அருமையான பதிவு அண்ணன் கவிராஜ் வாழ்த்துக்கள் இதை உலக அளவிற்கு தெரியப்படுத்திய அண்ணன் மாயகுளம் மாதவன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@Mayakulammadhavan19704 жыл бұрын
நன்றி
@alagesanalagesan92 жыл бұрын
அய்யா கவிராஜ் அவர்களின் அறிவைக் கண்டு வியக்கிறேன், மேலும் அய்யா பல்லாண்டு காலம் வாழ இயற்கை அருள்புரியட்டும் 🙏🏻
@SellamBose5 жыл бұрын
சரியான நபரிடம். சரியான பேட்டி. சிறப்பான பேட்டி. வாழ்த்துகள். கவிராஜ்.
@maruthu7043 Жыл бұрын
Yeanga oru 💙😍
@vennamolienthalvillage.4535 жыл бұрын
மாதவன் அண்ணா அவர்களுக்கு நன்றி.அண்ணன் கவிராஜ் அவர்கள் நீண்ட ஆயுளோடும் செல்வம் சுகத்தோடு வாழ வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறேன். அவர் பேசிய பொழுது ஆங்கிலம் கலக்காமல் மிகவும் அருமையாக தமிழ் மொழியை மட்டுமே பேசினார். இன்றுதான் நான் உங்களை பார்க்கிறேன். வாழ்க தமிழ்
@shanmugarajakesavan91632 жыл бұрын
மேதகு பிரபாகரன் படம் ... தமிழ் தேசிய சிந்தனை கொண்ட அண்ணன் கவிராஜ் வாழ்த்துக்கள்
அய்யா உங்கள் பேச்சு மிக அருமை.நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும். உங்களால் நாடகத்திற்கு பெருமையே.
@MMarimuthu-ry6rl Жыл бұрын
Super pro
@நா.மகேந்திரன்நா.மகேந்திரன்2 жыл бұрын
அழகிய தமிழில் அருமையான குரல் ஐயா...தொடரட்டும் உங்கள் கலை வளம்.....நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@RavichandranSruthi2 жыл бұрын
Arumaiyana manithar
@manikamveera53472 жыл бұрын
இவர் பேசும் தமிழ் அழகு வாழ்த்துக்கள்
@chellapandi3661 Жыл бұрын
அய்யாவின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👏👏👏👏👏👏👏👏
@elamvaluthis726810 ай бұрын
வாழ்க பல்லாண்டு.நல்ல தனித்தமிழ்.
@malairajm7993 Жыл бұрын
மாதவன் அண்ணா கவிராஜ் போன்ற நல்ல தமிழ் தெளிந்தார் களை கொண்டு பட்டி மன்றம் ஆரம்பித்து மேலும் மேன்மைபடுத்தலாம்
@Mayakulammadhavan1970 Жыл бұрын
நன்றி!
@viswanathan7962 жыл бұрын
பின்புற மாடத்தில் ஐயா மேதகு புத்தகம் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
@user_ys12347 ай бұрын
❤❤❤
@kknnatarajan71554 жыл бұрын
தங்களின் தமிழ் பற்றும் நாட்டு உணர்வுக்கும் பெரிதும் தலைவணங்குகிறேன் ஐயா
@thilagavathythilak96234 ай бұрын
மாயக்குளம் மாதவன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@arumugamkalidas8184 жыл бұрын
அற்புதமான பதிவு நேர் கானலில் லெ கவிராஜ் அவர்களை காண்பித்ததற்கு மிக்க மகிழ்ச்சி தமிழும் உமது புகழும் தரணியெங்கும் தவழட்டும் இமயத்தின் எல்லை கண்ட எம் தமிழ் என்றும் வாழ்க
@selvamselvam84884 жыл бұрын
ஐயா உங்களுடைய பாடலும் தமிழ்ப்பற்றும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களோடு அந்த காமெடிக்கு வரக்கூடிய அன்பு சொந்தங்கள் உங்களுக்கு மிகப்பெரிய மரியாதை கொடுப்பார்கள் அதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன் முகவை செல்வம் இராமநாதபுரம் மாவட்டம்
@arraja44154 жыл бұрын
நல்ல நேர்காணல் தோழர்! பாராட்டுகள்! ராஜ நடிகை, சகலகலா வல்லி சாந்தி ஸ்ரீ அக்காவை நேர்காண வேண்டுகிறேன்!
@Mayakulammadhavan19704 жыл бұрын
கண்டிப்பாக...
@rajivganthi58743 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@panneerselvam12853 жыл бұрын
Vazthukal Kaviraj sir,
@saranpoongodi36154 жыл бұрын
அருமை அண்ணா. உங்கள் சமுதாய விழிப்புணர்வு தமிழ் மொழி ஆர்வத்துக்கு நான் தலைவணங்குகிறேன்
@kulandaia32104 ай бұрын
உங்கள் பேட்டியை இன்று தான் கேட்க வாய்ப்பு கிடைத்தது. நான் உங்கள் தீவிர ரசிகன். உங்கள் அறிவுப்பூர்வமான தர்க்கம் பிடிக்கும். வாழ்த்துக்கள். குழந்தை முள்ளிப்பாடி திண்டுக்கல் மாவட்டம். எங்கள் ஊருக்கு ஒரு முறை அழைத்துள்ளோம்
@ilamparithi972 жыл бұрын
அற்புதமான தமிழ் கலைஞர் கவிராஜ் அவர்கள் மென்மேலும் சிறந்து வாழ வாழ்த்துகள்
@PrasamGottur4 ай бұрын
நாரதர் கவிராஜ் அவர்களின் பேட்டி மிகவும் அருமை.
@subhakchandar2 жыл бұрын
Tamil Personality interview, they way is very Good. Without any acting in interview (vijay tv)
@படுகை2 жыл бұрын
Veeramangalathaarukku vanakkam vazhthugal vazhga
@hariharanc24432 жыл бұрын
வாழ்க வளமுடன்
@raviravi42005 ай бұрын
உங்களின் கருத்து அருமை அண்ணன் உங்கள் கருத்து மிகுந்த நாடகம் நான். விரும்பி பார்பேன்
@pathmansiva9194 жыл бұрын
அருமை அருமை அருமையான நேர்காணல். வாழ வேண்டும் ஐயா நூற்றாண்டு காலம்.
@rajavarsharajangamayyakkan74545 жыл бұрын
அருமை 👌 பாசமிகு அப்பச்சி அவர்களின் நேர்காணல்... வாழ்த்துக்கள் மாயாகுலம் மாதவன் அண்ணா..
@Mayakulammadhavan19705 жыл бұрын
நன்றி!நன்றி!
@rathishkumar16785 ай бұрын
அருமை 🎉அய்யா கவிராஜ்
@mahendrant68362 жыл бұрын
அய்யா வாழ்க பல்லாண்டு
@user-gy3kk4uh7y5 жыл бұрын
ஐயா உங்களுடைய பேச்சும் பாட்டும் தமிழ்ப்பற்றும் எனக்கு மிகவும் பிடிக்கும். கவியரசன்.பரமக்குடி
@pandianseenivasan85084 жыл бұрын
Excellent kavirajan..Great attitude
@user-gy3kk4uh7y4 жыл бұрын
@@pandianseenivasan8508 நன்றி🙏
@pperiyasamy17784 жыл бұрын
அருமை அய்யா உங்க ள் ரசிகன் ....
@anbudanHaren3 ай бұрын
இரவு 01.55 கண் விழித்து பார்த்ததில் மனமகிழ்ச்சி🎉🎉🎉
@dhanarajap10656 ай бұрын
ஆயூள் ஆரோக்கியம் பெற்று வாழ வாழ்த்துகிறோம் உங்கள் தமிழும், தெய்வ தொண்டும் சிறக்க வாழ்த்துக்கள் !! 🙏
@venkatrani5524 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்க வளமுடன்
@devanand.r35262 жыл бұрын
ஐயா அவர்கள் ளை வணங்கி மகிழ்கிறேன்
@Poongkundran2 жыл бұрын
வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி...
@ganasekar82573 жыл бұрын
உங்களை சந்திக்கின்ற வாய்மை பெறுவேன் கவிஅண்ணா
@bagyavelavan5 ай бұрын
மாயகுளம் மாதவன் அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Mayakulammadhavan19705 ай бұрын
நன்றி அண்ணா
@bagyavelavan3 ай бұрын
அருமை மாதவன் ஐயா நன்றி❤❤❤❤❤❤❤
@Mayakulammadhavan19703 ай бұрын
நன்றி அண்ணா
@pandiyanmuthaiyan49675 ай бұрын
இவரை ேபான்றவர்கள் இன்னும் இருப்பதனா ல தான் மழை என்ற ஒன்று பெய்ய மறுத்தாலும் அவ்வப்போது வந்து தகுந்த பாடம் சொல்லி கொண்டிருக்கிறது நாரதர் L கவிராஜ் அவர்கள் நீடுழி வாழ்ந்து இன்னும் பல அறிவுரைகள் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு சொல்ல வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் - வணக்கம்
@arulparimethagu87884 жыл бұрын
ஐயா உங்கள் பணிதொடரட்டும் வாழ்த்துக்கள்
@RamuRamu-hr7zr5 жыл бұрын
உங்கள் நாடகத்தை நேராக கண்டுகளித்துயிருக்கிறேன்👌👌🎶🎶...அவர் பின்னால் தேசியத்தலைவர் ...
@sivamlingam40394 ай бұрын
கவிராஜ் மனிதாபிமானி கவிராஜ் சமூக அக்கறை உள்ள கலைஞர் கவிராஜ் இன்றைய நிலையில் சமூக அவலங்களை ஒழிக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராளி... தனது தொழிலின் ஊடே பொதுவுடமையை விதைக்கும் தைரியசாலி..... மனமுவந்து வரவேற்க வேண்டியவர் கரம் குவித்து வணங்க வேண்டிய கலைஞர்... வாழ்க நீடூழி
@sokkaramurugan21745 жыл бұрын
ஐயா...கருப்பையா(எ)கவிராஜ்...அவர்களின்.,,நேர்காணல் மிகவும் அற்புதம்.,, சமுதாய சிந்தனையாளர்..,,..,வாழ்த்துக்கள்., நாடக கலையில் நீங்கள் வளர..,
@goodmanavi9000Ай бұрын
உங்கள் பேச்சுஅருமை
@kuttykaruppaiah82274 жыл бұрын
உலகம் சமநிலை பெரவேண்டும் உங்கள் பொது சேவைகள் தொடரட்டும் வணக்கம்
@ramachandranramachandran9344 жыл бұрын
மிக மிக அருமையான பேச்சுத்திரமை குரல் வளம் ம்ம்ம்ம் அருமை
@அ.கா.முத்துஅறந்தை4 ай бұрын
❤ வாழ்த்துக்கள் 🙏 ஐயா
@KumarKumar-se1wc2 жыл бұрын
அருமை அய்யா
@goodmanavi9000Ай бұрын
உங்கள் திவிர ரசிகண்
@ganesanm35522 жыл бұрын
Kaviraj super message Annan
@muniasamyrpm90872 жыл бұрын
தமிழ் பேச்சலர் அய்யா கவிராஜ் அவர்கள் நாடக உலகின் பொக்கிஷம்.தமிழை இவள சிறப்ப யாரும் பேச முடியாது.அய்யா நன்றி
@mahakirushnantailor62056 ай бұрын
தமிழ் தமிழ் தமிழ் எல்லாவற்றிலும் தமிழ் உங்கள் ஞாபக சக்தியை கொண்டு விற்கிறேன்
@archunanveeranan30882 жыл бұрын
ஐயா தாங்கள் வணக்கம் என்பதற்கு ஒரு அர்த்தம் சொல்விர்களே அது மிகவும் அருமை
@selvamalagan7 ай бұрын
ஐயா உன் தமிழ் பேச்சைக் கண்டு நான் வியக்கிறேன்
@nanthagopalp65044 ай бұрын
பல்லாண்டு வாழ்ந்து நாடக உலகமும் தமிழும் வளர எல்லாம் வல்ல முருகனை வணங்குகிறேன் நந்தகோபால் ஆனாம்பட்டி மணப்பாறை பொதுமக்கள்மணப்பாற
கலை வேந்தர் கவிராஜ் பொருத்தமான பெயர்..சமூக சிந்தனை கொண்ட நல்ல நடிகர்.. ராஜநடிகர் அண்ணன் கணேஷ பாண்டியன் அவர்களிடம் நேர்காணல் நடத்துங்கள் அண்ணா
@Mayakulammadhavan19705 жыл бұрын
நிச்சயமாக...மிக விரைவில்!
@shivakumarpalani8892 ай бұрын
❤❤❤❤🎉super annan
@senthilkumarpichaimani23774 жыл бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்
@மானத்தமிழ்மகன்5 жыл бұрын
சிறப்பு ஐயா ......வாழ்த்துகள் .....
@natchankalai77402 жыл бұрын
Supar Anna Kaviraj
@m.kesavanraja14306 ай бұрын
ஐயா உங்கள் பேச்சும் திறமையான அறிவுக்கு எப்படி சொல்வது தினமும் உங்கள் குரலை கேட்பேன் நான் நாடகம் வைக்க வேண்டும் நீங்கள் தான் வரவேண்டும் சரஸ்வதி உங்கள் நாவில் கூடிகொண்டுள்ளது