உண்மை தான் திருச்செந்தூர் சென்று வந்தால் நல்லா மாற்றம் வரும். சாப்பாடுக்கு கூட ஒரு காலத்தில் கஷ்ட பட்டு இருக்கேன் ஆனால் நான் 100 பேருக்கு சாப்பாடு கொடுக்கும் நிலையில் மாற்றியது திருச்செந்தூர் முருகன் தான் காரணம்.2013முதல் இன்று வரை வருடம் தவறாமல் செல்கிறேன்
திருச்சொந்தூர் சென்று வந்த ஒரு மாதத்தில் திருச்சொந்தூர் முருகன் அருளால் நான் கர்ப்பமாக இருக்கிறோன் முருகனே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@saravananmohan8695 жыл бұрын
நான் 10 வருடங்களுக்கு முன்னர் வட்டிக்கு வாங்கி திருச்செந்தூர் சென்றேன் ஆனால் இப்போது என் குடும்பத்துடனும் நான்கு பேரை அழைத்துச் செல்லும் அளவுக்கு என்னை உயர்த்தியுள்ளான்!! அரகர அரகர அரோகரா!!!!!
@dhanshikdhanshik92434 жыл бұрын
S.. Kastapada vidamatar
@Bhuviyaazh4 жыл бұрын
கந்தயிலே ஓட்டை உண்டு சிந்தயில் இல்லை என் கந்தவேலன் கோட்டை உண்டு கவலயுமில்லை....... முருகா........
@karthikasilks5474 жыл бұрын
Chennai gana song
@panneerselvam91744 жыл бұрын
@@karthikasilks547 ¹
@balasaravananr57224 жыл бұрын
Enakkum car vanga aasai
@spsureshkumar64672 жыл бұрын
என் வாழ்க்கையில் நான் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு என் வாழ்வை உயர்த்திய முருகனுக்கு நான் என்றும் கடமைப்பட்டவன் என் அப்பன் முருகன் இருக்க பயமேன் ௐ சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.இந்த வீடியோ எனக்கு ஆறுதலாக இருந்தது.நான் வெற்றி பெற மற்றும் வாழ்வில் நல்லா மாற்றம் வேண்டும் முருக .அருள் புரிவாய்யாக🙏🙏🙏🙏
@Maniganesh-es3cs3 жыл бұрын
விடாமல் திருப்புகழ் பாடினேன் 48 நாளில் அண்ணனுக்கு திருமணம் இனிதே நடந்தாயிற்று.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா சரணம்.
@airliftcargochennai6447 Жыл бұрын
Can you please share the Thirupuzah lyrics and how to chant.. please..
@essuresh60715 жыл бұрын
திருச்செந்தூர் முருகனை விரைவில் தரிசிக்க அந்த முருகன் உத்தரவுக்கு காத்திருக்கிறேன் வாழ்க வளமுடன்
@hemag15964 жыл бұрын
Nanum
@ammuammu99184 жыл бұрын
Nanum
@ganesanmurali71194 жыл бұрын
Sir vanakam. I am this only now just now if chance comes I will be there. By then time my sistets marriage to get complete. My paternal and maternal relations just left us sftery father's death N
@murugesansubbareddy74434 жыл бұрын
@@ammuammu9918q
@rajthilagasharan24174 жыл бұрын
நானும்
@jayaranisathish61364 жыл бұрын
திருசெநதூர் முருகன் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது .ஓம் சரவண பவ.....
வேண்டியதை நிறைவேற்றும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அருள் என்றும் நிலைத்து நிற்கும்
@sathyas11092 жыл бұрын
Vendiyathu tharuvana murugan
@vembarasic24952 жыл бұрын
நான் திருச்செந்தூர் சென்று வந்த பின்னரே வீடு கட்டும் யோகம் வந்தது .முருகர் அருளால். தன்னை நாடி வந்தவர்க்கு அள்ளி கொடுக்கும் கருணைக்கடல் .ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@tamizh20033 жыл бұрын
நாளைக்கு திருச்செந்தூர் போறேன்... இப்ப இதை பார்க்கிறேன்...
@kunthanilifestyle7153 жыл бұрын
தண்டு வடத்தில் மூன்று முறை அறுவைசிகிச்சை செய்தும் என்கணவர் இப்போ என்அப்பன்முருகன் அருளால் வருடம் தோறும் பாதயாத்திரை 🙏🏼🙏🏼🙏🏼செல்லும் ஆரோக்கியமான வாழ்வை தந்தவன்
@sathasivan6844 жыл бұрын
அப்பா எனக்கு உங்கள் நேரில வந்து பார்க்க அருள் புரிவாய்யப்பா
திருச்செந்தூர் முருகனை விரைவில் தரிசிக்க அந்த முருகன் உத்தரவுக்கு காத்திருக்கிறேன் தம்பி. வாழ்க வளமுடன்
@salvmsalvm85464 жыл бұрын
கேட்டாலே மெய்சிலிர்க்கிறது என் அப்பன் முருகனுடைய கருணையை நான் நன்கு அறிவேன் ஏனென்றால் சஷ்டி விரதம் இருந்ததற்கு எங்களுக்கு குழந்தைகளை கொடுத்தவர் என் மூத்த பிள்ளை முருகர் என்று தான் நான் நினைக்கிறேன் நாங்கள் குடும்பத்தோடு திருச்செந்தூர் வந்து அவரை தரிசிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை அதை அவர் எப்போது நிறைவேற்றுவார் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்
@indrapanneerselvamindra75653 жыл бұрын
மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன் திடிரென இந்த காணொளி என் கண் முன்னே முருகன் என்னுள்ளே இருக்கிறார் உணர்ந்தேன்
@umanarayanan6325 Жыл бұрын
நாங்களும் திருச்செந்தூர் மன வேதனையுடன் சென்று வந்தோம் என் மகன் வாழ்க்கை சந்தோஷம் வர வேண்டும் ஓம் முருகா செந்தில் ஆண்டவா
@gomathigunasekaran18154 жыл бұрын
எங்கள் குடும்ப த்தில் இரண்டாவது குலதெய்வம் திருச்செந்தூர் முருகன் தான். போனவருசஷம் கோவிலுக்கு போனது. இந்த வருக்ஷம் சீக்கிரமே முருகனை பார்க்க வேண்டும் என்று மனம் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
@adminloto7162 Жыл бұрын
திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா முருகா முருகா உன்னைப் பற்றி எல்லோரும் பெருமை கூறியதுபோல் எங்கள் இல்லத்திலும் எல்லாவித பிரச்சினைகள் தீரவும் குடும்பத்தோடு உன்சன்னதிக்கு வரவும் அருள வேண்டுகிறேன் முருகா நன்றியுடன் இருப்போம் நன்றி எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
@rajthilagasharan24174 жыл бұрын
முருகா உன் கருணையை என் குடும்பத்தின் மேல் காட்டி என் கஷ்டத்தை நீக்குவாயாக...
@AshokKumar-KAK5 жыл бұрын
திருச்செந்தூர் மிகவும் அருமையான ஸ்தலம்... முதல்முறை சென்று வந்த பொழுது திருமணம், அடுத்த முறை குழந்தை, அடுத்தமுறை வேலை எல்லாம் கைகூடி கிடைத்தது....
@balasubramanian70714 жыл бұрын
Government jopa
@AshokKumar-KAK4 жыл бұрын
@@balasubramanian7071 வெளிநாடு
@mallarkallar9764 жыл бұрын
Good
@minishatamil99464 жыл бұрын
O will go to Trichendur still ii don't go to Trichendur. Bless me sir
@AshokKumar-KAK4 жыл бұрын
@@minishatamil9946 defiantly you will go... he will call u dnt wry surely
@mohanraj-qt4cp4 жыл бұрын
விரைவில் உன்னை காண விரும்புகிறேன் திருச்செந்தூர் முருகா...
@aanddalgroup11115 жыл бұрын
நல்லதே நினையுங்கள்., நல்லதே நடக்கும். என் ஆறுபடை முருகா போற்றி., - ஸ்ரீ முருகன் அடிமை.,
@sangeetha52455 жыл бұрын
I love murugan on saravana bavaa
@MegalaR243 жыл бұрын
இதையெல்லாம் பார்க்க பார்க்க மனசு நிறைவா இருக்கு. நன்றி இதற்கெல்லாம் மிக்க நன்றிகள் பல
@murugaperumala98244 жыл бұрын
#நவகிரகங்கள்இல்லாதகோவில் ஆண்டிகளால்கட்டப்பட்டகோவில் திருச்செந்தூர் முருகன் கோவில் #கேட்டதுகிடைத்தது #Ultimate கோவில் பழனி _திருச்செந்தூர்
@gorazh5 жыл бұрын
செந்தூர் ஆண்டவனே... கந்தப் பெருமானே...கதிர்வேலனே... கார்த்திகேயனே... ஆர்ப்பரிக்கும் கடல் அலையே நின் திருவடியில் சரணம்... சரணம்... சரணம்... சண்முகா சரணம்... ஓம் முருகா... என் நாவில் எப்பொழுதும் உதிர்க்கும் வார்த்தை... உன் பெயர் தான் முருகா...
@kumaraguruc69403 жыл бұрын
நீங்கள் கூறிய முறையில் திருச்செந்தூர் முருகன் வழிபாடு எனக்கு வேண் டி யது நிறைவேறியது. மிகவும் நன்றி அண்ணா
@ASTROSSMURUGA3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா❤️
@ramarlaxsmi45595 жыл бұрын
திருச்செந்தூர் முருகன் நான் நினைத்ததை நடத்தி குடுட முருகா முருகா முருகா
@haribabuvaishnav67275 жыл бұрын
ஐய்யா, நான் மனம் கலங்கி நிற்கும், இந்த நேரத்தில் இதைப்பார்க்க நேர்ந்தது. வரும், பௌர்ணமி திருச்செந்தூரில் இருப்பேன். அடியேன் நமஸ்காரம்.
@haribabuvaishnav67275 жыл бұрын
எம்பெருமான் முருகன் எனக்கு வழிகாட்டி விட்டதாக உணர்கிறேன், வேணும் தயவு, தன்றி.
@ganeswaris42045 жыл бұрын
Om saravana pava
@nivethakl85475 жыл бұрын
Yes thiruchendur murugan is really great..two yrs ah baby eh illama ellarum thita aramichitanga enna..manasu kashtapadramadhrilam pesnanga..but last month poitu avara pray panen..indha month baby confirm airchu..he ll take care of me and my baby nu periya nambikaye vandhurku..realllllyy great..
@mamatha49324 жыл бұрын
My marriage is so much delay ya 😔 I'm 33 yr..... Y he's not blessing me....
@anuboss21793 жыл бұрын
@@mamatha4932 don't leave ur hope.....go again but with hope
@mamatha49323 жыл бұрын
@@anuboss2179 sure dear
@manikandanc25685 жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரியே திருச்சந்தூர் சென்றேன் நல்ல மாற்றம். உங்களுக்கு மிக்க நன்றி
@ajithismtimeline8275 Жыл бұрын
ஓம் திருச்செந்திலாண்டவனே எனக்கு ஒரு நல்ல தொழில் கொடுத்து என் வாழ்க்கையை வளமாக்குங்க என்னையும் என் குடும்பத்தையும் உயர்த்தனும் முருகா என் முருகன் என் அப்பன் திருச்செந்திலாண்டவனே நீயே துணை நீயே பொறுப்பு நீயே பாதுகாப்பு நீயே நடத்தனும் நல்லதே நடக்கும் நம்பிக்கை இருக்கு முருகா ஓம் சரவண பவ ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@ramsankari22 Жыл бұрын
கருணை கடல் கந்தன் நினைச்சயாகமாக துணையாக இருப்பார்..
நாங்க ஒரு வீட்ல குடியிருக்கோம் அந்த வீட்டை மாத்தனும் ரொம்ப நாள் முயற்சி பட் முடில ஆனா திருச்செந்தூர் கோவிலுக்கு ஒரு மூன்று பெளர்ணமி தொடர்ந்து போனேன் அப்ப ஒன்னே ஓன்னே தான் அப்பன்ட்ட அதிகமா கேட்பேன் எனக்கு ஒரு நல்ல தொழில் வாழ்க்கையில முன்னேற்றம் கொடுனு கேட்டேன் ஆனா அதற்கு அடுத்த மாதம் ஒரு பெளர்ணமிக்கு திருச்செந்தூர் போயிருந்தேன் காலை ரொம்ப நாளவே வீடு மாத்த முடியாம இருந்தேன் எந்த வீடும் அமையல அதற்க்கான வாய்ப்பும் அமையல அமைஞ்சா வீடு பிடிக்கல என்னடா ஒரு வீடு மாத்த முடியலயேனு கஷ்ட்டமா இருந்துச்சு அப்ப என் அப்பன் முருகன்ட்ட வேண்டிக்கிட்டே எனக்கு ஒரு நல்ல வீடு வேணும்னு கேட்டேன் ஒரு அருமையான வீடு 5,50000க்கு ஒத்திக்கு சிறப்பான வீடு முருகன் அமைத்து கொடுத்தார் அடுத்து ஒரு நல்ல தொழில் அமைத்து கொடுப்பார்னு ரொம்ப நம்பிக்கை இருக்குங்க ரொம்ப நன்றிங்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா அரோகரா சுப்பிரமணியசுவாமிக்கு அரோகரா சண்முகருக்கு அரோகரா வள்ளி தெய்வானைக்கு அரோகரா வேலும் மயிலுக்கும் அரோகரா வேலும் சேவலுக்கும் அரகரோகரா ஓம் சரவணபவ ஓம் குமாராய நம 🙏🙏🙏
@sujinanthum65934 жыл бұрын
முருகா போற்றி 🙏🙏 திருச்செந்தூர் முருகா நா ஆசைப்பட்ட வாழ்க்கை எனக்கு அமையனும். கண்டிப்பாக நடக்கும் அப்பா முருகா நடத்தி குடுப்பாரு 🙏🙏🙏 வெற்றி வேல் முருகா 🙏🙏🙏
@sakthysaran51363 жыл бұрын
கண்டிப்பா நீங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கும் வெற்றிவேல் முருகா
@sankaripandurangan28792 жыл бұрын
Muruga seeikram kulaintha bhaikam kuainga muruga om sarvanava bhava
@harivarshan9193 Жыл бұрын
Nangalum 2 times vanthu irukom..sir nan ungala pathen but didn't speak..super sir 10 thousands members ku anna dhanam pandrathu ellam roma periya vishbyam..heads of u sir thank u so so much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nishyanstories2 жыл бұрын
நானும் என் பிரச்சினைகள் தீர திருச்செந்தூர் செல்ல விரும்புகிறேன்...
@RajanRajan-wv3ms5 жыл бұрын
முருகா உன்னை போல் தெய்வம் இந்த உலகத்தில் இல்லை அப்பா என்னை வாழ வைத்த தெய்வம் கருணை தெய்வம் மட்டும் இல்லை கருணை பெரும் வெள்ளம் ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@jawaharjawahar63305 жыл бұрын
நன்றி ஐயா முருக மகிழ்ச்சி தங்களின் புதுயுகம் தொலைக்காட்சி தொடரை தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஐயா பலருக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது இறைவன் அருளால் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@alagarmrithuanj43304 жыл бұрын
ஆண்டி களால் கட்டப்பட்ட கோவில் என்பதற்காக இல்லை முருகப்பெருமானின் அருள் நிச்சயமாக திருச்செந்தூரில் நமக்கு இயற்கையாக கிடைக்கும்
@ManiVasagam-u4w4 жыл бұрын
kzbin.info/www/bejne/rISVpmyrgZl4kNU
@SSasivardhini3 жыл бұрын
திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி
@nagbalaji49684 жыл бұрын
என் அப்பனிடம் மனம் உறுகி கேட்டால் நிச்சயம் வெற்றி எனக்கு நிறைய அதிசயம் நடந்து இருக்கு
@jegathaannadhurai23145 жыл бұрын
அருமையான, அற்புதமான, அதிசயங்களை நிகழ்த்தும் திருச்செந்தூர் முருகனை அனைவரும் வணங்கி வாழ்வில் ஜெயிக்க வழிகாட்டிக் கொண்டிருக்கும் சகோதரர்க்கு என் நன்றிகள் பல.வாழ்த்துக்கள் தம்பி.என்றென்றும் வாழ்க வளமுடன்.
@deepikaram40565 жыл бұрын
great sir
@nagakandhanagakandha91715 жыл бұрын
Ayya nan vantan work kidaithathu property problem mudiya poguthu kodana kodi nantri ayya
@nagakandhanagakandha91715 жыл бұрын
Neha inum sila naatkalila periya allaga varuvinga
@nagakandhanagakandha91715 жыл бұрын
Yan. Kudumpamum inayapoguthu ayya
@amuthaammu43533 жыл бұрын
திருச்செந்தூர் அருள் மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியே உன் திருவடியை வணங்க எனக்கு எப்பவுமே அருள் புரிவாய் அய்யா உன் நருவடி சரணம் சரணம் அய்யா
@mithunmurali2663 жыл бұрын
முருகர் னு சொல்ல மாட்டிங்கலோ
@krishnaveni27114 жыл бұрын
நீங்கள் முருகரைபற்றி சொல்லம் பொழுது கேட்டுக்கொண்டே இருக்கும்போது இருக்கு சார் அருமைஐயாஉங்கள்சொற்மொழிவு உங்கள் பதிவு
@dharshu58804 жыл бұрын
நினைத்தை நடத்தி காட்டுவார் என் அப்பன் திருச்செந்தூர் முருகன்,🙏🙏🙏🙏🙏
@ravikumarmari2464 жыл бұрын
🙏முருகா உன் அருள் கிடைக்கே அருள் புரிவாய் முருகா தரிசனம் தருவாயா 🙏🙏🙏🙏
@soundaryas3186 Жыл бұрын
திருச்செந்தூர் சென்று வந்த பிறகு என்னுடைய கண் பார்வை குறைபாடு சரியாகி விட்டது... பிறகு திருமண தடையும் நீங்கியது... 🙏🙏🙏
@Formerthegod4 жыл бұрын
அய்யா சமீபமாக உங்கள் காணொளி பார்க்கும் பாக்கியம் கிடைக்தது.பெரும் பாக்கியம். அரகரா அரகரா அரோ...கரா..
@anuk55675 жыл бұрын
நானும் என் கணவரும் திருச்செந்தூர் முருகனின் பக்தர்கள் எப்போதும்
@anuboss21793 жыл бұрын
எனக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை வரம் வேண்டி திருச்செந்தூர் செல்ல இருக்கிறேன்....எனக்காக ஒரு நிமிடம் பிராத்தனை செய்யுங்கள்.......
@mohanchandk38895 жыл бұрын
திக்கற்றோர்க்கு தெய்வமே துணை.இன்றுவரை என்னை துன்பத்திலிருந்து என்அய்யன் முருகனே காப்பாற்றி வருகிறான்.
@vijay_devil22075 жыл бұрын
Same to way
@nataraj831 Жыл бұрын
ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா
@kowsalyadevi4864 Жыл бұрын
முருகன் அய்யா,ஓம் சரவண பவ,வீடு கட்டுறேன் அய்யா,பணம் வேண்டும்,நிலத்தை வித்து கொடுக்க்னும் அய்யா,உங்கள் திருவடி யே போதும் அய்யா,நல்லதே நடக்கவேண்டும் அய்யா,உங்கள் துணை வேண்டும் அய்யா
@aruljothen.k16472 жыл бұрын
Tiruchendur Pournami Changes in my life Brings lot of Courage in my innerside. My visit to temple & my prayers about the proper good Darshan in temple & lot of seashore cleanliness & women dress change rooms & toilet facilities. All good things. Planning & action. Positive energy. That is murughan
@mrmanikandan99115 жыл бұрын
முருகா எங்களையும் உலக மக்கள் போல நன்றா வையப்பா.., வேண்டுதல் பல நம்பிக்கை ஒன்றே என் முருகையா..! முருகா என் முருகா என் கவலை தீரப்பா...! எல்லாம் முருகன் என் முருகன் கவலை தீர்ப்பான் கண்ணை திறப்பாய் உயரம் தருவாய் முருகா முருகா முருகா
@gomathy95685 жыл бұрын
நான் திருச்செந்தூர் முருகர்ட வேண்டுனது எல்லாம் நடந்து.இனியும் நடக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு.
இன்று நான் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு இன்பமாய் இந்த செய்தியை தட்டுகிறேன்.
@thillairanirathinavelu28072 жыл бұрын
ஶ்ரீ செந்திலாண்டவரே,எனது நமஸ்காரங்கள்.எனது மகன் மகள் திருமணங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும்படிவேண்டுகிறேன்.
@pooranishruthi91705 жыл бұрын
நான் பல நேரத்தில் என் முருகரை உணர்ந்தேன். சினிமாவில் வருவதைபோல. என் பொண்ணு கூட செவ்வாய் கிழமையில் ஆறு விரலுடன் பிறந்தாள். அப்போ உணராத தெய்வத்தை இப்போ முழுமையாக உணர்கிறேன். என் தெய்வம்.
@koushudeepu97525 жыл бұрын
Muruga nan varavendum
@natarasanpalanisamy76764 жыл бұрын
Muruga saranam
@sairamsathya35633 жыл бұрын
Enakum thiruchenthur la poi vendikitu thangituvanthen pen kulanthai sevvai kilamai piranthal
@rishvanthrish76273 жыл бұрын
ஐயா சார் வணக்கம் உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி ஐயா சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் உங்க வீடியோவ பார்க்க வைத்த அந்த பிரபஞ்சத்துக்கு நன்றி சார்
@chandrangopal54945 жыл бұрын
ஆனந்த கண்ணீர்ருடன் முழு விடியோ வை பார் தேன். என் அன்பு அண்ணாவிற்கு என் இதயம் பூர்வமான நன்றி🙏சர்வம் ௧ிருஷ்ணார்ப்பணம்.
Murugaaa ennai yappadi yavathu thiruchenthur vara vai unnaiyae nambi kondu iruken un tharisanam kaana❤❤
@SanjuKumar-qu6yr Жыл бұрын
நான் இன்று திருச்சந்தூர் குடும்பத்துடன் வந்தேன். பணம் இல்லாமல் பக்கத்தில் வாங்கித்தான் வந்தேன்.தரிசனம் முடித்து மனநிறைவுடன் வீட்டுக்கு செல்கின்றேன். அடுத்த முறை வரும் போது நல்லா இருப்பேன். கடன் தொந்தரவு அனைத்தும் சரியாகும் இன்று முழு மனதுடன் செல்கின்றேன். நன்றி முருகா. உன் பாதத்தில் சரண் அடைகுறேன். நன்றி 🙏🙏🙏🙏
@saranyadevi22374 жыл бұрын
Today only I seen this Video...I felt mesmerized and got Goosebumps throughout the videos....
@coimbatorevastuconsulting10274 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Shiradibaba4 жыл бұрын
ஐயா தங்களின் பதிவு மிகவும் அருமை ஐயா சொல்லும்போதே முருகனை காண திருச்செந்தூர் செல்ல வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது ஐயா தாங்கள் தங்கள் அன்பு குடும்பத்தினர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஐயா ....ஓம் முருகா
@sunthusunthu81015 жыл бұрын
தினமும் திருச்செந்தூர் முருகனை நினை மனமே
@shanthisekar58554 жыл бұрын
Muruga en maganukku kulanthai varam arulungal om muruga
@ManiVasagam-u4w4 жыл бұрын
kzbin.info/www/bejne/rISVpmyrgZl4kNU
@kalakala-tr9zp4 жыл бұрын
ஓம் முருகா நன்றி ஐயா
@hemabaalu3 жыл бұрын
பரிபூரண பஞ்சாமிர்தம் வர்ணம் ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் அருளிய பாடல்கள் இருவரால் இசைக்கப் பெற்ற பொழுது சாக்ஷ்ஷாத் அந்த திரு முருகனும் வள்ளி அம்மத்தாயாரும் ஓடி விளையாடி பாடல் கேட்டு கொண்டு ராகத்தோடு பாடும் படி அருளிய மண்டகப்படியைப் போற்றி வணங்கி மகிழ்கிறேன்.
இன்று நாங்கள் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்திருக்கோம், எனக்கும் கண்டிப்பாக குழந்தை குடுப்பாரு, எங்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவார் திருச்செந்தூர் முருகன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்று இரவு 8மணிக்கு தான் இந்த நிகழ்ச்சி யை பார்த்தேன் நானும் வருடத்தில் இரண்டு முறை திருச்செந்தூர் சென்று அய்யா முருகனை கும்பிட்டு வருவேன் எனது பிரச்சினை எல்லாம் காற்றில் பறந்து போய் விடும் ஆனால் இப்போது எனது மகன் ஒன்று மில்லாது
@selvarajt13874 жыл бұрын
Na thirusenthuru Koil Saturday Nit 3 clk reach then two hours sleep then 5 clk kulichutu Koil ku poittu afternoon vanthuttu home poga 2 o clk airchu but no tired I really happy this movement
@kumaranshankar23644 жыл бұрын
Thiruchendur familyoda frst time poitu vndhen pala thadaigal neengi sondha veedu katiruken such a powerful place thiruchendur enappan murugarey thunai 🙏
@avs.gavs.g69813 жыл бұрын
பங்குனி உத்திர நாளில் அப்பன் முருகனை வணங்கி விரதம் இருக்கும் நேரத்தில். செந்தூர் ஆண்டவனின் பெருமைகளை செவி மகிழ கேட்டதில் அப்பன் முருகனே ஆசி அருளியது போல ஆனந்தம். நன்றிகள் கோடி
@sailakshmansai663 Жыл бұрын
வா வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோவிந்த பகவத் கீதை புண்ணியம் தரும் சாய் பாபா துணை
@bigfanofash52043 жыл бұрын
என் உயிர் உள்ள வரை அந்த திருச்செந்தூர் முருகப்பெருமானே துனை முருகா .முருகா.
@starbalabalastar2213 жыл бұрын
Very nice... Ohm Murugannadham potri....
@vadivarasik86002 жыл бұрын
திருச்செந்தூர் வர அருள் செய் அப்பா முருகா கந்தகடலேபோற்றி ஓம் சரவண பவன் போற்றி ஓம் முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏
ஸ்ரீஅண்டாள்சொக்க லீங்கம் அண்ணா உங்க யூடுப்பீல் புரோகீரம்பார்த்துரொம்ப பீடீச்சீகு எங்கள் திருச்செந்தூர் முருகா வருட வருட அடீ க்கடீ போவோம் சமீபம் அண்ணா உங்கள் நேரீல் பார்கனும் திருச்செந்தூர் வாந்தால் உங்களைபார்கனும் எப்படீ தெரியப்படுத்வும் தயவு தாழ்மையூடன் கேட்கிறேன் நீங்கள்ஈரோடு வாந்தால் நேரீல் சந்திக்க வாய்பு எனக்கு கிடைக்கும்
@nellaiss.bharathi77343 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா... ஓம் முருகா சரணம்...
@nataraj831 Жыл бұрын
ஓம் முருகா சரவண பா
@SUPOORVA20014 жыл бұрын
வாழ்க்கையை முடிச்சிக்கணும்னு நினைச்சிக்கிட்டு இருக்கும் இந்த காலை எனது இதய தெய்வம் திருச்செந்தூர் முருகன் இந்த காணொளியைக் காட்டி இருக்கிறான் .
@tbselva4 жыл бұрын
எனனச்சி ஒன்னும் பன்னாதிங்க முருகன் வாழ்க்கை ஐ மாற்றுவார்
@tbselva4 жыл бұрын
எனனச்சி ஒன்னும் பன்னாதிங்க முருகன் வாழ்க்கை ஐ மாற்றுவார்
I'm blessed with child after visiting this temple om muruga🙏
@maheswarimohan82634 жыл бұрын
Super words nanum chinna age lnthu murugana than kumpitrn Nirya visiyangal enku udhaviya senjaru muruga. Ipo en kadhal ka two years ah pray panitu irken kandipa nadakanum 🙏🙏🙏