முஸ்லீம் அல்லாதவர்களை வெறுக்க வேண்டும் என்று ஏதேனும் வசனம் குர்ஆனில் உள்ளதா?

  Рет қаралды 20,178

Manudavasantham

Manudavasantham

Күн бұрын

மானுட வசந்தம்,சீர்காழி
முஸ்லீம் அல்லாதவர்களை வெறுக்க வேண்டும் என்று ஏதேனும் வசனம் குர்ஆனில் உள்ளதா?
என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
#manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo

Пікірлер: 146
@sultanmdsulaiman9580
@sultanmdsulaiman9580 Ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கம் டாக்டர் 🌹
@shahinshafakrudin784
@shahinshafakrudin784 Ай бұрын
❤Asalamualaikum SubanAllah very good answer sukran Doctor shaib ❤
@ayub-kz3rg
@ayub-kz3rg Ай бұрын
Good very very good ❤❤❤❤❤❤❤
@PEERMD7898
@PEERMD7898 Ай бұрын
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்ன அற்புதமான வார்த்தை ஆதார பூர்வமான வார்த்தை (ஹதீஸ்) பிற மத கடவுளை வணங்கும் மனிதர்களுக்கு முஸ்லீம்கள் நீங்கள் கண்ணியம் கொடுங்கள் என்று சொன்ன சமத்துவம் நிறைந்த உண்மையான உலகத் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும் தான் 🏆👍
@mohamedali-hg2tp
@mohamedali-hg2tp Ай бұрын
இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள பாவங்ஙளை செய்பவறை மட்டுமே வெறுக்க வேண்டும் என குர்ஆனி ல் ஹதீஸில் உள்ளதே தவிர மாற்று மதத்தவர்களை வெறுக்க சொல்லவில்லை
@bkbk4726
@bkbk4726 Ай бұрын
kzbin.info/www/bejne/iqTHfZyul75mgJYsi=G6t8T4WBg9bTXP_J
@bkbk4726
@bkbk4726 Ай бұрын
இறை மறுப்பு மற்றும் சிலை வழிபாடு தடுக்கப்பட்ட பாவங்கள். அபரபடியாணால் இஸ்லாமியர்கள் மதநம்மபிக்கையின் மூலமே நாத்தீகர்கள், இந்துக்கள் மற்றும் முன்னாள் முஸ்லீம்களை வெறுக்கலாம் என்பதுதான் உன்மை. குரானில் அரபியில் எழுதப்பபட்டுள்ள அபத்தங்கள் பல. இதைப்போல் மேடையில் பேசுபவர்கள் அதை மறைதரணுவிடுவார்கள். இஸ்லாம் அடிமை வியாபாரத்தையும் ஆதரிக்கிறது. ஆடுஜிவிதம் திரைப்படத்தின் அடிப்படையே அதுதான். kzbin.info/www/bejne/iqTHfZyul75mgJYsi=G6t8T4WBg9bTXP_J
@AbdulJabbar-vk5sb
@AbdulJabbar-vk5sb Ай бұрын
இஸ்லாத்தில் இணைவைப்பு தடுக்க பட்ட பாவம் இல்லையா
@PEERMD7898
@PEERMD7898 Ай бұрын
இஸ்லாம் மார்க்கம் மிக தெள்ளத் தெளிவானது யாரும் ஒரு குறை கண்டுபிடிக்க முடியாது
@m.gjamalmohammed9552
@m.gjamalmohammed9552 Ай бұрын
❤ 👍
@abdullahbasha5064
@abdullahbasha5064 Ай бұрын
Eslaam. Oru. Periya. Marggam. Allah migapperiyavan endha ulagaththil allah vai thavira. Veru. Yarum nirandharammaga ellai yaar. Maranam adaindhakum kelveegal ketpadu ore. Eraivan dhan terindukollunggal ulaga.sagiudhara. Sagoudhareegale. World. Leader. Only. Mai. Allah. Aameen ambur. T n. India
@Ifra223
@Ifra223 22 күн бұрын
இது சீர்காழியில் எப்பொழுது நடந்தது என்பது எனக்கே தெரியவில்லை நானும் சீர்காழி தான்..
@abdullahbasha5064
@abdullahbasha5064 Ай бұрын
Eraivan. Pirakkaum ellai eraivanukkoo. Saoom ellai. Averdhan. Ore. Eraivan. Yellam pugahzum eraivan oru varukke. Yellourummaga solluwoummaga. Aameen. Ambur. T n india.
@ageaff
@ageaff Ай бұрын
சுமார் 20 கோடி முஸ்லிம்கள்தான் இந்தியாவில் உள்ளனர். 140 கோடி அல்ல. 140 கோடி இந்தியயாவின் மொத்த மக்கள் தொகை
@hameedsulaiman3722
@hameedsulaiman3722 Ай бұрын
World muslim popullation...avar solluradhu mottham vulagil .ippa 200 crore..
@AneefNiyaz
@AneefNiyaz Ай бұрын
125 Crode Sangi Naya History No Interested
@PEERMD7898
@PEERMD7898 Ай бұрын
அவர் அவர் மார்க்கம் அவர்களுக்கு என்று திரு குர்ஆனில் மிகவும் தெளிவாக உள்ளது குல்யாஹய்யுஹல் காஃபிரூன என்று ஆரம்பிக்கும் குர்ஆன் ஆயத்து (சூரா) தமிழாக்கம் வாங்கி முதலில் படித்து பாருங்கள்
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Ай бұрын
யெல்லா புராணங்களில் உள்ளது போல் குற்றனிலும் குறை உண்டு குறை nekki நல்லதை காணலாம் வாழ்வதும் சாவதும் இருவகை உண்டு இயற்க்கை மரணம் துர் மரணம் இறைவன் புகழ் வாழ்க
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq Ай бұрын
இஸ்லாம் என்பது செக்குலர் மதம். ஆனால் இஸ்லாமிய ஆட்சி வாளால் பரப்பப்பட்டது. வரி வட்டி இரண்டும் இல்லாத குற்றம் குறைவாக இருக்கும் நாட்டுக்கு இஸ்லாமிய நாடு என்று பெயர்
@abdulgani2461
@abdulgani2461 Ай бұрын
பொய்
@ukirfan
@ukirfan Ай бұрын
எனது பதில் யூடியூப் மூலம் நீக்கப்பட்டதாக நம்புகிறேன் ?
@Yesmin-m3c
@Yesmin-m3c Ай бұрын
எனது கமெண்டுகளும் அழிக்க படுகிறது ஏன்
@bkbk4726
@bkbk4726 Ай бұрын
நீங்கள் என்ன பதிவிட்டீர்கள்? இஸ்லாத்தைப்பற்றி நெருடலான் உண்மையாணால் நீக்கிவிடுவார்கள். பலரை சிலநாள் ஏமாத்தலாம் சிலரை பலநாள் ஏமாத்தலாம் ஆணால் எல்லோரையும் எல்லாநாளும் ஏமாற்றமுடியாது.
@veeraa-ub8kf
@veeraa-ub8kf Ай бұрын
Pechu vaakkula 140 crores Muslim nu sollittinga 120 crores hindus and 20 crores Muslims only
@syedmaricar9946
@syedmaricar9946 Ай бұрын
It's all propaganda against the Deen won't work.
@elilvannannadesan6739
@elilvannannadesan6739 Ай бұрын
உங்கள் கருத்துக்கள், சொற்பொழிவுகள் மிகவும் உன்னதமானதும், அழகு தமிழும் கொண்டது. மகிழ்ச்சி! ஆனால், இங்கு உதாரணங்களைக் கூறும் பொழுது, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத, இலங்கைப் பிரச்சனையையும், அங்கு போராடியவர்கள் தமிழ் இந்துக்கள் என்று குறிப்பிட்டீர்களே.....அபத்தம்! அந்தத் தமிழர்களில், இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்களெனப் பலரும் அடங்குவர்! அது ஒரு இனத்துக்கான போராட்டமேயன்றி, மதம் சம்பந்தப்பட்ட மதத்திற்கான போராட்டமல்ல! இத்தனை அறிவுத்தகமையுள்ள நீங்கள், ஒரு தப்பான அபிப்பிராயத்துடன் இருப்பதும், அதனை மக்களிடையே பேசுவதும் வருந்தத் தக்கது!😂
@mohamedameenudeen6904
@mohamedameenudeen6904 Ай бұрын
அவர் கூறியது விடுதலை புலிகள் பெரும்பாலும் இந்துகள் என்று சொன்னார் .
@sensorbala3057
@sensorbala3057 Ай бұрын
கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க Dr
@Yesmin-m3c
@Yesmin-m3c Ай бұрын
@@sensorbala3057 மரணத்துக்கு பின் ஒரு நிறந்தரமான வாழ்க்கை இருக்கின்றது
@sensorbala3057
@sensorbala3057 Ай бұрын
@@Yesmin-m3c 72 மனைவிகளோடு தானே
@Yesmin-m3c
@Yesmin-m3c Ай бұрын
@@sensorbala3057 படைத்த ஒருவனுக்கு நம்பிக்கையாக இருந்தால் கிடைக்கும்
@skali7051
@skali7051 Ай бұрын
​@@sensorbala3057குரானில் அப்படி இல்லை, குரானில் இல்லை என்றால் அது பொய்,
@bkbk4726
@bkbk4726 Ай бұрын
@@Yesmin-m3cஇருக்கின்ற இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடும் ஞனதங்கமே.
@MahalingamLingam-t9y
@MahalingamLingam-t9y Ай бұрын
முகமது நபியின் காம லீலைகளை கொஞ்சம் சொல்லுங்கள்
@rahmankani
@rahmankani Ай бұрын
நண்பா.....இதே கேள்வியை உங்கள் மதத்தில் உள்ளவற்றை கொண்டு ஆயிரம் கேள்வி கேட்கலாம் என்பது உங்களுக்கே தெரியும்....பின்பு ஏன் இந்த வன்ம விமர்சனம்.....உங்கள் மத கிரந்தங்களை முதலில் படிங்க நண்பா.....ஒருத்தரை நமக்கு பிடிக்காது என்பதற்க்காக எதை வேணும்னாலும் பேசுவோம்னு நினைக்ககூடாது நண்பா.....
@tarinarose6494
@tarinarose6494 Ай бұрын
Thasarathan.kirshna
@SirajudenAbdulRahiman
@SirajudenAbdulRahiman Ай бұрын
​@@rahmankanitrue
@mjaffarsadiqmjaffarsadiq6480
@mjaffarsadiqmjaffarsadiq6480 Ай бұрын
Dai nabi kadavul ila irai prophet than ramar ena olunga
@AseemAseem-wy4cu
@AseemAseem-wy4cu Ай бұрын
மேல் நோக்கி துப்பும் போது தன்முகத்தில் தான் விழும் சகோதரா என்னை நேசிக்கும் இந்து மத சகோதரர்களின் மனம் புண் படும் அதனால் ஒன்று மட்டும் சொல்லுகிறேன் நீங்கள் முதலாவது கோயிலுக்கு முன் நின்று இருக்கும் உருவங்கள் பாருங்கள் காமலீலை பற்றி விளக்கம் தெரியும் ஊரை திருத்தமுன் உன்னை திருத்து ❤❤❤❤ பிறர் குறை காணமுன் உன் குறை காண்❤❤
@sensorbala3057
@sensorbala3057 Ай бұрын
ஆம். மற்றவர்களை வெறுக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறது
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Ай бұрын
இது இட்டுகட்டுதல் அவதூறு ஆகும் இதற்கு இறைத்தண்டனை இழிவு மற்றும் அழிவு.
@இறைவன்ஒருவனேஅவன்யார்
@இறைவன்ஒருவனேஅவன்யார் Ай бұрын
@@sensorbala3057 வயித்தெரிச்சள் சத்தியம் ஜெயிக்கும் அல்லாஹு அக்பர்
@noorulhameed644
@noorulhameed644 Ай бұрын
காட்டுங்கள் பார்க்கலாம்.
@navasmohamed8799
@navasmohamed8799 Ай бұрын
😅😅ஆதாரம் காட்டு 😢😢😢😢😢😢
@sensorbala3057
@sensorbala3057 Ай бұрын
@@noorulhameed644 இஸ்ரேலை அழித்துக் காட்டுங்க, நான் உங்களுக்கு காட்டுகிறேன்
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 Ай бұрын
காஃபிர்கள் என்றால் என்ன? முனாக்குகள் என்பது யார்?
@இறைவன்ஒருவனேஅவன்யார்
@இறைவன்ஒருவனேஅவன்யார் Ай бұрын
காபீர் என்றாள் இஸ்லாமியர் அல்லாதோர் காபீர் என்றாள் இறை நிராகரிப்பாளர் முனாபிக் என்றாள் நயவஞ்சகன் துரோகி முனாபிக்கின் பன்பு நான்கு . பேசினாள் பொய் பேசுவான் பொய் சத்தியம் செய்வான் நம்பினாள் மோசடி செய்வான் அமானிதம் காக்க மாட்டான் மேலும் இறைவனை தெரிந்து கொள்ள வேதங்கலை படியுங்கள் வேதங்கள் சில ரிக் யஜுர் சம அதர்வன தோர பயிபிள் அல்குர்ஆன் இவை அனைத்தும் இறைவேதங்கள் நம்பினாள் ரச்சிப்பாய் நம்பாவிட்டாள் நாசடைவதை தவிர வேரிள்ளை அல்லாஹு அக்பர்
@இறைவன்ஒருவனேஅவன்யார்
@இறைவன்ஒருவனேஅவன்யார் Ай бұрын
பதிள் அனுப்பவும் காத்து இருக்கின்றேன் அல்லாஹு அக்பர்
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 Ай бұрын
இஸ்லாத் தானே கூறுகிறது எனவே நீங்கள் தான் விளக்க வேண்டும்??​@@இறைவன்ஒருவனேஅவன்யார்
@இறைவன்ஒருவனேஅவன்யார்
@இறைவன்ஒருவனேஅவன்யார் Ай бұрын
@@thangaveluappasamy3320 அது சரி நான் பதிள் அனுப்புனேன் வரவிள்ளை சோரி காபீர் என்றாள் முஸ்லிம் அல்லாதோர் காபீர் என்றாள் இறை நிராகரிப்பாளர் முனாபிக் என்றாள் வஞ்சகன் துரோகி முனாபிக்கின் பன்புகள் பேசுனாள் பொய் பேசூவான் நம்பினாள் மோசடி செய்வான் பொய் சத்தியம் செய்வான் அமானிதத்தை காக்கமாட்டான் மேலும் இறைவனை பற்றி தெரிந்து கொள்ள அவனது வேதங்களாள்தான் முடியூம் உலக வேதங்களை ஆராய்ந்து இறைவனை தெரிந்து கொள்வோம் வேதங்கள் சில ரிக் யஜுர் சாம அதர்வனா தோர பயிபிள் அல்குர்ஆன் இவை அனைத்தும் இறைவனின் வேத வசனங்கள் அல்லாஹு அக்பர் யா அல்லாஹ் உலக மக்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக அல்லாஹு அக்பர்
@இறைவன்ஒருவனேஅவன்யார்
@இறைவன்ஒருவனேஅவன்யார் Ай бұрын
​@@thangaveluappasamy3320 காபிர் என்றாள் இறை நிராகரிப்பாளர் காபிர் என்றாள் இஸ்லாம் அல்லாதோர் முனாபிக் என்றாள் நயவஞ்சகன் துரோகி முனாபிக்கின் பன்புகள் பேசினாள் பொய் பேசூவான் நம்பினாள் மோசடி செய்வான் நம்பினாள் மோசடி செய்வான் அமானிதத்தை பேனமாட்டான் அல்லாஹு அக்பர்
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,9 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 2,7 МЛН
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,9 МЛН