தனக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்காத மனிதர்களை சத்குரு உருவாக்கி வைத்திருக்கிறார். சுவாமி அதற்கு ஒரு உதாரணம் 🙏🙏
@FaithInSpirituality4 күн бұрын
உண்மை
@sridevi92784 күн бұрын
சிறைச்சாலையில் கைதிகளுக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக Sadhguru வழிகாட்டுதலுடன் ஈஷா யோகா கற்றுத்தரும் சுவாமி அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள்🙏🏾🙏🏾🙏🏾
@Ponmalar364 күн бұрын
Listening to Humans of Isha channel is like doing Sadhana🙏😇
@mangayarkarasis61634 күн бұрын
மிக்க நன்றி ஸ்வாமி.(கைதியாக இருந்தாலும்) நமக்கு எல்லோரும் ஒரே உயிர் தான். நம் குருவிற்கு மிக்க நன்றி. 🔥🔥🙏🙏🙏🙇🙇🙇
@RaviK-1403 күн бұрын
சத்குருவுக்கு கிடைத்த அருளை அனைவருக்கும் அனைவருக்கும் பகிர்ந்த சுவாமிக்கு நன்றி அண்ணனுக்கு நன்றி சங்கரனுக்கு நன்றி❤❤❤❤
@baskaransomu4 күн бұрын
ஸ்வாமியுடன் 2008 லிருந்து தொடர்பில் உள்ளேன். ஆனால் ஸ்வாமிக்கு தெரிய வாய்ப்பில்லை, காரணம் என்னை போலவே லச்சகணக்கான மக்களை சந்தித்து வருகிறார். நமஸ்காரம் ஸ்வாமி 🙏🏻
@JayadeviKarthikeyan4 күн бұрын
Just listening the sharings become sadhana swami. Thanks for the sharing Swami
@alwaysblissful4 күн бұрын
I did isha yoga class. My health issue rectified & mental health improved very much. I visited isha yoga for past 10 years. Isha is very good place.
@namaskaram11764 күн бұрын
நமஸ்காரம் சற்குரு 🙏🏾👣 சுவாமி நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் சற்குருவின் அரவணைப்பில் இருக்கிறீர்கள். நன்றி
@FaithInSpirituality4 күн бұрын
மிகவும் கொடுத்து வைத்த ஸ்வாமி தான் இவர்
@Gopika-u7x3 күн бұрын
அருமையான பகிர்வு, ஈஷா பலரின் வாழ்வை நல்ல முறையில் வாழ, இம்மாதிரி சுயநலமில்லா மனிதர்களின் ஆர்ப்பணிப்பு தான் காரணம், இவர்களுக்கும், சத்குருவிற்கும் மிக்க நன்றி 🙏🏻❤️
@rajvenkat19783 күн бұрын
Swami Vivegaannanda wanted 100 young people who are like fire having strength in body and mind to change the face of this country. He was not lucky enough. But sadhguru got so many bramhacharis as his disciples. So much dedicated I bow my head infront of sadhguru and all the bramhacharis🙏🙏🙏
@neelavathineela94504 күн бұрын
நமஸ்காரம் சுவாமி சூப்பர் 🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@shanmugasundaramsundaram59454 күн бұрын
சுவாமி பேசியதிலிருந்து நான் புரிந்தது. சந்தர்ப்ப வசத்தால் சிறு தவறு செய்தவர்கள் சிறையிலும், தவறையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் வெளியிலும். இதுவே சமுதாயம்.❤❤❤❤❤❤❤
@sumathie74663 күн бұрын
Unmai
@amudharavi89933 күн бұрын
ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்க,ஆனந்த கண்ணீரும் வருகிறது.சத்குருவின் யோக பயிற்சி எந்த அளவு சிறை மனிதர்களுக்கு ஊக்குவிக்கிறது.இதுமாதிரியான Isha foundation ❤ பாராட்ட வார்த்தைகளே இல்லை.Swamy ' Sharing is truthful, Fruitful .Thanks Swamy❤ ❤❤❤❤
@theotherside75044 күн бұрын
what a wonderful bunch of beings!!
@alwaysblissful4 күн бұрын
Eye opening speech. அருமையான விளக்கம் சுவாமி 🙏
@booksales63394 күн бұрын
சத்குரு மற்றும் சீடர்கள் தமிழ்நாடுக்கு கிடைத்ததற்க்கு பெரிய பாக்கியம். இவர்கள் பாதத்தை தொட்டு வணங்குவது விட என்ன செய்ய முடியும். அடியேன்
@neelagandandurai25923 күн бұрын
நமஸ்காரம் சத்குரு நமஸ்காரம் சாமி நமஸ்காரம் அண்ணா முற்றிலும் உண்மை சுவாமி சொன்னது, சப் ஜெயிலில் ஈஷா யோகா பயிற்சி எடுத்து வருகிறோம் முதல் நாளுக்கும் கடைசி நாளுக்கும் மாபெரும் வித்தியாசம் கண்கூட கண்டு இருக்கிறோம். ஈஷா தன்னார்வ தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்.
@selvis55044 күн бұрын
Namaskaram Swami 🙏🙏
@Rakshana_Senthilkumar4 күн бұрын
What an inspiring video! 🌺🙏🏻🙏🏻🙏🏻
@காஞ்சிபுரம்காயத்ரி4 күн бұрын
நமஸ்காரம் சுவாமி🙏
@vasuhip.90394 күн бұрын
Namaskaram swami
@vvijayamohanstockmarketstr90394 күн бұрын
Excellent program
@vasuhip.90394 күн бұрын
Great swami
@sridevi92784 күн бұрын
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வெளியே வந்த நளினி அவர்களும் சிறையில் ஈஷா யோகா கற்றுக்கொண்டது பல விதத்தில் என் உடல்நலத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாக கூறி இருந்தார்
@radhasenthilkumar36853 күн бұрын
நீங்க எங்கள் சென்டருக்கு வந்தபோது எல்லா வாலண்டியரும் சேர்ந்து ஆன்லைனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளைக்கு குரு பூஜை பண்ண வைத்தீர்கள் சாமி. மறக்க முடியாது. நன்றி சுவாமி
@dhanabalashokkumar13684 күн бұрын
🙏 Anna 🙏 swami
@selvarajchettiar503922 сағат бұрын
நமஸ்காரம் சத்குரு🙏🏿🙏🏿🙏🏿நமஸ்காரம் ஸ்வாமி🎉தங்கள் காணொலி மிக அருமை❤❤❤
@kavithatrkisha54283 күн бұрын
🙏🙏🙏🙏swamy🙏🙏🙏🙏 மீண்டும் நான் ஈஷா உடனான vollunter ரா இருப்பது after SHAMBAVI சுவாமி class ... 🙏🙏🙏
@KRISHNA-kp2cu4 күн бұрын
SUPER INTERVIEW.
@Shankar67913 күн бұрын
Great to hear the unique way how Isha yoga works on every human beings..🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@sumathis81763 күн бұрын
Namaskaram swamy Very nice sharing 🎉🎉❤❤ Guruve saranam
@sridhar56883 күн бұрын
❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ரொம்ப நன்றி
@prajitharajendran90693 күн бұрын
Namaskarm sadguru🙏🙏🙏🙏🙏🙏
@mariappankatturaja39563 күн бұрын
Super swamy
@seethaa89873 күн бұрын
arumai swami. no words. i too asked swami anna the very first day how ncan we transform thrugh music like music trinities. anna also said as you do the class you will know.
@jagadeeshkumar6964 күн бұрын
❤
@vvijayamohanstockmarketstr90394 күн бұрын
Thanks!
@humansofisha_cf4 күн бұрын
Thank you
@akrathinivasan15543 күн бұрын
நமஸ்காரம் சாமி நீங்கள் புன்னியம் செய்துள்ளிர்கள் சத்குரு பார்வையில் உள்ளிர்கள் 🙏🙏🙏
@pradeepfavourites4 күн бұрын
எனக்கு ஒரு ஈஷா சிறை வகுப்பு தன்னார்வலர் சுதந்திர காற்று என்பது என்ன என்பதை புரிய வைத்தார்.
@WBSanjay-z7i4 күн бұрын
அளப்பரியா சேவை சுவாமி
@renukadevin5181Күн бұрын
Very inspiring talk Swamy Thank you very much Swamy
@amirthalingam97714 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@ranivetri37873 күн бұрын
Awesome Swami, awesome interview....🙏🙏
@manojkumarv46992 күн бұрын
Namaskaram Swami really inspired you with your sharing ❤❤❤
@Ucchirp4 күн бұрын
Namaskaram 🙏 Where can we find schedules for prison yoga programs? Thanks 🙏
@swamiudaaradhi24703 күн бұрын
Anna/Akka You can contact the center coordinator. Where are you from ?
@Ucchirp3 күн бұрын
Namaskaram! Will contact when we come to India ashram for silence program.
@Namaskaram_1142 күн бұрын
Thank you so much for sharing 🙏🏻🙏🏻✨🥹🌹❤️ Namaskaram 🙏🏻
@Krish-y4c8i4 күн бұрын
Negizhndhadhu magizhndhadhu manadhu 😊🙏💐
@thirut1710Күн бұрын
I will take care'ன்னு சத்குரு சொன்னாங்கன்னு சொன்னீங்களே ஸ்வாமி..... என் கண்கள்ல கண்ணீர்...... சம்போ... குருவின் கருணை
@blissfullife59114 күн бұрын
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@sureshkumar-fz3lg3 күн бұрын
சிறையில் உள்ள கைதிகளுக்கு யோகா பயிற்சி மிகவும் அற்புதமான முன்னெடுப்பு வாழ்த்துக்கள் 💐👏👍
@vanithaloganathan77002 күн бұрын
Pranam swami
@SuperHuman572 күн бұрын
Anna Love From Chengalpattu
@suryabuilders95814 күн бұрын
நமஷ்காரம் சுவாமி
@gothandapanim44023 күн бұрын
Namaskaram Samy
@SuperHuman572 күн бұрын
Police and prison dept.. Thank you guys
@shivamani9943Күн бұрын
இந்த மாதிரி எல்லா சாமிங்களையும் இன்டர்வியூ பண்ணுங்க அண்ணா, கேட்க கேட்க பிரம்மாதமா இருக்கு ☺️
@_Reeccha7 сағат бұрын
Namaskaram Anna, please upload your podcasts in english..we would love to see your podcasts with such senior and respected people of ashram..all the focus goes on reading the english captions, therefore essence of the podcast is missing...please dub it in english
@humansofisha_cf7 сағат бұрын
Yes akka.. We will work on it
@kalaiarasisaravanan2273 күн бұрын
🙏🙏🙏🙇❤️🔥
@Umadevi34013 күн бұрын
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️💚💚🙏🙏
@premat53182 күн бұрын
பணக்காரர்கள் பெரிய ஆட்களுக்கு மட்டும்தான் சத்குரு வகுப்பு எடுப்பாருங்கறவங்க இந்த வீடியோவை பாருங்கள்.காசுக்காகதான் இத பண்றாருங்கறவங்க இத பார்க்கணும்.