அரசியலை கடந்து ஒரு தமிழனாக பெருமை படக்கூடிய நேரம் 👌👍👏👏👏 தமிழ் வாழ்க 🙏
@homehome14726 сағат бұрын
மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤💐🙏😊
@HarishHarishmunisamy7 сағат бұрын
இதை அறிவித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இனிமேல் இந்தியாவின் பண்பாடு தென்தமிழகத்தில் தமிழ்நாட்டில் தான் எழுத வேண்டும்
@Sundarin8du5 сағат бұрын
டேய் இத முதல களத்தில் இறங்கி ஆராய்ச்சி செய்து வெளியிட்டதே மன்னர் மன்னன் அவர் தான் அவருக்கு நன்றி சொல்லு..