Irfan issue EXPLAINED | அதிர்ச்சி உண்மைகள்

  Рет қаралды 111,757

Rajmohan report

Rajmohan report

Күн бұрын

Detailed analysis and explanation on current Irfan gender news

Пікірлер: 481
@tamizh9259
@tamizh9259 4 ай бұрын
நீங்கள் மோசமான முன் உதாரணம் ஆகிவிடாதீர்கள். இர்பான் க்கு ஜால்ட்ரா அடிக்காமல் சமூகத்திற்கு நல்லது எதுவோ அதை பேசினால் உங்களை மதிப்பார்கள்
@raviravia2247
@raviravia2247 4 ай бұрын
Mr. Rajmohan we had huge respect on you so don't support of these kind of activity.
@shadrizzle007
@shadrizzle007 3 ай бұрын
He's not supporting watch this video till end bro
@vimalaEbsiba5814
@vimalaEbsiba5814 4 ай бұрын
அண்ணா pls இவனுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க
@k.ilakkiyakrish685
@k.ilakkiyakrish685 4 ай бұрын
நீங்க பேசுறது வேற தலைப்பு வேற. எதுக்கு இப்படி ஒரு பேச்சு.. உங்களுக்கு மேல இருந்த மரியாதையே போச்சு 🤦🏼
@sureshsam7407
@sureshsam7407 4 ай бұрын
Super brother
@tamizharasiv4735
@tamizharasiv4735 3 ай бұрын
சரியா சொன்னீங்க
@shadrizzle007
@shadrizzle007 3 ай бұрын
அருமையான விளக்கம் சூப்பர்
@shiftfocusphotography
@shiftfocusphotography 4 ай бұрын
அவர் நாடு அறிந்த KZbinr மட்டுமே அவர் ஒன்னும் காமரஜோரொ, மகாத்மா காந்தியும் இல்லை. நீங்கள் Irfan மட்டும் அவர்களின் ஃபேமிலி கஸ்டபடரங்க சொல்றதுல உங்கள் தனி பட்ட கருத்து, தயுவு செய்து இந்த மாதிரி தவறுகளை ஆதரிக்க வேண்டாம்.
@dhivyavishwanathan4366
@dhivyavishwanathan4366 3 ай бұрын
Well said
@Ezsakmydeen
@Ezsakmydeen 4 ай бұрын
இர்ஃபான் செல்வாக்கு மிக்கவர் சட்டத்தால் அவரை ஒன்றும் செய்ய முடியாது பணக்காரனுக்கு மட்டும் மன்னிப்பு 😢
@Ouristamcooking
@Ouristamcooking 4 ай бұрын
Apdi ethum avaru onnum thappu panala...
@jony-nc8rb
@jony-nc8rb 4 ай бұрын
Poda sanki thappu illa evlo nalthan intha sattam pudichutu thonga
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 ай бұрын
சட்டத்தை விட பெரியவரா😮😮😮😮
@shanthit1694
@shanthit1694 4 ай бұрын
பிறவி பணக்காரன் இல்லை... திடீர் பணக்காரன்
@jwsselva
@jwsselva 4 ай бұрын
மைரு
@nandhininandhini8011
@nandhininandhini8011 4 ай бұрын
Yrs before kareena kapoor also check gender poi check pannitu vanthanga but she didnot reveal infront of media anything bcz she knows illegal in india , he didnot do any mistake but he should follow govt laws
@rajim7346
@rajim7346 4 ай бұрын
Kasukaga content akura youtuber ku edhu thevaithan
@chidambarahariharan7966
@chidambarahariharan7966 4 ай бұрын
Yen bro edhaa irfan car accident panumbodhu ennga ponenga?
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 4 ай бұрын
Appa coma la irunthruppaar...
@mahalakshmi106
@mahalakshmi106 4 ай бұрын
Correct question
@Ray53421
@Ray53421 4 ай бұрын
Excactly.. he’s supporting this irfan cus of same religion
@maxell008
@maxell008 4 ай бұрын
Muttu kudukkaran
@deepakarthik331
@deepakarthik331 4 ай бұрын
Same religion?
@GopiNath-fh2mb
@GopiNath-fh2mb 4 ай бұрын
Gender reveal is an offensive and against the law in our country and it should not reveal in public. If he want to reveal the gender then he has to reveal with his family members only and not with public.
@loljk1991
@loljk1991 3 ай бұрын
He need youtube money 💰 🤑 💸
@tamilsongsmixed6120
@tamilsongsmixed6120 4 ай бұрын
அது எப்படி KZbin நீங்க வச்சு பல லட்சம் சம்பாதிச்சா உங்க காலுக்கு கீழதான் சட்டத்தை மதிப்பீங்களா? உங்களுக்கு எந்த கட்டுப்பாடும், பொதுசிந்தனையும் கிடையாதா? You tubersங்கிறனால நீங்க Support பண்ணுறீங்க,இதே மாதிரி சாதரண ஆட்கள் வீடியோ போட்டு பிரச்சனையானாலும் இதேதான் சொல்லுவீங்களா..காசுயிருங்கிற திமிர்ல பண்ணவிசயம், எவனும் நம்மள தொடமுடியாதுங்கிற எண்ணம்..சட்டம் ஏழு ஆண்டு தண்டனையைக் கொடுத்திருக்கிறது, அதை Irfan அனுபவிச்சே தான் ஆகனும். நீங்க சட்ட விரோதம்னு தெரிஞ்சே Irfanக்கு சப்போர்ட் பண்றமாதிரியிருக்கு. Irfan இனி பேசவேண்டியதை Coutrலதான் சொல்லனும், வெளிப்படையான சட்டவிதி மீறல் இது.வேற யாரும் சொந்த சட்டத்தை வச்சு முடிவு பண்ணிவீடியோ போடாதீங்க.
@sumithamuni5858
@sumithamuni5858 4 ай бұрын
He did in India s crime he did in Dubai.... Eppo America la erudhu scan panitu varaga aavaga ellam crime nu ah solluviga...
@tamilsongsmixed6120
@tamilsongsmixed6120 4 ай бұрын
@@sumithamuni5858 you have to understand the law first. Do you think all people in the health department are fools and they didn't know anything. Indian Law is applicable for crime happening in India. If some doctors office in India did that they will also get arrested. You should knew Indian Law is not applicable to Dubai and US and local law is applicable. If there is some scan outside and revealing in India, then Indian Law comes into picture, it's serious punishable crime. வீடு மாதிரி எல்லா இடத்துலெயும் இஷ்டத்துக்கு இருக்க முடியாது..அப்ப ஒழுங்கா சட்டத்தை மதிச்சு வாழ்றவனுங்க இழிச்ச வாயனா
@VIEW189
@VIEW189 4 ай бұрын
@@sumithamuni5858 anga scan pannittu Inga sonnalum crime dhan... How come is he so irresponsible?
@BirdsofFeather33
@BirdsofFeather33 4 ай бұрын
Ivanum kasu vaange irupa...
@BirdsofFeather33
@BirdsofFeather33 4 ай бұрын
​@@sumithamuni5858anga poi scan pannathu thappu illa gender ah therinjeketathum thappu illa.. aana video va po daraney atha thappu.. already oru patti amma va konnutu kasa vachu vaaya adachita.. ithukum padatha kuduthu vaya adaika poran...
@God-13-w63
@God-13-w63 4 ай бұрын
I am also pregnant but irfan videa triggered me to go for Dubai.
@Ouristamcooking
@Ouristamcooking 4 ай бұрын
So what go and know it
@GraceGlory-n5c
@GraceGlory-n5c 4 ай бұрын
Ippo enna ma poi paru ni enna panna pora
@Ray53421
@Ray53421 4 ай бұрын
See this is what happens when one guy starts and everyone wants to do it
@Zhjsfjjnvsdujn
@Zhjsfjjnvsdujn 4 ай бұрын
பெண் குழந்தை வளர்ப்பவர்களுக்கு நல்லது. ஆனால் பெண் குழந்தை வெறுக்கும் நபர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் பெண் சிசுவைக் கொல்ல😮. நிச்சயமாக இது தவறு தான். சுய ஒழுக்கம் முக்கியம். இது இந்திய சமுதாயம் பற்றி நன்கு தெரிந்தும் Irfan செய்தது தவறு தான் 😮
@jayanthishankar3508
@jayanthishankar3508 4 ай бұрын
Iam in uae.my girl baby is 2 years but I delivered her in India without knowing gender.while doctor asked I refused but my husband forced me to know.i know about my in-laws family.its everyone's personal choice.i refused mainly to experience the surprise after birth.still I feel it's a great feel.
@vidhyar1352
@vidhyar1352 4 ай бұрын
Sir please don't support him in this issue. Tomorrow another couple will check the gender in abroad and they'll say it's illegal only in India. Again abortion starts. So, wherever and whomsoever குற்றம் குற்றமே😢
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 4 ай бұрын
Yes
@Ouristamcooking
@Ouristamcooking 4 ай бұрын
Ilata matum abort pana matanga... Babies ah kill pana matanga ponganga
@kumudha250
@kumudha250 4 ай бұрын
Super true bro
@uthramanoharan537
@uthramanoharan537 4 ай бұрын
Sooo true
@AbiRami-f5f
@AbiRami-f5f 4 ай бұрын
Yes
@harshavardhini7034
@harshavardhini7034 4 ай бұрын
Avan accident panlam thappu illa, gender reveal pannalam thappu illa KZbinrs yanna pannalam thappu illa...avangalukku muttu kudukka ungala marri neriya youtubers erukinga😡😡😡...
@bluesea5534
@bluesea5534 4 ай бұрын
Adhu mattuma vera country poi Maan Kari saaptu India la video upload paanaaru.
@geethap5393
@geethap5393 4 ай бұрын
Unsubscribe all these useless idiots.
@srktrichy
@srktrichy 4 ай бұрын
இந்திய சட்டத்தை மதிக்க மாட்டோம் அதற்கு ஆதரவாக நீங்க
@AbiRami-f5f
@AbiRami-f5f 4 ай бұрын
Don't support him. இனி மேல் மக்கள் Dubai க்கு போகி gender பார்த்து கரு கலைப்பு பண்ண வாய்ப்பு இருக்கு...ifran பார்த்து worry pannathinka. Mobey is always ultimate. Money தந்து வெளியில் வந்து விடுவார்
@vijilatherirajan1319
@vijilatherirajan1319 4 ай бұрын
எவ்வளவு முதிர்ச்சியான பேச்சு! பிற ஊடகங்கள் கையாண்டிற்கும் விதத்திற்கும் நீங்கள் கையாளும் எவ்வளவு வேறுபாடு!இதுதான் தேவை. பிறரை நோகடிக்காமல், வார்த்தைகளால் குத்தாமல் எவ்வளவு மென்மையாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்.இப்படியே பயணியுங்கள் ராஜ்மோகன்.
@VIEW189
@VIEW189 3 ай бұрын
Appappa.... Idhuvallavaaa pechu.. menmaiyaaga kolai seivadhu .. mudhirchiyaaga thiruduvadhu... India dhuddu venum aaanaa India law ah madhikkamaatom.. thuuuu
@nathiyavisu8467
@nathiyavisu8467 4 ай бұрын
இர்ஃபான் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் அதை சட்டப்படி எதிர்கொள்ளுங்கள். அத விட்டுபுட்டு நான் சிறுபான்மையினர் அதனாலதான் நான் தாக்கப்படுகிறேன் அப்படின்னு எந்த இடத்தில் சொல்லிடாதீங்க please
@RizadRiza
@RizadRiza 4 ай бұрын
அதே சிறுபான்மையினரின் மதம்தான் பெண்சிசுக் கொலைய தடுத்த மதம்
@VIEW189
@VIEW189 4 ай бұрын
How to report thiz video? He is supporting Irfan and that too against Indian law.
@VIEW189
@VIEW189 4 ай бұрын
@Anonymous-md5mf Poda muttaal. Ella thappume thappu dhan.. Pin Vilaivai purinji nadakka dhan kadavul 6 arivu koduthirukkaaru. Aen unakku illaya?Reason behind the law theriyaadha? Munnadi camera irundha enna venaalum pannuviya.. Nan garvama solren Naan Indian Law padi dhaan vaazhuren. Appa nee apdi nadakkalaya? Police Police... Ivana konjam paarunga..
@Vishnuc95
@Vishnuc95 4 ай бұрын
Adae irfan car accident la oru penmani eranthu poitanga..athuku neethi Anna??
@Sm-nm2rb
@Sm-nm2rb 4 ай бұрын
Ama youtubers na enna vena pannuvinga😂. Support panna unaya mari alunga vanthuruvinga. Vera yarum paniruntha nee ithe mari pesuviyapa😅
@Visit2Place
@Visit2Place 4 ай бұрын
இனி irfan ah பார்த்து வெளி நாட்டு போய் செக் பண்ணுவங்க.
@Ray53421
@Ray53421 4 ай бұрын
Don’t support this guy in this issue.. just cus u know him or watever.. if it’s prohibited then it is. Because of him , they will be many more coming doing this just for content and trend..
@FathiMaideen
@FathiMaideen 4 ай бұрын
Let's take the positive side... Irfan is welcoming a girl child... why not appreciating that... he is not criticizing or murdering the girl baby... he is enjoying this girl baby.. .. that's a good thing. Girl baby must be welcomed . Girl baby should not be hated
@Ray53421
@Ray53421 4 ай бұрын
@@FathiMaideen no here it’s not about irfan not ok with a baby girl.. may be he’s matured enuf to welcome. Since he’s introduced this gender revealing thing, there are so many immatured and dangerous people out there watching who will get influenced . I’m sure after watching his vidoe many would have got the idea let’s also do it.: who knows there cud be one black sheep who would bring danger out of this to his wife or family based on gender.. its a very bad influence. If he’s not punished today, there will be 100s breaking the rules just for trend and views and contents .. his punishment shud bring fear to others the do this..
@joelmahesan280
@joelmahesan280 4 ай бұрын
​@@Ray53421if that means people will find that before Irfan upload the video. If people want to find the gender so eagerly they will find just by Google it since there is illegal in India. Who knows people already done this we just don't know. If he done this secretly an abortion the girl baby we can say that illegal but he so happy about it.
@mariasavarimuthu1833
@mariasavarimuthu1833 4 ай бұрын
மகளிர் தினத்தில் பேசவேண்டிய பேச்சு.சபாஸ்.தலைப்பிற்கு ஏற்ற கருத்து இல்லை.
@sulochanasulochana5183
@sulochanasulochana5183 4 ай бұрын
அது ஏன் பிறக்கும் வரை காத்திருக்கவிலல்லை....... இதற்கு support பண்ணாதீங்க அண்ணா......தவறுதான். எந்த குழந்தை என்றால் என்ன என் குழந்தை என்று நினைக்க வேண்டும்.
@prashanthvenugopal9165
@prashanthvenugopal9165 4 ай бұрын
Thought Mr Rajmohan is a neutral person. This video completely changed my opinion
@AbiRami-f5f
@AbiRami-f5f 4 ай бұрын
உங்க மேல வைத்த மரியாதை போகி விட்டது இந்த video
@karthikmuthhswamy6652
@karthikmuthhswamy6652 4 ай бұрын
IRFAN Using KZbin in wrong way for making views. Now he become a example for gender revealing awareness.
@simonreingsmks6835
@simonreingsmks6835 4 ай бұрын
Bro yellaarum easy ah Abroad kku poiramudiyaadhu Enakku Therinji Andha Gender Reveal ah Personal ah Vacchirukkalaam
@devikasuvasthika5987
@devikasuvasthika5987 4 ай бұрын
பெண்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் வரதட்சணை இன்னும் ஒழியவில்லையே முதலமைச்சராக இருந்தாலும் திருமணம் செய்தால் கண்டிப்பாக வரதட்சனை கொடுக்க வேண்டிய நிலைமை தான் உள்ளது
@mrkmram
@mrkmram 4 ай бұрын
திரு. ராஜ்மோகன் அவர்களே அறம் சார்ந்து பேசும் நீங்கள் இர்பான் னுக்கு முட்டு கொடுப்பது ஆச்சர்யமாக உள்ளது. அவர் செய்தது தவறு, அதையும் தெரிந்தே செய்தார், இதையே ஒரு சாமானியன் செய்தால் விட்டுவிடுவார்களா? நீர் எல்லாம் என்ன அறம் படித்தீரோ?
@dhivyavishwanathan4366
@dhivyavishwanathan4366 3 ай бұрын
👏👏
@sandyvishal7468
@sandyvishal7468 4 ай бұрын
Apdiyae andha accident pathi pesumga bro ✌🏻
@FathiMaideen
@FathiMaideen 4 ай бұрын
Indian rape cases increasing rate paththi paesunnga bro...
@rogersys19
@rogersys19 4 ай бұрын
HOW MUCH DID IRFAN TRANSFER TO CREATE THIS VIDEO?
@deepalakshmi5890
@deepalakshmi5890 4 ай бұрын
These fellows all living off DMK money so all will support Muslims
@joelmahesan280
@joelmahesan280 4 ай бұрын
🤦
@JAANV95
@JAANV95 3 ай бұрын
Nalla kelvi 👍
@krishnakanth007
@krishnakanth007 4 ай бұрын
For revealing gender reveal ,Under Section 22 of the Act, the offender faces a fine of up to 10,000 rupees and a sentence of up to three years in jail
@shaminiprinciba4092
@shaminiprinciba4092 4 ай бұрын
Intha ulagathulaye avanga veetula than pen kozhanthaya nalla valappangannu yen solreenga......vera yarum valakka mattangala ahh..... support pannunga athukku intha alavukka🙄
@Mevhp97
@Mevhp97 4 ай бұрын
Dont spoil your name Rajmohan Sir by supporting this type of people
@mithran1987
@mithran1987 4 ай бұрын
As viewer i am happy for irfan baby But as indian citizen what he has done publicaly punishable.
@sakthimani6017
@sakthimani6017 4 ай бұрын
ஒரு விஷயம் தப்பு என்று தெரிந்தும் அதை மக்களிடம் கொண்டு சேர்த்து தவறான முன்னுதாரணமாக இருப்பது தண்டனைக்குரியது
@lathaviji9164
@lathaviji9164 4 ай бұрын
So gender reveling is ok as per your view...respect you had but not now
@ragavendra2010
@ragavendra2010 4 ай бұрын
Why did he want to know the gender of the unborn baby? Can't he wait till the delivery of the baby? If he is so curious and knows the gender in Dubai which is legal then why did he put content on social media? This all leads to increased viewership and boils down to money (income). There are many issues happening around and needs to be addressed but that doesn't mean he should not be warned or take legal action against him. There must be social responsibility for the youtubers and moral, ethical values shud be there for youtubers.
@balasubramanigunasekaran935
@balasubramanigunasekaran935 4 ай бұрын
Ithu varaikum perusa intha ideava yarum yosikala but inimael mostly ithae maathiri abroad poi gender therunjukanum nu povanga. I'm sure again slowly the abortion progress will start. In this matter Irfan really did a mistake. Even if he identified the gender abroad atleast he could have quite until the delivery.
@URVasanthaKumar
@URVasanthaKumar 4 ай бұрын
அவன் திமுக சோம்பு அவன ஒன்றும் செய்ய மாட்டாங்க பயப்படாத
@vvelanvvelan
@vvelanvvelan 4 ай бұрын
Content kaaga neenge yenna vendhum ahnalum pannuvinge pesuvinge, ithai yellam naange mandaiye aatikitte paarkenum?
@rajim7346
@rajim7346 4 ай бұрын
True, youtubers thola thangala
@abhii9354
@abhii9354 4 ай бұрын
Stop it pls. Ur advocating for a wrong cause. Never expected this from you brother! Pls stand for the right and never be inclined for what so ever reasons. Feeling disgusting for your thoughts on Irfan action!
@FathiMaideen
@FathiMaideen 4 ай бұрын
Irfan is actually welcoming a girl baby. Not discriminating that gender.... Everyone should welcome girl child
@catherinprakash186
@catherinprakash186 4 ай бұрын
Ethanaiyo per kulanthai illanu feel pannuranga but intha mathiri gender reveal illam not acceptable whether it is boy or girl finally it's a baby.
@beawarehelp6029
@beawarehelp6029 4 ай бұрын
​@Anonymous-md5mf irfan abort panna mataru... But vera yaravadhu pannaa.??? Edhavadhu sosiyam apdi ipdi nu solli... Karu kalaipu panina... Irfan should not open doors for them
@DrBeulah7
@DrBeulah7 4 ай бұрын
It’s absolutely wrong ! There are lot of people who struggle and come up in life , just because he is famous , you cannot speak very high of him and support him. I’m sorry you lost my respect!
@calmmymind3670
@calmmymind3670 4 ай бұрын
Regardless of his fame, gender reveals are personal events and should not be exploited for viewership. In his country, public displays of this nature, especially those influenced by religious considerations, are prohibited. By conducting the gender reveal in another country, he not only circumvented these laws but also committed another offense. This act seems more about garnering attention and increasing his audience than celebrating a joyful occasion.
@GGijii
@GGijii 4 ай бұрын
Chumma muttu kudukaadha bro...youtubers enna pannalum thookinu vandhiru...unmela irukkara mariyadhaye poiruchu ..kaasu irundha veli natla poi gender reveal pannuveengala .dis s bad example...so muttu kodukkama neenga konjam moodunga rajmohan
@mahalakshmi106
@mahalakshmi106 4 ай бұрын
Mohan indha video appuram unga melaetundha mariyadhai poi vittadhu
@zitizen
@zitizen 3 ай бұрын
Why
@jillnuorukadhal
@jillnuorukadhal 4 ай бұрын
Sir ungala romba nermayanavar ninatchaen. Rules na aellarukum orae rules than. Money iruntha ena vaenalumnu panalamnu ila. Idha pathutu aellarum panuvanga.. india la already evlavo pen sisu kolai nadanthathunalathan intha rules kondu vanthurukanga.. idhuvae popular ah ilatha oruthar paniruntha chumma viturupeengla… thapula periya thappu, chinna thappunulam ila…. Thapuna athu thaputhan.. intha mathiri vishayangaluku support pani unga image ah kaeduthukatheenga sir please…..
@MichaelJames-sd7mt
@MichaelJames-sd7mt 4 ай бұрын
pothinu irunga da, content kaaga, kulantha birthku munnadiye , baby vachi content poduraan, apram each stagelayum content poduvaan, apram antha baby thaanave content aa maari content podum. apram social media spoil panniruchunu athayum awareness video nu content aaki poduveenga.
@iamrobot396
@iamrobot396 4 ай бұрын
Shame on you RajMohan. Gender identification in India is illegal. Dont support Irfan on this delete this video>
@vinskhan9599
@vinskhan9599 4 ай бұрын
Bro unga mela niraya mariyathai iruku so ipadi kevalama support panni unga mariyathai ah keduthukathinga… This is very dangerous for Indian people .Irfan is deserve to go jail….
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 3 ай бұрын
Delivery annadai veliye vandhu சொல்லும்போது அதன் சந்தோஷமே வேறு !
@ggunalan20
@ggunalan20 4 ай бұрын
Influencers having bad influences…just for views? for money? Bad taste
@eswarnathanc8716
@eswarnathanc8716 4 ай бұрын
Rajmohan anna don't support unakaga rompa yr follow panuranu
@Gee12373
@Gee12373 4 ай бұрын
For content , you guys will be posting videos as influencer and then will cry wolf is it? Did he fly to Dubai and suddenly had this idea to know the gender and did a scan or did fly there specifically to know gender? If it is deliberate reasons, isn’t it premeditated? In first place, he could/ would have done the NT scan (20th week) to ensure the health of the baby. It will rule out most congenital issues and chromosomal abnormalities! Further to that , there are dedicated clinics to rule out further complications. Wasn’t just because he has money or the blessing from influential people? Please save this lecture for women’s day or Mother’s Day !
@BirdsofFeather33
@BirdsofFeather33 4 ай бұрын
Nee jaldrava da po da...
@prathi1608
@prathi1608 4 ай бұрын
Ungaloda intha pachu pidikala, don't support to Irfan,he is completely wrong,
@kavithachandran9085
@kavithachandran9085 4 ай бұрын
IRFAN DID WRONG ONLY THAT'S THE TRUTH ....
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 4 ай бұрын
Yet we can't support him in this issue... He doesn't know the situation in villages... So he is irresponsible in this issue.. Hope he would change it...
@santhoshsrinivas619
@santhoshsrinivas619 4 ай бұрын
D stocks have gone to new lows by supporting irfans video..ellaithaiyum views aaga kaasukaaga panra ungalidam irundhu vera enna edhirpaarka mudiyum
@Aravindthiruneelakantan
@Aravindthiruneelakantan 4 ай бұрын
Atleast put him in one month jail apotha theriyum
@ThihaSasi
@ThihaSasi 4 ай бұрын
சார் நீங்க இபான் செய்தது சரி என்று சொல்றீங்க ஆனா இதே ஒரு சாதாரண மனிதர் செய்தால் இந்த அரசாங்கம் விடுமா
@priyadharshini2175
@priyadharshini2175 4 ай бұрын
You are flattering to Irfan..you lost respect
@jayanthishankar3508
@jayanthishankar3508 4 ай бұрын
I want to indians staying in abroad also doing gender reveal in their KZbin videos
@tamilsongsmixed6120
@tamilsongsmixed6120 4 ай бұрын
Are you crap? Indian Law is applicable to violations and crimes happening in India.
@mithran1987
@mithran1987 4 ай бұрын
I m n Australia I can reveal here but not in India. Please 🙏 understand
@rajim7346
@rajim7346 4 ай бұрын
Pl respect the country's law. I know you have to follow the country rule where you stay. Likewise respect your own country rul w
@God-13-w63
@God-13-w63 4 ай бұрын
He is also bucket to irfan. I might taken money from irfan
@nilanila3160
@nilanila3160 4 ай бұрын
You are biased. You must be knowing, till last week new born baby was found at the road side. This is the mentality of few people. This kind of videos will slowly encourage those who are with such mentality. You can see the statement printed and pasted in all the hospitals gender revealing is punishable according to the law. Law is same for all. No body else in our country posted gender reveal video. Bcoz, others are obeying the law. You and irfan should think about it.
@mohamedshafi
@mohamedshafi 4 ай бұрын
It's absolutely wrong! We can't support or accept his mistakes all the time! He should be punished this time! 😡 #NoMoreExcuses #TimeForConsequences
@sarathkumarg3333
@sarathkumarg3333 3 ай бұрын
இதுல கொடுமை என்னன்னா ஒரு பொண்ணே அதை கலைக்க சொல்லி இன்னொரு பொண்ணு அதுக்கு உதவி செய்றது😢
@ansarimalik7030
@ansarimalik7030 4 ай бұрын
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பது போல, இஃரான் பணத்திற்காக எதையும் செய்ய தயாராகிவிட்டார்
@loguviswa2487
@loguviswa2487 4 ай бұрын
It's very hard to say i am going to unsubscribe your channel. I like your speech in many ways and many incidents. But in this video you have supported only irfan side. He is punishable person. Government of Tamil Nadu have to file the case against him in the Honorable High court has to give atleast minimum punishment like 3months. Then only he knows. If they leave him very loosely he can repeat again the violation of rules in another way.Very worst supporting speech brother. Good bye.
@Sandy_sss
@Sandy_sss 4 ай бұрын
Kerala hospital reveals the gender in 5 months. Many r doing it. But does not com out. Avar Dubai la poi thaan pannaru. So legally no one can arrest him.
@geethap5393
@geethap5393 4 ай бұрын
I have already unsubscribed
@Vishnuc95
@Vishnuc95 4 ай бұрын
Neengalum intha video va delete panitu unga respect ae kapathitu ponga anna😂 ..oru replu kuda positive ah ila. Avan genuine utuberae ila Elamae Content dan .. car accident video ki explanation kuduthu irupan parunga ..avan mela thapu ila ..aprm antha case ena achinae terila..jolly ah irukan .. daddy arumugam review very worst .. He doesn't know respect Public video la bad words pesuvan .. Being in public platform he should be more and more careful ..money varumbothu nala iruka..
@Lovegod14389
@Lovegod14389 4 ай бұрын
Irfan after marriage than ivlo problem.... Marriage aagi few days la avarku accident Ipo... Avarku jail... Oru ponnu vntha... Vazhvu varum... Varumaiyum varum... Best example ithu....
@saltsoda
@saltsoda 4 ай бұрын
போட செம்பு எல்லா தூப்பாய்கு போய் செக் பன்ன போரங்க காசு வாங்கி புரொமொஸ்சன் பன்ற அவ
@Justin2cu
@Justin2cu 4 ай бұрын
பெரிய யூடியூபர விட்டுக் கொடுக்க மாட்டாராம்!
@Memesworld946
@Memesworld946 4 ай бұрын
அவர்கள் செக் செய்தால் உனக்கு என்ன
@Justin2cu
@Justin2cu 4 ай бұрын
@@Memesworld946 செக் செய்தால் தப்பில்லை. அதை இந்தியாவில் பல லட்சம் பேர் பார்க்க பரப்புவது நாட்டின் சட்டத்தை அவமதிப்பது. அது தவிரவும் அது பல விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
@vijayagoramoorthi8783
@vijayagoramoorthi8783 3 ай бұрын
Yanaku problem thaa...thappu thappu thaaa daa​@@Memesworld946
@nanthakumar6867
@nanthakumar6867 4 ай бұрын
you are biased, its illegal in India. we have law for it, then why difference. law is equal for all.
@SV-nw4zc
@SV-nw4zc 4 ай бұрын
Yow I'm going to unsubscribe your channel. I thought you are a genuine person. But now I came to know that you are a biased person. You will see the repercussions of this video. Evana tha bambarathunne therila pongada dai.
@subramanianbharathi4481
@subramanianbharathi4481 4 ай бұрын
Mr. Rajmohan sir, I have high regards on you. But do not let the people who follow you to feel that they are following just another KZbinr who does for pure money sake. See it’s ok for him to get the gender revealed as people in US or U.K. also does but they live for work or settled. But Irfan living in India and going for a trip and posting will let people think to do as Dubai’s air ticket and visas are cheap. The point is not his celebration or enjoyment. Here it’s unfortunate for India that still people killing girl childrens. My question is forget about Dubai, why can’t people ask our doctors in local pointing we want to celebrate same like Irfan and do it? It may be a hypothetical but there is thin line to know and he could have kept it in his close circle and not posted in KZbin for the welfare of county and state
@uthumaanali8896
@uthumaanali8896 4 ай бұрын
I think purposely,, to be in the lime light gender reveal,, then he will ask sorry AS he asked for hit and run case,, we all will forget and move pn to other issue
@archana8791
@archana8791 4 ай бұрын
Exactly
@nivetr8036
@nivetr8036 4 ай бұрын
# Arrest Irfan😮
@vimalaEbsiba5814
@vimalaEbsiba5814 4 ай бұрын
அண்ணா உங்க மேல ரொம்ப மரியாதை இருக்கு இபான் செய்த தவறை சரி என்று சொல்லாதீர்கள்.
@greengardenlive3079
@greengardenlive3079 4 ай бұрын
My mind voice - irfan nu ku support pandramathiri video poduriyaa... Iruu unna vachie seiren innikii😂😂😂
@smvninfotainmentchanneltam3845
@smvninfotainmentchanneltam3845 4 ай бұрын
எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் பெண் குழந்தையை பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன் ஐ லவ் டாட்டர்ஸ்❤❤❤❤❤
@rupeshrupesh3007
@rupeshrupesh3007 4 ай бұрын
Innum nallla thaliyila mutti muttu kodu
@eswarnathanc8716
@eswarnathanc8716 4 ай бұрын
True bro😂
@melwyndchella
@melwyndchella 4 ай бұрын
We should not support on this.
@RFNGunavathy
@RFNGunavathy 4 ай бұрын
Im very sorry for the first time on your statement. What made you say that Irfan's home is so called good for girls. His wife is such a well-educated girl. Have you ever seen this girl except the kitchen in his house?. May be he is well known for eating related youtuber. This girls education is spoiled. The entire family, especially his sister, always teas her or bullying her. I feel well to say in tamil Ethukkeduthaalum nottu sollitkittu. The home is not good for girls. May be good for eating but so disrespectful home.
@hemasweety7112
@hemasweety7112 2 ай бұрын
Ok bro dubai la poi panathavae irukatum... Dubai la celebrate panathavae irukatum atha yen inga iruka peoples kaga upload pananum... What's the point in gender reveal celebration .... Entha kulanthaya irunthalum avangathanae porupu...nama makkal itha pathu influence aaha matangala?.... Thappu yaru panalum thapputhan .... Neengalae kasu iruka avanuku than support panringa. ....
@kpriyanka4943
@kpriyanka4943 4 ай бұрын
It’s illegal in India to know or reveal the gender doesn’t he know about it , it’s legal in other countries but he should have revealed it in private to his family instead posting it in his KZbin channel, people will follow him and misjudge that he is doing this for content , the gender reveal video could have been avoided by Iran
@wehopetomovingallfuturekar9181
@wehopetomovingallfuturekar9181 4 ай бұрын
Sompu thookkathinga raj
@Visit2Place
@Visit2Place 4 ай бұрын
பணமும் அரசியலும் மட்டும் இருந்தால் போதும்.சட்டம் எங்களை காப்பாற்றும். இப்படிக்கு இர்ஃபான்.
@gopusudarsanam2233
@gopusudarsanam2233 4 ай бұрын
Sir , Pl donot justify the deed
@ezhilrobin5031
@ezhilrobin5031 3 ай бұрын
Supporting Irfan on such kind of illegal issue??? Unsubscribing you right now!!!!
@camarounnissamaricar1569
@camarounnissamaricar1569 4 ай бұрын
இர்ஃபான் இஸ்லாமியர் என்பதாலும் அவரின் செல்வாக்கு மீது ஏற்பட்ட பொறாமை காழ்புணர்ச்சி தான் இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுத்த சுகாதார துறையை வன்மையாக கண்டிக்கிறேன் . அந்த வீட்ல பெண் பிள்ளையை கொண்டாடுகிறாங்க என்பதை மக்கள் நல்ல முன்னுதாரணமாக ஏன் எடுக்க மாட்டாங்க ?
@bluesea5534
@bluesea5534 4 ай бұрын
Accident pannittu mannippu kettu S aanare adhe maadhiriya?
@adhiraianaimalai7633
@adhiraianaimalai7633 4 ай бұрын
I had a respect on you ...m.pls dont support him
@kovardhini.v9273
@kovardhini.v9273 4 ай бұрын
Wat Irfan did is wrong because it triggers even others to do same
@jeyakodi6327
@jeyakodi6327 4 ай бұрын
Niga pasuratha patha Irfan ku support panra mathiri, unmaiyava Irfan panathu thappu tha pregnant ana alaraum ethu mathiri pana thudum so thappu tha
@mohamedashik8658
@mohamedashik8658 4 ай бұрын
Yennadaa ippadi mandaiya vachi muttu kudukure ?? Avan topic pathi pesaame , enne enne kathai ellam pesi sambathamey illame end pannute ?? 😂😂😂
@umaganesh8864
@umaganesh8864 4 ай бұрын
Good that indian govt took action on this irfan....illati naalaiku ellarum kelambuvaanga abroad la poi 4 months laye therinjitu... apram it might be an instigating factor for female infanticide....irfan should be punished....before this became a trend good he was summoned by law makers..... pls dont support irfan.... naalaiku ella you tubers um gender reveal pannuvaanga.... so he shud be punished and this should be a lesson for all.....
@santhoshsivan.i1589
@santhoshsivan.i1589 4 ай бұрын
Mr.RajMohan please don't support this kind of activity. Even though Irfan is a friend of you , u should avoid these allegations. This meant that you are supporting gender reveal is crt . Ashamed of you. Please ask apologies to your subscribers and make a video of it
@bilippi5178
@bilippi5178 4 ай бұрын
Whatever it is, Irfan senjadhu thappu. Aprm adhu enna Irfan veedu daan pengalukku
@prabhud5551
@prabhud5551 4 ай бұрын
Video is for irfan your talking some thing 😂 jalraa jalraa.can all do this and ask sorry can gov't will live ha.
Jhony Master லீலைகள்!
8:55
Rajmohan report
Рет қаралды 6 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 20 МЛН
இவங்களா ஒரு heroine ah 😱| Irfan's View❤️
24:09
Non-veg  Laddu  SCAM ?
9:24
Rajmohan report
Рет қаралды 56 М.
27minutes CCTV missing?
6:57
Rajmohan report
Рет қаралды 77 М.
Priyanka vs Manimegalai - நடந்தது என்ன?
9:02
Rajmohan report
Рет қаралды 1,6 МЛН