தொடர்புக்கு இயற்கை விவசாயி திரு அம்மாசியப்பன் 8608119295
@nithyav81764 күн бұрын
இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி வீடியோ போடுங்கள்
@jayasankarsiva20703 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள்💪இயற்கையோடு இணைந்த வாழ்வு மரபுவழி வாழ்வில் இன்பம் தரும் இனிய வாழ்வு! நம்வாழ்வாரின் வழியில் உங்கள் இயற்கை விவசாயம் தொடரட்டும்! அடுத்த தலைமுறைக்கு தமிழர் மண்ணில் நிலைத்து வாழ மண்ணை காத்து மண்ணுயிரை வாழவைத்து மானுடன் காப்போம்! வளரும் வளர்ந்த மக்களுக்கு இயற்கை தந்த அருட்கொடை சுவைதனை மறக்க வைத்தது செயற்கை இடுபொருளால் விளைந்த உணவுதனை உண்டதாலே! இந்த மண்ணில் வந்த உணவுதனை உண்டுகளித்தால் உண்மையை உணர்வார்கள். உங்கள் பணிச்சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா❤️🌷 வாழ்க வளமுடன்! விவசாயம் காப்போம்! இயற்கையை நேசிப்போம்!
@Dinesh_r993 күн бұрын
Thank u fo sharing info ❤
@vijayaswaminathan85652 күн бұрын
அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் விவசாயம்.
@vigneshkumar10872 күн бұрын
மகிழ்ச்சி 🤗🤗💚💚💚
@manielamparithi10023 күн бұрын
செவ்வாழை பற்றிய அருமையான விளக்கம்
@arunkumardevendiran4 күн бұрын
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰
@sivasriskanthan36464 күн бұрын
Very important, interesting and useful. Thanks.
@saravananv36163 күн бұрын
அண்ணாவாழ்த்துக்கள்
@thangadurai77013 күн бұрын
நானும் இதே மாதிரி 50 செண்ட் வைக்க போறேன் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி
@soundarrajan71724 күн бұрын
கொல்லிமலையில் பல தலை முறைகளாக வாழையடி வாழையாக வாழை சிலர் பயிர் செய்து வருகின்றனர் முன்னூர் நட்ட வாழையிலேயே பராமரிப்பு இயற்கை உரம் இட்டு தானாக வாழை பலன் தருகிறது
@nagarajanannamalai62134 күн бұрын
Thankyou ❤❤❤❤❤❤❤❤
@Ranimarimuthu664 күн бұрын
Super👌👌👌
@shinedecoratesandevents62214 күн бұрын
Kandrugal enga kadaikum ?
@mohanakumars11203 күн бұрын
❤
@manikandangopal98484 күн бұрын
வார்த்தைகள் இல்லை
@Mudhouseofficial3 күн бұрын
❤❤❤❤🎉
@gunasekaran-kl8pi4 күн бұрын
ஐயா, பாம்பு தொந்தரவு இருக்கா.
@bavichandranbalakrishanan3 күн бұрын
பாம்புகள் உலர்ந்த இடங்களில் தான் தங்க விரும்பும். இதில் ஈரப்பதம் இருக்கும் என்பதால் பாம்பு தங்காது
@rajaguru92273 күн бұрын
ஆறு கட்ட ஏழு கட்ட விடறன்னு சொல்றாங்க முன்னத்தியர் எல்லாம் 20 கட்ட விட்டாங்கன்னு சொல்றாங்க அப்படின்னா என்னங்க @@bavichandranbalakrishanan