No video

Orae Jenmathil Mukthi..! | Unbelievable Way For Enlightenment..! | Sadhguru Tamil

  Рет қаралды 246,681

Sadhguru Tamil

Sadhguru Tamil

9 жыл бұрын

ஒரே ஜென்மத்தில் முக்தி அடைய ஒரு விநோத வழி! - VIJAY TV | சத்குரு
திபெத்திய புத்த மதத்தில் (Tibet Buddhism) ஒருவர் முக்தி அடைய 16 ஜென்மங்கள் எடுக்க வேண்டுமாம்! அல்லது ஒரே ஜென்மத்தில் முக்தி அடைய வேண்டுமானால் அதற்கான வழிமுறையைக் கேட்பவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறார்களாம்! திபெத்திய புத்த மதம் பற்றிய இதுபோன்ற அதிர்ச்சியும் அழகும் நிறைந்த தகவல்களை நம்முடன் பகிர்கிறார் சத்குரு.
VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 64 | கைலாயம் - ஞானியின் பார்வையில் - பாகம் 10
************************************************************
Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
/ anandaalai
Find latest updates, photos & information on Isha Tamil Website
isha.co/tamil
Like us on Sadhguru Tamil Facebook page
/ sadhgurutamil
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
/ ishatamil

Пікірлер: 78
@kumarankumaran3947
@kumarankumaran3947 3 күн бұрын
சத்குரு அவர்கள் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள்‼️ தியானம் பல வகையில் உள்ளது யோகமும் பல வகை உள்ளது அவற்றை பொதுமக்களுக்கு அறிமுக படுத்தலாம் இதனால் பல பயன்களை பொதுமக்கள் அடைந்து புத்தியை நல்லவிதமாக செயல்படுத்தி பயனடைய முடியுமே இந்த விழிப்புணர்வு நம் தமிழ் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்🙏🙏
@arjunanv4118
@arjunanv4118 4 жыл бұрын
மிகவும் அரிதான விளக்கம் நன்றி சத்குரு மிகவும் அபூர்வமான தகவல்கள் வணக்கம் நமஸ்காரம்.
@pandurangankrishnamoorthy3138
@pandurangankrishnamoorthy3138 3 жыл бұрын
மிக....அற்புதம்....சத்குரு... சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
@subaschandran1951
@subaschandran1951 5 жыл бұрын
A great inspiring... rational ...logical social reformer, the mother nature gift to mankind is Master Jaggi Vasudev ... let anybody spit venom on him ..could be seeman or Nakkeran... doesn't matter ...the world power of gratitude from millions of Hearts are reaching him forever perennially👍
@nic7812
@nic7812 5 жыл бұрын
Sir...if a bunch of ppl follows a particular person..that doesnt mean , he is great...among 100%..only 10% will be intellectuals...they only cud analyse...but they go unnoticed because of less number..A real guru will speak only about jeevakaarunyam and bhakthi...also in bhakthi they suggest you whom to pray...what to pray... vaasi won siddhars starting from agasthiyar nandheesar thirumoolar to vallalaar..are the real gurus..they only can regulate the vaasi ( breath) of a human..when the vaasi stays in pineal..he has attained deathless life..so ppl shud pray only them as gods...not panjaboothaa god forms..we all born with karma..with all those karmas you can't connect with panjaboothaa.. gurus like agathiar only can clean your mind..they only can support you to adopt jeevakaarunyam in your life...you yourself can't adopt jeevakaarunyam as your karma won't allow you..here comes bhakthi..first bhakthi on siddhars, then jeevakaarunyam..with both these tools only, one can pass in yogam...
@hemalathasabarishankar1167
@hemalathasabarishankar1167 2 жыл бұрын
Jj
@madhukarthick2301
@madhukarthick2301 5 жыл бұрын
நண்பா நீங்கள் என்னதான் எடுத்துரைத்தாலும் உங்களிடம் ஏதோ சக்தி உள்ளது என்று மட்டுமே வருவார்கள் நீங்கள் கூறும் அர்த்தம் இங்கு யாருக்கும் புரிவதில்லை தனக்குள் தேட வேண்டியது நிம்மதி இவர்களுக்குள் ஓடும் ஓட்டத்தை அவர்கள் நிறுத்துவதில்லை உண்மையை உரைத்தார் நம்மை முட்டாள் என்கிறார்கள் அதனால் அமைதியாக இருந்து விடுவது நல்லது எனக்குள் ஓடும் ஒன்று உனக்குள்ளும் ஓடுகிறது உனக்குள் ஒன்று ஓடுகிறது என்றால் அது எனக்குள்ளும் ஓடுகிறது ஓடிய ஓட்டத்தை ஒரு இடத்தில் நிறுத்தி வைத்தாள் முக்தி என்ற மூன்று ஒளி கடந்து மோட்சம் என்று பேரொளியை காணலாம் என் குருவே சரணம் என் குருவே சரணம் என்பது என்னை குறிப்பிடுவது
@rajeshwarirajeshwari30
@rajeshwarirajeshwari30 5 жыл бұрын
Thanks a lot Sadguru 🙏🙏🙏
@jayanthithamizharasan9825
@jayanthithamizharasan9825 4 жыл бұрын
அருமை குருஜி நன்றி
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 5 жыл бұрын
You have to synchronise the time and energy till the time of your death/demice. That is why yogic culture is so important during our life time. What a fantastic wonderful explanation given to all the departing souls including for all of us!.....Many many thanks Sadguruji.....
@arulswamyarul487
@arulswamyarul487 8 жыл бұрын
all this very nice guruji
@parthasaradhy3305
@parthasaradhy3305 4 жыл бұрын
ஆசையிலே மிகப்பெரிய ஆசை முத்தி அடைய நினைப்பது. ஆசை உள்ள யாராலும் முத்தி அடைய முடியாது.
@karthikakarthika123
@karthikakarthika123 2 жыл бұрын
Adhu desire illa sivanai unarthal
@abhiramiyer4543
@abhiramiyer4543 4 жыл бұрын
🙏 Namaskaram Sadhguruji 🙏
@ridhannyaskarthik6215
@ridhannyaskarthik6215 6 жыл бұрын
great Sadth guru .ivlo simple a life a explain panathu yarum ila. I am always practice isha yoga daily. till life end. shambavi pola magathana practice teach panathuku nandri pothathu.guru devvvvvvvvvvv🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amirthu734
@amirthu734 6 жыл бұрын
Super ga .. Good explation
@adv.shantha.salemtamilnadu7985
@adv.shantha.salemtamilnadu7985 4 жыл бұрын
Very useful and beautiful
@geethanjalibalaraman755
@geethanjalibalaraman755 4 жыл бұрын
Migavum Arumai Swamiji...🙏🙏
@Lordsoflife
@Lordsoflife 5 жыл бұрын
Fantastic
@gomathikirupha7980
@gomathikirupha7980 5 жыл бұрын
சத்குரு.....🙏🙏🙏
@mahendrasekar5905
@mahendrasekar5905 4 жыл бұрын
Sathguru iyya 🌸❤️😘🙂 mukthi entha uyir entha piravi eppo venalum mukthi adaya veli purathula thadai eppothum iruthathulla ellam ulnilayilthan then intha இயற்கை athoda velaya perfect aha seithukomdulathu 🌸❤️🙏problem namaltathan then ippo nega sonathum correct atharku irukum karuvigalai solirukinga adippadai onuthaney 😘🙂🌸❤️🙏 shampoo 🌸❤️ guruve saranam 🌸❤️ atharku sandraga neraya example storys iruku....Thangalukku theriayathathuila 🙂❤️🌸🙏 appaney agasthiyamuni thiruvadigalpottri🌸❤️🙏
@Vijayalakshmi-zh1ms
@Vijayalakshmi-zh1ms 3 жыл бұрын
Namaskaram Sadhguru 🙏🙏🙏
@nirmalasiva1230
@nirmalasiva1230 3 жыл бұрын
🙏 Namaskaram Sadhguru 👆vl nokii 👁️👁️ parpavarkaluku vnga pathivu nichiyam vpayokama irukum 👍🙏🌴🌴🌴🌴🌴
@jayannadhan
@jayannadhan 4 жыл бұрын
super guru ji..
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 2 жыл бұрын
Namaskaram sadhguru 🙏🙏🙏
@vanitharithus4659
@vanitharithus4659 2 жыл бұрын
Yenaku romba piditha video
@rainbo7828
@rainbo7828 Жыл бұрын
அனுக்கிரகம் என்கிற ஒரு வார்த்தைப் பிரயோகம் இருக்கிறது! அதுதான் ஒரு மனிதரின் அகம் மற்றும் புற வாழ்வைத் தீர்மானிக்கிறது! அது, உள்ளே இருக்கும் தெய்வநிலை!
@tourism3606
@tourism3606 2 жыл бұрын
Pranam Guruji
@sundarmoorthy4304
@sundarmoorthy4304 3 жыл бұрын
சூப்பர் சத்குரு
@Sivanesan-bw8mw
@Sivanesan-bw8mw 4 жыл бұрын
Om sadhguruva namo nama saranam sadhguruva saranam
@ramprathap1918
@ramprathap1918 5 жыл бұрын
சிவ ன். நினைத்தால், mutiyum, oru, ஜென்மத்தில் mugetheatayvaiga, mutiyum ஓம் நம சிவாய
@rathishkumar4792
@rathishkumar4792 Жыл бұрын
great .............my guru
@Madhra2k24
@Madhra2k24 5 жыл бұрын
🙏
@moorthythy3194
@moorthythy3194 4 жыл бұрын
Super
@user-bw5kn3ow2h
@user-bw5kn3ow2h 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@saravanansarvan9257
@saravanansarvan9257 2 жыл бұрын
Namaskarem
@twoeightyearsaanmasingleaa554
@twoeightyearsaanmasingleaa554 Жыл бұрын
I am முக்தி வேண்டும் you prayer
@SharkFishSF
@SharkFishSF 5 ай бұрын
தமிழர்களுக்கும் இது போன்ற முதியோர் தாழி என்ற கலாச்சாரம் உல்லது.
@alagarsamy4552
@alagarsamy4552 5 жыл бұрын
🙏🙏🙏
@YOGARAJMIT
@YOGARAJMIT 5 жыл бұрын
How to realize in which birth I am( or each one) out of that 16....
@94srikanth
@94srikanth 4 жыл бұрын
You don't have to care about that. That's is unnecessary information. We should consider this the last one n work towards it. Or else it'll be like studying in the last day for the exam.
@nandakumarrajamanickam7812
@nandakumarrajamanickam7812 2 жыл бұрын
ௐ குருவே சரணம்
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 இந்துகளுக்கு கிடைத்த பொக்கிஷம்
@Priyakbanu
@Priyakbanu Жыл бұрын
Ennal etrukkoillamudiyavilai
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 2 жыл бұрын
🙏🙏🙏🙏❤❤❤
@susilamalathi7846
@susilamalathi7846 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@esakkipriyam9703
@esakkipriyam9703 4 жыл бұрын
Please take me shiva
@channelwarriors8725
@channelwarriors8725 5 жыл бұрын
Ayya epdi yoga katrukolvathu
@KT-yz2zy
@KT-yz2zy 5 жыл бұрын
Channel Warriors Warriors Isha yoga website paarunga bro
@gowrisankar7453
@gowrisankar7453 Ай бұрын
Good 😂❤😊
@gowrisankar7453
@gowrisankar7453 9 ай бұрын
🎉
@s.muruganadhamnandham6527
@s.muruganadhamnandham6527 5 жыл бұрын
All at" sathguru"
@avieroopghosh2526
@avieroopghosh2526 3 жыл бұрын
What he is saying,can someone please say in English?
@sathiyabharat5616
@sathiyabharat5616 2 жыл бұрын
அய்யா வணக்கம் பிறவியிலே கண்தெரியாதவர்கள் நம்மை விட சுலபமாக முக்தி அடைந்து விடலாம் போல் இருகே?
@kgparanthaman
@kgparanthaman 2 жыл бұрын
Kannamutithan thenam pantrigala mooti panrigala iya
@sambhasivamjagadishan9563
@sambhasivamjagadishan9563 4 жыл бұрын
It's not possible to get the mukthi. So kindly refer and revision of the Mahabharath. Then tell the mukthi. So you want pass the time with student. Other than his subject may be fake.
@gowrisankar7453
@gowrisankar7453 Жыл бұрын
Sorry 🙏 but I'm 😅
@kannanlove7270
@kannanlove7270 5 жыл бұрын
நான் ஓஷோவை குருவாக ஏற்று கொண்டவன். அவரின் பல புத்தஙங்களை படித்து சில தியானங்களை என்னால் முடிந்த அளவு செய்து வருகிறேன். எனக்கு ஒரு சந்தேகம் சத்குரு ஜக்கி. நீங்க சொல்வது உண்மை என்றால் புத்தரோட சீடர்கள் பல பேர் அவரேட இருந்து தியானம் பண்ணவர்கள் அந்த ஜென்மத்திலேயே ஞானம் அடைந்தார்களே அது எப்படி? ஞானமடைந்த பின்பும் பலர் உயிரோடு வாழ்ந்தார்கள். உதாரணத்திற்கு ஜென்னின் மூல குருவான மகாகாசிப் போன்றவர்கள். நான் இவர் பேசும் பேச்சுக்களை கேட்டவரை இவரின் பேச்சுகளில் முழுமையான உண்மை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கொஞ்சம் உண்மையோடு இவர் தனக்கு தேவையானவற்றையும் கலந்து உண்மை போல் பேசுவதாக நினைக்கிறேன். ஒருவேளை நான் தவறாக கூட இவரை பற்றி கணித்து இருக்கலாம். நான் என்னோட உள்ளுணர்வின் படி இப்போது வரை உணர்ததை சொன்னேன். எப்போவாவது இவர் உண்மையான ஞானி என்று நான் உணர்ந்தால் இவரை என்னோட குருவாக ஏற்று கொள்ள தயங்க மாட்டேன். அதை என்னோட மூல குரு ஓஷோவும் ஒரு போதும் தவறாக கருதமாட்டார்.
@vinoram3144
@vinoram3144 3 жыл бұрын
not every guru use same path come to Isha bro
@rathna18
@rathna18 5 жыл бұрын
Mr jaggi..you have reached ur aspirations goals achieved all whatever u want..every person has indiviual goals and desires they will achieve it in their next birth. Y u r stopping other desires..???let them take another birth and achieve what they want..u took.this birth to.fulfill your desires..like that everybody has desires.. Dont stop it
@swaasaaholistichealthcare4226
@swaasaaholistichealthcare4226 4 жыл бұрын
As a guru - he wont come back to teach us.
@varunam7156
@varunam7156 5 жыл бұрын
Is Tibetan Buddism origin From hindouisme ?
@thayaljosephj4388
@thayaljosephj4388 5 жыл бұрын
Jesus gave sacrifice for mukthi. No other way.
@anitha6249
@anitha6249 5 жыл бұрын
Odi poyiru
@swaasaaholistichealthcare4226
@swaasaaholistichealthcare4226 4 жыл бұрын
🤣🤣🤣
@mahendrasekar5905
@mahendrasekar5905 4 жыл бұрын
Ani Ani 😂😂🤦
@vel3263
@vel3263 3 жыл бұрын
😄இந்த அப்ரகாமிய மதங்களே இப்படி தான்.கிறிஸ்தவ மதமும் இதே மாதிரி தான் சொல்லுது.. யேசுவை நம்புனா தான் சொர்கம்,இல்லைனா நரகம் என்று... இஸ்லாம் அல்லாவை நம்புனா தான் சொர்கம், இல்லைனா நரகம் என்று... எல்லா ஆபிரகாமிய மதங்களும் இதையே தான் சொல்லிகிட்டு இருக்கு... இஸ்லாம் ஒருபடி மேலே போய் இஸ்லாமியரல்லாதவரை கொன்றுவிடுங்கள் என்று சொல்லுது. இப்ப நான் எத தான் நம்பனும் னு சொல்றீங்க?? ஒருவேல அல்லா தான் ஒரே கடவுளா இருந்தா எதுக்காக மத்த மதத்தை படைக்கனும்???ஆபிரகாமிய மதங்கள் எல்லாமே கடவுளை ஒரு கொடூரன் போல தான் சித்தரிக்குது... கடவுளை வைத்து வியாபாரம் செய்வதை எல்லா ஆபிரகாமிய மதங்களும் (குறிப்பாக கிறிஸ்தவம் & இஸ்லாம்) நன்கு தெரிந்துவைத்துள்ளன. அதாவது ஒருத்தன் கிட்ட போய் "என் கடவுளை கும்பிட்டால் தான் சொர்கம்,வேற கடவுளை கும்பிட்டால் நரகம்" என்று சொல்லி அவனை பூச்சாண்டி காட்டி பயமுறுத்தி , தன் மதத்தை பரப்பும் அசிங்கமான யுக்தி தான் அது....
@yathokthakari1270
@yathokthakari1270 2 жыл бұрын
Yove unakennaya Inga.. iraivanai nambaravan iraivanai patriya thedal laye irupan.. nam nambikkaiyil ver oondri irukkanum. adhuke oru vaalkaiye pathathu.. neengalam matra mathangala ignore pandrathulayum unga nambikkaiya matravanga mela thinikkarathulayume kurikola irukeenga..
@TheDilip1982
@TheDilip1982 5 жыл бұрын
ஒரு நியானி மற்றவர்களை தாழ்வாக பேசமாட்டார்கள் ... மற்றவர்களை தள்ளவாக பேசுவதால் நீங்கள் உயர்தவர் என்கிற எண்ணத்தை மக்களின் மனதில் விதைக்கிறீர்கள் .இது சரியானது அல்ல. தயவு செய்து உங்களது யோகத்தின் பெருமையை உலகத்துக்கு சொல்லுங்கள் அது நடைமுறை வாழ்கையில் பயன்படுத்த தக்கதாக இருந்தால் நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் .. நீங்கள் புத்திசாலிதான் ஆனால் அனைவரையும் முட்டாள் என்று நினைக்காதீர்கள்
@radhakrishnanv2629
@radhakrishnanv2629 5 жыл бұрын
@Dilip Kumar sundaram. இங்கே யாரும் யாரையும் தாழ்வாக பேச வில்லை. நம்முடைய புரிதலில் வேண்டுமானால் தவறு இருக்கலாம். சத்குரு is great.
@gokukn2336
@gokukn2336 5 жыл бұрын
@Dilip kumar Sundaram you are nothing but one of the haters of sadhguru.. நீங்க ரொம்ப நல்லவன்னு காமிக்க ரொம்ப decent ah கமெண்ட் பண்ற மாதிரி sadhguru அவர்களை வெறுக்கிறீர்கள். உங்களால் இவர் போன்ற ஞானிகளின் பேச்சை புரிந்து கொள்வது கடினம் தான் .. good luck.
@abhisheks451
@abhisheks451 5 жыл бұрын
I'm a great fan of sadhguru's speech,but I find his words describing tibetian monks offensive.
@vetrisaravanan1249
@vetrisaravanan1249 4 жыл бұрын
swamigeekku.en.siram.thalntha.namaskkaramum.nandrihalum.
@devika523
@devika523 8 ай бұрын
🙏🙏🙏
How To Handle Old Age and Die Gracefully? | Sadhguru Tamil
19:01
Sadhguru Tamil
Рет қаралды 631 М.
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН