IRDA போட்ட மாஸ் உத்தரவு: புதிய வசதிகளின் முழு விவரம் | Insurance Policy | Health Insurance | IRDA

  Рет қаралды 41,946

Dinamalar

Dinamalar

2 ай бұрын

IRDA போட்ட மாஸ் உத்தரவு: புதிய வசதிகளின் முழு விவரம் | Insurance Policy | Health Insurance | IRDA# #InsurancePolicy #HealthInsurance #IRDA #Varatharajan

Пікірлер: 55
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 2 ай бұрын
ஆனால் இன்று காப்பீடு தொகை அதிகம்.குறிப்பாக 18 சதம் வரிப்பிடித்தம் செய்கின்றனர். எதுவும் மக்களுக்கு பெரும் சுமை.அப்படி எனில் எப்படி பொது மக்கள் மருத்துவ காப்பீடு எடுப்பர்? ஆகவே மருத்துவ காபீடுக்கு 5 சதம் குறைவாக வரி இருந்தால் காப்பீடு எடுப்பவர்களின் சதவீதம் கூடும்.
@iduraiyan318
@iduraiyan318 2 ай бұрын
அனைத்து மக்களுக்கும் மருத்துவ காப்பீடு கொடுத்து, அரசு மருத்துவமனைகளை தனியார் நிறுவன கூட்டுடன் திறம்பட நடத்தவேண்டும்.
@digitalkittycat4274
@digitalkittycat4274 2 ай бұрын
வரவேற்கப்படவேண்டிய உத்தரவு. என்னதான் சட்டம் கொண்டுவந்தாலும், சட்டங்களை திறுத்தினாலும், நீதித்துறை சுறுசுறுப்பாக நியாயமாக தீர்ப்பு கொடுக்காதவரை சிக்கல் இருக்கத்தான் இருக்கும்.
@mrp7080
@mrp7080 2 ай бұрын
Court waste bro. No good persons there. Only money money money 🤑
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d 2 ай бұрын
மிக விளக்கமாக ஐய்யா கூறினார் பயனுள்ள தகவல் .மிக்க நன்றி .
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 2 ай бұрын
எதுக்கு இன்சூரன்ஸ் தரமான அரசு மருத்துவ மனை கொடுங்க
@digitalkittycat4274
@digitalkittycat4274 2 ай бұрын
அரசாங்கத்துக்கு வர வேண்டிய பணத்தை ஊழல் செய்து ஏராளமாக பணம் சேர்த்துவைத்திருக்கும் அரசியல் வியாதிகளை உள்ளே போட்டால் அந்த பணத்தில் இந்தியாவில் எல்லோருக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கலாம், வரி சுமையை குறைக்கலாம்....
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 2 ай бұрын
இன்சூரன்ஸ் கார்டை ஆஸ்பத்திரியில் கொடுத்தால் எந்தவிதமான தாமதமும் சிக்கலும் அலைச்சலும் இல்லாமல் சிகிச்சையை முடித்துக் கொண்டு வெளியே வரணும்.அதுக்கு வேண்டியதை செய்யுங்க
@iduraiyan318
@iduraiyan318 2 ай бұрын
அரசு நடுத்தர மக்களின் நலனுக்காக சரியான பிரிமியம் பெற்று கொண்டு நல்ல மருத்துவ காப்பீடு வழங்க முன்வர வேண்டும்.
@sivamoorthy3989
@sivamoorthy3989 2 ай бұрын
வரவேற்கத்தக்க விஷயம்.. சிறந்த முறையில் விவரமாக விளக்கி உள்ளீர்கள், நன்றி ஐயா..
@tsrini32
@tsrini32 2 ай бұрын
Excellent detailing and essential action by IRDA
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 2 ай бұрын
மருத்துவமனைகளுக்கு கொண்டாட்டம்தான்
@samwienska1703
@samwienska1703 2 ай бұрын
😂 insurance company'களுக்கும்தான். ஆயிரம் கோடி லட்சம் கோடி என பணமழை தான் இனி! பாமர மக்கள் இனி சோதனை எலிகள்😂
@spiceleo
@spiceleo 2 ай бұрын
Thanks IRDA for ushering in this significant change. No doubt this will benefit millions of citizens who were out of health insurance net due to various reasons as PED. And thanks to Dinamalar for this elaborate coverage, can't expect such journalism from toilet paper outlets
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 2 ай бұрын
Really a great scheme for the country since after retirement many of them don't have enough money and depending their children some time burden too, so it is necessary fro our country. Great Modi ji & his Sarkar
@matte67
@matte67 2 ай бұрын
All types of Medical expenses should be free for all citizens Medical Insurance industry are ripping apart the citizens especially Sr Citizens
@narasimankumar5533
@narasimankumar5533 2 ай бұрын
Very useful information explained in detail.
@venkatkgpt
@venkatkgpt 2 ай бұрын
Excellent reformation
@raghavankr1623
@raghavankr1623 2 ай бұрын
நன்றி 🙏🙏
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 ай бұрын
❤All said and done, there is NO mention of AGE limits for the new programme!!!?! Most important for consumers !!!!!!!
@bedhanthamrare5593
@bedhanthamrare5593 2 ай бұрын
Pl publish the full circular copy with date which will be useful to all policy holder and also all intermediates and ins companies and for seeking legal remedy.
@sundaramnatarajan8665
@sundaramnatarajan8665 Ай бұрын
Pl explain about pre existing disease coverage period before and after taking insurance policy
@govindharajanr9129
@govindharajanr9129 2 ай бұрын
Sir Kindly furnish the circular with date
@user-hh7gc5wb3f
@user-hh7gc5wb3f 2 ай бұрын
All the hospitals are fully crowded with patients because theydont have option .the govt has to support to ayurvedic and siddha in the form of cashless method .so the clients have option for treatment to go for treatment nowadays so many ayurvedic hospital in all over India so monopoly system will be abolished
@muralidharan2944
@muralidharan2944 2 ай бұрын
நல்ல பதிவு. நன்றி தினமலர்.
@user-gi7vu7gn3v
@user-gi7vu7gn3v 2 ай бұрын
Valuable information
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 2 ай бұрын
This content of insurance should be debated by professionals to give good understanding by citizens othervice the insurance company will cheetus ?
@ws1844
@ws1844 2 ай бұрын
Life and medical both involved policy cover to all dessis require present senoritas
@sathikbasha525
@sathikbasha525 2 ай бұрын
Customer in hospital in crtical stage start for insurance with in day
@vipwhatsup1932
@vipwhatsup1932 2 ай бұрын
star healthla koranavukku mu yearly 15,000 2 years poetaen-no use
@pmeena1932
@pmeena1932 2 ай бұрын
Will epilepsy also get covered
@gurumurthy3306
@gurumurthy3306 2 ай бұрын
For your information insurance companies are incurring huge losses in Motor and Healthcare segments because external parties such as Legal personnel, Hospitals are income generators.
@varadarajanramasamy7184
@varadarajanramasamy7184 2 ай бұрын
இது குறித்து ஏதாவது தொடர்பு வலைத்தளம் கிடைக்குமா
@chotu5781
@chotu5781 Ай бұрын
Dental issues treatment ku endha insurance company um support panna maatraanga
@siraveni3572
@siraveni3572 Ай бұрын
Sir star health insurance reject pannitaga my husband and my son kindly problem so ple what we do
@user-kr2kw1ft6u
@user-kr2kw1ft6u 2 ай бұрын
How to come out policy? Gov or private
@CfArun
@CfArun 2 ай бұрын
The companies increased premium now and why GST for this unknown, nobody raise concern about this premium itself additional responsibility for the citizens.....
@vipwhatsup1932
@vipwhatsup1932 2 ай бұрын
treatment record -compulsary -hospitals
@chotu5781
@chotu5781 Ай бұрын
Periya hospitals la patient oda test reports ah patient kitayae oru copy kuduka maatraanga
@rajeshp6666
@rajeshp6666 Ай бұрын
No use for indan insurance because it I made group health insurance unfortunately my son had stomach pain admitted in hospital 1 day total bill amount is 35345 but claimed amount is 22000 then what is the use for insurance atleast we expect 80% but claimed 65%
@vipwhatsup1932
@vipwhatsup1932 2 ай бұрын
yellamae english vilakkam---puriyala
@meenakshishundharam7640
@meenakshishundharam7640 2 ай бұрын
Makkalukkum kondattam
@babuponnusamy1024
@babuponnusamy1024 2 ай бұрын
NALLA ARASIYAL VAADHI. SIKKALAI. THEERTHU. MAKKALUKU ADHAI PETRU THARAVENDUM .THERE YOU ARE.
@RamasamyMuthusamy-mt7kv
@RamasamyMuthusamy-mt7kv 2 ай бұрын
இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்குதான் லாபம்
@manthirammaheswaran1870
@manthirammaheswaran1870 2 ай бұрын
🎉Third rated prime minister is modi.
@chandru7660
@chandru7660 2 ай бұрын
Pvt hospitals too happy
@mltharani4225
@mltharani4225 2 ай бұрын
ஏதோ தர்மத்துக்கு... தகவல்கள் சொல்லர மாதிரி இருக்கு....
@ramanivenkataraman887
@ramanivenkataraman887 2 ай бұрын
80 வயது மேற்பட்ட வரைக்கும் உண்டா?
@ssprasanna3489
@ssprasanna3489 2 ай бұрын
irukhu bro but cost romba athigam
@jeyaramujeyas5235
@jeyaramujeyas5235 2 ай бұрын
Unau porutkalil kalapadam kattupaduthinal insurance Thevai illai
@nagrajhsg6721
@nagrajhsg6721 2 ай бұрын
Very useful.thanks .Give mobileno
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 26 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
Health Insurance In Tamil -Complete Details About Health Insurance | Claim Documents Details
17:34
Mistakes while Buying Term Insurance Plan |  Term Life Insurance Policy in Tamil
18:43
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 117 М.