Niga yeantha vandi yeadukkireengalo (Mechanic) kodu ponga.angu pona pirahuthaan solvanga.
@hvtransport2403Ай бұрын
அருமையான விளக்கம் பாய் ❤❤❤❤❤❤❤❤❤🎉
@tndriveribrahimАй бұрын
❤❤❤
@NAVINKUMAR-wf3icАй бұрын
சூப்பர் பாய் மூர்த்தி அண்ணாவை காட்டவே மாட்டீங்களா😢😢😢
@tndriveribrahimАй бұрын
@@NAVINKUMAR-wf3ic வெள்ளிக்கிழமை ஆபிஸ் மீட்டிங் போட்டுட்டாங்க.கண்டிப்பா அடுத்து வருவார்.
@hvtransport2403Ай бұрын
எங்கள் TN டிரைவர் தொடரட்டும் பாய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉
@tndriveribrahimАй бұрын
🙏🙏🙏
@balachandu2894Ай бұрын
Bhai antha head light issue video eppo
@tndriveribrahimАй бұрын
@@balachandu2894 24 - 10 -2024 evening.
@kishoreVR46Ай бұрын
Hi sir என்னக்கு டிரைவர் ஆகணும்னு ஆசை என்னக்கு வயசு 25 என்னக்கு கார் மட்டும் தான் ஓட்ட தொரியும் நா எப்படி டிரைவர் ஆகுறது? எதாவது ஐடியா சொல்லுக pls
@tndriveribrahimАй бұрын
உங்களுக்கு கார் ஓட்டத்தெரியுதே நீங்க ட்ரைவர்தானே.லாரி ஓட்டனுமா லாரி நன்றாக பழகனும்.
@ManjunathK-q7rАй бұрын
Hi
@tndriveribrahimАй бұрын
Hi
@NJRNJR-n5kАй бұрын
தாத்தா வராரு கதற விட போறாரு😅😅😅😅😅
@tndriveribrahimАй бұрын
@@NJRNJR-n5k 😁
@kabilkabi8742Ай бұрын
Hi sir
@tndriveribrahimАй бұрын
@@kabilkabi8742 Hi
@ராஜா-ABАй бұрын
பாய் வணக்கம். நான் கிட்டாச்சி ஆபரேட்டர் 10 வருடமாக ஓட்டிகொண்டு இருக்கிறேன். இங்கு சம்பாரித்து மிச்சம் வரல. ஆதலால் வெளி நாடுகளில் இது போன்ற தொழில் க்கு வாய்ப்பு இருக்குமா கிடைக்குமா. அப்படி இருந்தால் நம்ம ஊரு காசுக்கு எவ்வளவு கிடக்கும் சம்பளம். நான் உங்கள் வீடியோவை அனைத்தும் பார்ப்பேன். லாரிக்கு மட்டும் சொல்லி வருகிறீர்கள். இதற்கும் கொஞ்சம் கட்டாயம் பதில் கூறுங்கள்
@tndriveribrahimАй бұрын
இந்த வேலைக்கு தனி விஷா கிடையாது.நீங்க பேப்பர் பார்க்கவும்.பில்டிங் வேலைக்கு ஆள் எடுப்பார்கள்.அப்போது இந்த வேலைக்கும் சேர்த்து எடுப்பார்கள்.