பனை மரமே சாயலாம்! என் வாழைமரம் சாயாது! Organic Banana Farm

  Рет қаралды 12,334

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Күн бұрын

வாழை தோப்பு கேள்விப்பட்டிருப்போம், ஆனால் வாழை வனமா? ஈரோடு மாவட்டம் சித்தோடு கிராமத்தில் இயற்கை விவசாயி சண்முகசுந்தரம் அவர்களின் வாழை சாகுபடி முறையை மற்ற விவசாயிகளும் கடைபிடித்தால் அந்த வாழையே வனமாக மாறிவிடும் என்கிறார். புயல்,காற்று எது வந்தாலும் வாழையை அசைக்கமுடியாது. சொல்வதோடு மட்டுமல்ல சாதித்தும் இருக்கிறார். அவரது நிலைத்தன்மையான இந்த விவசாய முறை எப்படிப்பட்டது? அதற்காக அவர் கையாளும் முறைகள் என்ன? வாழையில் அதிக ஈட்டும் யுக்திகள் என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையை இந்த காணொளியில் நமது மண் காப்போம் சேனல் வாயிலாக விவரிக்கிறார்.
தொடர்புக்கு
திரு.சண்முகசுந்தரம்
9080368797
#organicfarming #Bananafarm #SaveSoil #Mankaapom #வாழைசாகுபடி #வாழைஅறுவடை #இயற்கைவிவசாயம் #Integratedfarming #மேட்டுப்பாத்தி #வாழைஉரம் #இயற்கைஉரம் #naturalfertilizer
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom

Пікірлер: 8
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 4 ай бұрын
#உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் #முக்கனி #திருவிழா இடம்: புதுக்கோட்டை நாள்: 23 ஜூன் 2024 ஞாயிறு ஈஷா காவேரி கூக்குரல் IIHR, NRCB, NIFTEM இணைந்து நடத்தும் மாபெரும் திருவிழா முன்பதிவு அவசியம், 📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும். 👇 bit.ly/FoodForestandMukkaniFestOrg அல்லது அழைக்கவும் ☎️ 94425 90081 ☎️ 94425 90079 பயிற்சி கட்டணம் ₹200
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 4 ай бұрын
அனைத்து விவரங்களும் கேட்டு விழிப்புணர்வு பெற வேண்டும்
@தென்னைவிவசாயம்307
@தென்னைவிவசாயம்307 4 ай бұрын
1) 🌴ஒரு 10 முதல் 15 ஆண்டுகள் வயது உடைய ஆரோக்கியமான நாட்டு தென்னையை பற்றிய கேள்விகள்🌴 2)ஒரு ஆரோக்கியமான நாட்டு தென்னையின் ஆயுள்காலம் எவ்வளவு? 3)ஒரு தென்னை பாளை உருவானது முதல் தேங்காய் ஆக மாறி பறிக்க எத்தனை மாதங்கள் ஆகும். 4) தென்னைக்கு என்னென்ன உரங்கள் எவ்வளவு அளவு கொடுக்கவேண்டும் எத்தனை கால இடை வெளியில் கொடுக்க வேண்டும் . 5) தென்னையில் 4 முதல் 7 காய்கள் தான் காய்கிறது தென்னைக்கு கிழே குறிப்பிட்ட உர வகைகள் வைத்தாதால் அந்த உரம் செயல்பட்டு நல்ல காய்புக்கு தென்னை வருவதற்க்கு எத்தனை மாத காலம் ஆகும். 6)ஆட்டு புழுக்கை 25 Kg மாட்டு சானம்25kg தென்னை நூண்டுட்டம் 2kg வேப்பம் புண்ணாக்கு 6Kg எருக்கன் செடி 15Kg மட்டுமே போதுமானதா? 6) ராசாயன உரமே காம்ளஸ் 2kg. பொட்டாஸ் 2Kg யூரியா 1Kg அவசியம் போடவேண்டுமா? 7)இரசாயன உரம் வேலை செய்ய எவ்வளவு காலம் ஆகும் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும் 8)தென்னைக்கு வருடத்தில் ஒரு முறை உரம் கொடுத்தால் போதுமானதா அல்லது ஆறு மாததிற்க்கு ஒரு முறைகொடுத்தால் போதுமா? 9) நாம் தென்னைக்கு வழங்கும் இயற்கை உரத்தின் பலன் தென்னை மரம் மற்றும் தென்னை காய்களின் மகசூலை எத்தனை மாதத்தில் அதிகரிக்கும். 10) நல்ல ஆரோக்கியமான நாட்டு தென்னையில் எத்தனை மட்டை. எத்தனை பாளை இருக்க வேண்டும் ஒரு பாளையில் எத்தனை காய்கள் இருக்கும் வருடத்தில் எத்தனை காய்கள் கிடைக்கும். 11) தென்னையை தாக்கும் செம்பான் சிலதியினால் (ஈரியோபைட் சிலந்தி)சொரிக்காய் எற்படுகிறது இதற்கும் தீர்வு வீடியோவில் சொல்லவும்🌴
@tamilpharmachemistry3218
@tamilpharmachemistry3218 4 ай бұрын
Thank you for clear explanation
@MANIKARUPPIAH-qn3wo
@MANIKARUPPIAH-qn3wo 4 ай бұрын
Share the technology to all pl.
@SNigilan
@SNigilan 3 ай бұрын
Too expensive and consuming too much water. If you have water issue once set-up and run, all collapse. Expensive....
@Happylife-ct3pi
@Happylife-ct3pi 4 ай бұрын
👌👌👌
@Rajavpt
@Rajavpt 4 ай бұрын
இயற்கை வேளாண்மையில்  வாழை சாகுபடி    |   திரு.சின்னதுரை, இயற்கை விவசாயி
9:43
Modern Technology for Banana cultivation.fully Organic Method.100 years will get bananas #banana
26:28
விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal
Рет қаралды 42 М.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 45 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 74 МЛН
EM - 1 தாய்திரவம் செய்முறை how to make EM - 1 (malarum uzhavum)
14:35
MALARUM UZHAVUM மலரும் உழவும்
Рет қаралды 26 М.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН