ஆரோக்கியமான Lifestyle-க்கு என்ன வழி? | Dr.R.V.Shiva kumar | Anu Hospital

  Рет қаралды 29,365

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#cardiology #heartdisease #healthylifestyle #healthawareness #vikatan
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
இதயக்கோளாறு வருவதற்கான வாய்ப்புகள் என்னென்ன, இதயத்தை ஆரோக்கியமாக பேணும் வழிமுறைகள் என்னென்ன மற்றும் இதய ஆரோக்கியம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் தஞ்சாவூர் அனு மருத்துவமனையின் Chief Cardiologist Dr.R.V.Shiva kumar.
Video Credits:
###
Host : Madhavan K.S
Camera : Suresh Kumar,
Camera: Karthick .N
Editor : Sushanthika
Video Producer: Sri Kumaravel
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 23
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 2 ай бұрын
நல்ல விஷயங்களையும் யூடுப்ல பார்ப்பது அறிது எனவே விகடனுக்கு நன்றிகள்
@MaheshChandrasekhar-n8z
@MaheshChandrasekhar-n8z 2 ай бұрын
God bless your team Doctor❤❤❤❤❤
@ragunathanb5276
@ragunathanb5276 2 ай бұрын
வாழ்த்துக்கள் சார்!!!! ஆட்டோ டிரைவர் மீது நம்பிக்கை வைத்ததற்கு மிக்க நன்றி
@prasanthsanka
@prasanthsanka 2 ай бұрын
Very good detail sir. Your experience is expressed through your slow explanation. Thanks Prasanth
@palanisami-f5v
@palanisami-f5v 2 ай бұрын
எங்கள் மாவட்டத்தின் சிறந்த டாக்டரை பேட்டி கண்டதற்கு விகடன் டிவிக்கு வாழ்த்துக்கள்
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 2 ай бұрын
Vazhthukkal
@NATARAJANKANDASAMY-rz7kb
@NATARAJANKANDASAMY-rz7kb 2 ай бұрын
All the best doctor
@varunprakash6207
@varunprakash6207 2 ай бұрын
உடல் ஆரோக்கியம் குறித்து பல தகவல்கள்
@prabhakard2975
@prabhakard2975 2 ай бұрын
All the best 🎉
@bezlikumar9758
@bezlikumar9758 2 ай бұрын
Very informative and much required information..👍👍
@SelvaSelva-cp4up
@SelvaSelva-cp4up 2 ай бұрын
சாதாரண மக்களுக்கும் புரிந்து கொள்ளும் படிக்கு தமிழில் நிகழ்ச்சியை நடத்தினால் அநேகமான மக்கள் புரிந்து கொள்வார்கள்.இடைக்கிடையில் ஆங்கிலத்தில் பேசுவதனால் சாதாரண கல்வியறிவு குறைந்தவர் கால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடிவதில்லை.உங்கள் நிகழ்ச்சி பயன்பாடு குறைவாகவே இருக்கும்.தயவு செய்து கூடிய மட்டும் தனித் தமிழ் நிகழ்ச்சியை நடத்தினால் அநேகமான மக்கள் புரிந்து கொண்டு பயனடைவார்கள்.நன்றி.
@ramasaminramasamy6050
@ramasaminramasamy6050 2 ай бұрын
❤😮❤❤❤❤❤❤❤
@Muthuchezhiyanp
@Muthuchezhiyanp 2 ай бұрын
ஆமா ஹிந்தியில் பேசுகிறார்கள் புரியவில்லை தான்
@VijayaKumar-fg5gl
@VijayaKumar-fg5gl 2 ай бұрын
Nice ...
@pasumaivel1384
@pasumaivel1384 2 ай бұрын
god bless you doctor..pleese tamil sir
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 2 ай бұрын
ஆரோக்கியம் வேண்டுமா ... தினமும் ஒரு 15 நிமிடம் கவுண்டமணி செந்தில்/நாகேஷ்/ சந்திரபாபு/சந்தானம் - போன்றவர்களின் காமெடி பாருங்க..✍️
@Arbutham-e6k
@Arbutham-e6k 2 ай бұрын
நடப்பவை யாவும் எதோ காரணத்திற்காக நல்லவற்றிற்காக நடக்கிறது என்ற மனோபாவத்தை வளர்த்துக்கொண்டால் மன இறுக்கம் (ஸ்ட்ரெஸ்ட்) குறையும்.
@nireshmn
@nireshmn 2 ай бұрын
வேண்டாம் சார் வேண்டாம் இங்கே யாரும் வராதீங்க
@GokulkYoga
@GokulkYoga 2 ай бұрын
Yoga is the Best, yoga is panacea.. Meditation is panacea, Breathing exercise is panacea.. Yoga, is elixir of life, Nector to Human.. My father was expired aged 50 ❤ Failure, myself aged 69 , Regular practice of yoga since 1980..incessant practice.. Myself is happy, salute to Yoga, Meditation & Breathing exercise.. Incessant practice not intermittent practice.. Always Happy mood.. No worry.. No Hurry... Diet 🥦🍎🥗🍌 control is indispensable... Unnavey marunthu marunthey unnavu! Frequently take garlic.. Garlic is elixir & Nector to our Heart ❤... Stress is an imp.. Spit out our worries...
@vickydass1825
@vickydass1825 2 ай бұрын
I am from Thanjavur Intha hospital oru matamana hospital doctor oru matamanavar they don't know how to treat people
@balajivenkatraman4954
@balajivenkatraman4954 2 ай бұрын
He said he is doing it for free but he is collecting it from insursnce company. All money minded people. They are not doing service to people only business.
@KrishnaB-r3y
@KrishnaB-r3y 2 ай бұрын
Good promotion😛 all for money😛😛 presstitutes😛😛
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 13 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,8 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 11 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 875 М.
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 13 МЛН