryadevi1850 Жыл бұрын
Thank u so much Sangeeta,after seeing ur videos I subscribed it and became ur fan ma,I did paruppupodi and poondu sadam it came out v.well and I will do this sambar too
@CookwithSangeetha Жыл бұрын
Thanks a lot ma
@rmanishaacon7946 Жыл бұрын
தட்டு இட்லி பருப்பில்லாத சாம்பார் சூப்பர் காம்பினேஷன் 👌👍🏻
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@jayanthijayanthi3368 Жыл бұрын
Hai sister super
@CookwithSangeetha Жыл бұрын
Watch full recipe n tell me pa
@SanjunathanNathan Жыл бұрын
Good night sanketha
@CookwithSangeetha Жыл бұрын
Good night sir
@chitrachitra4467 Жыл бұрын
ஹாய் அக்கா எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் அக்கா
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@pankajam-rl6qi Жыл бұрын
👌👌👌👍
@surenv7203 Жыл бұрын
Super yummy sister by yescube kitchen from Abudhabi
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much 🙂
@sujaysam386 Жыл бұрын
👍👍👍 mam
@hemaprakash8500 Жыл бұрын
Nice
@bubblysdairy5934 Жыл бұрын
Recently addicted to your cooking and the recepie's came very well❤️
@bubblysdairy5934 Жыл бұрын
Keeping going mam❤️
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much 🙂
@CookwithSangeetha Жыл бұрын
Thks a lot dear
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super recipe
@CookwithSangeetha Жыл бұрын
Thanks a lot.today y later msg inga but thku. Take care
@amrutaputran1112 Жыл бұрын
So already are you opened the restaurant
@ahilaganesh1726 Жыл бұрын
Fantastic recipe Mam which javaris we have to use mavu javaris or payasa javaris? Pls help me
சங்கீதா சூப்பர் மா ஒரு dout ma நான் இடியாப்ப தட்டுல ஹோல் போட்டுதான் என் கிட்ட இருக்கு அதுல துணி போட்டு மாவு விடலாமா சூப்பர் தட்டு இட்லி அளவுகள் தெரியாம செய்யாம இருந்தேன் நீங்க சொல்லி குடுத்துக்கு நன்றி சாம்பாரும் அருமை டியர் சங்கீதா 👍🙏
@CookwithSangeetha Жыл бұрын
செய்யலாம் அம்மா
@MeenaGanesan68 Жыл бұрын
@@CookwithSangeetha ok Thankyou🙏
@sowthamini9946 Жыл бұрын
Potato fry podunga
@CookwithSangeetha Жыл бұрын
Already uploaded
@sudhaarumainadhan3907 Жыл бұрын
பருத்தி பால் செய்து காட்டுங்கள்.
@chitraashok919 Жыл бұрын
Hi, Sangee, ma very interesting to watch thattu idli making process and paruppu illa sambar superb combo for this 👌👌I love that thalippu u did for that sambar finally, da. Must be really very tasty. Will try, Sangee, ma. Going to try ur ragi dosa tomorrow and will give my feedback. Soaked ragi and other ingredients. Thanks a lot for ur dedicated efforts, Sangee, ma🤝👍😍😍💕💕
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much 🙂 ma
@umarani3350 Жыл бұрын
Sange maa naa follow panra recipe same , romba naala ippadi than panren . Sila samayam aval poda matten . Javvarisi mattum use pannuven. Nalla irrukkum idly.sangee maa aval , methi n javvarisi eppo pottu araikkaanum nnu sollave illaai.pudusa samyal panravangalukku doubt varum . That's y I told maa.
@CookwithSangeetha Жыл бұрын
முதலில் சாஃப்ட்டா இருக்கிற எல்லாத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளணுமா அதாவது வெந்தயம் உளுந்து அவள் ஜவ்வரிசி அது மட்டும் தான் போட்டு இருப்பேன் கடைசியா அரிசி மட்டும் போட்டு அரைக்கணும் இவன் எல்லாத்தையும் ஒண்ணா கூட போட்டு அரைக்கலாம் அதையும் நான் வீடியோவில் சொல்லி இருக்கேன் மா ஒண்ணா போட்டு அடிச்சா கூட இதே மாதிரி தான் வரும் ஒன்னும் பிரச்சனை இல்லம்மா ஏன்னா நம்ம அதுல உளுந்து வெந்தயம் ஜவ்வரிசி அவள் எல்லாம் போறதுனால எப்படி அறிஞ்சாலும் தட்டு இட்லி சாப்ட்டா வரும் நான் அதிக விளக்கம் கொடுத்தா ரொம்ப பேசுற வீடியோ ஷார்ட்டா போடுங்க என்கிறாங்க அதனாலயே வீடியோவை லெந்தா பேச முடியலம்மா அந்த இடத்துல இத்தனைக்கும் நான் பேசி வச்சிருந்தேன் ஆனால் எடிட்டிங் ல தான் கட் பண்ணியாச்சு இல்லன்னா வீடியோ ரொம்ப லெந்தா வருதுமா அதுக்காக தான்
@umarani3350 Жыл бұрын
@CookwithSangeetha okay maa. I knw but pudusa panravangalukku doubt varum nnu sonnen
Hi Sangeema wow today idli and plain sambar without paruppu very colourful. Idli batter and sambar making tips and ingredients is simple and superb it's very useful for emergency time too. Finally thalipu with garlic and curry leaf wow i feel the aroma here must try very happy to see your dedication in all recipe thank you dear i love you 👌😋👍💗💕💕❤️💚💖💛🧡 all time favourite dish idili.
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much ma
@ckrishnaveni2085 Жыл бұрын
Super ❤
@amuls8888 Жыл бұрын
அக்கா நான் கேட்டேன் நிங்காஎங்கள்சேனலைசப்ஸ்கிரைபன்னிகாநன்றி🙏🙏
Dear Sangeeta, I tried your Hyderabadi mango pickle..your quantity of salt was too much. I followed your instructions, it's result came to me as dangerous...Now I am homeless. My wife kickoff me from my house. So, Thank you very much for your cooking..
@CookwithSangeetha Жыл бұрын
Not possible maybe you tried that means you made now immediately if you taste all the salt will be there itself so maybe will not upset give sometimes 10 days are one week maximum after 1 month you try if it is same you don't follow me maybe somewhere you did some mistake maybe quantity was mango chilli powder somewhat if it is the same measurement definitely as you say that will not happen somewhere se mistake you did please watch video twist find where you didn't mistake. I made it is very perfect because of you wait and see my pickle it's in Kerala still I am not reduced because I usually use after one month only if it is any urgent case I may be you say me then but I kept it one month not at used one full jar definitely I will show one of the video when I open that people and I will even taste it and show it
@saraswathiselvam8517 Жыл бұрын
Hi கண்ணம்மா நலமா 😍😍தட்டு இட்லி 😋😋😋😋👌👌👌👌👌👌பருப்பு இல்லா சாம்பார் செம 😋😋😋😋Sorry dear கொஞ்சம் வேலை அதான் லைக்கு மட்டும் போட்டேன் கமெண்டு பண்ணமுடியவில்லை மன்னிக்கவும் 💜💚💙ஐ லவ் யூ டியர் பருப்பு செலவு இனி இல்லை 😂😂😂
@CookwithSangeetha Жыл бұрын
Oh it's ok ma take care ma sorry kk waydama.unga anbhu pothkum
@karthikamathiyazhagan1113 Жыл бұрын
Unga mixi nallaruku,ena brand
@CookwithSangeetha Жыл бұрын
Wonder chef n Usha food processor
@kaviyameena176 Жыл бұрын
இந்த மாதிரி பாத்திரம் இல்லை அக்கா
@CookwithSangeetha Жыл бұрын
இதே மாவை இட்லி பாத்திரத்தில் ஊத்தி பாருங்க சாப்பிட்டா சூப்பரா இருக்கும் இல்ல வீட்ல சின்ன சின்ன தட்டு வச்சிருந்தா அதுல கூட ஊத்தி அவிக்கலாம் வீடியோ ஃபுல்லா பார்த்தீங்கன்னா நான் எல்லாம் சொல்லி இருப்பேன் உங்களுக்கு தெரியும்
@gowrimurali3224 Жыл бұрын
Hi Sister..,How r u??..Black Urad dal la poha,sabudana pottu panna soft aaguma sister...,1/4kg black Urad dal potta evlo poha, sabudana evlo measurement eduthukanum sister..??
@CookwithSangeetha Жыл бұрын
Same measurements try evn black uradal
@gowrimurali3224 Жыл бұрын
Thank you sister
@krismurahari1975 Жыл бұрын
Her recipes are very good 👍 😋 And her delivery,diction, the smiling face, and hand gestures, make for a great combination.❤️👍😔😊🫡 Love & regards from Ottawa Canada 🇨🇦