போட்டி பொறாமை நயவஞ்சகம் ஏமாற்று நிறைந்த நாட்டை விட இயற்கையோடு வாழும் இந்த எளிய மக்கள் இறைவனின் செல்லப்பிள்ளைகள்.
@MichiNetwork3 жыл бұрын
Arul Mozhi 🥰❤️....thay you .... பொன்னியின் செல்வன் ❤️
@sudhakumar89954 жыл бұрын
கள்ளம் கபடு இல்லா மக்கள் இவர்களை போல வாழ ஆசை ஆனால் இன்த பாழாய் போன சொகுசு வாழ்க்கை பழகிவிட்டது நீங்கள் இயற்கையோடு இனணந்து வாழுங்கள் வளமுடன் நலமுடன் என்றும்
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும்... தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் 😍🥰🙏
@kannanrajraj19794 жыл бұрын
சிலநாளில்'ஓடிவந்துவிடுவீர்கள்
@hotflame91024 жыл бұрын
இது தான் உண்மையான வாழ்க்கை. நகர வாழ்க்கையே நரகம்.
@MichiNetwork4 жыл бұрын
❤❤❤
@sheikalavudheen78293 жыл бұрын
அற்புதமான வாழ்வியல்... வாழ்க அவ்வூர் மக்கள்... இதை பதிவிட்ட "மலைமைந்தனுக்கு " வாழ்த்துகள்....
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
@chinnathambi38003 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் கூடுதல் அழகு.... வாழ்த்துக்கள் Michi network 💐💐💐💐❣️❣️❣️❣️
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@parthasarathikasirajan36974 жыл бұрын
வாழ்த்துகள் தமிழா, நீங்கள் இவ்வளவு கஷ்ட பட்டு இதை உலகிற்கு காட்டியதற்கு. இயற்கையான வாழ்க்கை...
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 😍🙏... தொடர்ந்து எங்கள் youtube சேனல் க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏...
@swarnamugiswarnamugi42463 жыл бұрын
Tamil trakar nu oru chennal poi paruga தமிழ் ட்ரக்கர்
@murumurugan16593 жыл бұрын
அங்கு வாழ இறைவன் அருள் வேண்டும்
@vanithasuresh14194 жыл бұрын
உங்கள் அனைத்து பயணமும் அருமை.உங்களுடன் நாங்களும் ஆனந்தமாக பயணிக்கிறோம்.நன்றி.
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும்.. தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள்.. மேற்கொண்டு பயணம் செய்ய உங்கள் ஆதரவு வேண்டும் 😍🥰🙏
@mathivananministers4 жыл бұрын
பேசமா இந்த மக்கள் கூட வாழ்ந்து விடலாம் நமக்கு இந்த இடம் குடுத்து வைக்கவில்லை
@MichiNetwork4 жыл бұрын
😍🥰🙏
@syedmeeran55494 жыл бұрын
Unmathan
@selvinsivaselvinsiva38114 жыл бұрын
அது சொர்க்கவாசிகளுக்கு மட்டுமே நம்மைப் போன்றவர்களுக்கு அல்ல
@MichiNetwork4 жыл бұрын
@@selvinsivaselvinsiva3811 அப்டி எல்லாம் இல்லங்க நீங்களும் வரலாம் வாங்க 🥰🙏
@selvinsivaselvinsiva38114 жыл бұрын
@@MichiNetwork 10 செகண்ட்ல வாழ்த்துக்கள் மட்டும் திருப்பி பதிலும் சத்தியமா இத எதிர்பார்க்கவே இல்லை நன்றி நண்பரே
@hotflame91024 жыл бұрын
எனக்கு இந்த பழங்குடியின மக்களை மிகவும் பிடிக்கும். வாழ்க ஆதித்தமிழர்.
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 😍🙏🙏❤
@hotflame91024 жыл бұрын
@@MichiNetwork பழங்குடி மக்கள் மட்டுமே நல்லவர்களாகவும் உலக சமநிலையை காப்பவர்களாகவும் உள்ளனர். ஆனால் புதுகுடிகளோ நாகரிகம் என்ற பெயரில் உண்மையான நாகரிகத்தை சீரழிக்கின்றனர். எனவே நாமும் பழங்குடிகளை போல் இயற்கையோடு வாழ வேண்டும்.
@hotflame91024 жыл бұрын
இன்னும் பழங்குடியின மக்கள் பற்றி விழிப்புணர்வு வீடியோ போடுங்கள்.
@MichiNetwork4 жыл бұрын
@@hotflame9102 கண்டிப்பாக பதிவிடுகிறேன்
@MichiNetwork4 жыл бұрын
@@hotflame9102 கண்டிப்பாக ❤❤
@shifakdubai51504 жыл бұрын
நான் போனது போன்று உள்ளது நன்றி நண்பா 🥰🥰🥰🥰
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🥰😍🙏.. தொடர்ந்து எங்கள் KZbin channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 😍😍😍🙏
@deepakpk67862 жыл бұрын
கோடி கோடியா பணம் இருந்தாலும் பங்களா இருந்தாலும் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்த அதற்கு நிகர் எதுவுமே இல்லை
@MichiNetwork2 жыл бұрын
🤗❤️🙏
@rajakumariskitchen19334 жыл бұрын
இந்த பதிவு பார்க்க மனதில் மிகவும் மகிழ்ச்சி வந்தது இப்படி ஒரு இடத்தில் சில நாட்கள் வாழவேண்டும் நன்றி நண்பா 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும் அண்ணா... 🙏🥰.. தொடர்ந்து எங்கள் youtube சேனல் க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@rajakumariskitchen19334 жыл бұрын
@@MichiNetwork 🤝🤝💖
@nirmaladevi98882 жыл бұрын
சூப்பர் இந்த மாதிரி இடத்தில் வாழ வேண்டும் 😍😍😍😍😍
@MichiNetwork2 жыл бұрын
❤️🙏
@jebaranic46914 жыл бұрын
சாப்பாட்டு பையை அண்ணன் இன்னும் கீழ வைக்கவே இல்லை 😊😊😀😀
@MichiNetwork4 жыл бұрын
அட ஆமால்ல 🤣🤣🤣🤩...
@skmmoorthy45612 жыл бұрын
நீங்கள் இயற்கையோடு இனணந்து வாழுங்கள் வளமுடன் நலமுடன் என்றும்
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி. 💚🙌
@muthamilranjanranjanmass24974 жыл бұрын
👍👍👍சூப்பர் அருமையான வீடியோ இயறகையோடு வாழ்கிற இந்த வாழ்கை சந்தோசமா இருக்கும்
@MichiNetwork4 жыл бұрын
Thank you muthamil .. அன்பும் நன்றிகளும் 🥰🙏.. தொடர்ந்து எங்கள் youtube சேனல் க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@vkm-smg3 жыл бұрын
எளிமையான வீடியொ. படமாக்கி காட்டியதற்க்கு மிக்க நன்றி 🙏🏾👌🏾👍
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Vikrama sir ❤️
@Mr-dr6fy4 жыл бұрын
அருமை... இவர்கள் பழங்குடிகள் அல்ல... பூர்வ குடிகள்.. 😀
@MichiNetwork4 жыл бұрын
😍🥰🙏
@வீரத்தமிழன்வானவன்3 жыл бұрын
ஆம் பூர்வ குடி மண்ணின் மைந்தர்கள்
@sureshr50763 жыл бұрын
வாய் ஊறுதே ஆகா ஆகா இப்பிடி ஒரு வாழ்கையா சிறப்பு சிறப்பு .வாழ்க வழமுடன்.
@jayadevdevendiran69864 жыл бұрын
Iniku tha random ah unga channel ah suggest la vanthuchu patha down to earth rmba simple ah azhaga elarta um pazhaguringa..🤩More over inga elar comments kum reply um panirkinga.. 👌Try to explore more natural hidden places.. 😻Vera level ya.. 🔥👏🤝
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏.... உங்கள் ஆதரவு மட்டும் போதும்.. இன்னும் நிறைய வீடியோ பதிவுகள் போடுவேன் 😍🥰🥰🙏🙏.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🥰🙏
தம்பி நீங்கள் போகும் இடம் எல்லாம் மிகவும் அழகாக இருக்கிறது. நான் இன்று மட்டும் இதுவரை மூன்று காணொளி பார்த்து உள்ளேன். அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு இந்த இடத்தை எல்லாம் நேரில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. பசங்கள் எல்லாம் எதார்த்தமாக இருக்கிறார்கள். எளிமையான வாழ்க்கையாக இருந்தாலும் இதுதான் உண்மையான வாழ்க்கை. 👌👌👌👌
@MichiNetwork4 жыл бұрын
கண்டிப்பாக ஒரு நாள் வாருங்கள்... உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி... தொடந்து எங்கள் பதிவுகள் அனைத்தும் பாருங்கள்.. நண்பர்களுக்கும் பகிருங்கள் 🙌🥰🙏
@georgejoseph76842 жыл бұрын
உண்மைதான் . முதலில் இந்த மாதிரி மக்கள் கஸ்டபட என்ன காரணம். படிப்பறிவு இல்லை. படிப்பறிவு வரும் போது சிந்தனை திறனும் முன்னேற்றமும் தானாகவே வரும். அது தான் சிறந்த வழி.
@dhamayanthia56164 жыл бұрын
Video paakuradhukku munnadiyeh like ah poduvor sangam 😂 lovely location 😍..
இந்த சிறிய பிள்ளைகள் பாட சாலை. போவது எங்கே.?நீலகிரி மாலை வாழ் மக்கள்....
@MichiNetwork4 жыл бұрын
அருகில் பள்ளிகள் உள்ளது 😍
@chithrab81513 жыл бұрын
@@MichiNetwork nallairukku
@piranavisp32313 жыл бұрын
Thumbnail சூப்பர் 👌♥️, மலைவாழ் பழங்குடி மக்கள் வாழும் அழகாகன கிராமம்,0.35🌿தொட்டா சிணுங்கியை பார்த்ததும் ஓரே மகிழ்ச்சி ஆகிட்டிங்க 😀 எப்போதும் போன்ற உங்களுடைய, நகைச்சுவை கலந்த உரையாடல், இயற்கையின் அழகு, பலாப்பழம், விலங்குகள் , பின்னணி இசை, இயற்கையோடு இணைந்து வாழும் அவர்களை பார்க்ககும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு❤️ 8.30🐶🥰♥️,7.29😀🤔♥️
@MichiNetwork3 жыл бұрын
Thank you piranavi ❤️
@freefolk19864 жыл бұрын
இந்த காணொளியில் வரும் சிறுவர்கள், மிகச்சிறந்த மனிதர்களாக வருவார்கள். அதில் மகேஷ் என்ற சிறுவன் என் மனம் கவர்ந்தவன். நன்றாகப் பேசி பழகுகிறார். வாய்ப்பு கிடைத்தால் நல்ல நிலைமைக்கு வருவான். பின்குறிப்பு : பயன்படுத்திய பாடல்கள் அனைத்தும் அருமை. அடுத்த காணொளியில் படலின் தகவல்களை பதிவிடவும்.
@MichiNetwork4 жыл бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 😇😍🙏... அடுத்த பதிவில் விளக்கமாக பதிவிடுகிறேன்.... அன்பும் நன்றிகளும்
@chithranandakumar7283 жыл бұрын
வணக்கம் சகோ.இன்று தான் உங்கள் தெங்குமஹாகடா முதல் வீடியோ பாத்தேன் .நாங்கள் நேரடியாக சென்று வந்த மாதிரி சந்தோஷமாக உள்ளது
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@nithishkumar83154 жыл бұрын
நிம்மதி ஆன வாழ்க்கை 😍
@MichiNetwork4 жыл бұрын
🥰🙏😍
@rajeshk20083 жыл бұрын
நண்பா.., மிக மிக அருமை...🙂 நண்பா இந்த காணொளியை பார்க்கும் பொழுது., மனதில் ஒரு ஏக்கங்கள் எழுவதை தவிர்க்க முடியவில்லை... அங்கே இருக்கும் மக்கள், அந்தப் பிள்ளைகள், அந்த உண்மையான உண்தமான இயற்கை... எதை நான் சொல்ல... அப்பப்பா அற்புதம் தான் நண்பரே... அங்கே இருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல., நீங்களும் ஆசிர்வதிக்கப் பட்டவர்தான்... மேலும் ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது... ஆனால், கண்களில் ஈரமும், மனதில் பாரமும் என்னை தடுக்கிறது நண்பா...👌👌🙏🙏😊😊
@MichiNetwork3 жыл бұрын
thank you thank you annaa
@969803 жыл бұрын
இயற்கை விரும்பி..நானும் விரைவில் நீலகிரி மாவட்ட கிராமங்களில் வாழ வந்து விடுவேன்
@MichiNetwork3 жыл бұрын
வருக வருக வருக 🥰🥰🥰😍😍🔥
@vengat220flover83 жыл бұрын
Nanum poka pora😘😘
@969803 жыл бұрын
உற்சாகத்தை உண்டாக்குகிறது நன்றி
@prakashr74663 жыл бұрын
Kandipa vanga nanum Nilgiris la irrukken
@prakashr74663 жыл бұрын
Gudalur heaven place
@tamilselvi91112 жыл бұрын
நான் பார்த்த யூ ட்யூப் சேனல் களில் வொர்த் சேனல் பாபு இனியும் நிறைய வீடியோ கள் எதிர் பார்க்கிறேன்
@MichiNetwork2 жыл бұрын
நிச்சயம் ❤️🙏... அன்பும் நன்றிகளும் ❤️🙏
@michaelraj79804 жыл бұрын
நீலகிரி மக்களின் பாரம்பரிய இசை பிண்ணனியாக அருமை.
@MichiNetwork4 жыл бұрын
Nandri Nandri ❤️🙏❤️
@gsmaheshgsmahesh4 жыл бұрын
Wow super erndhu ungaldha Ella video um unga village romba alzagu erndhu brother thankyou
@MichiNetwork4 жыл бұрын
Thanks you so much 😍😍😍😇. Do support our KZbin channel 😍
@rajamarthandan82964 жыл бұрын
அருமையான மனநிம்மதியான கிராமத்து சூழல்...
@MichiNetwork4 жыл бұрын
நன்றி 😍🥰🙏
@saraswathisaminathanvicepr67413 жыл бұрын
இந்த மாதிரி இடத்தில் பிறக்கவில்லை என்று வருத்த படுகிறேன் அடுத்த ஜென்மம் இருந்தா பிரப்பேன்.
@MichiNetwork3 жыл бұрын
உங்கள் எண்ணன் போல் வாழ்க்கை அமையும்.. நிச்சயம் ஒரு நாள் இங்கு வாருங்கள் 🥰🙏
@mallikabaskar21384 жыл бұрын
ஹாய் ஃபிரண்ட் இந்த வீடியோவில் காண்பித்த இடங்கள் அருமையாக இருந்தது ஆனால் நீங்கள் பேசுவது நிறைய இடங்களில் கேட்கவில்லை அதேபோல அம்மக்களின் வாழ்வியல் முறைகள் தெளிவாக காண்பித்து இருந்தால் நன்றாக இருக்கும் உதாரணமாக அவர்கள் தேவைகளின் தண்ணீருக்கு என்ன செய்கிறார்கள் சாப்பிடுவதற்கு தேவைப்படும் பொருள்களை எவ்வாறு ஈட்டுகிறார்கள் பள்ளிக்கூடம் எங்கிருக்கிறது போக்குவரத்துக்கு மருத்துவத்திற்கு என்ன செய்கிறார்கள் இதெல்லாம் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் நன்றி
@MichiNetwork4 жыл бұрын
ஆமா ஆமா நீங்கள் சொல்வது சரிதான் அடுத்த பதிவில் அனைத்தையும் பதிவிடுகிறேன் நன்றி நன்றி 😍🙏
@ravichandransrinivasan39193 жыл бұрын
தம்பி அவர் சொல்வது போல் செய்ய உங்களுக்கு விருப்பமில்லை என எண்ணுகிறேன். ஏனெனில் தற்போதைய விடியோக்களும் மேலோட்டமாகவேயுள்ளது. நீங்கள் Discovery Plusல் Levison woodன் walking the Himalayas பார்க்கவும்
@assettamilnadu4 жыл бұрын
thank you Michi network team i am sornalatha .i am tribal community near chennai. you meet my community people .i am very happy many thanks yours.
@MichiNetwork4 жыл бұрын
We have to very thankful to ur humble peoples... u people live with nature... u people save forest 🙌🥰🙏..
@prabhus35324 жыл бұрын
Hi bro, how are you? I saw your video after thengumarada. U r doing good. Keep it up
@MichiNetwork4 жыл бұрын
Iam fine bro.. thank you so much for ur valuable comments...pl do support and watch our upcoming videos ❤️🙏
@VijayKumar-np7lm3 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️... மலைவாழ் மக்களின் வாழ்க்கைமுறை பழமை மாறாமல் !! அடிப்படை வசதிகள் பெற்று !! அந்த சிறுவர்களுக்கு நல்ல ஆடை மற்றும் கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என்று இயற்கையிடம் வேண்டுகிறேன்...❤️❤️ நிச்சயம் நீங்கள் கூறுவது போல 1 மில்லியன் Subscribe கூடிய விரைவில் உங்களுக்கு ஆதரவு தருவார்கள் ❤️👍..கடந்த இரண்டு நாட்களாக உங்கள் KZbin page வீடியோக்களை Skip செய்யாமல் பார்கிறேன் மேன்மேலும் உங்கள் சேவை மற்றும் Channel மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் ❤️👍
@MichiNetwork3 жыл бұрын
உங்கள் எண்ணம் போல் அனைத்தும் விரைவில் நடக்கும் 🥰
@jayajaya48294 жыл бұрын
Super Anna semma rompa pudichi iruku today than unga video parthen subscribe panniten wait pantran na unga next video vuku don't other people bad talk you don't lesson na you can do it your wrk na all the best na 👍👍👍
@MichiNetwork4 жыл бұрын
ரொம்ப நன்றி jeya... 🥰🙏🙏🙏.. அன்பும் நன்றிகளும்.. Next video on the way ma... 🙏🥰.. Thank you for ur support... Enga videos ellam parunga 🥰.. 🙏
@jayajaya48294 жыл бұрын
@@MichiNetwork kandipa pakkuren my favorite place in ooty but unga uru side la vanthathu illa but varanum nu oru aasai kandipa one day varuven
@MichiNetwork4 жыл бұрын
@@jayajaya4829 kandipa வாங்க
@jayajaya48294 жыл бұрын
@@MichiNetwork kandipa
@gingersoodatroll57533 жыл бұрын
அருமை நண்பா . இந்த மாதிரி இடங்களில் வாழ வேண்டும்
@thamizhmarai30964 жыл бұрын
நான் அணைத்து பதிவையும் பார்த்து வருகிறேன் நன்றி....
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤🙏
@user-ys2lv9dt2m Жыл бұрын
Thank you Babu for showing the place and the native people life style.👍
@MichiNetwork Жыл бұрын
💜🙏
@nandakumarutube4 жыл бұрын
Bro...beautiful video..one suggestion is there is no need for background music while showing places like forests let us hear the sound of the forest...apart from that good job guys
@MichiNetwork4 жыл бұрын
Yes bro u r right... next time i il correct that
@prabagardarman75532 жыл бұрын
Those pupils are the happiest in world even without any gadgets...they are the best ever ❤️❤️❤️❤️❤️❤️❤️
@MichiNetwork2 жыл бұрын
Thank you prabhakar sir 🥰🙏
@Tamilwintube4 жыл бұрын
அற்புதமான பதிவு
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும்😍🙏
@velupalanisamy3847 Жыл бұрын
you are such a great energy bro...! thank you...!
@MichiNetwork Жыл бұрын
Thank you sir
@kovarthanbv32534 жыл бұрын
Anna semma na ❤️🔥 Oru vaati elephant video podunga😎
@MichiNetwork4 жыл бұрын
Thanks bro 🥰🙏
@nalinising45943 жыл бұрын
Omg!!! Unbelievable. What a remote place!! But people living happily. Along with them you team enjoyed a lot (video shows ur enjoyment). Eager to visit such a lovely place. Thanks for the shoot bro.
@MichiNetwork3 жыл бұрын
Thank you dear 🥰🙏.... அன்பும் நன்றிகளும் 🥰🙏
@yeswinsaiworld40324 жыл бұрын
SUPERB PEOPLE'S AND PEACEFUL LIFE 😍😍.....Unga videos la iruka all songs super ah iruku bro 👌👌Keep it up Bro 👌
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும் விஜ்யலக்ஷிமி 😍😍😍🙏 தொடர்ந்து எங்கள் KZbin channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🙏😍
@hemambujamradhakrishnan1287 Жыл бұрын
Wow super andha children school irrukka, current irrukka
@SaS-mc1yl3 жыл бұрын
The music&scenery are pleasing🙏 Absolutely gorgeous &it's still like bygone times in this village.
@MichiNetwork3 жыл бұрын
🥰🥰🥰🙏
@deepakpk67862 жыл бұрын
இந்த அழகான உலகத்தை மறைத்து வைத்திருக்கிறார்கள் யாரோ
@avijayprakash78794 жыл бұрын
18:01 sooper... 😍🤩so kind
@MichiNetwork4 жыл бұрын
thank you so much
@prabuselvarasu73074 жыл бұрын
அருமையான இடம்
@kknanjilspecials65023 жыл бұрын
Semma super video bro.....ipdi forest la suthi parka aasai.....song also Vera level
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much 🥰
@gokulmilk11774 жыл бұрын
Yow nee vera level ya....superb....
@MichiNetwork4 жыл бұрын
நன்றி நன்றி நண்பா 🥰🙏
@stevey64113 жыл бұрын
Anna super anna....oru nallachum intha mathiri life la vazhanum
@CaesarT9734 жыл бұрын
Thank you for preserving biodiversity 🙏🏿🦚🌳🙏🏿🦜
@MichiNetwork4 жыл бұрын
Thank you so much❤🙏
@aravindhanaravindhan7633 жыл бұрын
Unga video ellam romba nalla irukku ungala eanakku romba pidykkum
@MichiNetwork3 жыл бұрын
🥰🙏
@saleemsaleem51964 жыл бұрын
Super bro...am also a nilgrian 👍
@MichiNetwork4 жыл бұрын
Thank you bro.. 🙏🥰.. do support our videos 😍🥰
@saleemsaleem51964 жыл бұрын
Always bro🥰🥰🥰
@deepakpk67863 жыл бұрын
வாழ்ந்த இந்த மாதிரி வாழனும்
@MichiNetwork3 жыл бұрын
Thank you 🥰🙏
@தமிழ்பொதுமக்கள்4 жыл бұрын
நண்பரே நீங்கள் காண்பித்த காணொளி மிகவும் அருமை நீலகிரியில் இது எந்த இடம் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
@MichiNetwork4 жыл бұрын
Hi jerome.. ithu nelagiri kotagiri la irutnthu 18km distance la irukku oru village bro.. near kil kotagiri. Semmanarai village
@SaravananSaravanan-yp6dd4 жыл бұрын
Kilkotaagiri vantha kattangal village
@MichiNetwork4 жыл бұрын
@@SaravananSaravanan-yp6dd kandipaga ❤️🙏
@sakthitamilselvan53712 жыл бұрын
Indha idam arumaiya iruku pa😊🌿🌲🌳🏞
@vimalaethirajulu6354 жыл бұрын
Super all ur videos are unique in nature. Above all ur friends are all super guys. Would request u to make a agriculture how they do i. Hills. And wht r the crop they cultivate there u have to exibit this to the world through ur videos. Show more of nilgri beauty and how people survive in winter and wht is there source of income.
@MichiNetwork4 жыл бұрын
Thank you vimala... thank you for ur valuable cmnt..I il do videos abt that soon.. thanks 🙏❤️
@sureshlaw82603 жыл бұрын
Super..kalakal video
@MichiNetwork3 жыл бұрын
Thank you Suresh ❤️
@sujathaarunachalam63162 жыл бұрын
Recently I’m watching your videos so many villages Viewed through this keep on going my Son
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much ❤️🙏
@S.LeninKumar4 жыл бұрын
Nice intro song 🔥and beautiful village♥️
@MichiNetwork4 жыл бұрын
Thank you brother 😍🙏❤
@ramachandranvenkatachalam65972 жыл бұрын
Babu as usual excellent vidio . You are so happy go lucky guy. For buying all theses fruits i hv shell minimum three hundred in Coimbatore where we are based. Where as thses tribal people are so lucky that they enjoy the nature and their blessings to human kind in the form of fruits vegetable flowers etc. I belive no need to go to temple all these tribal people are god and creaters of beautiful things in the world. God creation Beutiful earth.thanks for uploading so many beutiful and informative vidios.👌👌🤝😊😊
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much 🥰🙏
@MichiNetwork2 жыл бұрын
Thank you Ramachandran sir 🥰🙏
@madhavin67254 жыл бұрын
When u go next time to these places take lot of chocolate,shirts, stationary or grocery things donate them
@MichiNetwork4 жыл бұрын
Surely I IL do 🥰
@ajith_view99643 жыл бұрын
Mass bro keep rocking
@MichiNetwork3 жыл бұрын
Thank you ❤️🙏
@lakshmie87264 жыл бұрын
ரொம்ப இயல்பா பேசி பழகுர ஆள பார்க்கிறது இந்த காலத்துல ரொம்ப கஷ்டம். நீங்க ரொம்ப இயல்பா , நாகரீகம்னு சொல்லிகிட்டு ஸ்டைலா பேசாம பேசறதால இந்த வீடியோ வை முழுசா பார்க்க முடிஞ்சது தம்பி. அங்கங்கே பொய் சொல்ற இடத்துலே நம்ம நடிகர் நாகேஷ் அவர்களை ஞாபகபடுத்துறீங்க. யார் நெகடிவ் கமெண்ட் போட்டா என்ன? நீங்க பலாப்பழம் சாப்டறத எங்கள 19 நிமிடம் பாக்கவச்சீங்க பாருங்க, அது தான் உங்க திறமை. அவங்க மொழிய எப்படி பேசறீங்க? துடப்பத்த எடுத்து பெருக்கி எவ்வளவு யதார்த்தமான வர்னு காமிச்சிட்டீங்க. மோடிஜி பார்த்தா ரொம்ப சந்தோஷபடுவார் தம்பி👍 வாழ்க வளமுடன் 👍
@MichiNetwork4 жыл бұрын
இத விட வேற என்னங்க வேணும்? இது மாதிரி 4 கமண்ட்ஸ் போதும்ங்க... அன்பும் நன்றிகளும் 😍🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MichiNetwork4 жыл бұрын
அவர்கள் பழங்குடி மொழி எனக்கு தெரியாது... ஆனால் நீலகிரி படகா மொழி எனக்கும் அவங்களுக்கும் ரெண்டுபேருக்குமே தெரியும் அதனால் படகா மொழியில் அவர்களுடன் பேசினேன் 😍🙏🥰
@lakshmie87264 жыл бұрын
@@MichiNetwork SUPER . ரொம்ப jollya enjoy பண்ணினேன். எப்பவும் நாம் நாமாக இருக்கனும். யாருக்காகவும் மாத்திக்க கூடாது. ரசிக்க தெரியாதவர்கள் தான் நெகடிவ் கமெண்ட் போடுவாங்க. அதற்காக உங்க இயல்ப மாத்தி காதிங்க தம்பி👍 bye👍
@MichiNetwork4 жыл бұрын
@@lakshmie8726 நன்றி நன்றி 🥰🙏
@nithiraja39513 жыл бұрын
Excellent bro👏🏻👏🏻👏🏻
@MichiNetwork3 жыл бұрын
Thank you bro
@sanjaysp48924 жыл бұрын
Super bro 😍
@TrainsXclusive3 жыл бұрын
Feels like coming to this village. Thanks for this. Explore more villages like this and show to the world please.
@MichiNetwork3 жыл бұрын
Definitely bro 🥰... with all your support 🥰🙏
@gvbalajee3 жыл бұрын
Fresh tasty jackfruit
@pk-re7eb3 жыл бұрын
விரைவில் 5 இலட்சம் subscribers Reach aga poringa bro🤗
@MichiNetwork3 жыл бұрын
😀😀😀🙏🙏. நன்றி நன்றி நன்றி
@patricjohnsonl92324 жыл бұрын
Explore more places like this in nilgiris bro... Ur doing a great job
@MichiNetwork4 жыл бұрын
Thank you so much anna.. thanks lot
@venkatbabu97063 жыл бұрын
Dude. Your awesome. I feel non of youtuber doing this journals. This is unquie. Definitely you will get more subscribers. Worth watching. Good job Keep doing. Thx
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Venkat Babu bro 🥰🥰🥰😍🙏...love from Nilgiris mountain 😍😍😍🙏
@jebamarysavarimuthu69414 жыл бұрын
En intha madugal ivvalavu melindu irukindrana pavem elumbellam thriyudu
@MichiNetwork4 жыл бұрын
பராமரிப்பு சரியாக இல்லை என நினைக்கிறன் 🙄
@ganeshmg71593 жыл бұрын
Babu anna ithu pola nala makal paka engaluku vaipu kedaikala ongaluku kuduthu vechuruku ongalta pudichathe antha elimaiya erukurathuthan apdeee erunga anna 🤍🤍🤍🤍🤍 kandipa enga uruku oru vati vanthutu ponga please please 🙏 enga uru Karaikal. Puducherry Ku pathulathan kandipa varanu anna niga 😁😁😁⚡⚡⚡⚡⚡⚡⚡🔥🔥🔥🔥🔥
@MichiNetwork3 жыл бұрын
நிச்சயம் வருகிறேன் ப்ரோ 🥰🙏
@kevinwiltord3674 жыл бұрын
Superb Really Enjoying !!
@MichiNetwork4 жыл бұрын
Thank you kevin😍🙏🥰
@rosemurugan0053 жыл бұрын
Anna baduga lingayath pathi vedio podunga pls
@MichiNetwork3 жыл бұрын
Sure bro
@SanthoshKumar-du2ro4 жыл бұрын
சகோ வீடியோ பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது, புது உலகிற்கு சென்றது போலிருந்தது, தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் சகோ.
@MichiNetwork4 жыл бұрын
அன்பும் நன்றிகளும்... அண்ணா 🤩🙏🤩🥰😍🙏🙏... மிக்க நன்றிகள் 😍🙏... தொடர்ந்து எங்கள் youtube சேனல் க்கு ஆதரவு தாருங்கள் 🙏🤩
@ramachandranvenkatachalam65973 жыл бұрын
Babu thanks a lot for your prompt reply. Bless you for that. Each and every vidio of yours is out of the world showcasing what a wonderful mother earth and her creation. Above all your excellent presentation of tribal villages. Hats off to Babu. Keep it up. Especially your lovely language presentation in each vidio. Eagerly looking forward for more vidios from you. Lakshmi Sr. Citizen
@MichiNetwork3 жыл бұрын
Thank you thank you thank you so much 🥰🙏🏻
@rminfo79604 жыл бұрын
நண்பா கிராமத்தை காட்டுறன்னு சொல்லிட்டு உங்களையே 70 percent விடியோவுல காட்டுறிங்க and i have one doubt mirchi Network என்பது உங்க சேனல் பேரு 10 மில்லியன் சப்கிரைப்பர்ஸ் என்பது நீங்க வாங்குன பட்டமா
@MichiNetwork4 жыл бұрын
😀😀😀😀🙏..….70% - ஒரு விளம்பரம்
@mallikabaskar21384 жыл бұрын
சூப்பர்
@Conjua96864 жыл бұрын
Very lucky..people..living in the village..no pollution..no much noises..no disturbance..
@MichiNetwork4 жыл бұрын
Thank you nimmi ...❤️🙏 .. Do support our KZbin channel ❤️🙏
@KrishnaKumar-iv5zn4 жыл бұрын
What is the name of this village? Where? How may km you have walked. Details pls.
@MichiNetwork4 жыл бұрын
Location near kil kotagiri..name of the village senmanarai nearly 10KM we walked ❤️🙏👍
@sathi63203 жыл бұрын
Nandri. Valga to all. Video was interesting and naturally captured. Look forward to seeing more of the so-called tribal people. Best wishes from here.
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much. ❤️🥰
@karnakmsr14533 жыл бұрын
என்னுடைய மக்கள்
@MichiNetwork3 жыл бұрын
🥰🥳🙏
@raakash1871 Жыл бұрын
Super Anna ❤️🌿🌱💚👏👏👏
@shasiverna08164 жыл бұрын
Tribes song iruntha shoot pannuga bro... and tribes painting nalla irukkum... athuku try pannuga... enga kitta irukku
@MichiNetwork4 жыл бұрын
Kandiapa next panniren bro
@swarnamugiswarnamugi42463 жыл бұрын
Nannum kotagiri la padichen Ennakum neraiya ooru theriyum. Poye eruken கைகாட்டி .. சோலூர் மட்டம் .குயின் சோலை ..இன்னும் பல இடங்கள் தெரியும்
@MichiNetwork3 жыл бұрын
Super super super 🥰🙏
@nanthiniashwin5463 жыл бұрын
Nan padichathu sholurmattam enga ooru kadasolai marupadium antha oorula than perakkanum
@sarojakrieg47804 жыл бұрын
When visit them can bring some used clothes and pencil and books for the children It will be very nice In school time we visit the natives,we use to collect money and buy things for children
@MichiNetwork4 жыл бұрын
I already pland saroja.. surly i il do that.. 🥰🙏.. thank you🙌
@shjshj78103 жыл бұрын
அருமை bro I like 1 millions time
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@vimalvimal84064 жыл бұрын
Back round music super
@MichiNetwork4 жыл бұрын
Thank you vimal 🙏🥰..
@mahalaxmi80604 жыл бұрын
Bro romba nalla irukku indha maathiri life romba pidikum
@MichiNetwork4 жыл бұрын
Thank you Mithra 😍😍😍
@ethirajansrinivasan70833 жыл бұрын
What language that you at times use to communicate with people, with slight resemblance of Kannada?