நாட்டு மாடு, மூடாக்கு, மிளகு சாகுபடி மற்றும் மரப்பயிருடன் தென்னை சாகுபடி!

  Рет қаралды 23,240

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

3 жыл бұрын

தண்ணீர் பற்றாக்குறை, மண்ணில் போதிய சத்துக்கள் இல்லாமை போன்ற காரணங்களால் இன்று பல்வேறு பகுதிகளிலும் தென்னை மரங்கள் பட்டுப்போவதை பார்க்கிறோம். இயற்கை விவசாயத்தில் தென்னை மரங்களுக்கிடையே பல்வகை மரப் பயிர்களை சாகுபடி செய்துள்ள பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த வள்ளுவன் அவர்கள், நீர் வளத்தையும் மண் வளத்தையும் பெருக்கி தென்னையில் மகத்தான லாபம் எடுக்கிறார். அவரது அனுபவப் பகிர்வு இந்த காணொளியில்!
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #தென்னை | #தென்னையில்மரப்பயிர் | #நாட்டுமாடு | #மூடாக்கு | #மிளகுசாகுபடி
Click here to subscribe for Isha Agro Movement latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling b_confirmation=1
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement

Пікірлер: 19
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 2 жыл бұрын
அருமையான விளக்கம் நாங்கள் எங்கள் தோட்டத்தில் ஆறு ஏக்கர் நிலத்தில் அத்தி நாவல் நெல்லி முள்சீத்தா இலுப்பை தேக்கு செம்மரம் சந்தனம் வாகை ஈட்டி குமிழ்தேக்கு. சுற்றி லும் மூங்கில் நடவுசெய்துள்ளோம். இரண்டு வருடம் ஆகிறது
@lifestyle88806
@lifestyle88806 Жыл бұрын
Super great work and good ideas.
@pannersingaram3598
@pannersingaram3598 3 жыл бұрын
அருமை அருமை மேன்மேலும் தாங்கள் பணி தொடரட்டும் ஈசா விவசாய குழு வளரட்டும்.
@KirupakaranR
@KirupakaranR 3 ай бұрын
Good
@selvarasu5022
@selvarasu5022 3 жыл бұрын
நன்றி! நன்றி! நன்றி! வாழ்த்துக்கள்!
@srimahesh5555
@srimahesh5555 3 жыл бұрын
Very good informative video sir.. thanks
@p.v.nallusamysingam2525
@p.v.nallusamysingam2525 3 жыл бұрын
✍நல்ல செய்தி!
@karuppiahjegadeesan1105
@karuppiahjegadeesan1105 3 жыл бұрын
Super...
@neelagandandurai2592
@neelagandandurai2592 3 жыл бұрын
Super wow
@dhanasevika6278
@dhanasevika6278 3 жыл бұрын
Super G
@rameshbabu1133
@rameshbabu1133 Жыл бұрын
Nice..
@manickamsonaimuthu2942
@manickamsonaimuthu2942 2 жыл бұрын
நன்றி ஐயா
@dervinandriya4754
@dervinandriya4754 2 жыл бұрын
No one is responding in isha... I just asked them to join me in whatsup group but they didn't join that too...
@naveengreen37
@naveengreen37 2 жыл бұрын
Exact location sir. Visit pannalama sir
@balajirangaraj3338
@balajirangaraj3338 2 жыл бұрын
அவர்கள் கட்டணம் வசூலிக்கிறார்களா,? இருப்பின், கட்டணம் எவ்வளவு~??
@sasinetheenp2038
@sasinetheenp2038 2 жыл бұрын
இல்லை...
@KirupakaranR
@KirupakaranR 3 ай бұрын
😂😢😅
@7654321650ful
@7654321650ful Жыл бұрын
Inspiring video.Thank you for sharing. Isha's support is marvelous
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 7 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 5 МЛН
பண்ணை வடிவமைப்பு... அனுபவ பகிர்வு!
23:13
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 7 МЛН