இந்திரா தேவி அவர்கள் நடிப்பு ரொம்ப அருமை இருவரையும் ரொம்ப பிடிக்கும்
@chitrav15933 ай бұрын
கவிராஜ் அவர்கள் நடிப்பு ரொம்ப அருமை ரொம்ப பிடிக்கும்
@subramanimtp69149 ай бұрын
Anna கவிராஜ் 👍
@Elango-cs5wx5 ай бұрын
Super 100/ vedan
@RamaiahRamaiahrengasamy3 ай бұрын
❤
@jaikumarreddyaruppukottai97842 жыл бұрын
Super
@abideen34372 жыл бұрын
Kavi Raj மான் அடையாளம் பாடல் அருமை வாழ்த்துக்கள்
@jaikumarreddyaruppukottai97842 жыл бұрын
Valli name solluga
@srimanikavinayagartempleke48362 жыл бұрын
பக்கத்து ஊர் காரர் இவர் அரசியல் அதிகம் பேசுகிறார் அதை குறைத்தால் நல்லா இருக்கும்
@ilayaraja86142 жыл бұрын
உண்மையைதானே பேசுகிறார்
@MukeshKumar-sk9mx2 жыл бұрын
உண்மையை மறைத்தால் தான் தவறு நேர்மை முக்கியம்
@ayyananv9794 Жыл бұрын
Cinemavil mattum,eatrukolvayo
@govind_veera15405 ай бұрын
இன்றை இளைய தலைமுறைக்கு இப்படி எடுத்துச் சொன்னால் தான் தமிழனின் வாழ்வின் சிறப்பும் தமிழ் மொழியின் தொன்மை யும் தமிழ் இளம் பிள்ளைகளுக்கு நன்கு விளங்கும் இல்லை என்றால் திராவிட அரசியல் சாக்கடை யில் விழுந்து சாராய மயக்கத்திற்க்கு அடிமை ஆகிவிடுவார்கள் .
@muneeshwaranveerapandi8363 Жыл бұрын
கவிராஜ் அண்ணே ஆறெழுத்துல ஈரெழுத்தை தலையெழுத்தாக கொண்டது என் மான் ன்னு சொன்னீங்கல்ல அதுல அந்த ஈரெழுத்து எது அண்ணே. ஆறெழுத்து சரவணபவ இதுல அந்த ஈரெழுத்து எதுண்ணே ஒன்னும் புரியவில்லை அதான் கேட்டேன்
@isaipuyalvengadeshwaranval9569 Жыл бұрын
சரவணபவ என்பதில் வ என்னும் எழுத்து இருமுறை வரும் அதை தான் கூறுகிறார்.