Jayalalitha, Sasikala ஆனந்த குளியல்.! 100 பேர் பலி! "மகாமக பேரழிவு"..! Valakum Varalarum | Mahamaham

  Рет қаралды 36,658

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 80
@lawrenceappa.1401
@lawrenceappa.1401 Жыл бұрын
இந்த சம்பவத்தை உள்கருத்தாக வைத்து, அந்த சமயத்தில் எழுத்தாளர் ஒருவர் ஒரு சிறுகதை எழுதினார். "பேரரசி சீதா யமுனை நதியில் நீராட வருகிறார். என்ற செய்தி கேட்டு மக்கள் சீதாவை பார்பதற்காக அதிக அளவில் கூடியிருந்தனர். சீதா வந்தாள், கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு உண்டானது. சீதா குளித்தாள். மக்கள் தண்ணீரில் மூழ்கி கொத்துக் கொத்தாக மாண்டனர். சீதா கரையேறினாள். சூரியநமஸ்காரம் செய்தாள், பல்லக்கில் ஏறி அரண்மனைக்கு புறப்பட் டாள். யமுனைக்கரையில் மக்களின் அழுகுரளும் ஓலமும், ஒலித்துக்கொண்டே இருந்தது ".
@ssr5706
@ssr5706 Жыл бұрын
ஜெயலலிதாவின் குளியல் காட்சி " ஷகிலா " வின் குளியல் காட்சியை விட மிகவும் பிரபலமான நிகழ்வு.
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 Жыл бұрын
எதற்காக பார்க்க வேண்டும். அவரும் மனிதர் தானே. அதுதான் டிவியில் பார்த்துக்கொண்டே தானே இருக்கிறோம். நம் உயிரை நாம் தானே பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த மாதிரி கூட்டங்களில்.
@koperumdevimalar3727
@koperumdevimalar3727 Жыл бұрын
Yesss 👏👏👏👏💯💯💯
@newgentamil5401
@newgentamil5401 Жыл бұрын
இந்த வரலாறை யாரும் பேசுவது இல்லயே ஏன்?
@mathanmathan7405
@mathanmathan7405 Жыл бұрын
Dai chumma arsiyal da idhu innuma puriyala ivan election vandha potruvan dmk adharavan
@MegaPistol123
@MegaPistol123 Жыл бұрын
காசுக்கும் இலவசத்துக்கும் ஓட்டை விற்கும் கூட்டம்
@musicvideo8316
@musicvideo8316 8 ай бұрын
பார்ப்பனீய உருட்டு அப்படி ....
@manoharan.aayyasamy2146
@manoharan.aayyasamy2146 Жыл бұрын
அந்தம்மா ஆடிய ஆட்டம் சொல்லி மாளாது.எதுசெய்தாலும் தான்தோன்றியாகசா செய்வது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அடி பணிந்து கிடந்தது போன்ற காரணங்களால் வரலாற்றில் கறை படிந்து போனது.
@miriamrosalin9119
@miriamrosalin9119 Жыл бұрын
தமிழ் நாட்டு அமிர்தசரஸ் நிகழ்வு
@p.r9809
@p.r9809 Жыл бұрын
😟😟😟 தமிழக மக்கள் நமது அடிமைகள் என்கிற ஆணவம்..! ஆனால் தெய்வம் செய்த செயல் அனாதையாக செத்தது அதுவும் கொடுமையாக இன்னும் ஒன்று இருக்கு அதுவும் சீக்கிரமாக...!! செய்த பாவங்கள் அனுபித்தே ஆக வேண்டும்....,
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Жыл бұрын
வாழ்த்துக்கள் உண்மையெய் உரக்ச்சொண்ணீர் நன்றி மரக்கமுடியுமா இந்த செய்தியையும்
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
கும்பகோண பலி நாள் :18--02--1992😭! பலி எண்ணிக்கை :149பேர்😭! -- நாளேடு செய்தி🙄!😭😭!
@ravananvenkatan6638
@ravananvenkatan6638 Жыл бұрын
Aval Oru KD lady
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
1992 ல் பிப்ரவரி 18 ல் தெரியாத மறந்த ஒவ்வொன்றும் மகாமகம் மறக்க முடியாதது அன்று ஆட்சியாளர்களின் ஆணவம் ஒன்றும் அறியாதவர்கள் அன்று இவர்களது ஆணவத்தில் இறந்தனர்
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 Жыл бұрын
But Brahmin media till date glorify the three times punished criminal JJ !!
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
மகாமகதத்தில் -- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் குளித்த போது அதை முண்டியடித்து பார்த்துவிட வேண்டும் என்ற முயற்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 149 - பேர்🙄😭😭🙄🙄🙄🙄🙄😭😭😭!?! ஜெயலலிதா அம்மையார் முதல்வராக வந்த பின் தமிழகத்துக்கு கிடைத்த பரிசுதான் 149-பேர் மரணம் 😭😭😭🙄🙄🙄🙄😭😭😭😭!! என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது🙄🙄😭😭👍👍!!
@vasudevanvenkatachalam9692
@vasudevanvenkatachalam9692 Жыл бұрын
மகாமக குளத்தில் குளிப்பது கடைசியில் ஊதுபத்தி உருட்டும் வேலையில் கொண்டு போய் விட்டது.
@iopiop3579
@iopiop3579 Жыл бұрын
அதிகார திமிரில் ,ஆடிய ஆட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டனர். தமிழக மக்கள் மத்தியில் மறக்க முடியாத ஒரு கருப்பு தினம்
@obuliselvan811
@obuliselvan811 Жыл бұрын
தமிழகத்தின் மிகப்பெரிய சோகம் இந்த சம்பவம்
@mathanmathan7405
@mathanmathan7405 Жыл бұрын
Dai ivanukuku velai yennana election varumpodhu vedio poduvan. dmk news podavanu avan kita kepan avan kasu tharalana dmk ippadi senjutu Sri langa makkal sethathu ivangalalanu news poduvan ivan fraud I'm working before nakkiran brother don't confused your vote nakkeran just channel only my company is business only not for puplic emotional not understand. if u give money everything reply reply just like that nakkiran just media okk
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 Жыл бұрын
உண்மை.தான் ஆனால் அது ஒரு பொறுப்பற்ற சிந்தனை அற்ற செயல் அது ஒரு விபத்து..... ஆனால் ஜெயாவின் அறிவுக்கு எட்டி இருக்க வாய்ப்பு இல்லை ஆனால் திட்ட மிட்ட கொலைகளை அதிமுக திமுக அரசு செய்து இருக்கிறது...அதில் திமுக அதிகம் செய்து இருக்கிறது....
@k.s.r.c8486
@k.s.r.c8486 Жыл бұрын
அட கொடூர மணம் படைத்த மணிதபிரவிகளே
@r.gayathrir3709
@r.gayathrir3709 Жыл бұрын
OMG 😥
@sublakshmiselvi863
@sublakshmiselvi863 Жыл бұрын
கேவலம் கொண்டாடப்படும் கொண்டாடப்பட்டு க்கொண்டிருக்கும் ஒரு ஜென்மம்.
@sublakshmiselvi863
@sublakshmiselvi863 Жыл бұрын
இரும்பு மனுஷி அல்ல இரும்பு இதயம்கொண்டபெண்
@annumoorthy5587
@annumoorthy5587 Жыл бұрын
Sad news
@jeyaseelanr8869
@jeyaseelanr8869 Жыл бұрын
Bad women s
@sivakami.vganeshan2214
@sivakami.vganeshan2214 Жыл бұрын
முற்காலத்தில் முன்னோர்கள் கனித்தது எல்லாம் பொய் அல்ல. மூடநம்பிக்கை போக மற்றவை எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முன்னெச்சரிக்கையாக எதுவும் நடந்தாலும் அது வெளியில் தெரிந்தால் அவமானம் என மறைத்து விடுகிறார்கள்.
@cjesphin881
@cjesphin881 Жыл бұрын
இப்படிபட்ட ஒரு தலைவி இந்தியாவில் இல்லை. அவ்வளவு கொடூர குணம் இந்த இரண்டு அரக்கி பெண்களும்.
@arifconstruction492
@arifconstruction492 Жыл бұрын
The worst thing in the world 🤧
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 Жыл бұрын
இந்த பாவம் மட்டும் ஜெயலலிதா செய்யவில்லை ஒரு பட்டியலே உள்ளது சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு எம் கே பாலன் என்கிற எம்எல்ஏ வை உயிரோடு எரித்து சாம்பலாக்கியது தர்மபுரியில் உயிரோடு பேருந்தில் மூன்று பெண்கள் எறிந்து கொன்றது பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 பேரை என்கவுண்டர் செய்தது மெரினாவில் திமுக ஊர்வலத்தில் ரவுடி வீரமணியை ஏவி அப்பாவி மக்கள் பத்து பேரை கொன்று குவித்தது கங்கை அமரனை மிரட்டி 27 ஏக்கர் நிலத்தை அபகரித்தது ஒப்பந்ததாரர் அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தது 1000 கோடி அரசு பணத்தில் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் நடத்தியது இன்னும் பல பட்டியல்கள் உள்ளது
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Жыл бұрын
ஜெ தமிழகவரலாற்றில் ஒரு அவமானசின்னம்
@menaga9085
@menaga9085 Жыл бұрын
Arrogance 😡😡
@dhanamk5453
@dhanamk5453 Жыл бұрын
கண்டத பாக்க போயிட்டு நம் நாம் ஏன் விட வேண்டும் அவங்கதா நம்ம ஓட்டுதல் பதவி வாங்கறாங்க அவங்கதா நம்மல பார்க்க வர வேண்டும்
@musicvideo8316
@musicvideo8316 8 ай бұрын
இந்த பாவத்துக்கு தான் செத்த நாள் கூட தெரியாம போச்சு
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
100 க்கு மேல் பலி
@abilashaj7258
@abilashaj7258 Жыл бұрын
Kodumayin ucham!
@sriramsuresh7505
@sriramsuresh7505 8 ай бұрын
Kandhuvatti group panna velai.shoot nadathrukanga . seyarkayaka perazhivu
@began8305
@began8305 Жыл бұрын
ஏன் தம்பி ஜெயலலிதா கை ராசியா ,🤔🤔🤔 அதான் பின குவியலா
@Kumartheboss1998
@Kumartheboss1998 3 ай бұрын
கடவுள் என்று உண்டா
@arunprasad8803
@arunprasad8803 Жыл бұрын
75 days ennachu? Pirpakal vilanchadu..
@parthasarathysarathy8461
@parthasarathysarathy8461 Жыл бұрын
ellam sasikalaval vanthathu iruthiyil sasikalaval iranthar
@srimanikandan786
@srimanikandan786 3 ай бұрын
Jalian wàla bagh🥲
@thivakarsomu8660
@thivakarsomu8660 Жыл бұрын
Intha pavathuku than anathaiya sethu pona pola 😢
@krithikal5441
@krithikal5441 Жыл бұрын
Oruthan kulikradha paaka poi setha andha amma enna da pannum.. vandhu free show paaru na sollum.. andha ammake chennai vandhu than theriyum nu solra.. aparam eppidi JJ thappagum ?!
@nandhinisnandhinis8526
@nandhinisnandhinis8526 Жыл бұрын
pillakka dhanamaana makkal
@vasanthim2531
@vasanthim2531 Жыл бұрын
Entha 2 pombalaikalum, athikara thimirill aadatha aattame ella.அதற்கான தண்டனை,கடவுள் கொடுத்து விட்டர்
@velumani5154
@velumani5154 Жыл бұрын
i நக்கீரன் ,எப்போது தேர்தல் வந்தாலும் இந்த வீடியோவை போடுவோம்.எடப்பாடியை எப்படி சமாளிப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. கருணாநிதி காலத்தில் இறந்த மாஞ்சோலை தொழிலாளர்களை பற்றி சொல்லுங்கள்
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
மாஞ்சோலை இறப்பும் துயரமான சம்பவம். ஆனால் கும்பகோணத்தில் அப்போதைய முதல்வர் நேரடியாக குளிக்க ச் சென்றபோது மக்களை தடுத்து பாதுகாப்பு ஏற்பாட்டால் நடந்தது.
@sekarskr7681
@sekarskr7681 Жыл бұрын
18.02.92
@vinovino8282
@vinovino8282 Жыл бұрын
Athunal tha ava setthu poitta jayalalitha
@nareshpandian1321
@nareshpandian1321 Жыл бұрын
Makkalin puriyathathaal nadanthu vibathuuuu
@ssragavan8821
@ssragavan8821 Жыл бұрын
இது இப்ப தேவையா
@SSSSSS-cs8hk
@SSSSSS-cs8hk Жыл бұрын
Yen unga amma seyyara puildop
@princydaniel9602
@princydaniel9602 Жыл бұрын
Appothan amma pugal theriyum
@velumani5154
@velumani5154 Жыл бұрын
,Vote for edapadi two leaves 🌱🌱🌱எடப்பாடிக்கு வாக்களியுங்கள் 🌱🌱🌱
@Govindaraj-fy4yu
@Govindaraj-fy4yu Жыл бұрын
ஜெயலலிதா உடம்பு பார்க்க வேண்டும் என்றால் இப்படித்தான் இருக்கும்
@chanbobby2560
@chanbobby2560 Жыл бұрын
வெட்கமாக இல்லையா
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Жыл бұрын
Srimathi maranithu, enge niyaayam kidaikavillai enru SC iku ponaal, Ravikumar iku SC Lawyer ready seithu koduthathu Edapadi thaan enru sollraangal.
@angamuthumuniyappan4380
@angamuthumuniyappan4380 Жыл бұрын
Nee enagu uthu nan unagu utharen ammanamakulipalentrumuntiyathumairponathuthanmicham sorrruierupochata😂😂😂😂😂😂
@ganeshsankar8410
@ganeshsankar8410 Жыл бұрын
ஆணவத்தினால் அழிந்த, A1 ஊழல் ராணி கோமளவள்ளி.
@madurai_2_theni2_hrs_dhaa48
@madurai_2_theni2_hrs_dhaa48 Жыл бұрын
aata kaara kelavi kulikiradha paakanum nu,appadi mundi adichi building mela eri keela vilundhu sethu ponaanunga
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 64 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 131 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,5 МЛН
Learn Java In Tamil | Beginner to Advance Complete guide | Tamil Hacks
3:59:33
Tamil Hacks 2.0
Рет қаралды 3,4 МЛН