ISI தளபதி கைது - ராணுவத்திற்குள் சண்டை - விரைவில் ஆட்சி மாற்றம் ? - Major Madhan Kumar | Pakistan

  Рет қаралды 112,032

Major Madhan Kumar

Major Madhan Kumar

Күн бұрын

ISI தளபதி கைது - ராணுவத்திற்குள் சண்டை - விரைவில் ஆட்சி மாற்றம் ? - Major Madhan Kumar | Pakistan
#majormadhankumar #pakistan #usa
www.dawn.com/n...
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Пікірлер: 816
@ramaswamysrinivasan8724
@ramaswamysrinivasan8724 2 ай бұрын
மேஜர் தங்கள் சேனல் மிகவும் உன்னதமானது தேச சேவை செய்யும் தனித்துவமானது பல இலட்சம் subscribers கொண்டு பல்லாண்டுகள் வாழ வேண்டும் அதற்கு 🎉❤🎉🎉
@pattabiraman54
@pattabiraman54 2 ай бұрын
நல்ல முயற்சி. வெற்றி பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@RaviChandran-by8gx
@RaviChandran-by8gx 2 ай бұрын
திருச்சியில் கருத்தரங்கம் நடைபெறுவது எல்லோருக்கும் பொதுவான இடமாக இருக்கும் 😂😂😂😂😂
@MadadamyMadasamy
@MadadamyMadasamy 2 ай бұрын
தாரளமாக இளைஞர்களை தேச பக்தர்களாக மாற்றும் முயற்சிக்குவாழ்த்துகளோடுஆதரவும்தருகிறேன்
@RajKumar-dz5hb
@RajKumar-dz5hb 2 ай бұрын
Yesssssssss❤
@seetharamana7482
@seetharamana7482 Ай бұрын
நன்றி. நல்ல செய்தி. பயனுள்ள தகவல். நற்பணி தொடரட்டும் .நன்றி உங்களுக்கு 🙏🙏🙏
@raviganesh688
@raviganesh688 2 ай бұрын
வாழ்த்துகள் ஜெய்ஹிந்
@SureshKumar-by3mk
@SureshKumar-by3mk 2 ай бұрын
கோயம்புத்தூர் அண்ணா 🇮🇳 Jaihind 🇮🇳
@desabhakthi6739
@desabhakthi6739 2 ай бұрын
இந்தியா போல் நல்ல அறிவு கூர்மை எந்த நாட்டிலும் இல்லை இதில் திராவிடத்தை தவிர்கவும்👍🇮🇳
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 ай бұрын
😂😂😂😂🎉🎉
@TP-fr7sv
@TP-fr7sv 2 ай бұрын
திராவிடம், நாட்டுக்கு அது திருஷ்டி பொம்மை!
@MrRaj54
@MrRaj54 2 ай бұрын
Khangress included in the excluded list
@ksrenterprises8403
@ksrenterprises8403 2 ай бұрын
நம்நாட்டு மக்களுக்கு தேசப்பற்று தேவை --- தங்கள் கூட்டத்தில் இதுபற்றி ஒரு நிகழ்வு இருக்கட்டும்
@s.p.prakash100
@s.p.prakash100 2 ай бұрын
கருத்தரங்கு வரவேற்கிறோம். கருத்தரங்கு நடக்கும் ஒருவாரம் முன்பு செய்தித்தாள் விளம்பரம் செய்யுங்கள்.
@KumarKumar-vo9pk
@KumarKumar-vo9pk 2 ай бұрын
மதன் சார் ஜெய்ஹிந்த் உங்களுடைய முயற்சிகளுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் பாரத் மாதா கி ஜே சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
@latchudharasuram2155
@latchudharasuram2155 2 ай бұрын
🙏 வாழிய பாரத மணித்திருநாடு. மிக நல்ல முயற்சி.
@vidhyag9310
@vidhyag9310 2 ай бұрын
உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள் ஐயா.
@உண்மைத்தமிழன்
@உண்மைத்தமிழன் 2 ай бұрын
சென்னை தான் எல்லா ஊர் மக்கள் வாழும் இடம் ஜீ ஜெய்ஹிந்த்
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 ай бұрын
நல்ல பதிவு நன்றி மேஜர் வாழ்க பாரதம் 🙏🙏🙏
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@chandhrum5527
@chandhrum5527 2 ай бұрын
🎉🎉ஜெய்ஹிந்த்🎉🎉
@kanda1176
@kanda1176 2 ай бұрын
எல்லா நாடுகளிலும் பிரச்சனை இருக்கும் போது. நம்ம நாட்டில எல்லையை மிகவும் கண்காணிப்பில் அதிக கவனம் தேவை ❤️ 15-08🇮🇳 ஜெய் ஹிந்
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 2 ай бұрын
நல்ல ஒரு முயற்சி வாழ்த்துக்கள் ஐயா JAIHIND
@parthipans7586
@parthipans7586 2 ай бұрын
மதுரையில் கூடுவோம் மேஜர்!
@விகடகவிவிகடகவிவிகடகவி
@விகடகவிவிகடகவிவிகடகவி 2 ай бұрын
🎉வரவேற்கிறேன் மதுரையில் இருந்து தொடங்கட்டும் சந்திப்பு 🎉🎉🎉கொள்கை முரண்பாடு நமக்குள் இருக்கலாம் ஆனால் பாதுகாப்பு என்று வரும் பொழுது இந்திய எனது நாடு என்பதில் அனைவரும் ஒற்றுமை காப்போம் ...🎉🎉🎉🎉
@vaitheeswaran2498
@vaitheeswaran2498 2 ай бұрын
எனது நாடா, நமது நாடு.
@sriramsamynathan5517
@sriramsamynathan5517 2 ай бұрын
வாழ்த்துகள் மேன்மேலும் தங்களது பணி சிறக்க வேண்டுகிறேன். இந்த ஊடகத்தை பின்னாலிருந்து இயக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. திட்டமிடும் கருத்தரங்கில் குழந்தைகளிடம் குறிப்பாக 8 வயதிலிருந்து 17 வயதிற்குட்பட்ட சிறார்கள் மனதில் வளமை மற்றும் வலிமையான இந்தியா என்ற நோக்கில் அரங்குகள்/ காட்சிகள்/ கருத்து பரிமாற்றம்/ கட்டுரைகள்/ சிறப்புரைகளை உருவாக்கலாம் என்பது வேண்டுக்கோள்.
@sivasailamvijayalakshmi8444
@sivasailamvijayalakshmi8444 2 ай бұрын
மிகவும் சரியான பரிந்துரை. 🎉🎉
@Velunayak-z9f
@Velunayak-z9f 2 ай бұрын
Jay Bharat Jay Modi ji
@casual-play8162
@casual-play8162 2 ай бұрын
Watching regularly for more than 2 years from Singapore. Jai Hind 💪🏼 🇮🇳
@aravindns6315
@aravindns6315 2 ай бұрын
Jai Hind sir ❤
@KathirKathir-rp9bj
@KathirKathir-rp9bj 2 ай бұрын
அங்குள்ள ராணுவத்தை மட்டும் குறைகான முடியாது அனேக மக்களும் அப்படி த்தான் இருக்கிறார்கள். மனம் போல்தான் வாழ்வு அவர்களுக்கு.
@SANKALPAM9991
@SANKALPAM9991 2 ай бұрын
வணக்கம் சார்..... ஜெய் ஹிந்த்....🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 2 ай бұрын
THIS IS A GOOD IDEA AND WILL CREATE MORE AWARENESS ABOUT OUR COUNTRY AND POLICIES OF GOVERNMENT. MAJOR MADANs PROGRAMS ARE ALWAYS WELL PRESENTED AND EXCELLENT
@cbek7767
@cbek7767 2 ай бұрын
Definitely we will meet up .... Both Physically and digitally
@Radhakrishnan-mr6pl
@Radhakrishnan-mr6pl 2 ай бұрын
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 ай бұрын
தங்களது பணிக்கு நெஞ்சை நிமிர்த்தி வணக்கங்கள்..
@moorthymorthy3193
@moorthymorthy3193 2 ай бұрын
Jai sri Ram from srilankan tamil we are not Dravidian we are pure tamils
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 2 ай бұрын
Sir , ippadi yellam paesaadhinga.... ....sea-man paartha aludhurvaar pa😂😂😂
@Epr-f9e
@Epr-f9e 2 ай бұрын
வாழ்த்துக்கள்... MMK.... AND TEAM...
@EvppssSamy
@EvppssSamy 2 ай бұрын
Sir please arrange immediately
@sureshsuresh-jo3ok
@sureshsuresh-jo3ok 2 ай бұрын
Fantastic major sir., Go head sir.
@govindarajanvenkatachalamk5391
@govindarajanvenkatachalamk5391 2 ай бұрын
நம் நாடு மற்றும் சுற்றியுள்ள நாடுகளின் செயல்களை நல்ல முறையில் மக்களுக்கு தெரியப்படுத்தும் மேஜர். திரு.மதன்குமார் அவர்களுக்கு எங்களின் வணக்கங்கள். ஜெய் ஹிந்த்.
@63nayanmargal89
@63nayanmargal89 2 ай бұрын
Tirupur.Red.I Am.
@velusamyr9457
@velusamyr9457 2 ай бұрын
அருமையான முயற்ச்சி வாழ்த்துக்கள்மேஜர்
@leelakrishnan2161
@leelakrishnan2161 2 ай бұрын
Sir good initiative.
@channel12381
@channel12381 2 ай бұрын
Yesterday I watched your speech in Ilaya Bharatham After that I understand, how much torture we are giving to Military, for my/ our (public) safety, peace.
@palanisamy2792
@palanisamy2792 2 ай бұрын
@viiiikkkii
@viiiikkkii 2 ай бұрын
மதுரையில் சந்திப்போம்
@kannanpanchatsaram2813
@kannanpanchatsaram2813 2 ай бұрын
தங்கள் முற்சிக்கு வாழ்த்துக்கள் மேஜர் அவர்களே 🙏🇮🇳
@Satheeshkumar-xh2iq
@Satheeshkumar-xh2iq 2 ай бұрын
Sir you are mostly talking about national security....this is very important to know the current situation in our region & also this helps to understand who is our friend and who is our enemy....I am sure that your speech will create patriotic thoughts in many people's heart. Please continue this ...... Jaihind
@saravsarav614
@saravsarav614 2 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉❤❤❤
@ganeshmannanperumal7632
@ganeshmannanperumal7632 Ай бұрын
நல்ல பதிவு நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
@BabuBABU-rm3dd
@BabuBABU-rm3dd 2 ай бұрын
👌👌👌 சரியான இடம் ஐயா கோயம்புத்தூர்
@madhanprabhusupper4503
@madhanprabhusupper4503 2 ай бұрын
ஜெய்ஹிந்த்.. ஐயா வணக்கம்.
@skullcrushergaming7172
@skullcrushergaming7172 2 ай бұрын
Salute sir jaihind jaijawan God bless you and your family❤❤❤❤
@swaminathans59
@swaminathans59 2 ай бұрын
வணக்கம் ஜெய்ஹிந்த் மேஜர் எம் கே
@rajendrant1451
@rajendrant1451 2 ай бұрын
நல்வாழ்த்துக்கள் ஜி..
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 2 ай бұрын
மேஜர் அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்...
@RaviChandran-oc2ok
@RaviChandran-oc2ok 2 ай бұрын
சார் நீங்கள் சொல்வது சரிதான் நாம் ஒரு சந்திப்பு நடத்தினால் மிக மிக அவசியம் முக்கியம்
@TN24place-ry9zc
@TN24place-ry9zc 2 ай бұрын
இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்
@RajeswaryLingam
@RajeswaryLingam 2 ай бұрын
I'm from Malaysia I like your news I always watch your chenal ❤❤❤
@malamark2756
@malamark2756 2 ай бұрын
Major sir I am your regular veer I am in Bangalore
@susheelam8390
@susheelam8390 2 ай бұрын
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. 2 ай бұрын
நாட்டு பற்று வளர்க்க எல்லா இடமும் நமதே....ஜெய்ஹிந்த்
@balasubramanianbalasubrama9574
@balasubramanianbalasubrama9574 2 ай бұрын
மேஜர் மதன்குமார் சார் வாழ்த்துக்கள்.
@sundararajanuppili8963
@sundararajanuppili8963 2 ай бұрын
Major! You are doing doyen service to this nation! Thank you! Jai Hind!
@9056rajan
@9056rajan 2 ай бұрын
கோவையில சந்திப்பு கூடல் நடக்கட்டும் மேஜர்❤❤❤❤ 10:04
@gudiyathamramehshahparthas7505
@gudiyathamramehshahparthas7505 2 ай бұрын
🙏🇮🇳🕉
@nagarajanramasamy3917
@nagarajanramasamy3917 2 ай бұрын
சென்னை அல்லது கோயம்புத்தூர்
@PtrPalanivelM
@PtrPalanivelM 2 ай бұрын
திருச்சி அனைவருக்கும் பொதுவான இடம்❤❤
@vijivasudevan
@vijivasudevan 2 ай бұрын
Excellent idea. Please keep meeting students and make them understand the situation and turn them into patriots. They are our future. You are doing wonderful service. Your way of explaining the facts are sincere and touch their hearts. Jaisriram, jaihind.
@Ssgpan162
@Ssgpan162 2 ай бұрын
உஙகளுடய ஒவ்வொரு வீடியோவும் மிக மிக ஆர்வத்தைத் தூண்டுவ தாகவும், ஒவ்வாரு உண்மையான தேச அபிமானியையும் உணர்ச்சி pisditive வசப்படக்கூடியதாகவும் உள்ளது மேஜர் சார்
@suresh.rramar8012
@suresh.rramar8012 2 ай бұрын
Major, தங்களை நேரில் சந்திக்க மிகுந்த ஆவலுடன் உள்ளோம். விரைவில் நாள் குறித்து, முடிந்தவரை திருச்சியில் சந்திப்பு நடத்த முயற்ச்சி செய்யவும். ஜெய்ஹிந்த்.
@venkats6379
@venkats6379 2 ай бұрын
Very good programme . I will support
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 2 ай бұрын
Hello Major, I live in UK and I like all your videos. What I feel is many Tamilans do not know much about Upsc /central Gov exams . Could you please update when ever there is opening and how to apply/ criteria. I think this will be very helpful for many youngsters and will bring much awareness for our youngsters. Please keep up your good work. Jai hind
@velmani8151
@velmani8151 2 ай бұрын
Good news
@thiruvenkadamc8374
@thiruvenkadamc8374 2 ай бұрын
வணக்கம் மேஜர் சார் 🙏🏻
@TennisRaman
@TennisRaman 2 ай бұрын
Yes please sir, one day I want Google meet live sir
@AmirtharajBala
@AmirtharajBala 2 ай бұрын
JAIHINDH SIR. JAI JAWAN
@Ssgpan162
@Ssgpan162 2 ай бұрын
மேஜர் சார், மிக மிக ஆவலுடன் எதிர்பார்க் கிறோம் உங்களையும் ந குடும்பத்தரையும் நேரில் சந்திக்க பேச ஒரு பொன்ன வாய்ப்பு சார். வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்
@karthiramamurthy833
@karthiramamurthy833 2 ай бұрын
சூப்பர் நல்ல முயற்சி திருச்சி ஒரு மையப் பகுதியாக இருக்கும்
@chellapandiana4784
@chellapandiana4784 2 ай бұрын
Madurai is the best place sir
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 2 ай бұрын
Vanakam Major ✨ Jai Hind sir 🎉✨ superb 🎉 Coimbatore la meet pannlam 🎉
@nambimariyappan7326
@nambimariyappan7326 2 ай бұрын
Thanks with Happy respected sir.
@alagarsamyravichandran319
@alagarsamyravichandran319 2 ай бұрын
Aha.. Arumayana Mudivu. Salute to Major Sir and subscribers❤❤❤
@saranrajin
@saranrajin 2 ай бұрын
GREAT FANTASTIC SIR JAI HIND 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@SenthilSenthil-ww3qk
@SenthilSenthil-ww3qk 2 ай бұрын
Chennai yil meet pannalam bro
@krsvanan
@krsvanan 2 ай бұрын
Chennai Sir, I am Saravanan , I will support maximum for your event
@navalanramalingam7655
@navalanramalingam7655 2 ай бұрын
NAVALAN FROM MALAYSIA . RESPECT FOR U SIR
@rajakathirvel2756
@rajakathirvel2756 2 ай бұрын
தொழில் வாய்ப்புகள் பற்றி சொல்லுங்கள் மேஜர் கோயம்புத்தூரில் வையுங்கள்
@arundba
@arundba 2 ай бұрын
Well said. Jaihind
@veeramani-of5vh
@veeramani-of5vh 2 ай бұрын
நிகழ்வு வெற்றி அடைய வாழ்த்துக்கள் 'மேஜர்"
@srinivaradhu7066
@srinivaradhu7066 2 ай бұрын
மிக அருமையான முடிவு மதுரையில் நடந்தால் கண்டிப்பாக நான் கலந்து கொள்வேன் நன்றி 🙏
@universetvmanickavasakan.s3079
@universetvmanickavasakan.s3079 2 ай бұрын
Ji Sir, Tiruchirapalli will become the best and centre place for contest meet please 🙏🏻.
@TMuthuThiruvengadam
@TMuthuThiruvengadam 2 ай бұрын
Jai hind sir. Chennai is the best place to meet. Thank you .
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 2 ай бұрын
Super major Madan Kumar Sir congratulations Pandian jaihind.
@senthilkaruppiah4736
@senthilkaruppiah4736 2 ай бұрын
மதுரை with Overseas digital 👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramanandampillai3968
@ramanandampillai3968 2 ай бұрын
Please arrange meeting in Trichy
@sairambalasubramanian4978
@sairambalasubramanian4978 2 ай бұрын
Very nice informations and true' position of our nation. Jai Hind
@toretto1839
@toretto1839 2 ай бұрын
Congrats major for your meet up plan & looking ahead for digital meet from UK. ❤ 🇮🇳
@Nothingness1235
@Nothingness1235 2 ай бұрын
Welcome , please ask everyone developing Love for country first Jaihind
@sretharsrethar7466
@sretharsrethar7466 2 ай бұрын
நல்ல முடிவு நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள் sir
@sundarmuthusrinivasan7629
@sundarmuthusrinivasan7629 2 ай бұрын
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 2 ай бұрын
Thanks a lot. Major sahib. Jai hind. Bharath mathaki jai.
@MahendranMahendra-t9e
@MahendranMahendra-t9e 2 ай бұрын
வாழ்த்துகள் தல
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 2 ай бұрын
MMK👏👏🎉
@GobiSubburaj
@GobiSubburaj 2 ай бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏
@sivakumarpc2504
@sivakumarpc2504 2 ай бұрын
Happy Independence Day,Vande Mataram, Grown Bharat.
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 11 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43