Рет қаралды 20,018
#Partnership அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல தடாலடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
குறிப்பாக உலக வர்த்தகத்தையே அசைத்து பார்க்கும் வரி விதிப்பு முறையை டிரம்ப் அறிமுகப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்.
முதல் கட்டமாக அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு அவர் செக் வைத்தார்.
கனடா, மெக்சிகோவின் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்துள்ளார். சீன பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதித்துள்ளார்.#US #China #Canada #Mexico #Trump #tax #tariff