தங்களின் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
@sivashanmugam16033 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great mechanical engineer thanks for your great information please continue to your great information thanks ayya
@sridhark71603 жыл бұрын
உடல்நிலையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி
@arulkumar9983 жыл бұрын
Welcome back take care of you're health
@samuelj19052 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் சகோ.உங்கள் உடல் நலம்பெற இறைவனை வேண்டிகொள்கிறேன்
@ingersollsenthiltk92733 жыл бұрын
Rest edunga Anna.... Thanks for your information Anna
@anbarasuanbarasu33538 ай бұрын
Super explain Siva anna congrats
@sivashanmugam16033 жыл бұрын
Please take your healthcare God bless you and your family your speech very super super very super
@sankarperumal13153 жыл бұрын
நல்ல விபரம் அறிந்தேன் நன்றி சிவா
@ingersollsenthiltk92733 жыл бұрын
Anna bike general maintenance paththi oru video podunga Anna
@11ThGEAR3 жыл бұрын
விரைவில் நண்பரே நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க நன்றி💐💐🙏🙏
@s__87413 жыл бұрын
Rpm meter working principle and wiring explain video poodunga
@sinojirddx33452 жыл бұрын
Supper anna Nan sri lankaal erondo
@mehakuttys3238 Жыл бұрын
Hi Bro unga health romba mukkiyam pathukonga I'll pray the god🙏🙏🙏🙏 2016 star cityla plus high voltage varuthu enna pannalam RR change Pannalama?
@mohamedkan61343 жыл бұрын
அருமையாக இருக்கிறது பதிவு வாழ்த்துக்கள்
@11ThGEAR3 жыл бұрын
நண்பரே நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க நன்றி💐💐🙏🙏
@SoundharyavathiPutthure-fx4wx Жыл бұрын
Sir Super 🙏🙏🙏
@shabanashabana13743 жыл бұрын
Thanks for video sir
@11ThGEAR3 жыл бұрын
நண்பரே நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க நன்றி💐💐🙏🙏
@Rudhran20003 жыл бұрын
Welcome back.
@smdkarur3 жыл бұрын
Good informative Mechatronics video na. New workshop potingla background la?
@11ThGEAR3 жыл бұрын
Friend இன் work shop விரைவில் புதிய work shop துவங்குகிறேன் நண்பரே ** நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க நன்றி💐💐🙏🙏
@muhammadusajath41843 жыл бұрын
Thank u anna
@sathamusain62713 жыл бұрын
Bro odampu sari aettaaa.. Nallathuu..
@upplihari3198 Жыл бұрын
Good
@nktrendings8163 жыл бұрын
Super BRO
@ManiKandan.r-l2i10 ай бұрын
அண்ணா Bajaj m80 slova போகும்போது ஹாரன் அடிச்சா horn sound ரொம்ப கம்மியா வருது அதுக்கு என்ன கெப்பாசிட்டர் யூஸ் பண்ணனும்
@dhivagarmanickam10893 жыл бұрын
Thanks to information sir🎉🎁
@11ThGEAR3 жыл бұрын
நண்பரே நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க நன்றி💐💐🙏🙏
@DelightfulBackgammon-wp7lv11 ай бұрын
சார் MIT regulator, 50w10000uF இதை பயன்படுத்தி ஹெட்லைட் வெளிச்சத்தை அதிகபடுத்துவது பற்றி வீடியோ போட்டார் மேக்னட்லைட்டிங்காயல் இருந்து கேப்பாசிட்டர் இதிலிருந்து mit regulator input out put headlight connection எப்படி கொடுப்பது நீங்கள் கலர்வயருடன் குரிப்பிடவும்
@vpr76743 жыл бұрын
மிக அருமையான பதிவு
@11ThGEAR3 жыл бұрын
நண்பரே நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க நன்றி💐💐🙏🙏
@skumar70503 жыл бұрын
சூப்பர் தலைவா✍️🎄🇹🇯
@11ThGEAR3 жыл бұрын
நண்பரே நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க நன்றி💐💐🙏🙏
@DelightfulBackgammon-wp7lv11 ай бұрын
Murali vdm 248 விருத்தாசலம் ஊரிலிருந்து வீடியோ போட்டார் புரியவில்லை நீங்கள் பார்த்துவிட்டு வீடியோ போடவும்
@krishnaprasath3 жыл бұрын
Ji Suzuki Shogun RPM meter also electronic, Yamaha RXZ RPM meter is mechanical...
@11ThGEAR3 жыл бұрын
Ok
@giribodipatti42413 жыл бұрын
Super
@nagarajr99343 жыл бұрын
சிவா அண்ணா உங்கள் உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது
@11ThGEAR3 жыл бұрын
நல்லா இருக்கேன் இப்போது rest ல இருக்கேன்
@marriyappanv71253 жыл бұрын
அண்ணா நீங்கள் நல்லா இருக்கிறீங்களா
@11ThGEAR3 жыл бұрын
நலமே
@kalaiselvan.D3 жыл бұрын
Hai bro
@TamilTamil-td4mp3 жыл бұрын
ப்ரோஎப்படி இருக்கு உடம்பு
@11ThGEAR3 жыл бұрын
பரவாயில்லை
@muhammadusajath41843 жыл бұрын
Nanrahe vilakkamalithirhal
@11ThGEAR3 жыл бұрын
நண்பரே நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க நன்றி💐💐🙏🙏
@TamilTamil-td4mp3 жыл бұрын
நண்பர் பல்சர் பைக்கில் கிளச்சி பிடிக்கும் பொது ஓவர் ரைஸ் ஆகுது ரன்னிங்கில் சுலவுபன்னுபோது ஆப் ஆகுது
@11ThGEAR3 жыл бұрын
Watsapp 9080416383
@sathish3rajan7833 жыл бұрын
உங்களுக்கு உடல்நிலை எப்படி உள்ளது சகோ....
@11ThGEAR3 жыл бұрын
இப்போது பரவாயில்லை
@tamilarasansubramanian77683 жыл бұрын
உங்கள் உடல் நலத்தை கவனியுங்கள். உங்கள் வீடியோவை எப்போது போட்டாலும் பார்க்க நமது நண்பர்கள் காத்திருப்பார்கள். Yamaha gladiator 2006 மாடல் வண்டிக்கு கண்டன்சர் போடலாமா. இதற்கு பதில் நலம் பெற்றவுடன் தரவும்.