அண்ணா வணக்கம் ஆடியோ தரம் மிகவும் துல்லியமாக இருக்கு மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன் நான் மேலும் ஆடியோ சத்தம் எனது வீட்டில் கேட்டால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவேன் இந்த நிமிடம் முதல் காத்துக் கொண்டு இருக்கிறேன் இன்று பார்சல் சர்வீஸ் போட்டு விட்டீர்களா மேலும் தகவல் கொடுக்கவும் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் ராமு k சென்னை
@MuruganMurugan-dv8ul3 жыл бұрын
சூப்பர் சார் நீங்கள் மிகவும் தெளிவான விளக்கம் தந்து புரிதல் தருகிறீர்கள் நன்றி சார்
@bavaidappadi53164 жыл бұрын
அண்ணா வணக்கம், ஆகச்சிறந்த படைப்பு, சென்னை நண்பர் கொடுத்து வைத்தவர், ஒலித்தரம் மிகவும் அருமை அண்ணா, நன்றி பாவா எடப்பாடி..
@baskarbaskaran69264 жыл бұрын
தரமான ஆடியோ எடுத்துல்லீர் உங்கலுடைய கைபக்குவம். சூப்பர் அதிலும் நீங்கல் தெலிவாக எடுத்துச்சொல்ல. லும் விதம் அருமை நன்றி
@sarathelectronicsaudios83014 жыл бұрын
Unga video parkkama nan thoongamaten anna very useful clear detail anna ..
@premcdm75634 жыл бұрын
Nice amplifier preparation, Mano sir is one of the best amplifier maker. All the best for your job.
@anbumani17973 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@ARUN-YOYO-GAMING2 жыл бұрын
8 inch woofer speaker -3 nos,8inch subwoofer -1 , surround, amplifier assemble video pooduga bro plz🥺🥺
@KUMBAKONAMTIMES4 жыл бұрын
Semma finishing sir front pakkave super ah iruku sir. Vera level
@mathankumarmathankumar69234 жыл бұрын
Super Anna sema romba nalla iruku. Vera level
@krs.channel.81933 жыл бұрын
பவர் சப்ளை எப்படி கொடுக்க வேண்டும் அதைப்பற்றி தெளிவான வீடியோ போடுங்கள் அண்ணா.
@saravananpalaniappan83124 жыл бұрын
செம ஃபேஸ் ரிசல்ட் அண்ணா கலக்குது! head phone ல கேட்டுபாருங்க நண்பர்களே!
@das777rain4 жыл бұрын
Anna vera level sound quality , small question tower box la network board use panringala
@vigneshelectronicsaudios64504 жыл бұрын
சூப்பர் அண்ணா சவுண்ட் குவாலிட்டி அருமை ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍
@SivaAudioTN52302 жыл бұрын
Recording audio super bro nalla Oru soft bass
@praveenkumar-me7tm2 жыл бұрын
Vera leavel Anna sema super
@blackstone71474 жыл бұрын
Hi, Bro Sema Quality audio for bass
@balamurugank44024 жыл бұрын
Migavum arumai sir, Bass sound effects very nice with tower speakers, Bose sir always rock's, Keep it up!!
@jagan84804 жыл бұрын
Anna super ah iruku Anna sema clarity and bass soft puch super iruku Anna
@HemanthKumar-pu9lp4 жыл бұрын
How much..... Total 2.1 amp, towers and sub
@Ashokkumar-kx3zy4 жыл бұрын
Anna semmma work...speakers are very super...
@thirumurugan22724 жыл бұрын
Fst like fst comment anna vazhthukal anna👌👌👌👌🙏🙏🙏🙏
@karthicklee46484 жыл бұрын
Irf 150 mono va convert panna appuram polarity eppudi edhukurathu anna
@TCVBrothers3 жыл бұрын
அருமையாக இருக்கு அண்ணா
@periyasamy932 жыл бұрын
இந்த 2.1 அம்பேலிஃபிர் மற்றும் 8 இன்ச் சப் ஒபர் 2 பாக்ஸ் ரெடி பண்ன எவளோ பிரைஸ் வரும் அண்ணா
@BonniGyanesh Жыл бұрын
Please Sir Whatever Amplifier You Make please Mention Price in Description or In WhatsApp Catalogue kind Request Please
@dineshkumars50254 жыл бұрын
Excellent work sir. Pls post one video for best design and dimensions for JBL 1500w subwoofer sir.
@sasikumarm98034 жыл бұрын
Tda 3116 class d மற்றும் IRF 150 எது சிறந்தது. எந்த Board சிறந்த ஒலி அதிக watts கிடைக்கும்.
@ARUN-YOYO-GAMING2 жыл бұрын
Hi bro
@jayaprakash65734 жыл бұрын
அண்ணா செம அண்ணா வாழ்த்துகள் இரவு வணக்கம்
@vijayshri89014 жыл бұрын
Super Anna arumayana thayaripu.nandri
@gopisundar46074 жыл бұрын
Tower box இல் network board ஏதேனும் வைக்க பட்டுள்ளதா....?
@jegathesanjj62444 жыл бұрын
சூப்பர் Sounds quality அண்ணா...
@murugesanmurugesan16334 жыл бұрын
அருமை அருமை சூப்பரா இருக்கு அண்ணா
@mithrans56214 жыл бұрын
Anna oru doubt 5.1 channel speaker ku 5 speaker kume woofer with tweeter pota nalla irukuma illa mid range speaker podanuma
@muthukaruppasamy.v83424 жыл бұрын
Audio clarity is super Anna.
@RaviKumar-ng8pz4 жыл бұрын
Anna Sakthi 4 fet mono board ku 12 inch JBL 1500w subwoofer potta result nalla irukuma?
@kalyanasundaram97634 жыл бұрын
நீங்க எப்பவுமே வேற லெவல் அண்ணா.....
@rajaasam3 жыл бұрын
Great what is the price sir
@kalimuthu32433 жыл бұрын
Sir na unga periya fan
@kalimuthu32433 жыл бұрын
Unga video va pathu ipa 5.1 amp assembling panirken na 11 th padikuren
@குணசேகரன்-ர9ய4 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@periyasamysamy40564 жыл бұрын
Super sound quality super Anna 👍👍👍👍👍🙏
@andruss34034 жыл бұрын
Super.anna vera leval
@Samuel-ej9it4 жыл бұрын
STK 4191 DUAL IC 2.1 AMP Transformer over heat aguthu na reson yenatha irukum?
@vigneshm86174 жыл бұрын
அண்ணா எப்பவுமே உங்கள் வேலை சிறப்பு
@shanmugamsashanmugam92434 жыл бұрын
அண்ணா வணக்கம் ஆம்பில்பார் சவுண்ட் ரொம்ப தெளிவா இருக்க மைக் போர்டு பற்றியும் எப்படி கனெக்சன் செய்வது பற்றியும் ஒரு வீடியோ நன்றி
@user-zl6uj1oh4d4 жыл бұрын
Beautiful work nice audio quality bro🥰
@lovemydriving54734 жыл бұрын
Amp Amount please
@mithrans56214 жыл бұрын
Amplifier out put impidance 4 ohm woofer with tweeter use pannumbodhu woofer 8ohm and tweeter 8 ohm parallel panni use pannina 4 ohm impidance kedaikadhu adhuku enna anna pannalam pls reply this is my big doubt
@Raj-hs1ed2 жыл бұрын
2.1 Speakers with amp how much sir.
@tsathishjeni99824 жыл бұрын
அருமை படைப்பு நன்றி நன்பரே,,,
@chocolatevjcreations36714 жыл бұрын
Awsome nice to feel that making amplifier truth of effect
@samsamuel54403 жыл бұрын
Bass Vera level bro
@kumarvenkatesan1133 жыл бұрын
அண்ணா வணக்கம்.... Sub இல்லாமல் tower speaker மற்றும் செட் என்ன விலை அண்ணா....
@alexanderragupathy98623 жыл бұрын
Good product. Congratulations
@littelHari4 жыл бұрын
Super Anna vera level audio quality super Anna very nice
@karthik80174 жыл бұрын
Anna nice Subwoofer box buying address and price sollunga anna
@balaamir19564 жыл бұрын
சூப்பர் நன்றாக இருக்கிறது
@drum_brake4 жыл бұрын
Facebookla testing link podunga. Keka nalladhan iruku.
@ManoAudios4 жыл бұрын
Ok bro
@sunilmathew80473 жыл бұрын
Good clarity...cost plz
@ganeshsmart17143 жыл бұрын
Audio quality super இது என்ன விலை சொல்லுங்க அண்ண
@ManoAudios3 жыл бұрын
உங்கள் போன் நம்பர் பதிவிடுங்கள
@RAMESHKUMAR-ri1kw4 жыл бұрын
Audio results super Anna
@sarulful4 жыл бұрын
அருமையான படைப்பு அண்ணா... வாழ்த்துக்கள்..
@nandhakumar.k47624 жыл бұрын
Bro tower box la yanna speaker use pani irukiga
@jaikrishnans70794 жыл бұрын
சூப்பர் எபெக்ட் அண்ணா 👏👏👏👏👏
@barathanr1704 жыл бұрын
Very Nice
@RANJITHKUMARY-no9lw4 жыл бұрын
Hi bro supper total price how much bro
@sellandik48444 жыл бұрын
Mano Anna audio glarity semma super
@a.senthilkumarsivakasi4 жыл бұрын
Super amplifier Annan
@SSAUDIOTECHPLI4 жыл бұрын
Bro anth bass trible boardla bass trible oda senthu midrangeum wooferum control pannikkiramathiri kudurunthanga aana ninga woofer control kudaukkave illa bro?
@ManoAudios4 жыл бұрын
Bass treble board la mid irukku bro
@tvrboys56074 жыл бұрын
Super Anna crystal 2 fet mono details video send pls 😔
@SanthoshKumar-hk9on4 жыл бұрын
Mano anna...nalla tharama ready Panringa...📼🔈
@anantharajam14284 жыл бұрын
4440 ic இரண்டு mono board ஒரே monova ஆக்குவது எப்படிnu sollunga bro
@krishnasamy.v25864 жыл бұрын
Very very nice sir..
@rajamuthu25304 жыл бұрын
Super ji good Results
@dhillanimator4 жыл бұрын
Bro, winner sub pre,,, Salem la கிடைக்குமா?
@velmurugan15484 жыл бұрын
Anna sound clarity super
@sadiqrahim2503 жыл бұрын
Great boss. Nice
@sguna99644 жыл бұрын
Nalla erukku Mano anna,
@prabhuvps61834 жыл бұрын
Perfect💯💯👍👍super sounds quality
@jayaprakash65734 жыл бұрын
செம மாஸ் தல
@avinashabhi47624 жыл бұрын
Super Audio Quality Bro👌
@353prasad4 жыл бұрын
Super brother, ennakku same 2.1 cabinate enga kedikkum brother
@guruguru90183 жыл бұрын
Amp lukku vara laval amp work 👌
@gurusamy16274 жыл бұрын
சூப்பர் .ஆம்புளிபயர் விலை எவ்வளவு அண்ணா
@mohanp40144 жыл бұрын
Good job
@annammusical62013 жыл бұрын
Anna assembly vdo podunga anna
@dinesh2772 жыл бұрын
Full set price enna sir
@Ashokkumar-kx3zy4 жыл бұрын
Sir am from madurai..ithe sub box matum how much sir..plsease reply sir?
@rathodtechtube76954 жыл бұрын
Superb bass brother price ?
@deepshikaa61064 жыл бұрын
அருமையான Bass அண்ணே💐💐💐
@busfreekzzz17674 жыл бұрын
Vera level Bass punch.......
@tn61gamers394 жыл бұрын
First like First comment sir
@sriramchandran60874 жыл бұрын
Super na bear lavel audio
@Samuel-ej9it4 жыл бұрын
One question?
@DP-qp8wr3 жыл бұрын
DAINTY மிட் ரேஞ் எங்கே கிடைக்கிறது?
@methukutti34484 жыл бұрын
நன்றாக உள்ளது
@manik42324 жыл бұрын
அண்ணா அருமை எனக்கு ஒரு உதவி எலர்க்ட்ரோ ஜூம் சேனல் கிட்ட பணம் கொடுத்து ஆம்ப் ரெடி பண்ண சொன்ன ஆம்ப் வரல பதிலும் வரவில்லை எனக்கு அவருடைய முகவரி கிடைத்தால் தாருங்கள் தயவு செய்து உதவி செய்யுங்கள்