Dr.Sivaraman latest speech in Tamil Contact us : Team.healthytamilnadu@gmail.com Website : healthytamilna...
Пікірлер: 249
@SubbulakshmiK-k9u Жыл бұрын
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை. இந்த பிரபஞ்சத்தில் வாழும் மக்களுக்காக நீங்கள் ஆற்றும் தொண்டு அளப்பரியது. நீங்களும் உங்கள் சந்ததிகளும் எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். உங்களின் இந்த புனித பயணம் என்றென்றும் தொன்று தொட்டு தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மிகவும் நன்றி டாக்டர்
@kuppabaikuppabai6366 Жыл бұрын
😊
@Abduljabbarsalem11 ай бұрын
Nanri doctor ❤
@kannant17889 ай бұрын
Nandri
@kpatcheavajy6010 Жыл бұрын
டாக்டர் சிவராமன் அய்யா உணவே மருந்து உணவே மருந்து எனும் கருத்தை மிக ஆழமாக கூறுகிறார் அவர் கூறும் உணவு முறையை பின்பற்றி நோயின்றி வாழ்வோம்
@tharageswarimohan9051 Жыл бұрын
சிறப்பான பயனுள்ள தகவல்கள் ஐயா மிக்க நன்றி.🙏
@saravananr717011 ай бұрын
மருத்துவர் ஐய்யா சிவராமன் அவர்கள் கருத்து சரிதான் உண்மை உண்மையான கருத்து வாழ்த்துகள்
@rathinaravi32059 ай бұрын
Thanks Doctor, I was feeling tired recently, found level just 11 , now I understood from your superb video how to increase level, I will follow food items instead of medicine. Thanks doctor, May God bless you and all.
@sathyakalapandi47910 ай бұрын
அய்யா.. சிவராமன்.... நீங்கள் கூறும் ஒவ்வொரு தகவல்கள் களும் அருமையாக இருக்கிறது.... மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.... நன்றி அய்யா..... ❤❤❤❤❤❤
@hemalatha216811 ай бұрын
Your way of bringing back millets and reminding us of eating what we were eating in olden days is an eye opener sir. I am soo happy come across your videos and getting more ideas to cook. In a healthy way.
@s.kandhasamy2855 Жыл бұрын
நன்றி ஐயா நோயில்லா வாழ்வே குறைவற்ற செல்வம் டாக்டர் ஐயா கூறும் வழியில் சென்று நலமுடன் வாழ்வோம்
@ranganathan69693 ай бұрын
தங்கள் பதிவுகள் தொடர்ந்து வழங்க விரும்புகிறேன் ஐயா
@HEYMAMAvijay5 ай бұрын
அருமையான தகவல்,,, நன்றி sir..எனக்கு இந்த நேரத்தில் தேவையான முக்கியமான வீடியோ இது 🙏🙏🙏
@syedmehraj1970 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி சார். வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு
@asudhakar2780 Жыл бұрын
Sudhakar
@afbridalangelfashionzwhole82336 ай бұрын
6 point iruku 😢 ennaku thank you so much ur video
@vijilenin862011 ай бұрын
Romba super a sonninga sir. It's true. Thank you sir. God bless you.
@jothibasuam8396 Жыл бұрын
சரியான நேரத்தில் வந்த வீடியோ மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ங்க சார்
நீங்க முருங்கை கீரை யை ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வதக்கி சிறிது உப்பு சேர்த்து தினம் சாப்பிட்டு வங்க,மேலும் முருங்கை கீரை எடுத்துவிட்டு காம்புகளை. நசுக்கி சூப் வைத்து குடிங்க 1 மாதம் குட்ங்க ரத்தம் ஊறி வரும்.கவலை வேண்டாம்.நானும் தைராய்டு ரத்த சோகை பாதிக்கப்பட்டு இப்ப நல்லா இருக்கேன்.நன்றி
@nj688 Жыл бұрын
@laxshmiabirami7157 thank-you dear.
@jothibasuam8396 Жыл бұрын
@@laxshmiabirami7157 நன்றி ங்க நண்பரே
@bhuvaneshadhava6770 Жыл бұрын
@@nj688 l
@deepalakshmi17943 ай бұрын
Thankyou sir video ellamey romba payanullatha erukku sir
@sathiyar2049 Жыл бұрын
Very good advice sir thank you
@rajeshscorpion7559 Жыл бұрын
Sudarshan kriya will increase HP level, It's my experience 🎉
@VillagecookingTipsotips10 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@manoramu6329 ай бұрын
Sir, thanks for your vedio. Yellu thodarnthu yedukkumbothu cholesterol adikamayidatha .
@srinivasanvasantha2120 Жыл бұрын
Thank you. Gudiyattam
@kavithas22167 ай бұрын
My daughter-in-law was pregnant now ,this message was very useful to me, because her blood count is 8 point only
@kavithas22167 ай бұрын
Thank you so much sir.
@miyappan6553 ай бұрын
தெளிவான பொருமையான அறிவுரை வழங்கினர் நன்றி அய்யா ❤
@akberhameed4220 Жыл бұрын
Your videos are very useful to me. Am from Sri Lanka.
@AshwiniKumari-h6k10 ай бұрын
PRAISE THE LORD SIR. GOD BLESS YOU SIR
@achuachu7656 Жыл бұрын
Weight gain pana enna panalam oru video poduga sir
@hemalathadeethya905711 ай бұрын
Sir,Thank you so much for this video. I am in treatment now of this deficiency. It is very useful to me.
@rsaritha164111 ай бұрын
நன்றி ஐயா நீங்கள் சொல்வது சரிதான் என் பெண்ணுக்கு ஐந்து கிழ இரத்தம் செலுத்தி இப்போது நன்றாக இருக்கிறது
@shyamalasengupta4989 Жыл бұрын
Well explanation...good guidance....keep sharing...thank you doctor...
@vanisundararajan4823 Жыл бұрын
Best wishes sir. Thank you very much
@arulgunasekar-g9n9 ай бұрын
🙏🙏🙏super. Ayya. 🙏🙏🙏
@aravindhantamiltamil246811 ай бұрын
Excellent explanation
@kk-gi9px Жыл бұрын
Thank you doctor very useful
@freefireagustin9891 Жыл бұрын
Nalla vishyama sonninga sir Tq sir
@panbarasiradhakrishnan9899 Жыл бұрын
Valuable advice
@VenkatVenkat-uk2ht11 ай бұрын
Arumai aiya❤
@BindulekhaNair Жыл бұрын
Thank you so much❤
@hajanizamudeennizamudeen2352 Жыл бұрын
PAYANULLA THAGAVAL THANTHAMAIKKU NANDRI
@geetharani953 Жыл бұрын
Thanks Dr. Sir
@lakshmiabi7758 Жыл бұрын
Very more Thanks sir🙏🙏🙏🙏🙏
@lakshmiv38617 ай бұрын
Timely information.Thank you .Dr.
@l.aakilraj745 Жыл бұрын
Thank you very much sir
@Sophi-we3kj Жыл бұрын
Gud guidelines sir
@R.SivagamiR.Sivagami-i2j11 ай бұрын
Thank you sir It is very useful vedio.
@GeethaGeetha-f6j4 ай бұрын
Thanks very usefull sir ennaku intha timela ennaku 7 point irruku sir
Doctor you give very good remedies for all ailments Sir please help me my son is twenty eight years old suddenly his platelets count is decreasing fast from 1😢 one lakh fifty thousand it has reduced to one lakh I am frightened please tell me the cause and remedy for this deficiency Please reply me
@sandrablessy925810 ай бұрын
GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤
@vennila3696 ай бұрын
நன்றி அண்ணா 😊
@RamaKirishnan-oj7wh9 ай бұрын
Super sir
@chitran8454 Жыл бұрын
Thank you so much for the information doctor. I need your help for the past 28 years I'm suffering from HB problem. My HB was 3 increased to 5, 6 and 7. I have visited N number of doctors till now no one has given a permanent solution. Everyone says the same words my case is very peculiar and not able to diagnoise my problem. They have done N number of tests suggest even bone marrow aspiration, but since I heard it's very painful i didn't go for it. I'm 50 yers old and attained menopause 5 years ago. I'm from Bangalore. Is there any way I can have a consultation with you? Please help 🙏
@janu_arts20829 ай бұрын
Thank you Ana na🙏🙏❤❤❤
@ravivarmaravivarma2280 Жыл бұрын
நன்றிகள். கோடி. ❤ .. CPIM
@Rameza-d9k Жыл бұрын
Thanku doctor Super
@pandiyarajl6783 Жыл бұрын
மிகவும் நன்றி மருத்துவர் ஐயா
@sankaryadav58816 ай бұрын
நன்றி டாக்டர்
@santhiyasandy26074 ай бұрын
Kambu Keerai Dry grapes Pomegranate Allu Ulundhuu
@tiniminikidschannel5570 Жыл бұрын
How to cook kambu rice with curd sambar onion.when to take
@sambavichannel9715 Жыл бұрын
Idhathan nan ketka ninachen. Idli dhosaya kambula senju sapdalama
@sutha1126-l5q5 ай бұрын
Migavum arumaiyana pathivunga Malaysia
@jambulingamkumar4004 Жыл бұрын
Good evening sir, I have severe gastric problem ,I have to get treatment from you sir
@malasaran2008 Жыл бұрын
Thanks sir
@darkxarmy9667 Жыл бұрын
மிகவும் நன்றி சார்
@SoftwarePro-hc7vk10 ай бұрын
Very useful vidio sir
@narpavithangam854210 ай бұрын
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
@SenthilKumar-gh5ur11 ай бұрын
Romba nantri ayya
@JanarthananR-n9q Жыл бұрын
SUPER.ADVICE.SIR
@priyankadivnesh66689 ай бұрын
👌sir
@noorulhaq2974 Жыл бұрын
Arumaiyana padhivu
@sivasubramanianT-o3s7 ай бұрын
மிக்க மிக்க நன்றி
@sivasubramanianT-o3s7 ай бұрын
ஐயா
@geethabose1560 Жыл бұрын
Good advice to all sir Thankyou so much sir
@selvamjselvam327910 ай бұрын
நன்றிங்க சார்
@harshinipriya880911 ай бұрын
Super sir thank you sir
@ShankarGanesan-c9e2 ай бұрын
Very nice very nice
@Aattuvaalu76 ай бұрын
Nenga Nalla irukanum kudumbathoda❤
@kuttimahakutti6392 Жыл бұрын
மிகவும் நல்ல தகவல்
@palanimurugan28876 ай бұрын
Come to the point.
@keerthinia165511 ай бұрын
Thank you
@NarayanasamiSami-by2hy5 ай бұрын
Good news sir
@santhoshsam705Ай бұрын
Mutton blood, murunga keerai yedukalama sir. Minimum rbc is 4.5 but i have only 4.3, heamoglobin is in border level.
@sanjaykuttyma15673 ай бұрын
Thank u
@Anbarasi1697 Жыл бұрын
Na ni8 fulla thoonguren sir pagalaum 4 to 5 hours thoonguren romba sorva irukku😢 dr
@luxsigakunabalan5144 Жыл бұрын
Amen Amen Amen 🙏
@anbukkarasi.k23808 ай бұрын
மாசமா இருக்கும் நேரத்தில் சர்க்கரை வியாதியும் இருக்க இரத்தம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் அய்யா Please சொல்லுங்க
@saravananp38310 ай бұрын
💯true
@vijayalakshmi1886 Жыл бұрын
டாக்டர் எனக்கு சிறுநீரக கல் இருக்கிறது. ரத்தம் குறைவாக உள்ளது சிறிது ரத்தம் ஊறியதும் periyadaga வெளியே வந்து விடுகிறது நான் எந்த உணவு சாப்பிடுவது சொல்லுங்கள் டாக்டர் நன்றி