இஸ்லாத்தில் மாதா,பிதா,குரு ஆகியவர்களின் காலில் வணங்குவது தவறு என்பது ஏன்?

  Рет қаралды 6,923

Manudavasantham

Manudavasantham

Күн бұрын

மானுட வசந்தம்,சீர்காழி
இஸ்லாத்தில் மாதா,பிதா,குரு ஆகியவர்களின் காலில் வணங்குவது தவறு என்பது ஏன்?
என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
#manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo

Пікірлер: 36
@shams522
@shams522 Күн бұрын
மாஷாஅல்லாஹ். அருமையான விளக்கம். ஜஸாக்கல்லாஹ்.
@NazeerAhamed-y9g
@NazeerAhamed-y9g Күн бұрын
Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vahithabanu3133
@vahithabanu3133 Күн бұрын
இறைவனின் அன்பிற்கும்,பாசத்திற்கும், இரக்கத்திற்கும்,அறிவிற்கும்......,,,,,சிறிய ஆனால் சிறந்த உதாரணம் இவ்வுலகில் ஒன்று இருக்குமேயானால் அது பெற்றோர்களே. அதனால் தான் முஸ்லிம்கள் பெற்றோர்களிடம் பணிவோடும்,கண்ணியத்தோடும் நடந்துவிட்டு இறைவனுக்கு அடிபணிந்து தங்களுடைய நன்றியை நிதமும்,நித்தமும் தெரிவித்துக்கொள்கிறார்கள். "இறைவனன்றி எதுவும் இல்லை.....அனைத்தும் இருந்தும் இறைபக்தி,இறைநேசம்,இறைசிந்தனை இல்லை என்றால் அவன் அனைத்தும் இருந்தும் இல்லாதவனைப்போல் ஆகிவிடுவான் அல்லது ஆகிவிடுவால்".
@naniaaliyar862
@naniaaliyar862 Күн бұрын
Enna arumayana vilakkam sir ❤
@shahinshafakrudin784
@shahinshafakrudin784 Күн бұрын
❤Asalamualaikum very very good answer sukran Doctor shaib ❤
@pattuksrajan7614
@pattuksrajan7614 Күн бұрын
நம் பண்பாட்டு பெருமை யாருக்கு தெரியும் ❤❤
@Sailaani1
@Sailaani1 Күн бұрын
மாட்டு மூத்திரம் குடிப்பதா பண்பாட்டுப் பெருமை !
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 Күн бұрын
கடவுள் இல்லை என்பதும் அல்லா ஒருவனே கடவுள் என்பதும் ஒரே அர்த்தம்தான்.ஆழ்ந்து சிந்தித்தால் தெரியும்
@balakrishnans-ef9kj
@balakrishnans-ef9kj 7 сағат бұрын
Yes,no ,both r same😂
@jayarajvivekanandan6041
@jayarajvivekanandan6041 Күн бұрын
இறைவனே வந்து சொன்னாலும் அம்மா, அப்பா தான் முதலில் வணங்குவது தவறு இல்லை.
@rabeekstars
@rabeekstars Күн бұрын
உன்னை யாரும் தடுக்கவில்லை, எங்களை நாங்களேதான் தடுத்து கொண்டோம்
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk Күн бұрын
ஷபாஸ் ​@@rabeekstars
@Sailaani1
@Sailaani1 Күн бұрын
மாட்டு மூத்திரம் குடிச்சா. மாட்டு புத்திதான் வரும் .
@Sailaani1
@Sailaani1 Күн бұрын
மாட்டு மூத்திரம் குடிச்சா மாட்டு புத்திதான் வரும்
@Manujahn
@Manujahn Күн бұрын
இறைவனே வந்து சொன்னாலும் என்ன மடத்தனமான வார்த்தை. எல்லாம் செய்வீர்கள் காலில் விழுந்து வணங்குவீர்கள். பாசாங்குக்காக.அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு.அவர்கள் வயதான பின் கொண்டு ய் சேர்ப்பீர் முதியோர் இல்லத்தில் அல்லது பாதை ஓரத்தில் இதைத்தான் நாம் அன்றாடம் பார்க்கிறோம் கேள்விப்படுகிறோமே. காலில் விழுந்து வணங்குவதை விட கடைசி வரை அவர்களை கூட வைத்து பார்ப்பது மிக சிறந்தது.அவர்கள் இறந்த பிறகு விமர்சையாக ஈமச்சடங்கை செய்வதை விட உயுரோடு இருக்கும் போது நல்லபடியாக பார்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
@AbdulSalam-li4gy
@AbdulSalam-li4gy Күн бұрын
மாதா,பிதா,குரு, தெய்வம் என்பது சரியான வரிசையே. தமிழ் இனம் இறைவனை கூட வைக்கவேண்டிய இடத்தில்தான் வைத்துள்ளது.எதிர்த்து கேள்வியும் கேட்டுள்ளது. இதில் அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்கள் கருத்தில் அவர்கள் உறுதியாக இருப்பதை போல உங்கள் கருத்தில் நீங்களும் உறுதியாக இருங்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வது தவிருங்கள் முதல் மூன்றுபேரும் நம்முடன் வாழும் கண்கண்ட தெய்வங்கள். ஆணுமல்லாத, பெண்ணுமல்லாத, எந்த உருவமும் இல்லாதவன் என வர்ணிக்கப்படும் அவன் எங்கிருந்தால் என்ன?.
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk Күн бұрын
Nu1TERRORIST= @abdsalan...
@Sailaani1
@Sailaani1 Күн бұрын
மாட்டு மூத்திரம் குடிச்சா மாட்டு புத்திதான் வரும்
@roisilvastor3825
@roisilvastor3825 Күн бұрын
@Abdulsalam-li4gy நீயெல்லாம் ஒரு முஸ்லீமா இஸ்லாத்தைப் பற்றி நீ என்ன தெரிந்து வைத்திருக்கிறாய்......
@heartbeathari212
@heartbeathari212 23 сағат бұрын
Yov yaruya... Mike la pesuravan ..Ella therinjavan endra nenapil ..muttal thanama pesuran .. adhuku da புரியாம ...siladhunga ..super ah sonninga nu paraturanga ...but ..enaku nee dhan பகுத்தறிவோடு பேசுற மரி தெரிகிறது ❤ .
@abdulazeez4834
@abdulazeez4834 20 сағат бұрын
மாதாவும் இல்லை மயிரும் இல்லை. குரு என்பவன் சம்பளத்திற்காக பாடம் சொல்லிக் கொடுப்பவன்
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 9 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 3,4 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 23 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 9 МЛН