இரக்கத்தின் ஆண்டவரே எம் மீது இரக்கம் வையும் ( பாடல் வரிகளுடன்) - Irakkathin aandavare (With Lyrics)

  Рет қаралды 351,435

அருள்வாக்கு ARULVAKKU

அருள்வாக்கு ARULVAKKU

Күн бұрын

Пікірлер: 188
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 2 ай бұрын
பரிசுத்த கன்னி தாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க(நன்றி)
@antonyamalaregilin632
@antonyamalaregilin632 Жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என் பிள்ளைகளின் மேல் இரக்கம் வையும்
@ArulSelvi-w1q
@ArulSelvi-w1q 2 ай бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என் அம்மா மீது இரக்கம் வையும்
@SouvequnienelsonPrabu
@SouvequnienelsonPrabu 3 ай бұрын
இரக்கத்தின் ‌ஆண்டவரே என் அம்மா உடல் நலனுக்குகாக வேண்டுகின்றேன் நிரே துணையாக இருக்கான்னும் ஆண்டவரே
@aroganamary
@aroganamary 2 жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என் மேல் இரக்கம் வைத்து என் வேண்டுதலை நிறைவேற்றும் இயேசுவே
@marieaugustin2031
@marieaugustin2031 Жыл бұрын
துன்பத்தில் எங்களை காப்பாற்றுகிறவரே எங்கள் மீது இரக்கமாயிரும்
@Vengadesan-p9k
@Vengadesan-p9k 6 ай бұрын
என் ❤ஆன்மாவின்❤ ஆன்மாவே❤உமக்குஸ்தோஸ்திரம் அப்பா ஆமேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jamesm9822
@jamesm9822 Жыл бұрын
புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்
@003anishastarlin7
@003anishastarlin7 4 ай бұрын
இரக்கத்தின்‌ ‌ஆண்டவரே என் மீது ‌இரக்கம் வையும் என் ‌கால் மீது ‌இரக்கம் வையும் 🎉🎉
@Vengadesan-p9k
@Vengadesan-p9k 5 ай бұрын
இரக்கத்தின் என் ஆன்மாவே ,உமக்கு நன்றி❤ நன்றி❤ நன்றி❤ என் நல்ல ஆயனே என்நல்ல, பிதாவே என் நல்ல ,தகப்பனே உமக்கு நன்றி❤ நன்றி❤ நன்றி❤ நன்றி❤ நன்றி❤ நன்றி❤ நன்றி❤ அல்லேலுயா❤ அல்லேலுயா❤ அல்லேலுயா❤ அல்லேலுயா❤ அல்லேலுயா❤ அல்லேலுயா❤ அல்லேலுயா❤ அல்லேலுயா❤ அமேன்💖 அப்பா 💛அப்பா 💚அப்பா💖💝💖💝💕💔💛💓🖤💜💚💥💥💥💥💥💥💥💥💥💥
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 Ай бұрын
ஆண்டவரே இந்த உலகம் வேண்டாம் உலகத்தை முடியும் அக்கிரமம் அநியாம்பலதயவு செய்து முடியும் எங்கள் மீது இரக்கம் வையும் காத்துகொள்ளும் ஆமென் உங்கள் வருகை வருவதாக ஆமென்
@ammudivya1157
@ammudivya1157 Жыл бұрын
Easappa yengal pavangalai mannithu arulveeraga amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arnauldandre2441
@arnauldandre2441 Жыл бұрын
இயேசுவே எங்கள் பாவங்களை மன்னித்து தூய ஆவியின் வல்லமையால் நிரப்பி ஆசீர்வாதியும்.❤
@bawanthifernando6245
@bawanthifernando6245 Жыл бұрын
இயேசுவே ,உமக்கு எதிராய் பாவங்கள் பல செய்துள்ளோம்....எங்களை மன்னியும்,,ஆண்டவரே.
@SouvequnienelsonPrabu
@SouvequnienelsonPrabu 3 ай бұрын
இரக்கத்தின் ஆண்டவரே கேப்பிரெலா மிது இரக்கம் வையும்
@MeryLilly-f5q
@MeryLilly-f5q Жыл бұрын
அன்ட வார் அற்புதம் எங்க விட்டிலா இருகா கதோ திரம்தோத்திரம்❤🙏🎉❤🙏🎉❤🙏🎉❤🙏🎉❤🙏🎉❤🙏❤
@MangaleswaranS
@MangaleswaranS 10 ай бұрын
இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மீது மனமிரங்கி எங்களுக்கு பென்சனைப் பெற்றுத் தாரும்.
@prabasavariyar1210
@prabasavariyar1210 11 ай бұрын
AMEN...FORGIVE ME LORD
@Santamaria-1111
@Santamaria-1111 6 ай бұрын
I surrender each and every thing into your hands touch holy spirit guardian angel protect us from all harm and danger
@edwardprabaharan1941
@edwardprabaharan1941 Жыл бұрын
இயேசுவே எங்கள் பாவங்களை மன்னித்து தூய ஆவியின் வல்லமையால் நிரப்பி ஆசிர்வாதியும் ஆமென்
@devakialogan5322
@devakialogan5322 Жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மீது மனமிரங்கும் எங்கள் பாவங்களை மன்னியும் எல்லாம் குடும்பங்களையும் ஆசீர்வதியும் உம்மை ஆராதிக்கிறேன் உமக்கே நன்றி கூறுகிறேன் ஆமென் 🙏🏼
@irudayammary8617
@irudayammary8617 Жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே நீர் என் பாவங்களை மன்னித்து விடுங்கள்.
@NavanithanNawa
@NavanithanNawa Жыл бұрын
ஆண்டவரெ நா செய்த. பாவத்தை உமது வல்லமையால் மன்னித்து என்னை என் கனவரோடு சேர ஆசிர்வதியும் ஆமென்
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 7 ай бұрын
நாங்கள் நிற்பதும் நிர்முலமகால் இருப்பது உங்கள் கிருபையே ஆமென்
@Nila-w6u
@Nila-w6u Жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என் மீது மனம் இறங்கும் 🙏🙏😭😭😭
@sathiabhama3271
@sathiabhama3271 Жыл бұрын
இரககததின ஆண்வரே என மீத இரககம வே🎉யம
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 8 ай бұрын
இரக்கத்தின் ஆண்ட வேர என்மீது இரக்கவையும் கர்த்தர் நல்லவர் ஆமென்
@marykavitha8008
@marykavitha8008 4 ай бұрын
Jesus pls forgive me appa love you 🎉
@kamilashanthi84
@kamilashanthi84 Жыл бұрын
கண்ணீர் யாவும் துடைப்பவரே கருணை கண்ணோக்கி பார்ப்பவரே
@dominicjayapal658
@dominicjayapal658 Жыл бұрын
உயிர்த்த இயேசுவே என் மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து அவன் விரும்பும் பணி நியமன ஆணையை பெற உதவியருளும் 🙏🙏.
@florencewilliam8729
@florencewilliam8729 Жыл бұрын
Aandavare irakkamairum Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கம் வையுங்கள் சுவாமி 🙏
@verginjesu7509
@verginjesu7509 3 жыл бұрын
பாவி என்னை மன்னியும் இயேசுவே 🙏✝️🙏
@jenittajeyarajah60
@jenittajeyarajah60 Жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என்மீதும் என் பிள்ளைகள் மீதும் இரக்கம்வையும் எங்கள் பாவங்களை மன்னியும் என்மகன் தனுஷன் மீது இரங்கும் அவன்வஆழ்வஉசஇறக்கசஎய்யஉம்.என் இளையமகன் ஜெனுசன் மீது இரங்கும் அவனுக்கு திருமணம் நடக்க உதவும். ❤❤❤ஆமென்
@verginjesu7509
@verginjesu7509 3 жыл бұрын
ஆமென் ஆண்டவரே உமது மாபெரும் இரக்கத்தை பொழிந்தீரே நன்றி இயேசப்பா 🙏❤️❤️🙏
@vijiviji6239
@vijiviji6239 2 жыл бұрын
Pray for my English exam
@SujilaPrabu
@SujilaPrabu Жыл бұрын
🙏🙏🙏 Irakkathin Aandavare En Meethum En kudumpathinar Meethum Irakkam Vaium 🙏🙏🙏🙏
@nirmalaambrose6798
@nirmalaambrose6798 Жыл бұрын
❤❤❤❤❤Amen Halleluja Sthothiram ❤❤❤❤❤
@verginjesu7509
@verginjesu7509 3 жыл бұрын
உமக்கெதிராய் பாவம் செய்தேன் ஆண்டவரே என்னை மன்னியும் ஆமென்🙏
@kavitharamayyan8505
@kavitharamayyan8505 2 жыл бұрын
Amen👏
@maneeshmahesh1672
@maneeshmahesh1672 8 ай бұрын
Amen❤
@jayadavid293
@jayadavid293 Жыл бұрын
என் கணவர் மீது இரக்கம் வையும் ஆண்டவரே
@cyriljasen6402
@cyriljasen6402 10 ай бұрын
Erakktin andavare en methu erakkam vium ammen ❤❤❤❤❤❤❤❤❤❤
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 7 ай бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என் மீது இறக்கவையும் எங்கள் இயேசு ராஜாவே உங்களுக்கு கோடாகோடி ஸ்தோத்திரம் ஆமென்😅
@marysheela2662
@marysheela2662 Жыл бұрын
Irakathin Andavarea Enmahalin Mithu Irrakkamaerium. Avalin Kudavae Irum. Avalai Aseervathium.Amen
@lourdumary951
@lourdumary951 2 жыл бұрын
பாடல் மிகவும் அருமை!எங்கள் பாவங்களை மன்னித்தருளும் ஆண்டவரே!ஆமென்.
@jacinthathangarajah
@jacinthathangarajah Жыл бұрын
பாவியான என்னை மன்னிக்க வேண்டுமென வேண்டுகிறேன்
@SHIRANISHIRANI-of1uh
@SHIRANISHIRANI-of1uh 9 ай бұрын
Irakkathin aandavarae,neer mariththeer,maranathai jeicheer,yaarugaka,paavigalagiya engalukagvae,aesuvae ellla vaalipa kulanthaigaluka jepikiraen,neengalum en jepathai iragathodu aetu kollum,kulanthaigalin manathil in anpu mattumae niraiya vaendum.neer oruvarae super hero enpathai naan unarthathu Pola ella kulanthaigalum unarattum,amen.
@radhukuttyma902
@radhukuttyma902 Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏🙏 appa ✨✨✨ yeinga mela yerakam kattuinga appa 💫💫
@victoralbert6245
@victoralbert6245 Жыл бұрын
தாவீதின் மகனே என்மீது இரங்கும்
@ashanipriya1227
@ashanipriya1227 Жыл бұрын
ஆண் ட வர். எம் மீ து. இ ர ங்கு வா ர்
@mariastephen8832
@mariastephen8832 Жыл бұрын
இரக்கத்தின் இயேசுவே என் மீது இரக்கமாயிரும்
@arulmathiarul-e5i
@arulmathiarul-e5i Жыл бұрын
Erakkathin aadavare engal anaivar meethum erakkamayerm nandri esuve aamen
@margaretloorth2504
@margaretloorth2504 Жыл бұрын
Forgive my 😢sins Lord Jesus Christ 🙏 alleluia alleluia alleluia ❤❤
@babyrani6549
@babyrani6549 Жыл бұрын
Easappa intu test eluthu ella pillaikalaium enanbumakalaium pathukathuvalinadathum appa amen
@SHIRANISHIRANI-of1uh
@SHIRANISHIRANI-of1uh 9 ай бұрын
Irakkathin aandavarae en brovin meethu irangum,praise the lord,manathil ulla paarangal,sumaigal theerattum Aesuvin naamathinaal.Amen.
@asmmary4560
@asmmary4560 8 ай бұрын
Amen alleluya
@bernathmarybernathmary5923
@bernathmarybernathmary5923 Жыл бұрын
Oh god bless me take care me bless my family 🌺💐🌹
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 Жыл бұрын
Kristina morning thankyou praiselord ammen morning thankyou nAanttrye
@rajesnanci5111
@rajesnanci5111 Жыл бұрын
இரக்கத்தின்ஆண்டவரேஎங்கள்குடும்பத்தில்நாங்கள்செய்த. பாவங்களை மன்னித்து எங்களுக்குவிடுதலைத்தாரும். நன்றி
@lakshmidevi8196
@lakshmidevi8196 Жыл бұрын
Esappa enmel eragkam vaium appa en pavatha manium esuve enagu vituthalai gutuga andavare
@SelviSelvi-sk7jy
@SelviSelvi-sk7jy 6 ай бұрын
Amen appa 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@SelviSelvi-sk7jy
@SelviSelvi-sk7jy 6 ай бұрын
Appa amen appa 🙏🙏🙏
@verginjesu7509
@verginjesu7509 3 жыл бұрын
இரக்கதின் ஆண்டவரே என் மீது இரக்கம் வையும் 🙏❤️🧡💙💚🙏
@sofiyar1485
@sofiyar1485 Жыл бұрын
Jesus bless me good nalege for me
@lakshmidevi8196
@lakshmidevi8196 Жыл бұрын
Esuve enmethu eragkam vaium 😢😢😢😢
@verginjesu7509
@verginjesu7509 3 жыл бұрын
ஆபத்தில் உதவும் தூயவரே அழைத்திடும் போது வருபவரே என் மீது இரக்கம் வையும்
@rajesnanci5111
@rajesnanci5111 Жыл бұрын
எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சாபங்களைபோக்கிஎங்களுக்குநடக்கவேண்டியநல்லகாரியங்‌‌ ‌. ‌‌கள்நடக்கவும்நன்றி
@hilarioustech3163
@hilarioustech3163 Жыл бұрын
Amen jesus
@sheelamichael5723
@sheelamichael5723 Жыл бұрын
Jesus give the pease in our family members 🙏🙏🙏
@babyrani6549
@babyrani6549 11 ай бұрын
Easappa intu test elutha pokum jemimol ikku koodaerunthu uthavi chenka appa amen
@JayaJaya-qv3ct
@JayaJaya-qv3ct 2 жыл бұрын
அன்பு இயேசப்பா இந்த இனிய பாடலைப் பாடியவர்களுக்கு மிக்க நன்றிகள்
@johnanthicaloysius8753
@johnanthicaloysius8753 Жыл бұрын
😊qz
@rajesmaryd9833
@rajesmaryd9833 Жыл бұрын
இயக்கத்தின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கம் வரையும் ஆமென் அல்லேலூயா ஆமென்
@nithyag7746
@nithyag7746 Жыл бұрын
@lathavaradarajan8617
@lathavaradarajan8617 Жыл бұрын
Paris the lord things you Jesus
@lathavaradarajan8617
@lathavaradarajan8617 Жыл бұрын
Sorry Jesus
@viviyanedwin6754
@viviyanedwin6754 Жыл бұрын
🙏🏿 🙏🏾 🙏🏽 🙏🏼 🙏🏻 🙏
@verginjesu7509
@verginjesu7509 3 жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என்மீது இரக்கம் வையும்
@JayaJaya-qv3ct
@JayaJaya-qv3ct 2 жыл бұрын
எங்களனைவரையும் நீரே போற்றி பாதுகாக்கின்றீர். வழிநடத்துகிறீர். அதற்காக உமக்கு கோடான கோடி நன்றி யேசப்பா
@sudhirkumar.V-lp7le
@sudhirkumar.V-lp7le Жыл бұрын
Lord Sri Jesus Christ give me a good power to me to walk n speak normally like before punish the peoples who playing with my life I Love You Lord Sri Jesus Christ you also take care of your health lord have a nice week n day God 🎉 take care 💅
@babyrani6549
@babyrani6549 11 ай бұрын
Erakkamulla easuve inti jemi eluthapokum test i aseervathithu uthavi chenka ammaellapilaikalukum uthavi chenka amma amen svemaria
@gphenryjeyapalan6828
@gphenryjeyapalan6828 Жыл бұрын
Irakkathin andavare en mithum irakkam vaium
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
பாடல் மிகவும் அருமையாக கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கம் வையும்
@amalicharles3695
@amalicharles3695 3 жыл бұрын
I,love,mylordJesus,verytasteblesong.
@babyrani6549
@babyrani6549 Жыл бұрын
Erakkamullaeasapa jemiku uthavichenkka appa
@valarmathirubanaathan3096
@valarmathirubanaathan3096 Жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் அனைவர் மீதும் இரக்கம் வையும் ஆமென் இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க
@dominicjayapal658
@dominicjayapal658 Жыл бұрын
மரியே வாழ்க. தூய ஆவியானவரே இரக்கத்தின் ஆண்டவரே எனது மகன் இயேசுராஜுக்கு 26.2.2023 க்குள் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய உதவியருளும் 🙏🙏
@sakthithanu1950
@sakthithanu1950 Жыл бұрын
பாவி என்னை மன்னியும் ஆண்டவரே🙏🙏🙏
@verginjesu7509
@verginjesu7509 3 жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என் மீது இரக்கம் வையும்
@preethikishore4615
@preethikishore4615 2 жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என் மீது இரக்கம் வையும் 1. ஆறுதல் என்னில் தருபவரே அமைதியை என்னில் அளிப்பவரே 2. ஆபத்தில் உதவும் தூயவரே அழைத்திடும் போது வருபவரே 3. அழுகையில் ஆறுதல் தருபவரே அன்பாய் தேற்றி அணைப்பவரே 4. துன்புறுவோர் துயர் துடைப்பவரே துணை வந்து எம்மை ஆள்பவரே 5. நிம்மதி வாழ்வில் தருபவரே நீங்காதென்னில் நிலைப்பவரே 6. கண்ணீர் யாவும் துடைப்பவரே கருணைக் கண் நோக்கிப் பார்ப்பவரே 7. நிலவாய் இதயத்தில் இருப்பவரே நீங்காதென்னில் வாழ்பவரே 8. பாவங்கள் என்னில் தீர்ப்பவரே பாசத்தை என்மேல் பொழிபவரே 9. நீதியை என்னில் தருபவரே நிம்மதி நிலவிடச் செய்பவரே 10. தாயாய் என்னைக் காப்பவரே தந்தையாய் என்னை அணைப்பவரே உமக்கெதிராய் பாவம் செய்தேன் ஆண்டவரே என்னை மன்னியும் 1. உம் அன்புக்கு எதிராய் பாவம் செய்தேன் உம் ஆணைக்கு எதிராய் பாவம் செய்தேன் 2. உம் பாதைக்கு எதிராய் பாவம் செய்தேன் உம் பாசத்திற்கு எதிராய் பாவம் செய்தேன் 3. உம் கருணைக்கு எதிராய் பாவம் செய்தேன் உம் கருத்துக்கு எதிராய் பாவம் செய்தேன் 4. உம் விருப்பத்திற்கு எதிராய் பாவம் செய்தேன் உம் இரக்கத்திற்கு எதிராய் பாவம் செய்தேன் 5. நீதிக்கு எதிராய் பாவம் செய்தேன் நேர்மைக்கு எதிராய் பாவம் செய்தேன் 6. உண்மைக்கு எதிராய் பாவம் செய்தேன் உன் உணர்வுக்கு எதிராய் பாவம் செய்தேன் 7. கற்பிக்கு எதிராய் பாவம் செய்தேன் கடமைக்கு எதிராய் பாவம் செய்தேன்
@panneerselvi9041
@panneerselvi9041 2 жыл бұрын
No resen
@i.jennetmary5122
@i.jennetmary5122 Жыл бұрын
Nice lines thanks
@verginjesu7509
@verginjesu7509 3 жыл бұрын
தாயாய் என்னைக்காப்பவரே ஆமென்
@bernathmarybernathmary5923
@bernathmarybernathmary5923 Жыл бұрын
ஆண்டவரே என் வீட்டை ஆசீர்வதியும் என் குடும்பத்தை என் கணவரே குடியில் இருந்து விடுதலை ஆக்கும்பெண் குழந்தைகளின் மூளை இருந்து விடுதலை செய்ய
@bernathmarybernathmary5923
@bernathmarybernathmary5923 Жыл бұрын
Thank you Jesus good god bless my children
@user-zy9km8zc8j
@user-zy9km8zc8j Жыл бұрын
Amen Amen Amen 🙏
@Jalanholy32
@Jalanholy32 Жыл бұрын
வாழ்க வாழ்க மரியே மா மரியே❤ இயேசு கிறிஸ்துவே எங்கள் மேல் இரக்கமாயிரும்.❤
@sudarmadevi4846
@sudarmadevi4846 Жыл бұрын
En Thanthaiye ellam❤.
@marymesmin7457
@marymesmin7457 Жыл бұрын
ஆண்டவரே உமது இரக்கம் அளவிட முடியாதது. இயேசுவே உமது இறை இரக்கத்தால் என்னை தினமும் வழி நடத்தும். ஆமென்.🙏
@verginjesu7509
@verginjesu7509 3 жыл бұрын
ஆமென் இரக்கதின் ஆண்டவரே உமது இரக்கம் மிகப் பெரியது 🙏❤️💙🧡💚💜🙏
@daisys4040
@daisys4040 Жыл бұрын
Loo
@saharaja8510
@saharaja8510 Жыл бұрын
Amen🙏🙏🙏
@shalinigunasekar5697
@shalinigunasekar5697 Жыл бұрын
​@@daisys4040ll
@JoneJayaraj-qr4pw
@JoneJayaraj-qr4pw Жыл бұрын
​@@daisys40402:01 2:02
@JoneJayaraj-qr4pw
@JoneJayaraj-qr4pw Жыл бұрын
​@@daisys40402:19 2:32
@jacinthathangarajah
@jacinthathangarajah Жыл бұрын
ஆமேன்
@irudayarajpackiam2119
@irudayarajpackiam2119 Жыл бұрын
When my heart was operated in last year the speedy recovery with in half-hour of operation was the grace of lord Jesus only I said to the doctors when they wondered praise to the lord Jesus .
@dominicjayapal658
@dominicjayapal658 Жыл бұрын
மரியே வாழ்க. தூய ஆவியானவரே நற்கருணை நாதரே இரக்கத்தின் ஆண்டவரே எனது மகன் இயேசுராஜுக்கு இரயில்வே NTPC level 5 clear ஆகி panel list பெறப்பட்டதற்கு கோடான கோடி நன்றி. விரைவில் பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய உதவியருளும் 🙏🙏
@sakthimurugan4158
@sakthimurugan4158 Жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என் மீது இரக்கம் வையும் 🙏🙏😭
@babyrani6549
@babyrani6549 Жыл бұрын
Nanti easuve nanti appa
@Lourdu.
@Lourdu. Жыл бұрын
Forgive my sins Lord Jesus Christ.
@bharathibaliah3685
@bharathibaliah3685 Жыл бұрын
Irakathin Andavare Please have mercy on me and my family members and brothers and their family and bless us to get good health wealth and prosperity and happiness and peace and long life and also fulfill all our wishes.
@yesudos.jsailajesu2466
@yesudos.jsailajesu2466 3 жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே உம்முடைய இரக்கப் பெருக்கத்தினை நிறைவாய் அனைவருக்கும் அளித்தருளும்....அருமையான பாடல் வரிகள் ......நன்றி தந்தையே.....
@devakialogan5322
@devakialogan5322 Жыл бұрын
இரக்கத்தின் ஆண்டவரே நீரூற்றுபோல் பாடல்கள் வழியாக சுமைகள் தீரட்டு இயேசப்பா நன்றி நன்றி நன்றி ஆமென்
@JosephinJoseph-v3i
@JosephinJoseph-v3i 9 ай бұрын
THE VANUKkEMAGIMAI
@shanmugamm3150
@shanmugamm3150 Жыл бұрын
Jesus please, y, y, p,, t,, v,, please Jesus,,, Alleluia praise the Lord Jesus Amen Jesus God is Good Amen
@rubychristilda1892
@rubychristilda1892 Жыл бұрын
Amen thankyou jesus
@antoswilu1647
@antoswilu1647 6 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இறை இரக்கத்தின் ஜெபம்
15:30
Indraya Manna
Рет қаралды 177 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Divine Mercy - Irakkathin Andavare En Meethu
15:35
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
Рет қаралды 2,8 МЛН
Archangel Michael - Tamil (Audio)
28:11
Raja Music Works
Рет қаралды 883 М.
Unnai Thedi Vandhen Sumai Theerum Amma | Annai Vailankanni Matha Songs
5:31
JEEVANTH STUDIO
Рет қаралды 2,9 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН