அப்பா இந்த வீடியோ எனக்காகவே வந்த மாதிரி இருக்கு 😍😍🤩🤩, காலையில் கடந்த கால துன்பங்களை குறித்த எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது, நான் என்னையே அறியாமல் மிகவும் மன அழுத்தத்தோடு நடந்து கொண்டிருந்தேன், எண்ணங்களின் தாக்குதல் குறைந்தவுடன், கண்ணாடி முன் நின்று சுய அன்பையும் ஆறுதலையும் என் மனதிற்கு வெளிப்படுத்தினேன், உங்களின் வீடியோ பார்க்க வந்தால் இறைவனே பதில் தந்தது போன்ற வியப்பு!💖💖❤️❤️. I love you appa, வாழ்க வளமுடன்🙏🙏
@mechanicalthirtyseven45258 ай бұрын
❤
@maheshbitcse8 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@sethukrishnakumar99148 ай бұрын
❤
@MrMayuranathan8 ай бұрын
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
@ramyaranjitha2518 ай бұрын
Thank you 🙏
@jeyabharathi33018 ай бұрын
நிச்சயமாக அண்ணா இந்த வீடியோவை பார்க்கிற அத்தனை பேர் வாழ்விலும் ஒரு நல்ல மாற்றம் வரப்போகிறது
@mdnaufal81088 ай бұрын
நல்ல கருத்துக்களை... தொடர்ந்து வலியுறுத்தி வரும் Dr. J.V.S Sir... அவர்களின் உன்னதப் பணி தொடரட்டும்.. மக்கள் பயனுற உழைக்கும் தங்களின் பணிகள். இறையுதவியால் மென்மேலும் சிறப்படையும் என்பதில் ஐயமில்லை.
@rajkumarjaydheep78606 ай бұрын
பிரபஞ்ச ஆற்றல் என்னும் இறைவன் உங்களை எப்போதும் இரட்சித்து காப்பாராக வாழ்க வளமுடன் 🙏
@sankarmurthy76006 ай бұрын
உணர்வுகளை வெளிப்படுத்திய காணொளி பிரதர் 🙏
@Eswaran38 ай бұрын
"இறைவனை உணர்ந்து இறைவனை அடைவதற்கே மனிதப் பிறவி எடுத்தோம்" மனிதா... இறைவனுக்கு நன்றி...
@ShivajiAppu-w5f6 ай бұрын
உன்ன காணொளியை எனக்கு காண்பித்த பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@Successgoal3695 ай бұрын
Thank you sir 🙏 thank you sir thank you sir🎉
@jothisubramanian47518 ай бұрын
If there is any bigger word than THANK YOU, i wish to dedicate it to you doctor…❤🤗🙏
@mynaatmynaat8 ай бұрын
hii
@ayyappanr96136 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏
@saranyag2193Ай бұрын
நான் இறைவனின் துகள் பிரபாஜதின் குழந்தை அமைதியின் இருப்பிடம்
@ssaravana51048 ай бұрын
டாக்டர் விக்னேஷ் சங்கர் அன்புச் சகோதரர் அவர்களுக்கு இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த காணொளி தத்துவஞானிகள் பகவான் ஓஷோ ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி யுஜி கிருஷ்ணமூர்த்தி எக்காடு டோலே டாக்டர் ஜோசப் மர்பி லூயிஸ் எல்கே நான் தான் கடவுள் நூல் டாக்டர் தீபக் சோப்ரா எம் ஆர் காப் மேயர் சீக்ரெட் ரோண்டா பைரன் இவனோ விச்குருஜிப் பகவான் ராமர் வள்ளலாரின் திருவருட்பா திருமூலரின் திருமந்திரம் திருக்குறள் ஒரு குழந்தைக்கு பால் புட்டியில் ஊட்டுவது போல் ஊட்டுகிறார்கள் அருமை வாழ்த்துக்கள்
@NiranjalaNiranji4 ай бұрын
உங்கள் அற்புதமான வார்த்தை களை கேட்க வைத்த இறை சக்தி க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤
@ElangovanM-en7rk4 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam
@DevaDeva-bp5yf8 ай бұрын
இனி அனைத்தும் வெற்றி தான்.. நன்றி பிரபஞ்சம் ...❤
@PappathibalanMatheshwaran8 ай бұрын
நான்இறைவனின் துகள் பிரபஞ்சத்தின் குழந்தை அமைதியின் இருப்பிடம் அற்புதங்களின்பிறப்பிடம்
@sarathakannan47276 ай бұрын
அற்புதம் அற்புதம் தம்பி God bless you.
@kalyanee5 ай бұрын
சத்தியமாக பிரபஞ்சத்தை நம்புகிறேன் என்னை காப்பாற்றும்
@sanjayrock50864 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@jayalakshmianikode6 ай бұрын
பரபஞ்சத்திற்கு நன்றிகள்
@VijayR-rw4qk8 ай бұрын
செய்வதை நம்பிக்கையோடும் நேர்மையோடும் செய்
@amsa938 ай бұрын
Anna neenga dhana universe anupuna positive vibes na … thanks appa ..thanks a lot continue to do the same work ..
@AnnapooraniAnnapoorani-xw4zq5 ай бұрын
இறைவனிடம் சரணடைகிறேன் 🙏
@TechScrollTamil8 ай бұрын
Romba arumaya sonnega Nandri sir feel relaxed and positive 😍😍
@mercymargaret43766 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@ttamilselvi1148 ай бұрын
மனதிற்கு ஆறுதலான வார்த்தைகள் தந்த பிரபஞ்ச சக்திக்கு கோடான கோடி நன்றிகள் 😊
@mynaatmynaat8 ай бұрын
vanakkam
@Vip124848 ай бұрын
மிக்க நன்றி சார் மாற்றம் வரப்போகிறது அதனால் தான் இந்த வீடியோ என் கண்ணில் பட்டு இருக்கிறது ..... நன்றி சார்
@mohanar66058 ай бұрын
பிரபஞ்சத்துக்கும் இந்த காணொளியை எங்களுக்கு தந்த டாக்டர் விக்னேஷ் சங்கர் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் என் பெயர் கோபி.
@malaiarasanmalaiarasan69958 ай бұрын
இறைவா நீங்க தான் வேனும்...நன்றி இறைவா....❤
@sahamary74578 ай бұрын
மனதிற்கு எவ்வளவு ஆறுதலான வார்த்தைகளை சொல்கிறீர்கள்.நன்றி அண்ணா.
@malleswaris47754 ай бұрын
அருமையான பதிவு இய்யா உங்களுக்கு நன்றி. இந்த பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@visalakshi98568 ай бұрын
நான் இறைவனின் துகளாக மாறி அவரோடு சரியாக பயணிப்பதற்கு நன்றி இறைவா.வழிகாட்டியாய் இறைவன் அனுப்பிய விக்னேஷ் சாருக்கு நன்றி 🙏🙏.26 dutya ellaiya .தெளிவு தந்து level 2 atten பண்ண வைங்க இறைவா.🙏 நன்றி.நன்றி
@abcdefghijklmnop61808 ай бұрын
Thanks vignesh to teach precious lessions to the people who know this...! I also expereienced the same you explained in the video. All of your videos are execellent...!
@VarshaK-v5q8 ай бұрын
Excellent Sir 🎉one one day i am hearing this video😊 In my life😊 I am front ward on my life😊it is very useful to us sir😊 very thankful to you sir😊
@bhavanithillai8 ай бұрын
Sai Ram 🙏 It’s Teacher’s Day Today And Guruji I want to say a BIG THANK YOU 🙏 for ALL Your Inspiring Podcasts. It Truly had Helped me a lot 🪔🪔🪔
@aathitailoringinstitute47498 ай бұрын
வணக்கம் விஜயராஜன் ஆம்பூர் செல்போனுக்கு சார்ஜர் குறைவது போல் என் மனம் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் நடந்து முடிந்த யாரோ பேசிய அந்த வார்த்தைகளையும் அந்த செய்திகளுக்கும் உயிர் கொடுத்து அதற்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறேன் அதிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான பலமுறை முயற்சி செய்து உள்ளேன் திரும்பத் திரும்ப அந்த இடத்துக்கே போய்விடுவேன் ஆனால் இந்த பதிவு அதிலிருந்து என்னை மீட்டு ஒரு புதிய வாழ்வு வாழ்வதற்கான சிந்தனையை புதுப்பித்து இருக்கீங்க எட்டு நிமிடத்தில் 10 நிமிடத்தில் உங்களால் மட்டுமே என் ஒட்டு மொத்த சிந்தனையை மாற்றி அமைக்க இயலும் நன்றி பிரபஞ்ச பேராற்றல் உங்களுக்கு பரிபூரண ஆரோக்கியத்தையும் பெரும் செல்வத்தையும் உங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியையும் கொடுத்துக் கொண்டே இருக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@thinakaranthiviyaraja60308 ай бұрын
அற்புதமான உபதேசம் குருவே. பலருடைய வாழ்வியல் நல்மாற்றங்களுக்கு வழிகாட்டுகிறீர்கள். கோடான கோடி நன்றிகள்... 🙏❤️🙏
@sumathit38548 ай бұрын
வணக்கம் அருமையான பதிவு உங்களுக்கும் இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி இப்போது ஒவ்வொரு நாளும் நன்றி உணர்வை வெளிப்படுத்துகிறேன் உங்கள் பதிவுகள் தான் காரணம் நன்றி சார்
@sethukrishnakumar99148 ай бұрын
Dr, You words are giving A Big Hope in Life, Thanks a lot Dr
@UthirapathiThangavel.omSaiappa6 ай бұрын
NANDRI 👏🌹 NANDRI APPA NANDRI 🌹🌹👏❤️
@radhekrishnameenu6858 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you அண்ணா 🙇🙏💐🌹🌷👍
@santhitailorbms8408 ай бұрын
மிக்க நன்றி சார்இந்த வீடியோ எனக்கே பதிவிட்டது போல் இருக்கின்றது ஒவ்வொரு கருத்தும் மிக அருமை பிரபஞ்சம் எனக்காக ஒரு வழியை வகுத்து தரும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@selvandinesh73588 ай бұрын
நீங்கள் என் வாழ்வில் மிக பெரிய வழிகாட்டி மிக்க நன்றி சார்
@billasundaramoorthy19828 ай бұрын
தெய்வமே எனக்குனு கொடுத்த வீடியோ இது நன்றி சார் ❤இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.... 🌹🙏
@Vijai1980-ts8ys8 ай бұрын
நன்றி. ஐயா என்னை வழிநடத்தும் பிரபஞ்ச பேராற்றல் தான். இந்த காணொளி மூலமாக என் வாழ்வுக்கு தன்னம்பிக்கை தருகிறது. நன்றி ஐயா. என்னை ஆட்கொண்டு வழிநடத்தும் பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றி.
@சத்குருசாய்8 ай бұрын
காட்சிப் படுத்துகிறேன். நிகழட்டும். நல்ல வழி காட்டியமைக்கு நன்றி! 🎉
@sumathithirukumar79438 ай бұрын
Tq universe.. I known always god with me.. i realised always.. Tq sir.. my life changed for good way.. Once again Tq.. ❤
@balakumar33045 ай бұрын
நன்றி.....!❤
@ridu18888 ай бұрын
❤❤❤ Thank u sir ❤❤❤
@srisowmiya28948 ай бұрын
Thank you universe ❤❤❤
@BhuvaneswariR-kb4pr8 ай бұрын
எப்போதும் போல அற்புதமான பகிர்வு 🎉 'புதிய நபராக மாறினால் தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் ' அருமை👌 மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌
@shyamikumar65778 ай бұрын
இந்தப் பதிலைக் கூறிய உங்களுக்கு என் மனமார்ந்த இதயங்கனிந்த கோடானுகோடி நன்றிகள்❤❤❤❤❤இந்தப் பதிவைப் பார்க்க உதவிய பிரபஞ்சப்பேராற்றலுக்கும் கோடானுகோடி நன்றிகள்.வாழ்க!வளர்க!❤❤❤🎉🎉
@rengaiiyyappan69665 ай бұрын
இறைவா அனைத்திற்கும் நன்றி
@hesihansiva54518 ай бұрын
Mikka nandri sir, i love you sir, God bless you and your family vazhga vazhamudan sir 🎉❤
@noyel.d5 ай бұрын
பிரபஞ்சத்திர்க்கு கோடி நன்றிகள்
@sakthi2kumar6 ай бұрын
Thank you God, thank you for everything thing given to me
@akarshanasubramaniyam9298 ай бұрын
Thank you Universe 🎉Thankyou brother😊
@Pothialagan8 ай бұрын
பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏
@sagayamaryd1367Ай бұрын
நான் negative சிந்தனை நடந்து முடிந்த விஷயம் 10 வருடங்களாக சிந்தித்து கொண்டு இருந்தேன். இந்த இரண்டு வருடங்களாக அது தவறு என்று புரிகிறது Dr🎉
@vijivijay77348 ай бұрын
இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற கோடி நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@MrMayuranathan8 ай бұрын
மிக்க நன்றி இறைவா. பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி.
@bhuvaneswaribalasubramania9889Ай бұрын
Ungalukum endha universes kkum நன்றி ❤
@nkranganathan50866 ай бұрын
Wonderful, meaningful and motivational video. Thank you sir. Hats off you sir 🙏👌💐
@lallibalan55937 ай бұрын
Thank you Universe!!❤❤🙏🙏🙏❤❤
@Mahalakshmi-o3h8 ай бұрын
🌹Thank you so much sir🌹eraiva🙏 Nandri.... Nandri.... Nandri.... 🌹
@Iraisakthi938 ай бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@chandras95308 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. இப்போது எனக்கு மிகவும் தேவையான ஒன்று. மிகவும் நன்றி ஐயா. சரியான நேரத்தில் எனக்கு அறிவுரை கொடுத்ததற்கு. 🙏👌💐💐💐💐💐💐💐💐 உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏💐💐💐💐
@jayakumarj585925 күн бұрын
நன்றி❤❤❤❤❤❤
@mynaatmynaat8 ай бұрын
மிக்க நன்றி❤
@RubiniRubini-i6y8 ай бұрын
Hlo
@RubiniRubini-i6y8 ай бұрын
Gn
@RubiniRubini-i6y8 ай бұрын
Ninga athum anupuningalanu theriala anaku varala ok bye pakalam
@mynaatmynaat7 ай бұрын
good morning
@mynaatmynaat7 ай бұрын
hai
@PonRaj-dd8uy7 ай бұрын
Thank you universe love you universe
@DhanaLakshmi-xy1ym6 ай бұрын
Nandri sir. Nandrigal kodi to our greatest Universe blessings always for all of us sir 🙏
@s.lathakannan87083 ай бұрын
Very useful videos for all ji Thanks for universe & ji🙏🙏🌻🌻🦢🦢
@marymusic...91608 ай бұрын
மிக மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏நான் பிரபஞ்சத்தை மனதார நேசிக்கிறேன் கவலைகளும் கஷ்டங்களும் சூழ்ந்து கொண்டிருந்த என் வாழ்க்கையில் இப்பொழுது நடக்கின்ற அனைத்தும் நல்லதாகவே நடக்கின்றது எனக்கு துணையாக இருந்து என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏
@dhivyajayamani96638 ай бұрын
இறையருளுக்கு நன்றி, குரு அருளுக்கு நன்றி, பிரபஞ்ச பேரருளுக்கு நன்றி, நன்றி, நன்றி
@kuralodupunitha4 ай бұрын
Thank you universe Naa ninaitha mathiri en life mariduchi thank you sir thank you universe thank you thank you thank you nanri nanri nanri
@ravichandranchandran71418 ай бұрын
நன்றி அண்ணா
@bharathiraja73758 ай бұрын
நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉🎉🎉
@subhavasudevan15348 ай бұрын
Thank you Vignesh Anna. Felt like God is talking to me.
@vinothkumar-oq7qn8 ай бұрын
Thanks sago ❤ Thanks sago ❤ Thanks sago❤
@chamalaju38038 ай бұрын
Dear Guru...U r living GOD... Thanks for heartful messages not for all but for few...
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா... உங்க வீடியோ காகவே wait பண்ணுவேன்... இன்றைய பதிவு மிக அருமை நன்றி நன்றி நன்றி அண்ணா... பிரபஞ்சம் my best frnd அது எல்லோருக்கும் frnd a இருக்கும் but புரிதல் அனைவருக்கும் வர வேண்டும் 🙏🙏🙏
@yavanasri8 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@sivakumar-kv5zy8 ай бұрын
வாழ்க வளமுடன்🌹🌹🌹. 🌹🌹🌹நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருப்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்🌹🌹🌹. 🙏🙏🙏அண்ணா பிரபஞ்சத்தினுடைய அத்துணை ரகசியத்தையும் பிரபஞ்சமே உங்கள் மூலம், வெளிப்படுத்துகிறது என்பதை உணர்கிறோம் வாழ்க வளமுடன் நன்றி. மிக மிக மிக மிக அருமையான தகவல் மிகவும் வாழ்க்கைக்கு தேவையான அற்புதமான புதையல் வாழ்க வளமுடன்.
@thiruthiru17488 ай бұрын
வாழ்க வளமுடன் ❤️
@Saibabasatcharitra8 ай бұрын
I love universe
@priyaarasukumar59348 ай бұрын
Thank you Anna, Thank you Universe 🎉
@thiru7868 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் என்றும்
@subbu52098 ай бұрын
All your words are more inspirational ❤️ and gives me motivated... really a stress buster thank you....I listen to your videos again and again .....thank you 🙏🙏 🙏🙏
@sancipaul8 ай бұрын
Thank you god
@sudhasudha20358 ай бұрын
Thankyou sir. Thankyou Universe. I love my Universe ❤❤
@arhari-sb9ds8 ай бұрын
வாழ்க வளமுடன் ❤
@KanthanKuga8 ай бұрын
Thank you so much my universe ❤❤❤
@kbharathi11838 ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏
@kishankishan49717 ай бұрын
Good ❤❤❤❤❤
@mohanar66058 ай бұрын
இதுவரை, லட்சக்கணக்கான மக்கள் வித்தியாசமான பெயர்களில் உங்கள் நேர்மறையான காணொளிகளை கண்டு மகிழ்ந்து கொண்டு இருக்கின்றனர், அதில் நானும் ஒருவன். இந்த காணொளியில் என்னுடைய பெயரை கோபி என்று உச்சரித்ததில் மிகுந்த சந்தோஷமும், குதூகலமும் அடைகின்றேன். தினமும் பிரபஞ்சத்துக்கு சொல்லும் நன்றியின் மூலமாக பிரபஞ்சத்திலிருந்து மிகப்பெரிய ஆசீர்வாதம் உங்கள் வாயிலாக கிடைத்ததாக உணர்கிறேன். உங்களுக்கும் பிரபஞ்சத்துக்கும் எண்ணில் அடங்காத நன்றியை சமர்ப்பிக்கிறேன். இப்படிக்கு கோபி🙏🌱🌏🌹