Is It Right To Eat Meat? | Sadhguru Tamil | Writer Subha

  Рет қаралды 575,043

Sadhguru Tamil

Sadhguru Tamil

7 жыл бұрын

சத்குரு | பொதுவாக, அசைவ உணவு வகைகள் (NonVeg) மிகவும் ருசியானது என்றும், சைவ உணவுகளை (Veg) மட்டுமே சாப்பிடுபவர்களெல்லாம் வாழ்க்கையை அனுபவிப்பதில்லை என்றும் மக்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன! இரட்டை எழுத்தாளர்களான சுபா சத்குருவுடன் கலந்துரையாடியபோது, சைவ உணவு பழக்கமுள்ள திரு.பாலா இதுகுறித்து தான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை சத்குருவிடம் கூறுகிறார். இதற்கு பதிலளிக்கையில் உணவு, ருசி, ஆரோக்கியம் குறித்து நாம் கவனிக்க வேண்டியவற்றை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!
Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
/ anandaalai
Find latest updates, photos & information on Isha Tamil Website
isha.co/tamil
Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page
/ sadhgurutamil
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
/ ishatamil

Пікірлер: 136
@thirumanickam1602
@thirumanickam1602 4 жыл бұрын
மரம், செடி, கொடி கத்தாது... ஆனால் கோழி, ஆடு, மாடு எல்லாம் வாய் உள்ள ஜீவன்.. எந்த உயிரையும் கொள்ளாதீர் 🐔🐓🐬🐪🐥🐦... சைவ உணவு மட்டும் சாப்பிடறவங்க லைக் போடுங்க....
@vijayyajiv3946
@vijayyajiv3946 Жыл бұрын
Seldi kathalanalum adhuvum uyir than iraivanaal padaikapattathu
@KarthicSivaviji123
@KarthicSivaviji123 2 ай бұрын
Maram, sedi, ellam or uyir than, ellaaam unauoo sangilill varum,,
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 2 жыл бұрын
👌👌👌👌 நானும் சைவன் மனதிருப்தியாக இருக்கிறது இந்த கணமே என் உயிர் பிரிந்தாலும் சந்தோசமாக இருப்பேன் அன்பே சிவம் அதுவே நலம்
@Uma-16-f4n
@Uma-16-f4n Жыл бұрын
Iam also Anna 🙌🙌🙌🙌
@affataataa6aggatya133
@affataataa6aggatya133 Жыл бұрын
நானும் 👌👍🇱🇰🙏
@gomasanthony6694
@gomasanthony6694 Ай бұрын
I too vegetarian
@amarnathpandians2117
@amarnathpandians2117 Жыл бұрын
38 வருடமாக அசைவம் எனக்கு புடிக்கும் ஆனால் 2வருடங்களாக விட்டுவிட்டேன்...என் கடவுளுக்காக ...இப்போது அந்த கடவுளே சொன்னாலும் சாப்பிட என் மனம் ஏற்காது...ஏதோ ஒரு குற்ற உணர்வு...ஒரு உயிரை துடிதுடிக்க கொன்று தான் நாம் நம் உடலை வளர்க்க வேண்டும்...என்பது மகா பாவம் என் தனி பட்ட கருத்து...
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 3 жыл бұрын
சைவ உணவே மிகச்சிறந்தது.. குற்ற உணர்வில் லா உணவு.. நான் துடிதுடிக்க எந்த உயிரையும் கொள்ளவில்லை. அவ்வாறு கொன்றதை நான் உண்ணவில்லை. என்ற ஆத்ம திருப்தி போல் வேறு ஒன்றுமில்லை.அய்யா பசிக்கு உண்போம்..ருசிக்கு இல்லை என்பதை உணர்வோம்
@pandiselvimanthaisamy4509
@pandiselvimanthaisamy4509 2 жыл бұрын
ohhh neenga sapidura vegetables valarndhu varum munnadi niraiya poochigal ipadi niraiya uyirgal kolla pattudhan varudhu apo adhellam uyir illaiyo
@srtex8697
@srtex8697 Жыл бұрын
தாவரதிற்கு உயிர் இல்லையா
@amarnathpandians2117
@amarnathpandians2117 Жыл бұрын
சூப்பர்.
@partpar333
@partpar333 4 жыл бұрын
புலால் மறுப்போம் மனிதன் இந்த உலகத்திலே மனதில் தாயாய் இருக்கவேண்டும் இருக்கும் ஜீவராசி எல்லாம் இன்பமாய் வாழ உதவவேண்டும் எறும்பும் நம்மினும் தாழ்ந்ததில்லை என்கிற எண்ணம் பெறவேண்டும் வயிற்றுப் பசியைப் போக்கிடவே வலியேன் பிறருக்குத் தரவேண்டும் வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலார் வாழ்ந்தநாடு தள்ளாடிய கொடிக்குத் தன்தேரை தந்தே அதியமான் நடந்தநாடு குளிரால் நடுங்கிய மயிலுக்கு கொடுத்தான் போர்வையைப் பாரிவள்லல் கொடுத்தேப் பழகிய பூமியிது கொல்லவோ மனமேன் துணிந்திட்டது?
@bhuvanaleela6293
@bhuvanaleela6293 2 жыл бұрын
எனக்கு அசைவம் வேண்டாம் என்றால் சைவ உணவி்ல் இல்லாத பல ஊட்டங்கள் இதில் இருக்கிறது என்று சாப்பிட வைக்கிறார்கள். பெற்றோர்கள் முதல் உறவினர் வரை திட்டுகிறார்கள். என் செய்வேன் குருவே🙏
@booky6149
@booky6149 Жыл бұрын
இது உங்கள் அறியாமையை வெளிப்படுத்துகிறது. சைவ உணவில் மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டங்களும் உள்ளன. வணிக ரீதியாக அசைவ உணவை வளர்க்க, பரப்பப்பட்ட பொய்.
@Honey-hb6sr
@Honey-hb6sr 6 ай бұрын
Hiii
@professorvicky8886
@professorvicky8886 2 жыл бұрын
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று. -திருக்குறள்
@SureshSuresh-rk7zj
@SureshSuresh-rk7zj 5 жыл бұрын
ஒருவர் ஒரு விடையம் தொடர்பாக தெளிவாக பேசினால் . ..அது தொடர்பான பிற விடயங்களை மூளை சிந்திக்க தொடங்குகிறது..ஆனால் தெளிவற்று பேசினால் அவர் என்ன பேசுகிறார் என்பதை மட்டுமே கூர்ந்து கவனிக்க முற்படுகிறது...இதுவும் ஒரு வகையான கவன ஈர்ப்புதான் போல ...
@yousufalislam62
@yousufalislam62 3 жыл бұрын
Yeah absolutely...
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
சைவமே உணவு மிகவும் அருமையான உணவும் பிற உயிரை கொண்டும் உன்பது நீய தியில்லை சைவம் உணவு சிவன் நினைவு
@RanjithKumar-de6lr
@RanjithKumar-de6lr 2 жыл бұрын
உலகத்தில் சைவம், அசைவம் என்று ஒன்றுமே இல்லை..... எல்லாமே உயிரினம் தான்.... செடி,கொடி,மரம் என அனைத்துமே சுவாசிக்கும், வளரும், படரும்,, பூ பூக்கும்,, இன்னும்... இப்படி இருக்க... எது சைவம் எது அசைவம்... உயிருள்ள பொருளே நம் உயிரையும் வளர்க்கும்....
@booky6149
@booky6149 Жыл бұрын
இங்கு உயிர் மட்டும் முக்கியமல்ல. அவ்வுயிருக்கு வலி உள்ளதா என்பது தான் முக்கியம். ஓருயிர்களுக்கு வலி புலன் கிடையாது. ஐம்புலனுயிர்களுக்கு வலி புலன் உண்டு.
@jayajaya-mq3lx
@jayajaya-mq3lx Жыл бұрын
அந்த மரம் செடி கொடி எல்லாம் வெட்டும் போது கத்தாது 🙄
@user-cu4qx5rx1i
@user-cu4qx5rx1i 2 жыл бұрын
வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கம்" நூல் படியுங்கள். வியாபார உலகமிதில் விளம்பரியாத் தெய்வம்.
@kshanmugan2840
@kshanmugan2840 5 жыл бұрын
சைவ உணவே சிறந்தது
@missymdu5967
@missymdu5967 5 жыл бұрын
உங்கள் பதில் எப்போதும் நேரடியாக இல்லை குழப்பம் நிறைந்த தாக உள்ளது
@kitchenlessindia9100
@kitchenlessindia9100 5 жыл бұрын
Try Sun Gazing. your body will get energy by photosynthesis. Nikola Tesla words.
@balaram.n4918
@balaram.n4918 3 жыл бұрын
Adhu therinja vishayam dhana.😂
@mahescivil3676
@mahescivil3676 2 жыл бұрын
சைவ உணவே சிறந்த உணவு
@user-cu4qx5rx1i
@user-cu4qx5rx1i 2 жыл бұрын
உயிர் உடம்பை க கடிந்து உண்ணும் கருத்தனேல் ஞானி எனக் கூற ஒண்ணாதே - வள்ளலார்.
@sheikabdullah8573
@sheikabdullah8573 5 жыл бұрын
He is practical. We feel guilty of killing. But, his answers make us breathe atleast
@prakaashj5485
@prakaashj5485 5 жыл бұрын
Sheik Abdullah Brother, if u feel guilty, it means what u do is not correct.
@prantosarathy386
@prantosarathy386 5 жыл бұрын
@@prakaashj5485 arumai
@tnrhyd
@tnrhyd 3 жыл бұрын
உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த கொழுப்பு மற்றும் உடல் பருமன் போன்ற நிறைவுற்ற கொழுப்புகளை (அசைவ உணவில் காணப்படுவது) உட்கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் அசைவ உணவு உண்பவர்களுக்கு ஆரம்பத்தில் இறக்கும் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக, சைவ உணவு உண்பவர்களுடன் ஒப்பிடும்போது இதய நோயால் இறக்கும் ஆபத்து சைவ மக்களில் குறைவாக உள்ளது.
@midhunMid
@midhunMid 4 жыл бұрын
Have to give thanks for food everytime and must give the respect for all types of food then only everything good.
@tnrhyd
@tnrhyd 3 жыл бұрын
அனைவருக்கும் பதில் கொடுப்பது மிகவும் கடினம்
@shreyas4519
@shreyas4519 3 жыл бұрын
The legendary Sathguru🙏🙏🙏🙏
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 Жыл бұрын
நன்றி குருஜி🙏🙏🙏,,,
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 3 жыл бұрын
திருக்குறள் ....திருக்குறள் என்று சொல்லி கொண்டு உள்ள தமிழன் அசைவம் சாப்பிடுவதை பெருமை பேசிக்கொள்ளுவது அவமானம்.....
@subrasubra2414
@subrasubra2414 5 жыл бұрын
Good question, but I think inappropriate non concrete answar
@geethanjalibalaji5232
@geethanjalibalaji5232 3 жыл бұрын
First time I am hearing sadh guru in tamil
@tnrhyd
@tnrhyd 3 жыл бұрын
Giving answer for everyone is very difficult 🙏
@abishekthiyagarajan374
@abishekthiyagarajan374 4 жыл бұрын
அற்புதம் மான தகவல் நன்றி சுவாமி
@rmani4664
@rmani4664 5 жыл бұрын
சை வ உணவு நல்லது
@Vel_Murga
@Vel_Murga 5 жыл бұрын
Very timely message
@ramprathap1918
@ramprathap1918 5 жыл бұрын
சிவnugu, neyathasaptalum, putigum,
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 жыл бұрын
Thank you guruji 👍🙏
@uthayauthaya6102
@uthayauthaya6102 4 жыл бұрын
Namashkaram Guru🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@neppathurgovindaraj4491
@neppathurgovindaraj4491 6 жыл бұрын
Very good answer
@indianeinstein1978
@indianeinstein1978 5 жыл бұрын
makkalae, thiruk-kuralil- kolaamai adhigaarathilum,, , Rama linga Vallalaarin "urainadia paguthi" endra putha-gathilum thelivaaga koori irukkiraargalae ?!! adhai paarthu padikka maatteergalaaaaaaaaaa???????? !!
@shivashiva8386
@shivashiva8386 4 жыл бұрын
Ok ...atha ennanu neengale Oru varill sollunga..
@MoodatBeats
@MoodatBeats 3 жыл бұрын
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்
@murugang4617
@murugang4617 6 жыл бұрын
Super question!! Innum guruji explain pannirrukalame 👍
@hariprasath2344
@hariprasath2344 5 жыл бұрын
எந்தச் செடியும் தன் எதிர்ப்பை காட்டுவதில்லை ஆனால் கோழி ஆடுகள் தன்னுடைய எதிர்ப்பை காட்டுகிறது அசைவம் சாப்பிடுவது சரி என்றால் மிருகத்திலிருந்து மனித அசைவுக்கும் தாவலாம் மனிதன் வலிமை வாய்ந்தவன் என்பதால் எதற்கும் நியாயத்தை கற்பிக்கலாம் நன்றி வாழ்க வளமுடன்
@vinoramprasad
@vinoramprasad 4 жыл бұрын
hari prasath chedi edhirpa katalenu ungaluku theriyumah?? Theryalana amaidya irukanum thappa info parapadheenga. Chedi koli elame uir than.
@hariprasath2344
@hariprasath2344 2 жыл бұрын
@@vinoramprasad ungaluku therlina summa irukanga half knowledge oda varthinga
@vishnu76241
@vishnu76241 2 жыл бұрын
@@hariprasath2344 Plants are more sensitive, do research and then comment. Stop spreading fake news
@rajac8495
@rajac8495 2 жыл бұрын
Your speech is convincing but meat is way delicious!!
@loganathansigamany6653
@loganathansigamany6653 5 жыл бұрын
Pavam......uire kollathe.....
@bhakiyalakshmisamayal
@bhakiyalakshmisamayal 2 жыл бұрын
நன்றி
@sindhusindhubalan8731
@sindhusindhubalan8731 5 жыл бұрын
Good answer
@murugesan.p9382
@murugesan.p9382 5 жыл бұрын
Super
@shreyanshbhura
@shreyanshbhura 5 жыл бұрын
Please can someone translate sadhguru's answer in English, I don't understand Tamil. 🙏🏻
@padmanathanj9326
@padmanathanj9326 5 жыл бұрын
the person asked which is good food veg or non veg Sadguru answers our hole humen body is made only for vegetarian eater not a non vegeterian and he said even scientifically proven only vegetarian not non vegeterian
@luvnprayers27
@luvnprayers27 5 жыл бұрын
Eat what's helathy for your body. If you are comfortable and can eat non veg without regrets go ahead. But eating it isn't healthy for this body. It's not about right and wrong. It's about choosing what's healthy for this human form. Whether we take a plants life or an animals life, we are taking a life essentially to sustain our own. So be thankful to that life for helping you keep yours. So eat the food with respect. 🙏🏼😊
@jairudrashiva9364
@jairudrashiva9364 4 жыл бұрын
Don't need to worry he him self is not a vegetarian
@palrajmapalrajma6876
@palrajmapalrajma6876 6 жыл бұрын
கருத்து மிகவும் நன்றாக உள்ளது
@suresh9179
@suresh9179 6 жыл бұрын
Palrajma palrajma இந்தக் கருத்தை எல்லாரும் பின்பற்ற முடியுமா
@tnrhyd
@tnrhyd 3 жыл бұрын
Nice reply
@bhishma3491
@bhishma3491 2 жыл бұрын
Thank you shiva
@shivarailways..7027
@shivarailways..7027 4 жыл бұрын
Sivanukku ellamea pidikkum...
@futurebanker9375
@futurebanker9375 2 жыл бұрын
Oru thakkaali paricha thirumba vandhurum namba veroda pudunguradhulla but oru kozhi ya kona thirumba varadhu
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 4 жыл бұрын
சைவம்
@neppathurgovindaraj4491
@neppathurgovindaraj4491 6 жыл бұрын
Good question
@varshastudio373
@varshastudio373 3 жыл бұрын
Namaskar
@christopherthiruvalluvar2904
@christopherthiruvalluvar2904 6 жыл бұрын
Thanga👏👍👍👍👍👍👍👍🆗👍🆗👌👌👌👌👌👌👌👌👌✌✌✌
@mehalam9213
@mehalam9213 4 жыл бұрын
Saivam than best
@amotorcyclerider3230
@amotorcyclerider3230 5 жыл бұрын
Perfect!
@amuthavalli9175
@amuthavalli9175 5 жыл бұрын
அருமை 👌
@openmind2627rich
@openmind2627rich Жыл бұрын
Yaa manasule irundhadhe appidiye kete paar kelvii
@balakrishnans1418
@balakrishnans1418 Жыл бұрын
First humanity,no keep any discrimination in humans.(caste,complex,race,poverty,religion, jealous,) then ok vegetarian
@puvaneswaran495
@puvaneswaran495 5 жыл бұрын
Nandri
@sambhasivamjagadishan9563
@sambhasivamjagadishan9563 4 жыл бұрын
The food we may not to tell should eat veg nor non-veg. It's belongs to their choice. Once upon a time he also run the business of poultry. Is it that business is vegetarian.? In the democratic country totally food is their choice. Be healthy and stay. What were we need take and enjoy the life.
@syedsyed6881
@syedsyed6881 5 жыл бұрын
உங்கள்ல எது அறிவுபூர்வமான சித்தாந்தமா இருக்குங்கிறேன்.மனிதன் உடை அனியவில்லை என்றால் வாழ முடியாதா என்ன.
@lingarajad4312
@lingarajad4312 5 жыл бұрын
Nam ethu sapitanumo namutaiya manasukum aathu maakum sarinu patal saptalam .good story.om siva siva
@BaskaraneesvaranAb-
@BaskaraneesvaranAb- 5 жыл бұрын
Jai hindh,
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 5 жыл бұрын
😍😍😍😍😍
@karthikakarthi6557
@karthikakarthi6557 4 жыл бұрын
Saivam eh siranthathu
@senthamilselvam2421
@senthamilselvam2421 5 жыл бұрын
The answer is not appropriate Medically some issues n but body created n starting days humans are eaten animal only n hence body created accordingly
@lawofvictory7547
@lawofvictory7547 3 жыл бұрын
English ye arakura idula un science mattum dhan kura.....
@vijayaprabhakaranvijay3715
@vijayaprabhakaranvijay3715 4 жыл бұрын
உணவு என்பது அவரவர் விருப்பம்
@ashnaaravind1850
@ashnaaravind1850 4 жыл бұрын
Aama avar avar virupam DHAAN.aana neenga ippo oru kaatukulla thaniya poikitu irrukinga appo oru singam ongala paathu vetaiyaadradhu kaandi odi varudhu .aana adhu adhoda virupam ongala vetaiyaadhi saapidamnu .ippo neenga bayandhu oduvingala illa seri onoda virupam nee yenna saapidanumnu aasai padra saaptukonu solluvinga..idhuku badhil solunga?
@prithivrajan4584
@prithivrajan4584 4 жыл бұрын
@@ashnaaravind1850 Dai Muttal ... Muttal Madhiri Kelvi Kekkura ... Namma Aadu .. Kozhi Vettum Pothu Adhu Un Virupam Nu Nikkudha ? Ooduthu La ... Adhu Madhiri Thana Manushanum Uyira Kaapathika Ooduvan .. Sigathukku Nee Veg Or Non Veg La Theriyadhu Da Muttal ... Yaara Irundhalum Vettaiyadi Sapdum ... nee Vegetarian So Unna Adhu Vettaiyadama Vitruma ?? Sollu Da Muttal Naaye
@dhineshpremaanandan533
@dhineshpremaanandan533 4 жыл бұрын
Everyone is saying sadguru is not clear and answering good...No it's not..Not everyone understands what he says...U see him with faith u will understand ...If u look at him to prove him wrong u be so only
@DEATHVOICE-ye3mj
@DEATHVOICE-ye3mj 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@venkateshgv8087
@venkateshgv8087 5 жыл бұрын
Manna yurukum varthaikal👌👌👌🙏
@bhuvanachandrana5671
@bhuvanachandrana5671 4 жыл бұрын
Purila
@kaykaty719
@kaykaty719 6 жыл бұрын
Beautiful
@holiguaka6227
@holiguaka6227 5 жыл бұрын
G00d
@sambhasivamjagadishan9563
@sambhasivamjagadishan9563 5 жыл бұрын
The god already written our life and death. So need not varied about the food. This subject belongs to their own and we'll wish. Suppose if the parsons are attending is center are all veg.? May not be. Some body take their own dish. So this country is democratic. So food is their own wish. I can't believe his subject. God is great.
@jairudrashiva9364
@jairudrashiva9364 4 жыл бұрын
Why people ask him this question, he him self is not a vegetarian jaggi eat meat hypocrite
@deepikas541
@deepikas541 Жыл бұрын
செடிகள் வெட்டினால் வளரும்
@deepikas541
@deepikas541 Жыл бұрын
ஆடு மாடு வெட்டி னால் வளருமா அதனால் சைவம் சிறந்து
@armylingeswaran4161
@armylingeswaran4161 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏✔️✔️✔️✔️✔️✔️✔️✔️
@jegatheeshwaran2802
@jegatheeshwaran2802 5 жыл бұрын
🙏🏼🙏🏼
@alwaystopnews5305
@alwaystopnews5305 5 жыл бұрын
கடவுள் மனிதனை படைத்து இன்ன இன்ன அனுமதிக்கப்பட்ட உணவு சாப்பிடலாம் மற்றும் சாப்பிடக்கூடாது என்று சொல்லியிருக்கும் போது ஏன் இந்த விதண்டாவாத பேச்சு?
@tharshatharsha7081
@tharshatharsha7081 5 жыл бұрын
Hahahahahaaha❤️😍❤️😍👍🏻
@ishadanush1750
@ishadanush1750 5 жыл бұрын
🙏🙏🙏
@risirisi2032
@risirisi2032 4 жыл бұрын
Totally wrong statement.
@dhineshpremaanandan533
@dhineshpremaanandan533 4 жыл бұрын
And those vegeterians enna vegetarian vegeterian plants too have life and sense and since it doesn't run when u kill u think it likes to die for u ... so don't think u are so good...
@siddamaruthuvatips2683
@siddamaruthuvatips2683 2 жыл бұрын
We won't kill any plants and we just plugged their vegetables from them.if plugged,ladies finger,bitterguard,chilli,tomato,drumstick,the plants have no problem and not to die..avoid rooted greens if ur point
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 6 жыл бұрын
Good speech we can consume meat
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 5 жыл бұрын
R.thàmarikkannan Kannan ... He is not trying to say that we can eat meat.. it is advised that our body is preprared to eat vegan..
@indianeinstein1978
@indianeinstein1978 5 жыл бұрын
Vaazhga Valamudan n why should we sttop them? let them continue and experience the grand cycle. whatever we are taking from the Existence everythng is counted and will have to be given back !!
@Kalaiyarasan-fe3tt
@Kalaiyarasan-fe3tt 4 жыл бұрын
Go vegan
@tnrhyd
@tnrhyd 3 жыл бұрын
Problems that occur from the consumption of saturated fats (found in non-vegetarian food) like high blood pressure, increased cholesterol and obesity increase the risk of dying early in non-vegetarians. To be specific, the risk of dying from heart disease is less in vegetarian people as compared to non-vegetarians.
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 5 жыл бұрын
அருமை 👌
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН