உபயோகமான அறிவுரைகள். அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
@venkidupathyk89979 күн бұрын
வாழும் தெய்வத்திற்கு நன்றி.... நன்றி.... வாழ்க நலமுடன்
@sangeethamkp830429 күн бұрын
It was very useful information thanks for sharing wonderful and healthy updates
@FormerthegodАй бұрын
அனைத்தும் உண்மை. அய்யா அவர்கள் பல்லாண்டு வாழ்க வளர்க ❤❤❤❤❤
@ingersollsenthiltk927328 күн бұрын
கோடான கோடி நன்றிகள் குருவே ❤
@vasanthisundernath2067Ай бұрын
அருமையான அற்புதமான பதிவு. நன்றி ஐயா.
@JayaKumar-g2b8 күн бұрын
ஆரோக்கியமாக வாழ சிறப்பான தகவலை வழங்கிய உங்களுக்கு நன்றி ஐயா.😊
@இயேசுவேதேவன்Ай бұрын
🍀🍀அருமை கொத்தவரங்காய் நல்ல காய்கறி ..பீர்க்கங்காயும் மிகவும் நல்லது 🔥🔥❗❗
@DhanaDhanam-gx2cs6 күн бұрын
ஐயா மிக்க நன்றி உங்கள் அறிவுரைகள் எங்கள் வாழ்நாளை வளர்க்கும் 🙏
@suryajayavel681722 күн бұрын
நன்றி ஐயா ஜெ.சூரியகலா
@anithakumari-s5qАй бұрын
All are highly informative and useful. Really great
@sekargovindaraj1340Ай бұрын
🙏ஆத்மார்த்த நன்றிகள் அய்யா.
@WilsonJohn-t5l8 күн бұрын
அவர் சொன்னதை சாப்பிட்டேன் சர்க்கரை நார்மல் கொழுப்பு நார்மலானது எல்லாம் உன்மை
@JayaKumar-g2b8 күн бұрын
சிறப்பான தகவல் வழங்கிய தற்காக நன்றி ஐயா.😊
@chitrathiagarajan3298Ай бұрын
We followed vegetables vaidhyam for past 6 six years. Very good treatment.
@jeevapriyarajarajan14Ай бұрын
For skin allergy result iruka sis
@rukmanikrishnaaenterkrishn579417 күн бұрын
ஆமாம்! கத்திரிக்காய் மேலே கூறியது உணரவும்
@dhivahardhiva503Ай бұрын
அருமையான காணொளி
@RajKumar-fp4vwАй бұрын
நல்லா இருக்கா
@AsMoses-k1vАй бұрын
தங்கள் இயற்கை மருத்துவ சேவைக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@abdulnasserabuthahir7342Ай бұрын
Really good interview. He highlights unexplored important food technique.
@punithasreenagasaamyd1158Ай бұрын
மிக்க நன்றி அய்யா 🙏
@ravimuthusamy3030Ай бұрын
நல்ல மருத்துவம் நானே சாரிடம் சென்று வைத்தியம் எடுத்து இருக்கிறேன் டாக்டர் சொல்லும் ஆலோசனைகளை சரியாக செய்தால் எந்த நோயாக இருந்தாலும் மருந்து இல்லாமல் சரியாகும்
@SLatha2110Ай бұрын
அவர் phone no, or address kudunga bro
@KrishKiru-nq9lvАй бұрын
Asthuma sari aguma sir
@MahiBanuMahiBanu-so5usАй бұрын
Pithapaila kal sariyaguma
@someshs3531Ай бұрын
Kattam evalavu sir
@selvid939122 күн бұрын
Address please
@sivagurut1168Ай бұрын
very useful .thanks a lot congratulations appreciations vazhga valamudan ❤
@murugesanraja4644Ай бұрын
வணக்கம் அய்யா அருமை அருமை அய்யா
@vasanthisundernath2067Ай бұрын
அருமையான பதிவு.
@Murugalakshmi-tu7lbАй бұрын
ஆகச்சிறந்த உண்மைநன்றிஐயா
@sujathakumar32426 күн бұрын
Thanks sir🎉🎉🎉🎉❤❤❤ super your karutthu sir vazhga vazha
@eternalwayministry820Ай бұрын
Super. True. God. Bless. you
@senthilkumarthangavel4772Ай бұрын
மிக்க நன்றி ஐயா ❤
@mgsivakumar9267Ай бұрын
அருமை அய்யா ..,,!
@gracespices4768Ай бұрын
Thank you Sir🙏.. extremely and sincere helpful message . Thank you very much Sir 🙏🙏🙏
@balurmmch6898Ай бұрын
மிக்க நன்றி சார் 🙏
@gopinathgopu334715 күн бұрын
அற்புதம் ஐயா நன்றி🙏💕
@stalinprabu4167Ай бұрын
மிக்க நன்றி அய்யா
@SathyaSudhar-v8jАй бұрын
Super sir vaazhga valamudan
@amudhua9176Ай бұрын
அருமை அய்யா
@bakthiulaasankari27 күн бұрын
Romba nandri sir
@balakrishnan6179Ай бұрын
Thank you doctor God's grace
@chithu651Ай бұрын
மிக மிகச் சிறப்பான பதிவு ஐயா வணங்கி மகிழ்கிறேன் 🙏
@grsreenivasanrao4460Ай бұрын
Thank you very much Sir for sharing such wonderful information about importance of fiber in our food.
@v.shanmugasundaramsundaram1529Ай бұрын
நன்றி நன்றிங்க ஐயா
@RamasamyMerendaraniАй бұрын
Thank you sir god bless
@Sudha-w6g25 күн бұрын
நன்றி அய்யா
@ramakrishnanmanimekalai73659 күн бұрын
Vazlha valamudan
@SHANMUGAMMAREESАй бұрын
Thank you சார்😊
@surendramohan676Ай бұрын
Arun Prakash ji please explain how to make juice from Brinjal, beatle leaf and கொத்தவரங்க please ji
@bkleela5158Ай бұрын
Omshanti thanks divine bro 🙏🙏🙏💎
@AliHuss579Ай бұрын
Sir I watch all videos super very interesting
@ParamasivanV-f9tАй бұрын
❤🎉 super sir God bless you
@kumarv2117Ай бұрын
Excellant , very useful and awakening presentation sir. Thank you
@rajshekarraj8092Ай бұрын
Thank you Very Much SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ambikam727425 күн бұрын
Thanks a lot sir 🎉🎉🎉
@S.ARULJOTHIS.ARULJOTHIАй бұрын
நன்றி சார், 🙏🙏🙏🙏
@balamohanathas9565Ай бұрын
மரக்கறியிலேயே அனைத்து போஷாக்கும் அடங்கியுள்ளது என்றுகற்றுத்தந்தறத்கு நன்றிகள் பல்.ஆமேன்.👍🙏
@RajKumar-fp4vwАй бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@kala_devi396327 күн бұрын
Ayya body heat enna vegetables sapidanam sollung pls
@pumamaheshwari6698Ай бұрын
நன்றி ஐயா
@saipmrsaipmr9394Ай бұрын
நீங்க சொல்ற காய்கறி அனைத்தையுமே ஆர்கானிக் முறையில் காய்கறிகள் இருந்தால் நலமாக இருக்கும், ஆனால் எல்லாமே செயற்கை முறை காய்களாக உள்ளது முழுக்க கொத்தவரங்காய் கோவக்காய் இரண்டுமே முழு பலனை அனுபவிக்க முடியவில்லை என்ன செய்வது நீங்களே சொல்லுங்கள் ஐயா
@sridharanvasudevan11297 күн бұрын
🙏🏼🙏🏼நன்றி அய்யா. உடனே 2கொத்தவரங்காய் சாப்பிட்டு விட்டேன். 74வயதான நான் உங்க ளைக்காண ஆவல். மதுரை வருவீர்கள்? வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏
@umabaibalan6243Ай бұрын
நன்றி 😊
@thulasiganesh248526 күн бұрын
Super sir
@Sindhu-AdvocateАй бұрын
God bless you sir.
@PalanisamypushparaniАй бұрын
Nanri ayya
@Vijayakumari-mj7lf27 күн бұрын
Nantri. Iya
@devivarathan1028Ай бұрын
Nandri ayya
@ranipaul100Ай бұрын
Thank you Sir
@BalakrishnanShanmugavelАй бұрын
உங்களுடைய முகவரியும் உங்களுடைய தொலைபேசி எண்ணும் கொடுக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@@parathidassan800 கோவைக்காய் தான் மூன்று வேளை உணவுக்கு ஒரு மணி முன்பு ஆறு கோவைக்காய் பச்சையாக நன்றாக உமிழ்நீருடன் மென்று சாப்பிட குணமாகும்
@LONDON_MATHEESANАй бұрын
பூமியில் நடமாடும் தெய்வம், ஐயா 👏🏿
@UshaVarathan-dq4frАй бұрын
Thanks thanks appa
@SathiVel-y9lАй бұрын
Puli Manzil thanneeril kaikarigal podanum pachaiya use pannanum
@jawharkk-jh2itАй бұрын
அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் ஓம் ஈஸ்வரா குருதேவா. தங்களது கருத்து மேன்மைமிக்கது.நானறிய விரும்பும் ஐயம் யாதெனின் தங்களது பருமனாக உள்ள நிலை மாற்றிக் கொள்ள இயலுமா?மேலும் தங்கள் முடி கருமை பெறச் செய்ய வகை உண்டா?ஏனெனில் இதுபோன்ற எம் குறைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுகிறேன். அன்புடன் செல்வம் சென்னை.
@RajKumar-fp4vwАй бұрын
இவர் 200 kg இருந்தார் காய்கறி சாப்பிட்டு weight loss பண்ணி இப்போ 100 kg இருக்கார் டை அடிச்சி முடி ஒயிட் ஆகி இருக்கு.😅
ஐயா பிரசர் கொலஸ்ட்ரால் குறைய என்ன காய் சாப்பிட வேண்டும்?
@SreeVidhyalayamАй бұрын
ஐயா utrus fibroid கட்டிக்கு என்ன சாப்பிடனும்
@thomsonboominathan184919 күн бұрын
12 healthy vegetables and benefits: * அரசாணிக்காய் - தசை மண்டலம் * கொத்தவரங்காய் - நரம்பு மண்டலம் * வெள்ளை பூசனிக்காய் - ஜீரன மண்டலம் * கோவக்காய் - தோல் மண்டலம் * கத்தரிக்காய் - சிருநீரக மண்டலம் * புடலங்காய் - வாயு மண்டலம் * வெண்டைக்காய் - நாலமுல்ல சுரபி மண்டலம் * வாழைக்காய் - இரத்த ஓட்ட மண்டலம் * பீர்கங்காய் - நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் * எழுமிச்சை - நாலமில்லா சுரபி மண்டலம் * தேங்காய் - எழும்பு மண்டலம் * முருங்கை விதை - சுவாச மண்டலம்
@anbumanirajappan952425 күн бұрын
பெரிய வெங்காயம் தானே ஐயா இந்த பாவம் செயல் செய்வது!