Is He God? I will not bow down to Sadhguru! நான் ஏன் சத்குருவுக்கு கும்பிடு போடணும்!

  Рет қаралды 59,734

Humans Of Isha

Humans Of Isha

Күн бұрын

Пікірлер: 241
@einsteinagathiyar
@einsteinagathiyar 3 ай бұрын
So inspiring to see how the whole village came together to built a Devi temple, that too for a son who took Bramachariyam… being from a village background, it is so inspiring to hear such incident, without Grace it is impossible🙏❤️
@mohanram7hills
@mohanram7hills 3 ай бұрын
Bro neengla
@sasikumarj3634
@sasikumarj3634 3 ай бұрын
🎉
@namaskaram1176
@namaskaram1176 3 ай бұрын
நமஸ்காரம் 🙏🏾. சற்குரு நமக்கு கிடைத்த பொக்கிஷம். ஆண்டவனை பார்த்த திருப்தி கிடைக்கும். என்னுடைய தெய்வம் சற்குரு 🙏🏾🙏🏾🙏🏾
@arasank584
@arasank584 3 ай бұрын
சுவாமியின் பக்தி உண்மையில் மெய்சிலிர்க்கிறது. மிகவும் நிதர்சனமாக தனக்கு ஏற்ப்பட்ட அனுப்பத்தை பகிர்ந்தளித்துள்ளார்.. மிகவும் சிறப்பான காணொளி 👌
@sudhas11world
@sudhas11world 3 ай бұрын
சுவாமி இந்த வீடியோல சொல்ற ஒரு விஷயம் என்னால புரிஞ்சிக்கமுடியும்! குரு பரம்பரால நம்பிக்கை இல்லாதவளா தான் நானும் இருதேன்! regularஆ சாம்பவி க்ரியா practice பண்ணுவேன் தவிர சத்குருவ ஏத்துக்க கொஞ்ச நாள் ஆச்சு. lockdown periodல daily தர்ஷன்ல கலந்து கலந்து 2021 கடைசில அவர் மூலமா வந்த அனுபவங்கள் and என்னுள்ளே வந்த மாற்றங்களால சத்குரு கூட என் உணர்வுகள் ரொம்ப இனிமையா மாறிடுச்சு 💖💖
@namaskaram1176
@namaskaram1176 3 ай бұрын
நமஸ்காரம் 🙏🏾 சுவாமி தொடர்ந்து சற்குருவோடு நடந்த அநுபங்களை தொடர்ந்து தாருங்கள். நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம், அவ்வளவு இனிமையான இருக்கிறது. நன்றி சுவாமி 🙏🏾🙏🏾🙏🏾
@prabhuloganathan4489
@prabhuloganathan4489 3 ай бұрын
உங்களைப் போன்றவர்களை சந்திப்பது மிகவும் கடினம் சுவாமி. ஆரம்பத்தில் அவரைப் பிடிக்காவிட்டாலும், தியானலிங்கத்தின் ஆற்றலை உணர்ந்து அவரை மதிக்கும் மனம் திறந்திருக்கிறீர்கள். ❤
@n.s.shambavan.s.tejashree3119
@n.s.shambavan.s.tejashree3119 3 ай бұрын
சுவாமியோட ஓபன் talking இது ரொம்ப rare opportunity. சுவாமி சொன்ன விசயம் எல்லார் மனதிலும் முதலில் வரும் நெகடிவ் கேள்விதான் அதற்கு அவர் சொன்ன எல்லாருடைய கேள்விக்கும் பதிலாக இருக்கும். இந்த வீடியோவில் இருந்து நாம் சத்குரு அவர்களை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளவும் மற்றும் தேவியின் அருள் பற்றி முழுமையாக உணரவும் நல்ல வாய்ப்பு. என் மனதில் இருக்கும் அதே கேள்வி தேவி கோவில் எப்படி எல்லா இடமும் உருவாக்குவது என்று அதற்கு சுவாமி சொன்ன தேவி கோவில் விசயம் எனக்கு தெளிவை கொடுத்து ❤
@HariJhanaarthana
@HariJhanaarthana 3 ай бұрын
After watching the last two interviews I was just thinking how nice it would be to watch an interview with one of the swami's or maa's. And here it is! Thank you to the Humans of Isha team for putting together this interview! Looking forward to part 2 as well as more interviews of brahmacharis and sanyasis. The interviews with the grihasta bhaktas were super enjoyable as well! Enjoyed the last 2 very much! But there's something very inspiring about these stories. I can't imagine how much courage it takes to walk a path like this. Bow down to all such intense seekers of truth, grihastas and sanyasis both! 🙏🏾
@shanmugamisha
@shanmugamisha 3 ай бұрын
நமஸ்காரம் சுவாமி ஷித்தஹாஷா.தங்களின் இந்த பதிவு மக்கள் மத்தியில் நிலவும் பல கேள்விகளுக்கு மிக தெளிவான,விளக்கமான ,சிந்தனையை தூண்டும் வகையில் உள்ளது. இஷாவின் ஆரம்பகால வகுபுகளின் போது கலந்து கொள்பவர்களின் மனநிலை இஷவுக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தம் அதன் தொடர்ச்சிதான்..
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 3 ай бұрын
Full of tears swami. Beautiful experiences ♥️
@sathyasiddheswaran3866
@sathyasiddheswaran3866 3 ай бұрын
சுவாமியின் பதில்களை கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. பலருடைய கேள்விகளுக்கு மிகவும் தெளிவான சுருக்கமான பதிலை கொடுத்தீர்கள் சுவாமி. நன்றி 🙇‍♀️🙏
@parimalaasb9591
@parimalaasb9591 3 ай бұрын
நமஸ்காரம் சாமி 🙏 உங்கள் அனுபவம் நன்றாக இருந்தது. நன்றி. 🙏🙏🙏
@satheeshkumark4931
@satheeshkumark4931 3 ай бұрын
வாழ்வின் அர்த்தம் புரிந்து தருணம்
@kavithabarathi903
@kavithabarathi903 3 ай бұрын
சத்குரு, நான் போற்றும் மிக உயர்த்த அற்புத மனிதர், மனிதர் என்பதை விட நான் வணங்கும் தெய்வத்தை விட உயர்ந்தவர். என் அனுபவத்தில் நான் உணர்ந்து. அவர் எப்போதும் 100 சதவிகிதம்.
@sridharp3605
@sridharp3605 3 ай бұрын
சுவாமியின் இந்த அற்புதமான பகிர்வு மிகுந்த அருளும், பக்தியும் பிரமிப்பும் எனக்குள் ஏற்படுகிறது.சத்குரு வின் அருளை எப்போதும் நாம் பெறலாம் என்பதை சுவாமி நிகழ்வுகளை சொல்லும்போது உணருகிறேன்.கோவில் கட்டுவதற்கும்,பிரம்மச்சரியம் எடுப்பதற்கும் சத்குருவின் அருள் மட்டுமே காரணம். சுவாமிக்கும், சேனல் லுக்கும் நன்றி வாழ்த்துகள் 🙏
@perundevir2771
@perundevir2771 3 ай бұрын
இனிப்பான அனுபவங்களை உணர்வு பூர்வமாக சுவாமி பகிர்ந்துள்ளார். நன்றி சுவாமி 🙏🙇‍♀️ நன்றி சத்குரு 🙏🙇‍♀️
@rasathiammal-up7ym
@rasathiammal-up7ym 3 ай бұрын
From learning catering to becoming a guardian for the surrounding Tribal people is such a huge change in your life Swami, and you seem to have blended with those families like for ever! From your sharings, it is so evident how much importance Sadhguru gives for their wellbeing and how much love he has for them :)
@vrkonline007
@vrkonline007 3 ай бұрын
Inspiring video with tears...made a beautiful temple in his village..amazing
@umagomathir9785
@umagomathir9785 3 ай бұрын
அருமையான காணொளி! காணொளியின் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்... நமஸ்காரம் சத்குரு🙏
@RaveeraSuveera
@RaveeraSuveera 3 ай бұрын
All the sharing of Swami is purely coming from the heart.
@maragathamganesan3139
@maragathamganesan3139 3 ай бұрын
ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான பதில்கள். குருவின் தன்மை உறவு அருள் அளவிட மடியாத ஒன்று. குருவே சரணம்.
@Sadhgurufollower
@Sadhgurufollower 3 ай бұрын
Sadhguru is Angel of God. God bless you and your family
@gopidhana1
@gopidhana1 3 ай бұрын
Sadhguru injects power, beauty in people's life and removes ego. Tears by listening to Swami.
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 3 ай бұрын
சத்குரு அவர்கள் இந்த உடலில் வந்த நாள் முதல் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அற்புதங்கள் எண்ணிலடங்காதவை.எழுத்தில் வடிக்க நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்.ஷம்போ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@devika523
@devika523 3 ай бұрын
சத்குரு அவங்க என் வாழ்க்கைல செய்த அற்புதங்களை அளவிடமுடியத பல நிகழ்வுகள் நடந்து இருக்கு. My everything my sadhguru ❤❤❤❤❤❤
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx 3 ай бұрын
கணீர் குரலில் கம்பீரமான உண்மை..சுவாமி சொல்ல சொல்ல கேட்க கேட்க உடம்பெல்லாம் புல்லரிக்குது..ஆனந்த கண்ணீர் வழிந்தோடுது.🙇‍♀️🙏🏻
@maheshwarir3961
@maheshwarir3961 3 ай бұрын
Ennakum isha tha Thai veedu❤ with lots of gratitude and love ❤️
@sridevi9278
@sridevi9278 3 ай бұрын
Sadhguru வின் அருட்பார்வை நம் மீது பட்டுவிட்டால் வெற்றி மேல் வெற்றி தான்🎉🎉🎉
@VeeraKarthi-nl2pr
@VeeraKarthi-nl2pr 3 ай бұрын
ஸ்வாமி அவர்களின் அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. சத்குரு என்று கேட்டாலே கண்ணீர் வருகிறது!! ❤
@booksales6339
@booksales6339 3 ай бұрын
தினமும் நான் பயிற்சி செய்கிறேன். சத்குரு அருள் நான் உணர்ந்து கொண்டு இருக்கிறேன்
@shobannaa
@shobannaa 3 ай бұрын
சுவாமியின் பகிர்வு மிகவும் அருமை 👌👌🙏🙏 நமக்குள் எப்போதெல்லாம் தடைகள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சத்குரு நமக்கு ஏதோ ஒரு விதத்தில் நமக்கு அதை உணர்த்துகிறார் 🙏🙏🙏 நன்றி ரிஷி அண்ணா, Humans of Isha team🙏🙏🙏💐💐💐
@seethaa8987
@seethaa8987 3 ай бұрын
இந்த ஜென்மத்தில் சத்குரு உடைய அருள்.கிடைத்தது நாம் செய்த பாக்யம்
@balamanimani9006
@balamanimani9006 Ай бұрын
💯💯🙏🏻🙏🏻
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 3 ай бұрын
Frisbee story. 😭😭😭Thats true. He is always with us. He makes us strong in all aspects even in very small things.😭😭😭😭❤❤❤❤❤
@anushyavenkateswaran6606
@anushyavenkateswaran6606 2 ай бұрын
I couldn't hold back my tears when he shared about the frisbee moment. Going through rough days and when this video comes like a blessing and which passes a message that Sadhguru is with us.
@GobaldGsquare
@GobaldGsquare 3 ай бұрын
அனுபவங்கள் உணர்ந்து சூழலில் தவித்து விடைபெறபயிற்ஞ்சி முயற்சி வழியில் அடியேன் பொடியாக 🙏🔥
@lathas9109
@lathas9109 3 ай бұрын
சுவாமியின் பேச்சு மிகவும் அற்புதம் திறந்த மனதுடன் அவர் சொல்லும் அத்தனை பகிர்தல்களும் ஒரு உந்து சக்தியாக உள்ளது நன்றி
@uyirnadi
@uyirnadi 3 ай бұрын
சுவாமியை போல பலருக்கும் குரு பந்தம் ஓவரு அனுபவமாக இருக்கும். எனக்கு "குரு தந்த குரு" புத்தகத்தை படித்த பிறகு ஏற்பட்ட அனுபவம், என்னை மாற்றியது. ஒருவர் இவ்வளவு தீவிரமாக இருக்க முடியுமா என்று மலைக்க வைத்தது இந்த புத்தகம். சத்குருவின் கால கட்டத்தில் நான் பிறந்திருப்பே எவ்வளவு பாக்கியம். 🙏🙏💐 Shamboo.. ❤
@sridevi9278
@sridevi9278 3 ай бұрын
பொருள் உபயோகமாக இருக்கா மட்டும் பாருங்கள், பொருளை கொடுத்தவர் குறித்து ஆராய வேண்டாம் என்பது ultimate swamy😊
@muthuramanBalu
@muthuramanBalu 3 ай бұрын
இது ஒரு ஆழமான பதிவு. பெரிய சாமி வார்த்தையே அழகா இருக்கு. நானும் இதையே சொன்னேன் BSP க்கு முன்பு.. இப்போது எவ்வளவு துளைவில் பார்த்தாலும் கண்ணில் கண்ணீர்.. Sadguru 🙏🙏🙏
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 3 ай бұрын
ஒவ்வொரு நாளும் நம் கைகளால் நம்மால் முடிந்தளவுக்கு மனித உயிர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் உணவு அளிக்கிறோம். என் ஜென்மம் முடிவதற்குள் சத்குரு என் கையால் உணவு சாப்பிட வருவார் என்று காத்துக் கொண்டு இருக்கிறோம். ஷம்போ!
@prabupriya1171
@prabupriya1171 3 ай бұрын
Wow.. Wow... 🎉🎉Nice to know.. Thank you for sharing... Namaskaram swami.. 🙏🙏🙏
@kavisv
@kavisv 3 ай бұрын
சுவாமி உங்களோட அனுபவத்தை பகிர்ந்த தற்கு மிக்க நன்றி . உங்களுடைய அனுபவம் மெய்சிலுகின்றது❤
@untouched5131
@untouched5131 3 ай бұрын
This is fantastic ,Eagerly awaiting part 2 🙏
@rupaprabhakar5694
@rupaprabhakar5694 3 ай бұрын
I will speak in English, understanding is your problem 😂 This is how Swami introduced himself with his infectious smile 😊 Looking forward to know more 🙏🏻 Please interview Swami unmartha as well 🙌🏻🙏🏻
@shwetharam5810
@shwetharam5810 3 ай бұрын
😂😂
@KalabhairavaDasan
@KalabhairavaDasan 3 ай бұрын
Sadhguru Pride of Bharat!
@NikshiPrathap
@NikshiPrathap 3 ай бұрын
நமஸ்காரம் . சற்குரு நமக்கு கிடைத்த பொக்கிஷம்.....
@anandkrishnan851
@anandkrishnan851 3 ай бұрын
ஷம்போ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சத்குருவின் கருணையும் அருளும் எவ்வளவு பிரம்மாண்டாமானது.... ஆஹா ஸ்வாமியின் அனுபவப் பகிர்தல் என்னை நெகிழ்ச்சி அடைய வைக்கிறது..... சத்குருவே சரணம் 😥🙏🏻🙏🏻🙏🏻
@vgks7780
@vgks7780 3 ай бұрын
வீடியோ கேட்டு கண்ணில் நீர் வழிந்தது. அடுத்த வீடியோவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். Sadhguru ஞானத்தின் பிரமாண்டம்...
@mullaikani
@mullaikani 3 ай бұрын
Himalaya tripல சமையல் பத்தி பேசுறப்போ 'என்ன கொன்ருவீங்களா?' ன்னு சத்குரு கேட்டதுக்கு 'ஆமா ஆமா'னு சுவாமி சொன்னதும், சத்குரு அதா எல்லாரோடையாம் ஷேர் பண்ணதும் .. 😅😂
@jayapradharavindran6697
@jayapradharavindran6697 3 ай бұрын
Pranam Sadhguru 🙇‍♀️🙏
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 3 ай бұрын
Thanks for doing this series Anna, Just Awesome ❤❤
@menmozhib2715
@menmozhib2715 3 ай бұрын
சவாமி உங்களோட பகிர்தலை பார்க்க பார்க்க என்னுள் பக்தி பரவசம் ஆனந்தம் பெருக்கெடுக்கிறதுநீங்கள் பாக்கியம் செய்தவர் சுவாமி நமஸ்காரம் ஷம்போ ❤
@kannammalisha346
@kannammalisha346 3 ай бұрын
சத்குருவை நினைத்தாலே வார்த்தைகள் எழுவதில்லை.கண்ணீர் தான் வரும். மனமற்ற நிலை தானாக வரும்.
@SanthoshChakravarthy1
@SanthoshChakravarthy1 3 ай бұрын
Om Namah Shivaya❤ You are blessed Swami
@Cleanse-qt3sm
@Cleanse-qt3sm 3 ай бұрын
What an honest interview with real life experience! Thank you for sharing Swami 🙏
@RaviK-140
@RaviK-140 3 ай бұрын
நமஸ்காரம் சாமி உங்களுக்கு கிடைத்த அனுபவம் மகிழ்ச்சியாக உள்ளது❤❤❤😂
@RaviK-140
@RaviK-140 3 ай бұрын
2001 ஈஷா கிளாஸ் பயின்று உள்ளேன் எனக்கும்
@saraswathidarumayyahpathar6620
@saraswathidarumayyahpathar6620 3 ай бұрын
Mannil thondriya Shivam, Sadhguru❤❤❤ ,Great gift to the humanity in this era🎉🎉🎉 Sambho
@sathyamoorthy5140
@sathyamoorthy5140 3 ай бұрын
ஜெய் சத்குரு தேவ் ஜெய் ஷம்போ
@ayyappans9778
@ayyappans9778 3 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏 ஓம் சத்குரு வாழ்க 🙏 ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
@babuj1151
@babuj1151 3 ай бұрын
சில ஆண்டுகளாக ஈஷா உடனான தொடர்பில் இருந்து சற்று விலகியே இருக்கும்படியான சூழலில் சிக்கி இருந்த எனக்கு , சுவாமியின் பகிர்வுகள் ,.நான் உணர்ந்த பல அனுபவங்களை கண்ணில் நிறுத்துகிறது,.,.,..,🥹🙇
@sadhguru-nursery-garden
@sadhguru-nursery-garden 3 ай бұрын
ஒரே சத்குரு, ஒவ்வொருவரின் வாழ்விலும்,ஒவ்வொரு விதமாக அப்பாற்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்.என்னுடைய வாழ்வில் சத்குருவினால் நான் அடைந்த விஷயங்கள் ஏராளம். சத்குரு மிகப் பெரும் பிரம்மாண்டம், (ஞானத்தின் பிரம்மாண்டம்)
@rajvenkat1978
@rajvenkat1978 3 ай бұрын
ஈஷாவின் பிரம்மச்சாரியின் கதையைக் கேட்பது மிகவும் ஊக்கமளிக்கிறது. நானும் இப்படித்தான் இருந்தேன்
@nmanjudevi2089
@nmanjudevi2089 3 ай бұрын
சுவாமி நமஸ்காரம்🙏🙏🙏 உங்க Sharing கேட்கும் போது கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை. சத்குருவின் அருள் எப்பொழுதும் Meditator க்கு என்றும் உண்டு. உங்களைப் போன்று தான் சுவாமி சத்குருவை பார்க்கும் வாய்ப்பு Class முடிக்கும் முன்பே எனக்கு கிடைத்த Sadhguru Darshan னை புறக்கணித்து விட்டு வந்தேன். ஆனால் என் ஷாம்பவி தீட்ஷை முன்னாடி நாள் சனிக்கிழமை யோகா முடித்த உடனே என்னையறியாமல் அழுதுக் கொண்டே 1 மணி நேரமாகியும் என்னால் கண்திறக்க முடியவில்லை. வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் பயந்து கட்டயாமாக என் தியானத்தை முகத்தில் தண்ணீர் ஊற்றி கலைத்தனர். குருதான் நம்மை தேர்ந்தெடுக்கிறார் ஆன்மிக தாகம் நம்முள் கதறலாக மாறும் போது நம் குரு கிடைக்கிறார். இது முற்றிலும் உண்மை. நான் உணர்ந்தது.🙏🙏🙏
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 3 ай бұрын
NAMASKARAM SADHGURU SARANAM ❤❤❤❤❤❤
@menmozhib2715
@menmozhib2715 3 ай бұрын
❤ Namaskaram Swami 🙏🙏
@ramakrishnaraokowluri8408
@ramakrishnaraokowluri8408 3 ай бұрын
Pranamams to Swami Chidakasa. We got to know the grace of Sadguru through him. We are blessed to live during Sadguru's time. 🙏
@anuradhag3271
@anuradhag3271 3 ай бұрын
எல்லாரையும் திறமை மிக்கவர் ஆக்குவதே சத்குரு வின் நோக்கம்
@BalaJi6g
@BalaJi6g 3 ай бұрын
He creates a daity and concentration space like a Pro ... Sadguru always Rocks with his grace...
@ushacsc5513
@ushacsc5513 3 ай бұрын
Tears in my eyes Namaskaram Sadguru
@vimalaramanibalu6785
@vimalaramanibalu6785 3 ай бұрын
நமஸ்காரம் சுவாமி. உங்கள் அனுபவங்கள் சத்குரு கருணாமூர்த்தி என்பதை உணர்த்துகிறது. ஐய்யன் சத்குரு அனைத்து உயிர்களுக்கானவர். சம்போ
@harsharadhe5090
@harsharadhe5090 3 ай бұрын
🙏🙏🙏I wish to give my everything to Siva….❤
@Spiritualtheatre_1
@Spiritualtheatre_1 3 ай бұрын
ஸ்வாமிஜியின் பேச்சும் கதையும் கேட்க மிகவும் உத்வேகமாக இருந்தது. அவருடைய குடும்ப உறுப்பினர்களை அவர் கையாண்ட விதம் எனக்குப் பிடித்திருந்தது . 100% ஈடுபாடு, குரு பக்தி, மற்றும் தீவீர முயற்சி இதெல்லாம் ஓரிடத்தில் இருந்தால் அங்கு குரு நிச்சயம் வந்தே தீருவார் என்பதார்க்கு சுவாமி ஜியின் கதை ஒரு உதாரணம் . என்னோட தப்பு என்னன்னு இப்போ புரியுது😢
@anuradhag3271
@anuradhag3271 3 ай бұрын
we are blessed of being with Sadhguru
@revathyb3606
@revathyb3606 3 ай бұрын
Guruve saranam guruve saranam
@thirut1710
@thirut1710 3 ай бұрын
சத்குரு தான் நான் பார்க்கும் முதல் சிவன்.....
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 3 ай бұрын
நமஸ்காரம் சாமி 🙏
@menmozhib2715
@menmozhib2715 3 ай бұрын
Super Swami ❤❤❤
@vivekfriendly24
@vivekfriendly24 3 ай бұрын
ஆசிரம வாசிகள் ஒரு சிலருக்கு மட்டுமே அறிந்த விஷயங்கள் தற்போது இங்கே பகிரப்படுகிறது.... பலருக்கு இது நம்ப முடியாத கட்டுக்கதை போல் தெரியும் ஆனால் ஈஷாவில் நடப்பதோ உன்னதமான ஆன்மீகம்😢🙏
@Yoana_Yojana
@Yoana_Yojana 3 ай бұрын
I don't know Tamil but I remember you from the Naga Consegration in Bengaluru ❤ I saw this you are talking about. I mean I didn't know what it was exactly then, but the way your energy moved. 🥹🥹 I can't believe it. I remember also cooper bar didn't get as down as it should, so extra red earth was needed to covered it all. Some of you just kept giving Sadhguru more and more plates of earth. And more than 5 hours of rain in a row.... Without a rain coat 😅 It was very nice to see you sharing your path ❤❤❤❤ 😊🙏🏽🙇🏽‍♀️🙇🏽‍♀️🙇🏽‍♀️🙇🏽‍♀️
@gauthamraj2076
@gauthamraj2076 3 ай бұрын
Thanks to the channel for sharing these incidents about Sadhguru. ❤❤❤
@divyakl1510
@divyakl1510 3 ай бұрын
I am speechless for Sadhguru's grace
@nallakannusubbiah4287
@nallakannusubbiah4287 3 ай бұрын
இறைவன் வெல்வார்
@hareshsankar3830
@hareshsankar3830 2 ай бұрын
Namaskaram Swami, for sharing, in the entire video I was fully in tears. Thanks a lot Swami. Thanks a lot for the Channel. Pranam
@PremKumar-qf8te
@PremKumar-qf8te 3 ай бұрын
😂❤🎉 எந்த குருவிடம் இல்லாத ஒரு ஸ்பரிசம். நான் கரூரில் கண்டேன். அவரை முகத்தை பார்த்தாலே. கண்ணீர் வருகிறது. குருவே போற்றி. உங்கள் பதிவு கண்டிப்பாக சிறப்பாக உள்ளது. உங்கள் பயணம் தொடரட்டும். உங்கள் நண்பன் பிரேம் குமார்.❤ கரூர் மாவட்டம்❤
@kala1ram
@kala1ram 3 ай бұрын
Sadguru saranam
@karthick.j8724
@karthick.j8724 3 ай бұрын
its very wonderful to see this ❤
@saagarrprasad
@saagarrprasad 3 ай бұрын
Thank you for these wonderful videos anna. Request to have subtitles in all videos as i can't understand Tamil. Thank youu
@vidhyapn7071
@vidhyapn7071 2 ай бұрын
Namaskaram Sadhguru 🪷🙏🪷🙏🪷 Namaskaram Swamy 🪷🙏🪷🙏🪷
@abpurushoat7046
@abpurushoat7046 3 ай бұрын
Wonderful interview. Waiting for part2😊
@jayanth28it
@jayanth28it 3 ай бұрын
Wants to hear more incidents like this. Thanks for sharing this experience 🙏
@Namaskaram_114
@Namaskaram_114 3 ай бұрын
Thank you so much swami for sharing 🙏🏻🙏🏻🙏🏻 Thank you for this channel 🙏🏻🙏🏻❤️🥹🥹🥹 Sadhguru 🙏🏻❤️
@17mageshkumar
@17mageshkumar 2 ай бұрын
Thank you so much for sharing these beautiful stories and journeys of Bramachari. Very inspiring and uplifting.Thank you very much.
@rajnimma7548
@rajnimma7548 3 ай бұрын
Namaskaram sadhguru
@vanitharithus4659
@vanitharithus4659 3 ай бұрын
அருமையான சேனல்❤
@sureshkumar-fz3lg
@sureshkumar-fz3lg 3 ай бұрын
நாம் வாழும் காலத்தில் இப்படி ஒரு சிறந்த பிரம்ம சரிய வாழ்க்கை முறை வாழ ஒளியாய் வழி காட்டும் சத்குரு மகாதேவா நின் மலரடி சரணம், ஒரு பானை சோற்றுக் ஒரு சோறு பதம் என்பதை போல் இவர் ஒரு வர் மட்டும் அல்ல இப்படி பல லட்சம் மக்கள் குருவின் அருள் அனுபவமும் ஆச்சரியமும் நிறைந்த மனிதராக மலர்ந்து உலகில் மனம் வீசிக்கொண்டு இருக்கிறார்கள் இப்பிறவியில் உங்களுடன் வாழ்வதைவிட வேறென்ன வேண்டும் இறைவா ஷம்போ மகாதேவா உன் அருளாலே அவண் தாழ் வணங்கி போற்றுவோம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஈசனடி போற்றி உலகம் ஆழ்பவரே போற்றி போற்றி எங்கும் நிறைந்த திருவருளே போற்றி போற்றி 🪔🌸🙏
@saraswathysenthilkumar6674
@saraswathysenthilkumar6674 3 ай бұрын
Thanks swamy for sharing so many inspiring moments
@drx.bhuvanendiranbalakrish3322
@drx.bhuvanendiranbalakrish3322 3 ай бұрын
Very much inspiring swamy. Pranams
@greentales6353
@greentales6353 2 ай бұрын
Namaskaram swamy very interested naration🙏🙏🙏
@comealive9049
@comealive9049 2 ай бұрын
Every moment in this video touched me deeply. Kodi kodi nandri swami
@kavyaravavarapu7946
@kavyaravavarapu7946 3 ай бұрын
Wonderful episode.... waiting for the next episode.
@vinaydalapathirao
@vinaydalapathirao 3 ай бұрын
Namaskaram Swamy. Knowing about Isha bhramacharies by this talk and knowing about my Guru how he responds. Thank you 🙏
STOP Suffering in Silence Sadhguru's Shocking Truth About Human Misery
16:15
Одну кружечку 😂❤️
00:12
Денис Кукояка
Рет қаралды 1,3 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
Always Know What To Do | Wisdom by Sadhguru
15:01
Wisdom 11
Рет қаралды 2,9 М.
Can You Help Someone After They Die? | Sadhguru
19:23
Sadhguru
Рет қаралды 96 М.
Paying Attention #isha #sadhguru #yoga
20:45
Spiritual Seed - ஆன்மிகத்தின் விதைகள்
Рет қаралды 21 М.