தென்னைய காப்பாத்த இத செஞ்சா போதும்! TNAU-Horticulture Former Dean TN.BalaMohan

  Рет қаралды 28,021

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Күн бұрын

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற "சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே" என்ற கருத்தரங்கத்தில் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்...
ஒரு அரசாங்கம் செய்யக்கூடிய பணியை ஈஷா காவேரி கூக்குரல் செய்கின்றது. இதற்காக என் சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் நன்றியை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்.MP. சுவாமிநாதன் அவர்கள் பதிவிட்டிருந்தார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் முன்னோடி விவசாயிகளும் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் கேரள மாநில வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகரித்த சிறந்த ஜாதிக்காய் வகைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது..
சமவெளியில் ஏற்கனவே ஜாதிக்காய் விவசாயம் செய்யும் முன்னோடிகள் வழங்கிய அனுபவ உரை புதிதாக வந்திருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது.
விஞ்ஞானிகள் சமவெளியில் மர வாசனை பயிர்களை சாத்தியப்படுத்துவதற்கான தெளிவான திட்ட விளக்கத்தை அளித்தனர். மேலும் மரவாசனை பயிர்களின் உலகளாவிய தேவையையும் உள்நாட்டு தேவையையும் அதனை விற்பனை செய்யும் வழிமுறைகளையும் இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் வல்லுநர்கள் விளக்கினார்கள்.
சமவெளியில் மிளகை எப்படி சாத்தியப்படுத்தினோமோ அதே போல் மரவாசனை பயிர்களையும் சாத்தியப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு குறைந்த விலையில் வழங்கப்பட்ட ஜாதிக்காய் லவங்கப்பட்டை கிராம்பு அவகோடா ஆகிய நாற்றுகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் காவேரி கூக்குரல் 80009 80009
#naturalfarming #coconut #tendercoconut

Пікірлер: 34
@LATHARENGARAJAN-db4fw
@LATHARENGARAJAN-db4fw 18 күн бұрын
மிக அருமை. உயிரோட்டமான உரை. இதுவரை இந்த மாமனிதரை யாரும் பயன்படுத்தவில்லை. ஈஷா சரியான தருணத்தில் பயன்படுத்தியிருக்கிறது. வாழ்த்துக்கள்
@tmurugan5050
@tmurugan5050 10 күн бұрын
இவருடைய இந்த விவசாயம் சார்ந்த வகுப்பு அனைவருக்குமான வருங்காலத்திற்க்கும் மிகவும் அவசியமான புத்திமதிகள் என்றே சொல்வேன்
@VadivuT-m1w
@VadivuT-m1w 14 күн бұрын
விவசாயிகள் எளிதாக புரிந்துகொள்ள மரம் மற்றும் செடி வகைகளின் பெயர்களை ஆங்கிலம் தவிர்த்து அல்லது அதனோடு தமிழில் கூறினால் எளிதாக புரிந்துகொள்ள உதவும்
@gee12345
@gee12345 18 күн бұрын
அருமையான புரிதல் பதிவு நன்றி ஐயா
@perumalillamharidoss9597
@perumalillamharidoss9597 16 күн бұрын
Dr.T.N. பால மோகன் தென்னை விவசாயிகள் தடுமாற்றம் போகும் வழியில் விஞ்ஞான ரீதியான பல வழி காட்டுதல்களை 65 வருட தனது அனுபவங்களை அரை மணி நேரத்தில் அற்புதமாக பகிர்ந்துள்ளார்.❤
@MrRsenathipathi
@MrRsenathipathi 10 күн бұрын
Practically not possible....I tried 10 before
@apsenthilkumar3177
@apsenthilkumar3177 14 күн бұрын
மிக மிக அருமையான, என்னைப்போன்ற ஆரம்ப விவசாயிகளுக்கு பயனுள்ள காணொளி. மிக்க நன்றி சார்
@bharhathannatarajan810
@bharhathannatarajan810 12 күн бұрын
அருமை ஐயா.....மிக பயனுள்ள தகவல்கள் தென்னை விவசாயிகள் அவசியம் பின்பற்ற வேண்டும்.நன்றி
@antonyjosephine494
@antonyjosephine494 18 күн бұрын
Arumai Ayya..
@ponnusamytp3847
@ponnusamytp3847 17 күн бұрын
Need maintenance and first planting distance and round making and give water in round only instead of active rooting area
@lambertwinston2268
@lambertwinston2268 15 күн бұрын
Yes, make a circular basin 1.5 MTR away from the tree's root zone and then irrigation to be done 👍
@nainamohamed7000
@nainamohamed7000 18 күн бұрын
அய்யாவின் கருத்துக்கள் மிகவும் ஆச்சிரியப்பட தக்கதாக உள்ளது. நன்றி.
@vijayakumarramasamy3105
@vijayakumarramasamy3105 2 күн бұрын
A great experience has been shown to nurture next generation agriculture. A humble request. please provide full presentation materials to get it through a downloadable link.
@itsthulsi1
@itsthulsi1 13 күн бұрын
Very great, Sir. Beautiful presentation. 🙏
@sudhaayyapan8168
@sudhaayyapan8168 18 күн бұрын
Valthukkal valthukkal sir
@revathiponnuchamy196
@revathiponnuchamy196 18 күн бұрын
Super sir🎉
@mohanakrishnan3313
@mohanakrishnan3313 5 күн бұрын
Sir you say super speech 👌🌹🙏❤️👍
@rathinamshanmugasundaram6273
@rathinamshanmugasundaram6273 7 күн бұрын
மிகமிகஅருமை
@harinathamoorthy7670
@harinathamoorthy7670 11 күн бұрын
I have attend your session at Dharapuram., but this video helps to review th concepts again & again
@mohamedyassin1141
@mohamedyassin1141 10 күн бұрын
Very clear elaboration .... fantastic explanation 👏 👌 👍
@amhere78
@amhere78 17 күн бұрын
Great source of information from sir and his speech is very practical
@HorticultureSalem
@HorticultureSalem 17 күн бұрын
ஐயா அவர்களின் அநுபவம் மிகவும் அதிகம். நல்ல பயனுள்ள பதிவு நன்றி ஐயா
@SELVAKUMARS-i5i
@SELVAKUMARS-i5i 10 күн бұрын
சிறப்பான பயனுள்ள உ ரை ஐயா!
@selvarajuthangavelu8519
@selvarajuthangavelu8519 18 күн бұрын
Good information sir
@gopuluk9452
@gopuluk9452 16 күн бұрын
Very good information.
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 18 күн бұрын
சிறப்பு சிறப்புங்க ஐயா
@CharlesVijay
@CharlesVijay 12 күн бұрын
Super sir
@niletraders1180
@niletraders1180 17 күн бұрын
Excellent speech sir
@saraswathicloth8734
@saraswathicloth8734 15 күн бұрын
excellent speech
@anbazhagib6972
@anbazhagib6972 17 күн бұрын
நன்றி ஐயா 🙏
@senguttuvansaminathan1386
@senguttuvansaminathan1386 13 күн бұрын
Kathai
@nirmaldavis9961
@nirmaldavis9961 13 күн бұрын
Very good presentation Sir. .
காய்கறியால் மிளிரும் ஆரோக்கியம்
18:48
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 34 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 32 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 34 МЛН