Kajendran , you have delivered a very good speech. Well done. Thank you so much for this 🙏
@joharajahnantharuban13537 күн бұрын
Smarter and Professional speech
@Siva3rdeye8 күн бұрын
Jaffna people luckily elected smart and talented personal Gajan.
@Tamil007-o1g8 күн бұрын
யாழ்ப்பாணத்து மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ,புலி என்று கதை விடுவது பாராளுமன்றத்தில் தமிழ் காங்கிரஸ் we are good boys என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்
@RajendranNiranjan-y8n8 күн бұрын
@@Tamil007-o1gசிங்கள இனவாதிகள் தமிழருக்கு அடுக்கு முறை செய்யகுள்ள தென்னிலங்கை இருக்கும் மக்கள் we are good boys என்று சில தற்குறிகள் சொல்லும் 😂😂😂😂
@RajendranNiranjan-y8n8 күн бұрын
நீங்க மொக்கு கூட்டம்தான் we are good boys 😂😂😂
@Tamil007-o1g8 күн бұрын
@ 😂😂😂
@saravanapavannagalingam82757 күн бұрын
இந்த கள்வர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் நடித்துக் கொண்டிருக்கிறார் சிங்களவர்களுக்கு தலையும் தமிழ் மக்களுக்கு வாலும் காட்டும் கெட்டவர்.பாருங்கள் தனது பேரன் வளர்த்தது என்று இன்றும் அந்த அடையாளம் விட்டு கொடுக்க வில்லை பின்னர் இவன் இருக்கும் பணத்தை பெருக்கி வருவதற்கு தான் அரசியல் செய்கிறான் இவர் இனவாதம் கதைத்து எப்படி கொழும்பில் சுதந்திரமாக இருக்க முடியும்.தேசியத்தலைவர் முப்படை கொண்ட பலமான நிலையில் இருக்கும் போது இந்தக் கள்வர் என்ன புடுங்கியவர் இப்போது ஏதோ புடுங்க போராரோ?
@davidjoseph65396 күн бұрын
Very well spoken anna. Well put forward
@ramaranjeff13338 күн бұрын
Great speech .. Jaffna send more members like this parliament 😊😊
@KuganArulampalam8 күн бұрын
Great speech and language pronunciation love it
@User196598 күн бұрын
Mr. Boycott please boycott this type of activities. You are good for it.
ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பேசி முடிப்பது அவசியம் சக உறுப்பினர்களது நேரத்தை வாங்கி பேசுவதற்கு முயல்வது நல்லது.
@AlexAlex-tb9tp8 күн бұрын
Decades has passed this mp reveal nothing regarding this issue at list now published greatly appreciate well done ❤for all humanity 👏 👍
@alagarasapunithamoorthiy57768 күн бұрын
❤
@raavanan82647 күн бұрын
அனுர கொத்தடிமை தமிழர்கள் சோறு தான் முக்கியம் 😅😅😅😅 அதுவும் கிடைக்கவில்லை😅 வடை போச்சே 😅
@ravivetharaniyam93577 күн бұрын
ஆங்கிலத்தில் சிறிது பேசுவதால் சிங்கள மக்களங்களுக்கும் வேறுபாசை மக்களுக்கும் புரியும்தானே
@arulanandamarunsivakumaran16164 күн бұрын
@@ravivetharaniyam9357 சிங்கள மக்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியுமன்றெல்லோ கூறவருகிறீர்!
@GaneshThamu4 күн бұрын
@@arulanandamarunsivakumaran1616 தமிழைவிட கூடுதலான சிங்களவருக்கு ஆங்கிலம் தெரியும்.
@velunavam90528 күн бұрын
❤❤❤❤❤
@theevin_thalam8 күн бұрын
பம்மாத்து காட்டும், படம் மட்டும் தான், செயலில் 000
@aalampara78538 күн бұрын
Jaffna people chose Archuna & Gajendrakumar! Both are talented!! 💪💪💪
@laktjlajith59217 күн бұрын
You are correct speach but our r tamil political partys are bring to the parliament with same policy is our political problem
@saravanapavannagalingam82757 күн бұрын
இவர் முற்கூட்டியே இரு தேசம் ஒரு நாட்டில் தான் வாழ்கிறார் கொழும்பில் சுதந்திரமாக வாழ்க்கை வடக்கில் தமிழ் தேசியவாதி இனவாத சிங்கள அரசியல் கூட்டணி அவர்கள் வீட்டில் விருந்து கொண்டாட்டம் நீ இப்படி பேசலாம் நான் இப்படி பேசுகிறேன் என்று இவருக்கும் மகிந்தவின் சகாக்களின் நல்ல நெருங்கிய தொடர்பு உண்டு ஆனால் மகிந்தாவை ஏதோ கண்டால் கொலை செய்ய வேண்டும் என்று தான் பேசுவார்.இவர் விடுதலை புலிகளை சரணடையும் படி சொல்லி விட்டு கடைசியில் காலை வாரி பசியலுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு இப்போது இடை இடையே முள்ளிவாய்க்காலில் போய் பார்த்து விட்டு வாராய் யாராவது உயிர் தப்பி வந்தால் தனக்கு பிரச்சினை வரும் என்று தான் அங்கு சென்று கற்பூரம் ஏற்றி பார்த்து விட்டு வருவார் இவர் தமிழ் ஈழத்திற்கு வேலி போடப் போறாரோ? இப்படியே அனுரா இருந்தால் அடுத்த முறை இவர் வீதியில் நின்று பாராளுமன்றத்தைபார்கவேண்டிவரும் இவருக்கு நல்ல காலம் என்றால் ஆரும் சிங்கள இனவாத அரசியல் வாதிகளுக்கு காசு கொடுத்து ஆவது குழப்பி குளிர் காயலாம்
@Tamil007-o1g8 күн бұрын
யாழ்ப்பாணத்து மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ,புலி என்று கதை விடுவது பாராளுமன்றத்தில் தமிழ் காங்கிரஸ் we are good boys என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார் 😂
@aalampara78538 күн бұрын
யாழ்ப்பாண மக்கள் என்ன படிப்பறிவில்லாத காட்டு குடியா? பாராளமன்றத்தில் கதைப்பது எங்களுக்கு விளங்கும்! அவர் சரியாகவே கதைக்கிறார்!
@Tamil007-o1g7 күн бұрын
@ அவர் கதைச்சதுல உனக்கு என்ன இங்கிலீஷ் விழங்கினது?😂 Tamil congress என்றால் தமிழில் புலி என்று அர்த்தம் அப்படியோ?😂😂 காட்டுக்குடிகள் என்று நினைச்சுத்தான் கடந்த 15 வருடமா இதைத்தானே செய்து கொண்டிருக்கிறான் வேறு என்னத்த செய்தான்?😂😂😂
@aalampara78537 күн бұрын
@@Tamil007-o1g தமிழ் காங்கிரஸ் மட்டுமல்ல எல்லோரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டினம் அப்பு! இஞ்ச மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளிலும் அதே நிலமை தான்! அவர் தன்மையா கதைப்பது புலி வந்திட்டு என சிங்கள மக்களை குழப்பி குளிர்காய நினைக்கும் எதிர்கட்சிகளுக்கு தீனி போடாமல் இருக்கவே! அருச்சுணா கூட அதே நிலைப்பாடு தான்! எல்லாரும் எதோ ஒரு புள்ளியில் வரத் தான் போகினம்! ஒன்று பட்ட இலங்கை என்பது வேறு! போராளிகளை நினைவு கூர்வது என்பது வேறு! சுயநிர்ணயத்தை ஒரே நாட்டுக்குள் பெறலாம்! வடக்கில் புலி என யாருமே உப்ப இல்லை! உண்மையில் புலிகள் இயக்கத்தில் இருந்தவை கூட இப்ப புலி இல்லை! இன்றைய நிலையில் சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் சமமமாக வாழ வேண்டும்! வடக்கு & கிழக்கிற்கு சுயாட்சி வேண்டும் (உதவாத மாகாணங்கள் தேவை இல்லை!! - முஸ்லிம் மக்கள் இணங்கினால் வடகிழக்கு இணையும்! இல்லை என்றால்! ஈழத்தமிழர் பெரும்பான்மையான ஆறு மாவட்டங்கள் உள்ளடங்கிய பகுதிக்கு மாத்திரம் அதிகாரப் பரவல் பெறலாம்! பார்ப்பம்! சும்மா எங்களை நாங்களே மட்டம் தட்டுவதை விட்டு ஒன்றாக இணைந்து செயல்பட பார்ப்பம்!
@arulanandamarunsivakumaran16168 күн бұрын
ஐயா, நீர் ஒரு தமிழர் பிரதிநிதி. தமிழில் பேசுமையா; அப்போதுதான் தமிழும் ஆட்சிமொழி என்பது உறுதியாகும். அதை தமிழ்ப் பிரதிநிதியே புறந்தள்ளுவதா? அவமானம்!
@Tamil007-o1g8 күн бұрын
இவர் வெளிநாட்டில் இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் அரசியல் செய்பவர் அதனால் அவர்கள் கொடுத்த காசுக்கு அளவாக கூவுகிறார்
@balaasiapacificholidays45498 күн бұрын
English is world no-1 language definitely above Tamil.
@aalampara78538 күн бұрын
Sinhalese has to understand too!
@GaneshThamu7 күн бұрын
தமிழ்மொழிபெயர்பை பார்த்து புரியவும்.
@FOC-m6g7 күн бұрын
First, we need to make English as a 1st language in srilanka
@KarunaKaruna-g9e8 күн бұрын
தமிழை மறந்த நீங்கள் தமிழ்தேசியத்தை பத்திகதைப்பது வேடிக்கையே.
@GaneshThamu7 күн бұрын
சர்வதேசத்திற்கும் புரியவேண்டும்.
@saravanapavannagalingam82757 күн бұрын
சர்வதேசத்துக்கு நீங்கள் படிப்பிக்க தேவை இல்லை இது அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம் தானே இப்போது ஓடிக்கொண்டிருக்கும் படம் பலஸ்தீனம் மொழி தெரியாத நிலையில் தான் பலஸ்தீனம் அழிந்து போனது
@arulanandamarunsivakumaran16164 күн бұрын
@@KarunaKaruna-g9e நீங்கள் சொல்வது சரியான வாதம்; தன் மொழி, தன் இனமக்கள், அம்மக்களின் உரிமைகள் பற்றி பேசும்போது தன் மொழி என்ற அடிப்பை உணர்வு தஆன் முக்கியமானது. தன் மொழியையை உச்சரிக்கும் போதுள்ள உணர்வை வேற்று மொழியால் சாதித்துவிட முடியாது. பாராளுமன்றத்தில் ஆற்றும் உரை அங்கு கூடியிருக்கும் மற்றைய பிரதிநிதிகளுக்கான உரைதான்; ஆனால் இது விளங்காமல் உலகத்திலுள்ள வேற்று மொழியினரும் புரிந்துகொள்ளவே ஆங்கிலமே சிறந்தது எனப் பலரும் விளக்கமில்லாது கருத்துச் சொல்கிறார்கள். பாராளுமன்றத்தில் மொழி மாற்றக் குரல் வழங்கும் வசதியும் இதனால்த்தான் உருவாக்கப்பட்டுள்ளது. தன் இனப் பிரச்சனைகளை தன் மொழியால் சொல்வதைவிட பிறமொழியால் சொல்ல விழைவது போலியானது! இவர் இங்கிலாந்தின் பிரதிநிதி அல்லவே!