நான் கோத்தகிரி கரிக்யூர் இருளர் வீட்டில் 2நாள் இருந்தேன் 🙏
@silambuarasan72142 жыл бұрын
அந்த ஆட்டி குட்டியும் பாட்டியும் பாக்கும் போது எனக்கு பூனாச்சி story ஞாபகம் வருது🥰😅
@sivasubramaniamthangavelu39802 ай бұрын
மிக அற்புதமான பதிவு👍👍
@ambedkarmari67982 жыл бұрын
இயற்கை தான் உலகத்தில் உண்மையான சொர்க்கம் இளைஞ r ஆகிய உங்களுக்கு வாழ்த்து கள் காடுகளும் விவசாய நிலங்களும் இல்லை என்றால் உலகம் இல்லை இங்கே உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு ஒன்பது ரூபாய் சமபலம் என்றால் உழைத்து வேலை செய்பவர்களுக்கு ஒரு ரூபாய் சமபலம் உழைப்பிற்கு தக்க சமபலம் கிடைத்தால் அவர்களும் நன்றாக இருப்பார்கள் like
@nammaooruooty68772 жыл бұрын
Thank you anna
@nandadassnandadass Жыл бұрын
சம்பளம். இந்த( ள ) சேர்க்கவும்
@rameshbabukothandaraman24822 жыл бұрын
என்னுடைய சிறந்த உலகம் என்னும் புத்தகத்தின் மூலம் நான் வழங்கியுள்ள திட்டமும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை சொல்வதாகத் தான் திட்டம் தீட்டி இருக்கிறேன்.அதில் ஒன்று தான் இங்கு நான் காணப்படும் இயற்கை சூழ்ந்த வாழ்க்கை. என்னுடைய திட்டம் நீர்வளம் நிரம்பிய விவசாயம் செழித்த வனவளம் கொண்ட தொழில் வளம் நிறைந்த பொருளாதாரத்தில் உயர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க கூடிய இயற்கை சூழலுடன் நம் நகரங்கள் காற்று மாசு தூசு குறைந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பது குறித்து தான் திட்டத்தை வழங்கியிருக்கிறேன். அதனை இங்கே இயற்கை சூழ்ந்த வாழ்க்கையை காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@hebzibaanandraj9452 жыл бұрын
நான் பில்லூர் டேம் school teacher.என்னால் ஆனபள்ளம் போய் பார்க்க முடியவில்லை.இந்த வீடியோ பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. என்னிடம் படிக்கும் மாணவன் சஞ்சய்குமார் சேத்துமடை இந்த வீடியோவில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி சார்
@nammaooruooty68772 жыл бұрын
நன்றி🙏💕
@paventhanpaventhan12432 жыл бұрын
Pillur dam ah super areaya
@gopinathnk24702 жыл бұрын
❤️❤️❤️ மக்களுக்கு அடிபடை வசதிகள் செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் கிராம அலுவலர் இடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் சகோ சேவை சிறபாக இருக்கும் 🙏🙏
@hebzibaanandraj9452 жыл бұрын
எதேச்சையாக இந்த வீடியோ காட்சிகள் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி சார்
மறுபடியும், மறுபடியும் பார்க்க தூண்டுகிறது..... 👌👌👌👌👌
@nammaooruooty68773 жыл бұрын
Thank q anna
@sivaranjinis42482 жыл бұрын
Anna super vera leval
@sheikdawood35812 жыл бұрын
அருமையான காமிரா.
@ntk79382 жыл бұрын
ஆட்டுக்குட்டி mind voice : யார் இவனுக ! பாட்டி உனக்கு தெரியுமா?
@nammaooruooty68772 жыл бұрын
😄😄😄
@rajanrajan14702 жыл бұрын
தம்பி சொளக்யமா நான் ஆர் ராஜன் தேவபெட்டா எஸட்டேட் சாம்ராஜ் யுனி டீ எஸ்டேட் கம்பெனி யில்100வருடங்களுக்கு மேலாக உழைத்து வாழ்ந்த குடும்பத்தில் பிறந்தவன் 1998 க்கு முன்நிகழ்வு தூதூர்மட்டம் பழங்குடியினர் குறித்த பதிவுகள் எனது 45 வருட பிற்காலத்தில் அழைத்துச் சென்றது மனது மகிழ்ச்சி இன்னும் மண் மனம் மாறாத மக்கள் துயரம் வருத்தம் அளிக்கிறது அளிக்கிறது உழைக்கும் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தங்களின் முயற்சி மகத்தானது வாழ்த்துகள்
@nammaooruooty68772 жыл бұрын
நன்றி 🙏💕
@azlakan___abi___79242 жыл бұрын
Nanum ooty muthorai .👌☺️ but entha place pakka mudiyala this video thanks
@nammaooruooty68772 жыл бұрын
Thank you🙏
@ragini13382 жыл бұрын
வாழ்த்துக்கள் உறவுகளே
@deepaps3722 жыл бұрын
Great
@havabegam20512 жыл бұрын
Pacha Pacha very beautiful video. ✨🌷✨
@rseetha6032 жыл бұрын
Ivangalukku Pana udhaviyum Nella veedum kedacha nallairukkum.
@sheebalaxmi3264 Жыл бұрын
❤❤❤
@ngp45362 жыл бұрын
Nan pillormattum school teacher. Indha pagudhi manavargal enga school la tha padikaranga.
@amuthakammu2241 Жыл бұрын
தற்போது அவர்களின் நிலை எப்படி உள்ளது...
@meenakshihari63182 жыл бұрын
Thanks a🙏🙏🙏 lot
@nammaooruooty68772 жыл бұрын
நன்றி🙏💕
@vembanraam7882 Жыл бұрын
All the youtubers making one mistake That's the background audio, it's too louder minimise the volume as low as possible. Thanks.
@harryblack8792 жыл бұрын
Aren't there any public transport, buses running in this area. How do these people travel.
@moorthymoorthy43283 жыл бұрын
Super bro arumai
@nammaooruooty68773 жыл бұрын
Thank q bro
@PrakashPrakash-pv1ec2 жыл бұрын
All the best
@nammaooruooty68772 жыл бұрын
Thank you anna
@chitrachitra91982 жыл бұрын
Enakum ethu Pola uorula valanumnu asai
@seithozhil36022 жыл бұрын
நல்ல பதிவு👌
@nammaooruooty68772 жыл бұрын
நன்றி நண்பரே
@subashraghavan60352 жыл бұрын
Really appreciating your good effort to travel in this area . Interior location. Enjoyed watching the video
@nammaooruooty68772 жыл бұрын
Thank you❤🙏 anna
@havabegam20512 жыл бұрын
Cutie naga raju. You re best friend. 😊
@davidratnam11422 жыл бұрын
Jesus Yesappa bless all
@praburammadhan26182 жыл бұрын
Yes, it's looks like Zurich, Switzerland. Why don't you fly Swiss Air?.....
@charlesnelson46092 жыл бұрын
Excellent coverage, we have seen the entire the Nilgries, even though born and educated up to ooty,I never visited this Salas kattery Pullermattam ,my father visited these areas to canvas Life insurance policy with the Irular tribal community people, used to encourage us with honey and Thennai.very good people. 👍
@nammaooruooty68772 жыл бұрын
Thank you anna❤❤
@m.hamshavarthan86912 жыл бұрын
சொர்க்க பூமி.
@alagesanalagrersamy44442 жыл бұрын
very nice and usefull recording about nature. outstanding bro.
@nammaooruooty68772 жыл бұрын
Thank you anna❤❤
@jeyramlaksms2 жыл бұрын
வெள்ளியங்காடு அடுத்து அத்திகடவு பாலம் செல்வதற்க்கு எங்களை வனதுறை அலுவலர் அனுமதிக்கவில்லை நீங்கள் அடர்ந்த காட்டு பகுதிக்கு எப்படி சென்றீர்கள் வாழ்த்துகள்
இயற்கையோடு வாழும் மனிதர்களை பணம் காட்டி நாசப்படுத்தாமல் இருந்தால் சரி.
@dreamvision-home3 жыл бұрын
Nice vijay
@nammaooruooty68773 жыл бұрын
Thank q anna
@sivakamisundari90822 жыл бұрын
Goat super
@tdhanasekaran35362 жыл бұрын
எதை வைத்து இந்த இடத்தில் இருப்பவர்களுக்கு இது சொர்க்கம் என்று சொல்லுகிறார்?. பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இரவில் எப்படி இங்கு பயமின்றி போக முடியும்? மேலும் பல பிரச்சனைகள் சிக்கல்கள்.
@kuttikannan882 жыл бұрын
Sir avankalukku sorkkam than Athavathu avanga enna sollrangana antha idathai vittu Vara mudiyathu sollaranga puriyutha
@rajeshm72892 жыл бұрын
Nanba adhu than சொர்க்கம் nammku அத்ல்லம் puriythu .avangallam 7 manikulla thukiruvanga moring 5 மணிக்கே endripnga no commiment no .time thavaina Ellame avangaluku irukuu Namma pasanga than anga poi avangaluku asaillam தோண்டி விட்டது .
உங்கள் மூக்குக் கண்ணாடியின் வழியே அவர்களின் முழுமை காண முடியாது. மலைவாழ் மக்கள் வாழும் வாழ்க்கையை நம்மால் ஒரு நாள் கூட வாழ முடியாது. சொல்லலாம் அவர்கள் போல வாழ ஆசை என்று.
@valli12492 жыл бұрын
nanu amatha enaku vidu kadaikuma. engama. nadaka mudiyathu engama enaku theimvame amma
@hebzibaanandraj9452 жыл бұрын
நான் தினமும் கோத்தகிரியிலிருந்து தான் PILLURDAM SCHOOL க்கு போய் வருகிறேன்.
@muthupolice19382 жыл бұрын
Vera level brother ....neenga koduthu vachavanga
@simulatorgaming360510 ай бұрын
Anna nenga selas ha
@janani27782 жыл бұрын
எனக்கு இங்கே ஒரு வீடு கிடைக்கும்மா?
@geethasuganthi88772 жыл бұрын
I also toomuch like this place 🙄🙄🙄🙄
@ManiK-pt4bc3 жыл бұрын
ஆத்ம திருப்தி தம்பி..... நீலகிரி மாவட்டத்திற்கே எங்களை அழைத்து சென்றீர்கள்💐💐💐💐💐💐இறைவன் படைத்த இயற்ககையை கண்ணுக்கு விருந்தாக்கினீர்கள் மிகவும் நன்றி தம்பி வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏🙏🙏இந்தமாதிரி இடங்களுக்கு செல்லும்போது... மிகவும் கவனமாக செல்லுங்கள் தங்கங்களே........
@nammaooruooty68773 жыл бұрын
Ok anna thank you na
@rajeshprema15472 жыл бұрын
Nampa oor nalla oor unmai mukam. nalla ullangal erukanga.. makkalukku vasathithan ella
@aadhik71012 жыл бұрын
...🌹👍🌹... 25:55 ...🌹🥰🌹...
@matavamatavan982 Жыл бұрын
Ji ji ji ji ji ji ji ji
@tamilselvimc38572 жыл бұрын
Pillur dam pareli pathi podunga
@nammaooruooty68772 жыл бұрын
Ok😊
@shobanashobana21182 жыл бұрын
Kunjapannai pathi poduga bro
@balaganesh55812 жыл бұрын
Hi brother it's Bala Indiaglitz channel from Chennai.now me and my team staying here yes Ooty .we need your contact for professional purpose
@nammaooruooty68772 жыл бұрын
Vijayvijay my fp name I'd contact now
@diwanprediction42303 жыл бұрын
Very very extend work my dear bro 😊😊😊😊😊
@nammaooruooty68773 жыл бұрын
Thank q raghul
@jeyramlaksms2 жыл бұрын
வெள்ளியங்காடு வழியாக முள்ளி,ஊட்டி செல்ல அனுமதி வாங்க வேண்டுமா தெரிந்தவர்கள் அது பற்றி தெரிவிக்கவும்
அவர்கள் வீடு கட்டி இருக்கிறார்கள் அதற்குரிய மெட்டீரியல் கல்லு மண்ணு சிமெண்ட் எல்லாம் ரோடு இல்லாத இந்த வழியின் மூலம் எப்படி எடுத்து செல்ல முடியும் தம்பி இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் அவர்களிடம் கேட்டு வீடியோ பண்ணுங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கு பாதையே இல்லை ஆனால் பயப்படாமல் எப்படி வாழ்கிறார்கள் புலி கரடி வரும் என்று சொல்கிறார்கள் ஆட்டுக்குட்டி போன்ற விலங்குகளை எப்படி வளர்க்கிறார்கள் ஆட்டுக்குட்டியை தேடி புலியும் கரடியும் சிறுத்தையும் வராதா அப்படி வரும் எனில் இவர்களுக்கும் ஆபத்து தானே மின் வசதி உண்டா
ஏன் தம்பி வீடியோவில் பாதி இடங்களுக்கு மேல் பிஜியம் மியூசிக் பயங்கர பேய் படம் பார்க்கிற மாதிரி போடுறீங்க இயற்கையின் அழகை பார்த்து ரசிக்க முடியாமல் பயப்பட வேண்டியதாக இருக்கிறது இந்த மாதிரி பேய் படம் ஆவிகள் உலர்த்தும் மியூசிக் போல போடாதீங்க ப்ளீஸ் இரண்டு நாட்களாக தொடர்ந்து உங்கள் வீடியோ ஃபாலோ செய்கிறேன் பிஜிஎம் மியூசிக் தான் எனக்கு பயமாக இருக்கிறது
@eswaramoorthy73 жыл бұрын
First
@nammaooruooty68773 жыл бұрын
Thank q anna
@navanithannavani72592 жыл бұрын
Good morning
@raghul_kovai2 жыл бұрын
TTf vasan ஊர் வெள்ளியங்காடு
@natarajanveerappan96542 жыл бұрын
பேச்சு தெளிவாக இல்லை
@hemalatha92452 жыл бұрын
Pls don't spoil these area by showing....... 🙏..... British came here to spoil our nature is the good example spreading tea estate over here......