Correction democratic party repubulic party trump is a GOP or republic party
@jeromedavid-ol1zu3 сағат бұрын
your correction is awesome ! 😀
@visil949 сағат бұрын
Sumaya fans❤
@IndhiyaThamizhan8 сағат бұрын
18:40 சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பது முக்கியமல்ல. அவர் 25 ஆண்டுகள் நரக வேதனை அனுபவித்துவிட்டு மன்னிப்பு கேட்டே இருந்தாலும் கூட தவறு இல்லை. “தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள், வாழை மட்டைகள்” என்றெல்லாம் ஒரு இனத்தையே பழித்தவரின் குடும்பம் காலம் காலமாக அதே தமிழ் மக்களை சுரண்டுகிறது. இதற்கு அசையாத இந்த திராவிட கூட்டம், கஸ்தூரி சொல்லாத ஒன்றை சொன்னதாக வசைபாடி, மன்னிப்பு கேட்டாலும் கூட அதையும் பழிக்கிறது. அவர் சொன்னதில் தவறே இல்லை. அவர் மன்னிப்பு கேட்டாலும் தவறு சொல்லும், கேட்காவிட்டாலும் தவறு சொல்லும். அரசியல் சட்டத்தை எரித்துவிட்டு, பேப்பரைத்தானே எரித்தோம் என கோர்ட்டில் மன்னிப்பு கேட்டு தப்பிய கூட்டம் இது. இப்படிப்பட்ட கூட்டத்துக்கும் சேர்த்து விடுதலைக்காக பாடுபட்டு 25 ஆண்டுகள் சிறையில் வாடிய சாவர்க்கரும், பிற விடுதலை போராட்ட வீரர்களுக்கும் மன்னிப்பே கிடையாது.