இருதய நோய்களுக்கான மிக இலகுவான,மிக பயனுள்ள‌ அமல் | Sadhiyah Media

  Рет қаралды 4,603

SADHIYAH MEDIA

SADHIYAH MEDIA

Күн бұрын

‪@sadhiyahmedia‬ #wazifa #health #heart
SADHIYAH MEDIA தங்களை அன்புடன் வரவேற்கிறது.
கனிவான வேண்டுகோள்!
தயவுகூர்ந்து ஸ்கீரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் போன் நம்பருக்கு கால் செய்வதை தவிர்க்கவும்.
தங்களுக்கு தேவையான வஜீபாக்களை வீடியோவின் கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். நிச்சயமாக அவைகள் கவனிக்கப்படுகின்றன மற்றும் மதிக்கப்படுகின்றன.
தல்சுமாத்,மாந்திரீகம் போன்றவைகள் ஹஜ்ரத் அவர்கள் பார்ப்பதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது Sadhiyah Media வின் வாட்ஸ் அப் Community இல் இணைய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும் -
Follow the SADHIYAH MEDIA channel on WhatsApp: whatsapp.com/c...
தாங்களும் தங்கள் குழந்தைகளும் சிறந்த முறையில் தஜ்வீதுடன் குர்ஆன் ஓத கற்றுக் கொள்ள - Maktab என்றும்,
Online islamic courses ஆன Maktab,Tharbiyah, Muthallimah,Hifz,Muballigah ஆகியவைகளில் இணைந்திட அதன் பெயரையும்,
இஸ்லாமிய கிதாபுகள் வாங்க, அதன் பெயரையும்,
மதரஸாவிற்கு உதவிட - Madarasa என்றும்,
தங்கிப் படிக்கும் ஆண்கள் மதரஸாவில் மாணவர் சேர்க்கை க்கு‌ Admission என்றும், 9361565644 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யவும்.
தங்களுக்கு விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்,இன்ஷா அல்லாஹ்.
நேரடி அழைப்புகள் ஏற்கப்படுவதில்லை.
இப்படிக்கு,
Sadhiyah Media

Пікірлер: 39
@Islamicbayansforall
@Islamicbayansforall 2 ай бұрын
Zajakallah hajarath
@mohamedfazilsmj7685
@mohamedfazilsmj7685 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் நான் ஒரு ஆலிம் தாங்கள் சொல்லக் கூடிய வஜீபாவை கொண்டு பயனடைந்து இருக்கிறேன் நான் எனது சொந்த ஊரில் ஒரு சின்ன பள்ளியில் இமாமாக இருக்கிறேன் நான் பணி செய்யும் பள்ளி நிர்வாகிகளால் எனக்கு எந்த பயனும் இல்லை வெளியூர் செல்லவும் இஷ்டமில்லை ஒன்று இந்த நிர்வாகம் மாற வேண்டும் அல்லது உள்ளூரிலேயே வேறு ஒரு நல்ல இமாமத் பணியிடம் வேண்டும் அதற்கு ஒரு வஜீபா சொல்லி தாருங்கள் அதாவது பணியிட மாற்றத்திற்கு ஒரு வஜீபா வேண்டும்
@shaheeezulfiya7547
@shaheeezulfiya7547 5 ай бұрын
ஹஜ்ரத்..alhdullillah...எனக்கு ரொம்ப தேவையான பதில் ரொம்ப நன்றி
@mohammedabubakkar758
@mohammedabubakkar758 3 ай бұрын
கண் குறைபாடு நீங்க வஜிபா தாருங்கள் ஹஜ்ரத்
@dr.maickbalahamed5816
@dr.maickbalahamed5816 5 ай бұрын
Jazak Allah Khairan.
@sadhiyahmedia
@sadhiyahmedia 5 ай бұрын
Aameen
@mujeebafareeth7421
@mujeebafareeth7421 5 ай бұрын
Assalamualaikum Hazrath Can you tell sulaiha alai dual or dikir please
@nasimanasima1562
@nasimanasima1562 5 ай бұрын
Assalamu alaikkum hajrath. Salawath kurrul mustafa video podunga
@fathimabeevi3072
@fathimabeevi3072 5 ай бұрын
Ameen
@mansoorpdv9535
@mansoorpdv9535 5 ай бұрын
Wa alaikum va Salam
@hakkimbasha6601
@hakkimbasha6601 5 ай бұрын
மௌலானா அஸ்ஸலாமு அலைக்கும், கடை வியாபாரதிட்கு vagifa போடுங்க.
@Syedmeer-so2fx
@Syedmeer-so2fx 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்... உயரமாக வளர நபி வழி மருத்துவம் சொல்லுங்கள் ஹஜ்ரத்
@sadhiyahmedia
@sadhiyahmedia 5 ай бұрын
வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - இன்ஷா அல்லாஹ் - வரும் நாட்களில் இந்த தலைப்பில் வஜீபா பதிவிடப்படும்.
@ezhilfathu9987
@ezhilfathu9987 5 ай бұрын
pirar manadhai matra vendiya dua
@shakilaparvin5541
@shakilaparvin5541 5 ай бұрын
ASSALAMMUALLAIKKUM ajrat Oruvar udambil seivinai errunthal Athanai eppadi valiyatramudiyum Avar foreign erukirar
@SamsAroo-np6gg
@SamsAroo-np6gg 5 ай бұрын
Assalamu alaikum w. w. Jasakkallahu hair hazrath. Psoriasis valeefa sollunka Allah rahmath seiyattum..
@sadhiyahmedia
@sadhiyahmedia 5 ай бұрын
Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - idharkaana wazifa padhiyapattulladhu - adhanai thaedi paarthu Amal seiyavum
@safinaa702
@safinaa702 5 ай бұрын
Paya rabil ayni Amma sakalaka yenru kanvil Otha sonar Kal ithan porul yenka please
@asdflk
@asdflk 5 ай бұрын
Umrah sella vendi salatun tunjina padikalama . Apadi umrah sellum nokathudan padithal umrah sella mudiyuma ?
@sadhiyahmedia
@sadhiyahmedia 5 ай бұрын
Umrah selvadharkaana wazifa padhiyapattulladhu - adhanai thaedi paarthu Amal seiyavum
@thasthahirmohamedhussain131
@thasthahirmohamedhussain131 5 ай бұрын
I want dalailul khairath
@ashrafahamed4161
@ashrafahamed4161 5 ай бұрын
Assalamu alaikum wa rahmatullahi wa barakkathuhu Hajrath
@sadhiyahmedia
@sadhiyahmedia 5 ай бұрын
Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu
@NoorNoor-dg1ty
@NoorNoor-dg1ty 5 ай бұрын
தலாஇலுல் ஹைராத் கிதாபும் ரப்பனா கிதாபும் வேண்டும்என்று வாட்சாப் செய்துள்ளேன் ப்ளீஸ் பார்த்து பதில் குடுங்க
@sadhiyahmedia
@sadhiyahmedia 5 ай бұрын
இன்ஷா அல்லாஹ் - தங்களுக்கு விரைவில் பதிலளிக்கப்படும்
@azeemmoamed6908
@azeemmoamed6908 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் கண் சம்பந்தமாக நோய்களுகு சொல்லுங்க
@sadhiyahmedia
@sadhiyahmedia 5 ай бұрын
வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - இதற்கான வஜீபா பதியப்பட்டுள்ளது.அதனை‌ தேடிப் பார்த்து அமல் செய்யவும்.
@sadiyailyas6344
@sadiyailyas6344 5 ай бұрын
assalamu alaikum en udambil sorichal ulladu athatku oru dua
@sadhiyahmedia
@sadhiyahmedia 5 ай бұрын
Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - idharkaana wazifa padhiyapattulladhu - adhanai thaedi paarthu Amal seiyavum
@ragumathnisha4861
@ragumathnisha4861 4 ай бұрын
நல்ல முடிவை தேர்ந்தெடுக்க வாஜுபா சசொல்லுங்க
@jaffarsadiq8572
@jaffarsadiq8572 2 ай бұрын
Isthihara tholunga
@ragumathnisha4861
@ragumathnisha4861 2 ай бұрын
@@jaffarsadiq8572 thank u
@user-xq8ge7alifathima
@user-xq8ge7alifathima 5 ай бұрын
Assallamu alaikum en husband en pasagalum en paicha kaikanum ajarath en kudumpam siralaighu eruku pls
@sadhiyahmedia
@sadhiyahmedia 5 ай бұрын
Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - idharkaana wazifa padhiyapattulladhu - adhanai thaedi paarthu Amal seiyavum
@HajeeraHajeera-ep4cq
@HajeeraHajeera-ep4cq 5 ай бұрын
Aslaamu alaikum hajrath 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sadhiyahmedia
@sadhiyahmedia 5 ай бұрын
Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu
@AzmiFawsul
@AzmiFawsul 5 ай бұрын
Whatsapp num thaga azrath
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 119 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 6 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 338 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 119 МЛН