Рет қаралды 47,993
பாரம்பரியமாக நாம் சமையலில் பயன்படுத்தும் மருத்துவ குணமிக்க மிளகு, மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையுமென்ற நிலைமாறி, தற்போது சமவெளியிலும் பயிரிடப்படுகிறது. சமவெளியில் மிளகு சாகுபடியை வெற்றிகரமாக செய்துவரும் இயற்கை விவசாயி ராஜாகண்ணு அவர்கள், சாகுபடி நுட்பங்களை நம்முடன் பகிர்கிறார்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #மரப்பயிர் | #சமவெளியில்மிளகு | #மிளகு
Click here to subscribe for Isha Agro Movement latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling b_confirmation=1
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement