Archangel Michael - Tamil (Audio)

  Рет қаралды 746,405

Raja Music Works

Raja Music Works

4 жыл бұрын

Singer: Etazhal
Lyrics & Tune: Krish
Chorus: Marlyn Jude, Vasanth Solomon, Jisil Raja & Jeba Raja
Music, Orchestration, Recording & Mixed by
M.Jeba Raja & Jisil Raja.
For Contact +91 9443117427
E-mail: rajamusicworks@gmail.com
Copyright @2018 Raja Music Works. All rights reserved.
❌Anti Piracy Warning ❌
This content is copyrighted to Raja Music Works. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited. Legal action will be taken against those who violate the copyright.
#archangelmichael
வான தூதர்கள் தலைவரே
வல்லமை மிகு அதி தூதரே
சிலுவைக் கொடியின் காவலரே - நின்
திருவடி சரணம்
மகிமை நிறைந்த தூயவரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித மிக்கேல் அதி தூதரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
வலிமை மிகுந்த இறைவன் படைக்கு
தளபதி நீரே
இறைவனுக்கு யார் நிகரென்னும்
பெயரும் கொண்டவரே
அமைதியின் தூதராக கிடைத்த
எங்கள் புனிதரே
நியாயத் தீர்ப்பை எடுத்துச் சொல்லும்
நீதியானவரேண
தூய ஆவியின் காட்சியானீர்
எங்கள் தூதரே
தூய நெஞ்சத்தில் காட்சியானீர்
கருணையானவரே
நீதிக்காக நிமிர்ந்து நின்று
போர் புரிந்தவரே
நியாத்தோடு வாழ்ந்திடவே
நின்று அருள்வீரே
எரியும் தீயில் தீயோரின் சூழ்ச்சியை
வீழச் செய்தவரே
தீய குணங்களை எம்மிலிருந்து
அகலச் செய்வீரே
ஆனவப் பேய்களின் அகந்தையை வென்று
நரகில் அடைத்தவரே
ஆண்டவர் அன்பை நெஞ்சில் தாங்கும்
இதயம் கொண்டவரே
உமது காவலில் பேய்களென்ன
பிணிகளென்னவோ
அபயம் என்றும்மை அடைந்த போதது
ஒதுங்கி போயினவே
கூடி நின்று வேண்டுகின்றோம்
எங்கள் வேண்டுதலை
இறைவன் பாதம் கொண்டு சேர்ப்பீர்
எங்கள் நாயகரே
பாவம் தீர்க்கும் பரமன் சபையில்
முதன்மையானவரே
பாவ உலகில் வாழும் எம்மை
காத்துக் கொள்வீரே
தீங்கை எரித்து சாம்பலாக்கும்
வல்லமையானவரே
நன்மை செய்யும் யாவருக்கும்
மெல்லிய பூ மலரே
தஞ்சம் புகுந்தோர் நெஞ்சம் மகிழ
துணையுமானவரே
நோய்கள் நோக்கி நொடியில் காக்கும்
தாயுமானவரே
அமைதி இழந்து இருளை சுமந்து
நோகும் வேளையிலே
வீர வாளொளி வீசி எங்கும்
வெளிச்சம் தருவீரே
உலகின் பாவ சுமைகளை போக்கும் இறைவா உம்மை வான தூதர்களின் தலைவராம் தூய மிக்கேல் அதி தூதர் வழியாக மன்றாடுகிறோம் தயை கூர்ந்து எங்கள் மேல் அருள் புரிய வேண்டுகிறோம்.

Пікірлер: 369
@kokilakokilapaul2214
@kokilakokilapaul2214 Жыл бұрын
Michel appa engalukka vendkkolum 😊
@PrakashPrakash-no6cy
@PrakashPrakash-no6cy
புனித மேகேல் தூதரே எங்கள்ககாவேண்டிகோள்ளும் என் கணவர்க்கு நிதிவேன்டும் பொல்லரை பிடித்து செய்யில் அடைக்கவும் வேண்டும் ஆமென்
@rajamanickamn4513
@rajamanickamn4513
Englukkahavendikkollum
@user-cj1qq5xo9c
@user-cj1qq5xo9c
அதிதுரனபுனிதமிக்கேலேஇந்த‌இரவில்என்னைபாதுகத்ருளும்அனைத்துதீமையில்இருந்துஎங்களைகத்தறும்ஆமென்
@PrakashPrakash-no6cy
@PrakashPrakash-no6cy
புனித மேகேல் தூதரே என் குடும்பத்தை சிவாஜியும் ஆமென் அப்பா என்னை ஆவாமன் படுத்தியாவர்ள்ளுக்கு நீர் சரியான நேரத்தில் பதுல்லுக்கு சரியான அடிகுடுக்கவும் வேண்டுகிறேன் ஆமென் ஆமென் அப்பா
@rajamanickamn4513
@rajamanickamn4513
Engalukkahavenikkollum
@alexbenaditalexbenadit2410
@alexbenaditalexbenadit2410
புனித மிக்கேல் அதிதூதர் என் தொழிலையும் என் குடும்பத்தையும்
@AnsalaChelakutty
@AnsalaChelakutty
புனித மிக்கேல்அதி தூதர்எங்களுக்குவேண்டிக்கொள்ளும்எங்களுக்குழந்தைகிடைத்தாருக்குநன்றிஆண்டவரே
@maryabi5805
@maryabi5805 Жыл бұрын
Jesus pls help me daily enga vitula santaya varuthu etha ellam matruga jesus pls nimathiye thaga pls pls .....
@ojoesherins2958
@ojoesherins2958
புனித மிக்கேல் காவல் தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏
@Potato12328
@Potato12328 Жыл бұрын
எந்த தீங்கும் எங்களை அண்டாதவாறு எங்களை பாதுகாத்து கொள்ளும் மிக்கேல் ஆண்டவரே
@avoidthegame4289
@avoidthegame4289 2 жыл бұрын
புனித மிக்கேல் ஆணடவரெ எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நன்றி யேசுவே ஆமென் அல்லேலூயா
@v.vinuaruldhasv.vinuaruldh9366
@v.vinuaruldhasv.vinuaruldh9366 2 жыл бұрын
தூய மிக்கேல் அதிதூதரே அப்பா என்னையும் என் குடும்பத்தையும் காத்தருளும்.
@amalajacintha6951
@amalajacintha6951 3 жыл бұрын
Pls pray for us st.Mickel
@kingslyjoseofficial8071
@kingslyjoseofficial8071
புனித மிக்கேல் அதிதூதரே என் வாழ்க்கையை பாருங்கள்.. பாருங்கள் எத்தனை சிக்கல்கள். எத்தனை கண்ணீர்.. எத்தனை இழப்புகள்..
@maryabi5805
@maryabi5805 Жыл бұрын
Jesus enakku ammam kunamaitu jesus 1000000 thank you jesus enakku prayers panna ellarukum thank you thank you ...
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212
தேவ தூதர்கள் என்னை பாதுகாத்து வருவார் கள் மரியண்ணை என் பாதுகாப்பை ஏற்றூக் கொண்டார்கள்
@lidwinhudson6315
@lidwinhudson6315 2 жыл бұрын
மகிமை நிறைந்த இறைவனின் தூதுவரே இவ் உலகில் உள்ள அனைத்து மக்கள் இறைவனிடம் மன்றாடி சுகம்,, சமாதானம் அடைய எங்களை காத்து வழி நடத்தும்.
@user-john3ma3y
@user-john3ma3y
புனித மிக்கேலே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@veronicaalagasu2358
@veronicaalagasu2358
No weapon,No sickness,No poverty,No lacking,No darkness formed against me and my two sisters, shall prosper in Jesus name 🙏♥️
Narkarunai Arathanai | நற்கருணை ஆராதனை
23:07
Tamil Christian Songs All Time
Рет қаралды 1,5 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 91 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
St. Michael Rosary in tamil | Fr. A. Arputharaj | Cana Retreat Centre | Kandhikuppam.
43:34
Cana Retreat Centre Kandhikuppam
Рет қаралды 1 М.
Irai Irakka Jebamaalai || இறை இரக்க ஜெபமாலை
52:33