கடைசி நிமிடங்களில் எனையறியாமல் கண்கள் கலங்கின. Miss you ma ❤️
@boomat.maheshwarant.8164 жыл бұрын
என் தெய்வத் தாயே உன்னைக் காண்பதற்கு என் கண்கள் தேடுகிறது தாயே.....
@21yaswanthr224 жыл бұрын
Ammana summa ella
@rajeshkannan96854 жыл бұрын
படிப்பு,நடிப்பு,ஆட்சி -னு எல்லாத்துலையும் திறமை வாய்ந்தவங்க.
@jayalalitha_ennun_naan4 жыл бұрын
Best lines அம்மா என்றால் அன்பு மட்டுமல்ல ஜெயலலிதாவும் தான் புரட்சி தலைவி வாழ்க
@swaminathans594 жыл бұрын
AMMA brings tears from the eyes of every one even if they are her enemies. What a great person she was!!! We feel more of AMMA in her absence.
@rabikrabik80384 жыл бұрын
மீண்டும் இவர் போல ஒரு தலைவி கிடைப்பார,,....,,..............
@bashokkumar69734 жыл бұрын
உங்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் அம்மா
@vasanths44982 жыл бұрын
❤️Aam amma yendral anbu mattum illai amma yendral jayalalithavum dhan ❤️ beautiful words
@kabilraji92704 жыл бұрын
குழந்தை பெற்றவர்கள் மட்டும் அம்மா அல்ல... இது இப்பொழுது தான் புரிகிறது..
@venkatg65594 жыл бұрын
Anaivarukum. Thaiymautun nadanthal amma than
@sivanesan26314 жыл бұрын
Indha video va unlike pannavanunga enna porappa irupanunga nu sathiyama theriyala.... really awesome leader.. "amma" one and only "amma"
@Sasikumar-cd9jv4 жыл бұрын
என் கண்ணில் நீர் வடிவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை..... 😭
@agrivasanthitnau4 жыл бұрын
பெண் சிங்கத்தை இழந்து தவிக்கிறோம்...நம்முடைய பிரதிநிதி..அடையாளம்... முகவரி..மறைந்து விட்டது
@karuppssamy27434 жыл бұрын
அம்மா என்றும் அம்மா தான்..
@suryachandra45604 жыл бұрын
What a sacrifice in personal life. She overcame all her sorrowful years and lived for public. One among very few. TN lost a good Amma. Nobody will be a replacement to her. If anybody realises her life they will hv uncontrollable tears with heavy heart....
@ghsjshsvvajs37552 жыл бұрын
பிடரி சிலிர்த்த பெண்சிங்கமாய் கர்ஜித்த எங்க அம்மா மிஸ் யூ அம்மா
@nagaarvind99094 жыл бұрын
நான் யாருக்கும் பயந்தவள் கிடையாது நிச்சயமாக மரணத்திற்கு பயந்தவள் கிடையாது...அதை இருகைகள் கூப்பி வரவேற்பேன்!!! எத்தனை தைரியம் பொருந்திய வார்த்தைகள் இவை!!!
@thirumalaikumarmmariappanm77124 жыл бұрын
Exactly
@karthickraja85994 жыл бұрын
Love you my Lady ❤️ Jaya ji
@j.vignesh40422 жыл бұрын
Miss you அம்மா..❣️❣️❣️
@chitramani25203 жыл бұрын
அம்மாவை மறக்க முடியுமா.... 😭😭😭😭
@joysingh63734 жыл бұрын
இரும்பு மங்கை
@ezhil22074 жыл бұрын
See my bgm
@yashirismail6994 жыл бұрын
அயன் லேடி என்று தனது தைரியத்தை வெளிப்படுத்தியவங்க .....
@krishnamoorthy42784 жыл бұрын
அம்மா உங்களுக்கு நிகர் யாருமில்லை என்றும் நீங்கள் மட்டுமே
@pponmalar5744 жыл бұрын
Where you are Amma pl come once again and save us
@sethubk43384 жыл бұрын
Miss u amma😣😢
@hariharan-tw6ws4 жыл бұрын
Amma we miss you always
@poovarasanjeeva8164 жыл бұрын
இரும்பு மங்கை.Miss you Amma
@johinders39354 жыл бұрын
We miss you lot amma
@kavithaauro50824 жыл бұрын
Evergreen Amma 👑
@PadmaMathiSamayal4 жыл бұрын
Amma voice❤ Starting Ketu Takkunu feel aairuchu😭
@allin1tv6603 жыл бұрын
Ipadi oru thalaivar ini kidaipathu kadinam .....Ivar nitchayam iraivanadi sernthu iruparr.....miss u amma
@naveenkumarm71164 жыл бұрын
Amma amma amma I miss you amma .am always crying
@rajsesu7784 жыл бұрын
உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு அம்மா
@PraveenKumar-pd9sx4 жыл бұрын
Amma 🙏
@arjunannadurai65884 жыл бұрын
32 வருஷம் கூட இருந்த சசிகலா வா தான் first அம்மா பத்தி கேக்கணும்
இப்போவும்.... சட்டமன்ற தேர்தலுக்காக தயார் ஆகி கொண்டிருக்கின்றீர் என்றே என் மனதில் கருதுகிறேன் 😭
@niranchanasekaran25183 жыл бұрын
😭😭
@rosyamaladass26954 жыл бұрын
Missing Ms jayalalitha terribly
@ramniranj94644 жыл бұрын
Powerful soul and this video is a tribute to her ..
@vigneshvalentine91664 жыл бұрын
Really we miss yu amma💯😢
@bhdrachlam4 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿அம்மா🤲🤲🤲🤲🤲🤲🤲
@hemalatharamasamy77604 жыл бұрын
Wow very nice video. Dear Amma😭
@ramabaiapparao88013 жыл бұрын
சே பாவம் பார்க்க பார்க்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு.. தனக்கென்று வாழாமல். உடன் இருந்தவர்கள் அனைவரும் அவரை வைத்து சதுரங்கம் விளையாட எப்படி மனம் வந்தது.. நல்ல பெண்மணி ... கெட்டப் பெயர் வரக்காரணம் நட்பு..
@ramabaiapparao88014 жыл бұрын
மரணம் மட்டுமே பேதமில்லா வேதம்
@NalinaNsp4 жыл бұрын
Love you forever AMMA..😍😍😍😍
@davidrajaraja96084 жыл бұрын
என்றும் அம்மாவின் வழியில்
@ramabaiapparao88014 жыл бұрын
. திருமதி வாஸந்தி எழுதிய ஜெஜெ பற்றிய புத்தகம் வேண்டும்.... படிக்க வேண்டும்.
@hariharan-tw6ws4 жыл бұрын
Amma .....
@rajapalanisamy44613 жыл бұрын
Amma is always inspiring !!!
@chikku30054 жыл бұрын
Iron lady of India🇮🇳
@meenakshid20844 жыл бұрын
Frankly I see present government is doing better in terms of quick decisions, and approachable head CM. Though JJ is brave administratior
@natarajanchinnaiyan84874 жыл бұрын
எனக்கு என்ன குடும்பமா... குட்டியா? தமிழக மக்கள்தான் என் குடும்பம்’ எனச் சொல்லிக்கொண்ட ஜெயலலிதா, யதார்த்தத்தில் அப்படி வாழவில்லை என்பதற்குச் சாட்சியே இந்த 66 கோடி ரூபாய். இந்த 66 கோடியின் மதிப்பை 1991-ம் ஆண்டுக் கணக்கின்படி மதிப்பிட வேண்டும். 'இந்தச் சொத்துக்களின் இன்றைய மதிப்பு 3,600 கோடி ரூபாய்க்கும் மேல்’ என அரசு வழக்குரைஞர் பவானி சிங், சிறப்பு நீதிமன்றத்தில் பதிவுசெய்துள்ளார். ஓர் அரசு ஊழியர் தன்னுடைய ஒவ்வொரு பைசாவின் வரவுக்கும் கணக்குக் காட்ட வேண்டும் என்ற, மிகச் சாதாரணமான வழிமுறையைக்கூட உதாசீனம் செய்துவிட்டு நினைத்தை எல்லாம் வளைத்து வசப்படுத்தி ஆண்டிருக்கிறார்கள். திருமலைப்பிள்ளை வீட்டில், தன் தலையணைக்கு அடியில், 100 ரூபாயை வைத்திருந்த பெருந்தலைவர் காமராஜரையும், நுங்கம்பாக்கம் வங்கியில் 5,000 ரூபாயை வைத்திருந்த பேரறிஞர் அண்ணாவையும் கொண்ட தமிழகத்தில் இருந்து, ஊழல் வழக்குக்காக முதலமைச்சர் பதவியில் இருந்தபடியே சிறைக்குப் போன அவமானம் ஜெயலலிதாவால் நேர்ந்துள்ளது. இந்தியாவில் இனி ஊழல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒவ்வோர் அரசியல்வாதிக்கும் முன்னதாக ஜெயலலிதாவின் பெயர் உச்சரிக்கப்படும். அந்துலேவை அவரது மாநிலத்துக்காரர்களே மறந்துபோயிருப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகள் பேசப்படும்போதெல்லாம் அந்துலேவின் வழக்கும் பேசப்படுவதைப்போல ஜெயலலிதாவும் இனி நினைக்கப்படுவார்.
@m.abdulmajeed44774 жыл бұрын
பெண் புலி அம்மா
@Puratchithondan233 жыл бұрын
Soon varuven🔥🔥🔥 thalaimai erka
@bharathavilas12544 жыл бұрын
மரணம் அம்மாவிடம் சரணடைந்தது அம்மாஎன்றும் மந்திரச்சொல்
@NK-lx1xk4 жыл бұрын
Amma miss u
@ramabaiapparao88014 жыл бұрын
காலம்.... தன்னுடைய வேலையை செய்து மற்றவர்கள் மறதியை மறக்கடிக்கச்செய்து விட்டது.ஆம் நினைவு.......பல நூறு ஆண்டுகளுக்கு இருக்கும்.
@ayyappanwowsuper92364 жыл бұрын
Thanks
@favouredsamayal1034 жыл бұрын
She is very good leader
@Senthilkumar-sl7cm4 жыл бұрын
Sareyana pattam. AMMA
@MOHAMMEDJAWAD7864 жыл бұрын
1:44 ops reaction
@madanrajsubramani65994 жыл бұрын
From 20:38
@saimomkitchen21734 жыл бұрын
I love you amma
@PositiveVibesOnly514 жыл бұрын
18:09🙏
@vasanthsrinivasan81254 жыл бұрын
no words......
@subaguru54144 жыл бұрын
What a powerful woman 💪 Miss u lot 😔
@ashasangili88564 жыл бұрын
Luv u amma⚘
@mathav96944 жыл бұрын
ஆளுமை
@karthie62003 жыл бұрын
அம்மா என்றால் ஜெயலலிதா தான்
@ramabaiapparao88013 жыл бұрын
கண்ட நரி எல்லாம் ஆட்சிக்கு வருவோம் என்று இப்பவே உளறல் நாயகன்
@senthilkumar-up3pp3 жыл бұрын
Amma always Amma thaan ....!
@madhum67734 жыл бұрын
கண்ணீர் முட்டி நிற்கிறது, அன்றே சோ வும் இறந்தார்,, பல குழப்பங்கள்
@vincentlucas93944 жыл бұрын
Ammma miss u 😥😥😥😥
@arvindhsathihsr78154 жыл бұрын
இரும்பை விட வலிமையான அம்மா ( ஆளுமையில்...)...
@ramabaiapparao88013 жыл бұрын
எவரும் இல்லை. இனி
@gowthamncc.49114 жыл бұрын
😔
@Hi-li3zr4 жыл бұрын
😭😭😭😭😭
@Puratchithondan233 жыл бұрын
Mendum aiadmk chief secretary ah varuven support makale
@rprakash9464 жыл бұрын
அம்மா அம்மா
@Puratchithondan233 жыл бұрын
Soon varuvar
@nancydoss80094 жыл бұрын
Ma.........😭
@anithavijayananithavijyan25474 жыл бұрын
Miss you Anna You are great.
@thoufeeqahamed22494 жыл бұрын
ஜெயலலிதாவை பற்றி தெரிந்து கொள்ள உண்மையான *புரட்சி தலைவி* சசிகலாவை தான் கேட்க வேண்டும்....
@Senthilkumar-sl7cm4 жыл бұрын
Amma na summa illa
@yasodhayasodha22724 жыл бұрын
Iron lady
@akilansellamuthu64364 жыл бұрын
amma da
@SumanthKumarJenne4 жыл бұрын
Truly enchanting personality, But my doubt to PTV is why you interviewers look more as brahmins? Did Jaya been attentive/close to only brahmin journalists?
@lakshmiarun75783 жыл бұрын
Very sad
@kattrathukalai39554 жыл бұрын
Marakka mudiyavillai amma
@ramabaiapparao88014 жыл бұрын
Say whatever about ., But she is the she.
@bahrainlast88864 жыл бұрын
2021 admk sour win
@tendulkartendul30704 жыл бұрын
Unnoda kanavu kanavaga pogattum
@tendulkartendul30704 жыл бұрын
Unnoda kanavu
@karurperrysplazaef11524 жыл бұрын
adimaiyaga irukkavendum ena irukkavendum
@vigneshvalentine91664 жыл бұрын
Dmk ka irukura evanuku amma ve pathi pesa thagudhi ye kidiyadhu...bcz amma kastapattu vandhavanga bt dmk la apdi illa muditu ponga da..echaingala we love yu amma💯
@akilansellamuthu64364 жыл бұрын
pen Singam
@ramesh.raccount12364 жыл бұрын
Iron Lady
@ramabaiapparao88014 жыл бұрын
இறந்தவர் குற்றவாளி என்றாலும் நூற்றுக்கு தமிழர் பண்பாடு கலாச்சாரம் இல்லை........பல தலைமுறைகளுக்கு சொத்து....... உட்கார்ந்து உழைக்கும் இல்லை தற்போதைய தலைமுறைகளுக்கு.....ஏதுஃண்ணேன்....... சும்மா விஞ்ஞான ரீதியாக பேசக்கூடாது.... கூடயிருந்தவரின் பேராசையன்பு ஜெஜெ அவர்களை .....குற்றம் செய்தவரைவிட குற்றம் செய்ய தூண்டியவர் தான் தண்டிக்கப்பட வேண்டும்.. உடன் யாருமில்லை.சொந்தங்கள் நெருக்கியடித்து விரட்டி அடித்து கடைசி வரை யாரோ ஒருவர்...
@Mohanakumari-gd9yo2 жыл бұрын
Pennkkuriya Maha porumai Maha Samartiam Maha sakipputtanmai tamilkku Kidaitha pennin arasial sadanai