Is Sanskrit the only Language GOD understands ? | Nithilan Dhandapani

  Рет қаралды 5,856

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 85
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 4 ай бұрын
கேள்வி எழுப்புவதில் ஒழுக்கம் பற்றி அழகான விளக்கம். தானம் பற்றிய விளக்கமும் அருமை. Matured reply.Thank Mr. Nithilan.
@karthi1087
@karthi1087 4 ай бұрын
நன்றி சூப்பர்🙏🙏
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 4 ай бұрын
நித்திலன் ஸ்டைல் பதில்கள் அருமை. நிறைவாக இருந்தது. மிக்க நன்றி🎉🎉. கேள்விகள் எழுப்பும் முறை பற்றிய விளக்கம் அருமை🎉🎉🎉
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 4 ай бұрын
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@Gurubhogar-y6m
@Gurubhogar-y6m 4 ай бұрын
ஆண், பெண் பேதம் தேவையில்லை, உண்மையான முயற்சி, அன்பு, பக்தி இருந்தால் போதும்.... அருமையான பதில்கள்.. நன்றிகள் 🙏
@monikag2299
@monikag2299 4 ай бұрын
அருமை அண்ணா அந்த கேள்வி கேட்கும் விதம் பற்றி சொன்னது..அபாரமான பதில்கள் அண்ணா..
@SubaselectronicsDoss
@SubaselectronicsDoss 4 ай бұрын
Happy to see you... Brother... Thanks for your answer ... And for your bold words...
@manosaravanan1799
@manosaravanan1799 4 ай бұрын
Happy to see u today Nithilaa 😊
@sarojamanoharan9950
@sarojamanoharan9950 4 ай бұрын
எல்லா கேள்விகளுக்கும் அருமையான விளக்கம் தம்பி வாழ்க வளமுடன்
@umaj6437
@umaj6437 4 ай бұрын
Nandri🎉
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 ай бұрын
வணக்கம் உமா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@raghavks6047
@raghavks6047 4 ай бұрын
Bagavath Ayya patri pesavum - a new age ngaani
@Mohanakannan369
@Mohanakannan369 4 ай бұрын
தெளிவான புரிதல்கள் அண்ணா எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼
@banubanu312
@banubanu312 4 ай бұрын
அருமையான பதில்கள் மகிழ்ச்சி
@chitragiridhar6222
@chitragiridhar6222 4 ай бұрын
Happy to watch your Q&A video. As usual, it was good, in your own unique style, especially the explanation on how to ask a question. Thank you.
@KrishnaveniVenu-b7r
@KrishnaveniVenu-b7r 4 ай бұрын
Miga sirapu. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🙏🙏🙏
@shanthymanimaran1259
@shanthymanimaran1259 4 ай бұрын
மிக்க நன்றி நண்பரே தாங்கள் கூறிய பதில் மனதிற்கு மிகவும் நிம்மதியைத் தந்தது.
@thilakang7169
@thilakang7169 4 ай бұрын
Please explain about Vel Maral in simple Tamil. How to recite this masterpiece. Thank you
@kathykathy9004
@kathykathy9004 4 ай бұрын
Super
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 4 ай бұрын
❤❤❤❤❤❤
@ambikaanand4219
@ambikaanand4219 4 ай бұрын
Happy to send first comment Thambhi 😊
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 4 ай бұрын
🙏🏻
@mallikamalli522
@mallikamalli522 4 ай бұрын
👍👍👍good fine nithilan🙏🙏🙏🙏
@sivanadiyaar.92
@sivanadiyaar.92 4 ай бұрын
நன்றி தம்பி 🙏
@sramachandren9657
@sramachandren9657 4 ай бұрын
🎉
@sheila2021
@sheila2021 4 ай бұрын
Brother You're nicely nail it each and every question. Bravo to your intelligence and maturity in understanding the spiritual path way in The right way. 😊
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 4 ай бұрын
Oommmm explanation very superb bro 🙏
@prk7139
@prk7139 4 ай бұрын
@NithilanDhandapani Brother, I feel iam at the receiving side, as both positive and negative side of others affects me a lot these days more. Pls suggest how to handle this.
@reenar4788
@reenar4788 4 ай бұрын
Adipoly answers 👍
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 4 ай бұрын
Very good explanation about dhana dharmam🎉
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 ай бұрын
தானம், தர்மம்.
@M.deepikaM.deepika-es7ht
@M.deepikaM.deepika-es7ht 4 ай бұрын
Today q&a very good and cool nice
@raji6000
@raji6000 4 ай бұрын
👍❤️
@bindhusajeev3345
@bindhusajeev3345 4 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@user-ht6hc78sn11o
@user-ht6hc78sn11o 4 ай бұрын
Asalamu alaikum sosthiram ஓம் நம ச்சிவய
@krishnankris7364
@krishnankris7364 4 ай бұрын
👍⚛️🌞
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 4 ай бұрын
It reminded me when I asked my first question to you 1.5 years ago with my own declaration and you mentioned that question and didn't answer that question because I myself declared something😂😂 Vanakkam Guru🙏✨
@RameshKumar-io9gn
@RameshKumar-io9gn 4 ай бұрын
2 videos today wow
@lightinfinite7487
@lightinfinite7487 4 ай бұрын
மந்திரம் விளக்கம் அருமை!!
@sanmugamsanmugam-qb9wu
@sanmugamsanmugam-qb9wu 4 ай бұрын
அண்ணா நீங்கள் வாசியாக பயிற்சியில் இருக்கிறீர்களா
@subashSIVAM
@subashSIVAM 4 ай бұрын
Anna. Live. Yeppa. Varuveenga
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 ай бұрын
வணக்கம் சுபாசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 4 ай бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@Sindhaiyoorkaari
@Sindhaiyoorkaari 4 ай бұрын
தலை வலி hope if not cold is the reason... Then brother receiving blessings from higher spiritual souls.. unless walking mountain can't reach top.. so without pain can't get pleasure.. Similarly..and not only that ..wen u r giving good things to public.. automatically you should receive their negative.. So Cos of this brother might get headache.. Sametime U wil receive thanks blessings from public..So U wil overcome brother..need ur mail I'd or number pls ..to clarify my experience doubts ..pls Wow brother..just listened ur headache..I commented before watching full video..so at the last wat I said .. You mentioned same reply who goes temple.....and wen u r talking (wen am watching) that time matches with Nature time..today too 1.23 am.. 🥰🙏
@Raja-dv8bs
@Raja-dv8bs 4 ай бұрын
மந்திரங்கள் பயனற்றதா என்று கேள்விக்கு உங்கள் விளக்கம் அவருக்கு சரியாக இருந்திருக்கும், அருமை, ஆனால் மொழி என்பதும் வெறும் சத்தம் தானே,சில கோர்க்கப்பட்ட சத்தங்கள் ராகத்தில் சில நல்ல அதிர்வுகள் தருமே .பாராட்டி ஏன் பாட வேண்டும்,புகழ்ந்து பாராட்டி சொன்னாலே போதுமே ராகம் இல்லாமல் உங்கள் கூற்றுப்படி ஐயா. நான் பிராமணனும் கிடையாது,சமஸ்கிரதம் தெரியாது,அனால் எனக்கு அந்த மொழியின் மீது எதோ ஒரு புரியாத தேடல் உள்ளது. காலையில் சுப்ரபாதம்,பஜ கோவிந்தம் கேட்டேன் அது என்னை நல்ல நேர்மறை எண்ணங்களை உருவாக்கியது. இது சார்ந்து ஒரு வீடியோ போடுங்கள் குருவே.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 ай бұрын
சப்தத்திற்கு சக்தி உண்டு தாசன் ஐயா இல்லை என்று கூறவில்லை. நான் சமஸ்கிருதத்தை எதிர்ப்பவனும் இல்லை. பொருளே தெரியாத ஒன்று பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை என்று அனைவரும் உணர வேண்டும். தமிழ் மொழியில் இல்லாத சப்த அலைவரிசைகளா வேற்று மொழியில் உள்ளது. இறைவனை துதித்து பாடும்பொழுது பொருள் புரிந்து பாடுவதே சரி.
@Raja-dv8bs
@Raja-dv8bs 4 ай бұрын
@@NithilanDhandapani 👌🙏👍
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 4 ай бұрын
தம்பி எல்லாருக்கும் ஹாட் குடுக்கலாம்ல😅
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 ай бұрын
அவ்ளோ தனங்க குடுத்துடா போச்சு☺️
@IpourGeetha
@IpourGeetha 4 ай бұрын
Geetha ipour. Respected sir, what is Vishishtadvaitham?
@sanctaflorance8398
@sanctaflorance8398 4 ай бұрын
Hi Bro thanks for sharing for views, hope you feel better now. However, to my understanding when we go into a temple aint we suppose to just give thanks instead of asking for anything? Just curious.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 ай бұрын
Exactly ma’am. We should use Temples to connect to the All Mighty but people instead started to use Temples to get things what they want 😄
@mohanram7hills
@mohanram7hills 4 ай бұрын
Athu standardise illa bro political aguthu therinjikonga maybe thrium
@Higherdimension123
@Higherdimension123 4 ай бұрын
Hi naaa
@svishnu4859
@svishnu4859 4 ай бұрын
Anna bhagavat gitaa pathi solungaa
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 ай бұрын
வணக்கம் விட்ணு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@raja.p1418
@raja.p1418 4 ай бұрын
விருப்ப இல்லை
@raja.p1418
@raja.p1418 4 ай бұрын
அனைத்து கேள்வியும் மொக்கையான கேள்விகள் 😂😂😂😂😂😂😂
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 4 ай бұрын
தம்பி நீங்க சிலப்பதிகாரம் காவிய நாயகி கண்ணகி பத்தி சொல்லி இருக்கீங்க 😊😅😊
@sivabalajisarma8829
@sivabalajisarma8829 4 ай бұрын
In Sanskrit 4 Vedas, 2 Epics, 6 Shastras, 18 Vedas and 108 upanishads are there.And there is no any single unparliamentary word in Sanskrit.Sanskrit is a very perfect Language to translate Language in computer.And ayurveda medical science is in Sanskrit only.And Sanskrit means cultured and purified.And there is a very strong Grammar in Sanskrit.And Sanskrit is a very oldest Language one among of the 6 oldest Languages.And in Sanskrit only prose, poem, Drama and Prose+ poem and Literature texts.And Sanskrit is also known as God's Language etc.,
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 ай бұрын
நான் என்ன கூறினேன் என்று புரிந்துகொள்ளாமல் ஒருவர் பயர் ஆகிவிட்டார்😄
@SubaselectronicsDoss
@SubaselectronicsDoss 4 ай бұрын
Why are you adamant????
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 ай бұрын
@@SubaselectronicsDoss யாரு தல
@sritharabala895
@sritharabala895 4 ай бұрын
​@@SubaselectronicsDoss நீங்க தான் புடிவாதம் புடிக்கிறீங்க🤭 அறிவையும் சக்தியும் எதற்கு ஈகோ ஆக மாற்ற முயற்சி செய்கிறீர்கள் இதனால் யாருக்கு பலன்? எல்லாமே ஒலியினால் இயங்குவதால் அதற்கு சக்தி இருக்கிறது. அறிவு என்பது எது பெரியது என்பது அல்ல அனைத்திலும் நோக்கம் இருக்கிறது என்பதே அறிவு.
@SubaselectronicsDoss
@SubaselectronicsDoss 4 ай бұрын
@@sritharabala895 if Sanskrit is god's language why it is declining???
@jnit3
@jnit3 4 ай бұрын
Y r u against for sankrit mantras, thats is also one type of mantras, doing puja telling persons name & nakshatra that also we r doing for our satisfaction ,while u r saying that is not necessary means thats make the people to stay at home then it is also a way to ruin our habit of going to temple from our people, don't insist your thought to others.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 ай бұрын
Come out of the rigidity brother. Going to Temple has a total different meaning. Also listen to what I explained about Manthiram ☺️ and it’s your view that I am against Sanskrit, which I am not.
@Raja-dv8bs
@Raja-dv8bs 4 ай бұрын
@@NithilanDhandapani i hope you both are not contradictory, but might be contradictory of your thoughts insists 😉பக்தி மார்க்கத்திற்கு சத்தம் தேவைப்படலாம்,ஞான மார்க்கத்திற்கு அமைதியே போதும்.
@jnit3
@jnit3 4 ай бұрын
@@Raja-dv8bs எல்லோரும் ஞானியாக முதலே ஆகிவிட முடியாது. முதல் பக்தி வந்தால் தான் பிறகு ஞானி ஆக முடியும். Don't spoil hindu culture which is back bone of our country .
@LishuSiddhu
@LishuSiddhu 4 ай бұрын
Bro oru video la Guru vendam nu sonniga ennoru video la guru venumnu solluriga appa guru venuma vendama pls solluga
@keerthivasan105
@keerthivasan105 4 ай бұрын
In my opinion.Guru oda blessing ilama vetri ila bro.ithu naan late ah learn pannikita vishayam.naan beginning stage of meditation la niraya books padichitu enaku ellam therium nu meditation panniruken.aprm than purinjikitaen intha books la sonna matter laam only synopsis than. True method and athoda secrets laam oru realised guru solli tharama namalaala kathuka mudiyathu. So find a guru and follow him 100 percent. Then neengalae experience pannuveenga meditation la improve aagaratha.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 ай бұрын
வணக்கம் சித்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@thilagaraj8316
@thilagaraj8316 4 ай бұрын
வணக்கம் குரு 🙏🏻
@perumalr9756
@perumalr9756 4 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@savithirimadhivannan3015
@savithirimadhivannan3015 4 ай бұрын
௮ருமையான பதிவு ௮ன்பு தம் பி❤
@catnotcat9793
@catnotcat9793 4 ай бұрын
வணக்கம் நித்திலன் 🙏
@selvi1188
@selvi1188 4 ай бұрын
Bold clear explanations Nithilan 👍
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 4 ай бұрын
🙂🙂🙂👍👍👍
TWIN SOUL - Why and How we become Separated | Nithilan Dhandapani
23:49
Nithilan Dhandapani
Рет қаралды 11 М.
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 63 МЛН
Reason behind why spiritual methods are kept hidden | Nithilan Dhandapani
16:19
How to identify a True Saint | Nithilan Dhandapani
11:27
Nithilan Dhandapani
Рет қаралды 6 М.
How a Human, GOD and Karmam are all the same | Nithilan Dhandapani
14:29
Nithilan Dhandapani
Рет қаралды 9 М.