இஸ்மவேல் சந்ததி என்பது முஸ்லீம்கள் இல்லை.ஏன்??

  Рет қаралды 32,718

Tamil Christian Apologetics Network -iemtindia

Tamil Christian Apologetics Network -iemtindia

Күн бұрын

Пікірлер: 168
@dominicparimalamthdominicp9647
@dominicparimalamthdominicp9647 Жыл бұрын
சத்தியத்தை சததியத்தின் அடிப்படையில் விலங்கப்பன்ணும் சகோதரர்க்கு வாழ்த்துக்கள், கர்த்தர் நம்முடனே ✝
@maduraitoMY
@maduraitoMY 8 жыл бұрын
நான் இந்து குடும்பத்தில் வந்திருந்தாலும் கிறிஸ்து இயேசுவே எம் ஆண்டவர் அவரே மனிதனின் பாவத்திற்கு விடுதலை கொடுத்தவர் அவரின் போதனைகளை கைக்கொள்பவர்கள் ,பிதா எனும் ஒளியானவரை அடையும் முடி என்று ஏற்றுக்கொண்டவன்....அதே சமயம் இஸ்லாமியரையும் ஆதரிப்பேன். ....அவர்களிடம் சிலை வழிபாடு இல்லை,கடவுள் ஒருவரே என்றும் ,அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்றும் சொல்வது வரைக்கும் அவர்களை பிடிக்கும்....இயேசுவே தேவன் இல்லை அவர் ஈசா நபி என்று சொல்லும் போது அவர்கள் மேல் ஒரு பரிதாபம்....அவர்களும் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்....
@syedibramsha4717
@syedibramsha4717 7 жыл бұрын
இயேசு பிறப்பதற்கு முன்பே ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவைப் பற்றித் தெரியாமலே வாழ்ந்து மரணித்தும் விட்டார்களே. அவர்களின் நிலை தான் என்ன?மோஸே,ஆப்ராஹாம், தாவீது,ஸாலமோன் போன்ற ஏராளாமான தீர்க்கதரிசிகள் மரணித்து விட்டார்களே அவர்கள் எல்லோரையும் பைபிள் நீதிமான்கள் என்று சொல்கிறதே. சிலுவையில் தான் கொல்லப்படப் போவதை தெரிந்து ஓடி ஒளிந்தவர்,தன்னுடைய சீடன் யூதாஸ் என்பவனால் முப்பதுகாசுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டு இறந்து போனவர் எப்படி நமக்காக மரித்தவராக முடியும். அதற்கு சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு இறந்து போனவர்களைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம்.
@syedibramsha4717
@syedibramsha4717 7 жыл бұрын
இயேசு இஸ்ரவேலே கேள் நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே என்றார். தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை என்றார்.என்னை நோக்கி கர்த்தாவே!கர்த்தாவே என்று அழைக்கிறவன் பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய முடியாது என்றார். அப்படிச் சொன்ன இயேசுவே இன்று கடவுளாக கருதப்படுகிறார். இது கர்த்தர் மோஸேவுக்கு சொன்ன முதலாம் நியாயப் பிரமானத்திற்கு எதிரானது. கர்த்தரால் மூன்றாம்,நான்காம் தலைமுறை வரை மன்னிக்கப் பட முடியாத மகாமகா பாவம் ஆகும். முஸ்லீம்களாகிய நாங்கள் மட்டும் தான் கர்த்தர் மோஸேவுக்கு வழங்கிய முதலாம் நியாயப்பிரமானத்தை இன்றளவும் கடைபிடித்து வருகிறோம்.பார்க்க உபாகமம் 5:6. இயேசுவும் இந்த நியாயப் பிரமானத்தை நிறைவேற்றவே வந்தேன் அழிக்க வரவில்லை என்றார்.பார்க்க மத்தேயு 5:17. ஆனால் பவுல்தான் இயேசுவின் போதனைக்கே எதிராக நியாயப்பிரமானத்தை இயேசு சிலுவையின் மூலம் உடைத்துப் போட்டார் என்று எபி 7:18ல் பொய் சொல்லி தனிமதத்தை உருவாக்குகிறான் அதுதான் இன்றைய கிறிஸ்தவம். கர்த்தர் மோஸேவுக்கு வழங்கிய முதலாம் கட்டளை பவுல் என்பவனால் காற்றில் பறக்கவிடப்பட்டது கண்கூடு.
@mariaponniah390
@mariaponniah390 7 жыл бұрын
“நான் போவேன், ஆனால் மறுபடியும் உங்களிடம் வருவேன்’ என்று உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்கள். என்மேல் உங்களுக்கு அன்பு இருந்தால், நான் என் தகப்பனிடம் போவதை நினைத்து சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், என் தகப்பன் என்னைவிட பெரியவர்.”(யோவான் 14:28) பிதாவே தேவன். இயேசு நேசகுமாரன் என அழைக்கப்படும் மீட்பர். பூமி முழுவதற்கும் அரசர்.
@mariaponniah390
@mariaponniah390 7 жыл бұрын
“ உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நான் ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவர்களை நான் சபிப்பேன். பூமியிலுள்ள எல்லா வம்சங்களும் உனக்குள் (ஆபிரகாம்) நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்” என்று சொன்னார்.(ஆதியாகமம் 12:3) தவிரவும் தேவன் மனிதர்களை உயிர்த்தெழுப்புவார். அப்பொழுது ஆபிரகாம் நிச்சயமாக உயிர்த்தெழுப்பப்படுவார். (யோவான் 5:28,29)
@mariaponniah390
@mariaponniah390 7 жыл бұрын
“28 இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, பிரேதக்குழிகளிலுள்ள எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள். 29 நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் தண்டனைத் தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.(யோவான் 5:28,29)
@anthonydevas4732
@anthonydevas4732 8 жыл бұрын
Amazing explanation. Thanks bro Venkatesan. May God bless your ministry.
@gpanneerraj9204
@gpanneerraj9204 5 ай бұрын
அருமையான விளக்கம் 👌👏👏👏வாழ்த்துக்கள் சகோதரரே 🌹
@syedibrahim2987
@syedibrahim2987 3 жыл бұрын
24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். மத்தேயு 15:24 5 இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், மத்தேயு 10:5 ஏசு புற ஜாதியாருக்கு அனுப்ப படவில்லை.. ஏசாயா சொல்லும் புற ஜாதியாருக்கு நியாயத்தை வெளிப்படுத்துபவர் யார்?
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 3 жыл бұрын
இவர்கள் பதில் சொல்பவர்களல்ல மாறாக சமாளிப்பீர்கள்.
@உங்களில்ஒருவன்-ம1ங
@உங்களில்ஒருவன்-ம1ங 2 жыл бұрын
@@abdulcadermuhammadhufaiz5983 world full a gospel solunga nu Bible a solitukar Athu Bible padikalaya? Muhamad prophet a ava pombala poruki😂
@suresh-wq6uo
@suresh-wq6uo 2 жыл бұрын
This is above was telling that present time of Jesus lives, but after resurrection, Jesus telling to 500 peoples of olive hills, that you are going to tell entire world about me.
@maduraitoMY
@maduraitoMY 8 жыл бұрын
சகோதர் திரு.வெங்கடேசன் அவர்களின் உரை நிறைய பார்த்து இருக்கிறேன்...மிக அருமை ...ஆனால் அவர் ஏன் முஸ்லீம்களை இஸ்மவேலரின் சந்ததி இல்லை என்று சொல்லாமல் சொல்லவருகிறார் என்று தெரியவில்லை....இஸ்மாயில் என்பவர்கள் முஸ்லீம் ....என்பது எனது முழு நம்பிக்கை ...அதோடு நீங்கள் பேசியபடி முன்னே உள்ள வீடியோவில் கூட இஸ்மவேலன் முரடன் ,தைரியம் உள்ள வீரன் ,அப்படி என்று சொல்லியும் அவன் சகோதரருக்கு விரோதமாகவும்,அவன் சகோதர் வம்சமான ஈசாக் இஸ்மாவேலனுக்கு எதிராகவும் திரும்பும் என்று வேதத்தில் உள்ளது என்று தாங்கள் தான் கூறினீர் அப்படி என்றால் யூதர்களுடன் சண்டை போடுபவர்கள் தான் இஸ்மவேல் எனும் இஸ்மாயில் அவர்கள் இஸ்லாம் மார்க்கம் தரித்தவர்கள் என்பது புலப்படும்
@azadali12345
@azadali12345 6 жыл бұрын
முஸ்லிம்கள் இல்லை என்று சொன்னால்தான் நபியவர்களை மறுக்க முடியும். ஏனேனில் மோசே உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்குச் செவி கொடுப்பீர்களாக. (என்றார்). உபகாமம் 18:15 கர்த்தர் மோசேயிடம் இதே விஷயத்தைப் பின்வருமாறு கூறுகிறார். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னது சரியே. உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதை அவர்களுக்குச் சொல்வார். உபாகமம் 18:17,18 எதிர்காலத்தில் மோசேயைப் போல் ஒருவர் வர இருப்பது பற்றி இவ்வசனங்கள் பேசுகின்றன. மோசேவுக்குப்பின் அந்தச் சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், தலைவராகவும் திகழ்ந்த யோசுவாவையே இந்த முன்னறிவிப்பு அடையாளம் காட்டுகிறது என்று யூதர்கள் நம்புகின்றனர். இல்லை இது இயேசுவையே குறிக்கிறது என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இந்த முன்னறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உரிய கவனத்துடன் சிந்தித்தால் இது யோசுவாவையும் குறிக்காது, இயேசுவையும் குறிக்காது என்பதை அறிந்து கொள்ளலாம். இது யாரைக் குறித்த முன்னறிவிப்பு என்பதை அறிந்து கொள்வதற்கு முன் இது யோசுவாவைக் குறிக்காது என்பதையும், இயேசுவையும் குறிக்காது என்பதையும் முதலில் அறிந்து கொள்வோம். தனக்குப் பின் ஒருவர் வரவிருப்பது குறித்து மோசே இஸ்ரவேலர்களிடம் கூறினார். இஸ்ரவேலர்களில் ஒன்றிரண்டு நபர்களை அழைத்து இதைக் கூறவில்லை. மாறாக இஸ்ரவேலர் அனைவரையும் அழைத்து அவர் இவ்வாறு கூறியதாக உபாகமம் கூறுகிறது. வரவிருப்பவர், இஸ்ரவேலர்களில் ஒருவராக இருந்தால் மோசே எப்படிக் கூறியிருக்க வேண்டும்? உங்களுக்காக உங்களிலிருந்து என்று தான் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாமல் உனக்காக என் சகோதரரிலிருந்து என்று மோசே கூறியதாக உபாகமம் கூறுகிறது. உங்களிலிருந்து அவர் தோன்றுவார் என்று மோசே கூறாமல் உங்கள் சகோதரரிலிருந்து தோன்றுவார் என்று கூறியிருப்பதால் அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. மோசேயிடம் கர்த்தர் கூறிய வார்த்தையைக் கவனியுங்கள்! அந்த வார்த்தையும் இதே கருத்திலேயே அமைந்திருக்கிறது. அவர்களுக்காக அதாவது இஸ்ரவேலர்களுக்காக அவர்களிலிருந்து - அதாவது இஸ்ரவேல் இனத்திலிருந்து அவர் தோன்றுவார் எனக் கூறப்படவில்லை. மாறாக அவர்களின் அதாவது இஸ்ரவேலரின் - சகோதரரிலிருந்து - அதாவது இஸ்ரவேலரின் சகோதர இனத்திலிருந்து தான் அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. வரவிருப்பவர் இஸ்ரவேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பதும், அவர் இஸ்ரவேலின் சகோதர இனத்தாராகிய இஸ்மவேல் இனத்தில் தான் அவர் தோன்றுவார் என்பதும் இரண்டாவது கருத்துக்கு இடமின்றி இதில் இருந்து தெரிகிறது. யோசுவா இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் இது அவரைக் குறிக்காது என்பதில் சந்தேகம் இல்லை. இனத்தால் இயேசுவும் இஸ்ரவேலர் என்பதால் இது அவரைக் குறித்த முன்னறிவிப்பாகவும் இருக்க முடியாது. எனவே இஸ்ரவேல் இனத்தைச் சேராத ஒருவரைப் பற்றிக் கூறும் வரிகள் இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்த இவ்விருவரையும் நிச்சயம் குறிக்க முடியாது. இந்த முன்னறிவிப்பில் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி என்று மோசேவும், உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி என்று மோசேயை நோக்கி கர்த்தரும் கூறுகின்றனர். வரவுள்ள தீர்க்கதரிசி மோசேயைப் போன்றவராக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகின்றது. மோசேயைப் போன்றவர் என்ற ஒப்புநோக்குதல் தீர்க்கதரிசி என்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூறப்படவில்லை. மாறாக, எல்லா வகையிலும் மோசேயைப் போன்றவராக அந்தத் தீர்க்கதரிசி இருப்பார் என்பதையே இந்த ஒப்பீடு கூறுகிறது. மோசேவுக்குப் பின்னர் இயேசு வரை சாலமோன், எசக்கியேல், தானியேல் மற்றும் பல தீர்க்கதரிசிகள் வந்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற வகையில் இந்த உவமை கூறப்பட்டுள்ளது என்றால் இவர்கள் அனைவருக்குமே இந்த முன்னறிவிப்பு பொருந்தும். இயேசுவைத்தான் குறிக்கும் என்று கூற முடியாது. இதை மறைப்பதற்கு தான் இந்த பித்தலாட்டம்
@iemtindia
@iemtindia 5 жыл бұрын
@@azadali12345 kzbin.info/www/bejne/Z6iol5iObtGAp6c
@iemtindia
@iemtindia 5 жыл бұрын
kzbin.info/www/bejne/mJy3fmClip2nbc0
@SyedMagdoomJahan
@SyedMagdoomJahan Жыл бұрын
SAN Vs TNTJ Debate: Is the Bible God's Word? and Is the Qur'an God's Word? It's available in youtube.
@gaminijayantha6706
@gaminijayantha6706 5 жыл бұрын
super....You are giving excellent information which are we can get easily...Jesus leads and Use you. I pray for You. really Muslim brothers and sisters are in black background; we will pray Jesus will lights them with His face's light.
@mohammedfaizal6733
@mohammedfaizal6733 5 жыл бұрын
kzbin.info/www/bejne/Z6iol5iObtGAp6c
@subinsyrya8521
@subinsyrya8521 5 жыл бұрын
Praise the Lord
@mohammedfaizal6733
@mohammedfaizal6733 5 жыл бұрын
kzbin.info/www/bejne/Z6iol5iObtGAp6c
@SyedMagdoomJahan
@SyedMagdoomJahan Жыл бұрын
Mr Venkatesh, வேதத்தின் ஆழத்திலிருந்தும், மேலோட்டமாகவும் 2012 ஜனவரி & ஏப்ரலில் நடந்த விவாதங்களில் உங்களிடம் கேட்டபல விதமான கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை. அதைப் பற்றி விளக்கவும்.
@pravinkumar-ji2gd
@pravinkumar-ji2gd 7 жыл бұрын
Lord of Jesus,
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
God bless brother and all
@henrietathomas9220
@henrietathomas9220 7 жыл бұрын
அருமையான செய்தி
@aruldoss9667
@aruldoss9667 8 жыл бұрын
praise the lord
@yahshua309
@yahshua309 3 жыл бұрын
இயேசுவுக்கு ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பெயர்கள் ஏன் எதற்காக? அவருடைய உண்மையான எபிரேய பெயர் என்ன? தயவுசெய்து இதற்கு பதில் கூறுங்கள் ஐயா?
@vasantharani352
@vasantharani352 2 ай бұрын
இயேசு என்ற பெயர் மொழிக்கு மொழி வேண்டுமானால் மாறுபடலாம் ஆனால் ஆனால் இந்த பெயரின் அர்த்தம் எல்லா மொழிகளிலும் ஒன்று தான். இயேசு என்றால் இரட்சகர் அல்லது காப்பாற்றுகிறவர் என்று அர்த்தம்.
@spiderman3813
@spiderman3813 8 жыл бұрын
Bro excellent explanation
@joshuaangelson6141
@joshuaangelson6141 7 жыл бұрын
Zahir naik videos namballama athu unmaiya .....????????
@sajeeban4506
@sajeeban4506 6 жыл бұрын
JOSHUA ANGELSON சாகிர் நாயக் கை நம்பலாம். அவர் ஒரு அறைக்குள இருந்துகொண்டு யாருக்கும் தெரியாமல் எந்த பதிவையும் வெளியிடவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பகிரங்க நேரடி கேள்விகளைக்கேட்கும் அனைவருக்கும் நேரடியாகவே பதில் தருகிறார். அதுவும் ஆதாரத்துடன். உண்மையாளராக இருந்தால் அவரைப்போல் பகிரங்க மேடை இவர்களால ஏன் செய்யமுடியவில்லை.
@sajeeban4506
@sajeeban4506 6 жыл бұрын
தாராளமாக நம்பலாம் ஆதாரங்களுடன் சொல்லும் சொற்பொழிவாளர் சாகிர்நாயக்மட்டும்தான்
@Thala-tt1yx
@Thala-tt1yx 5 жыл бұрын
Christians koda vivadha kalathula oru naal okkaratum parkalam? appodhu nambungal
@ranz3739
@ranz3739 4 жыл бұрын
Namba vendam sago.
@princewithjesus5452
@princewithjesus5452 3 жыл бұрын
Nambavendam
@syedibrahim2987
@syedibrahim2987 3 жыл бұрын
1 இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். ஏசாயா 42:1 2 அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். ஏசாயா 42:2 3 அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். ஏசாயா 42:3 4 அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும். ஏசாயா 42:4 தீவுகள் காத்திருக்கும் வேதம் எது?
@malarselvi8447
@malarselvi8447 3 жыл бұрын
புதிய ஏற்பாடு
@syedibrahim2987
@syedibrahim2987 3 жыл бұрын
@@malarselvi8447 சிறப்பான காமெடி சகோ
@malarselvi8447
@malarselvi8447 3 жыл бұрын
@@syedibrahim2987 காமடி இல்லை நண்பரே..பரிசுத்த ஆவியினால் கர்த்தருக்கு வழியை ஆயுத்த படுத்துங்கள் என்று சொல்லிய கடவுளின் தீர்க்க தரிசி யோவான் இயேசுவை குறித்தே நீங்கள் சொன்ன வசனத்தை சொன்னார்
@syedibrahim2987
@syedibrahim2987 3 жыл бұрын
@@malarselvi8447 உங்களுக்கு கிறிஸ்தவம் முழுமையாக தெரியவில்லை கிறிஸ்தவம் என்பது ஒரு மூளைச் சலவை கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருக்கிறீர்கள்
@syedibrahim2987
@syedibrahim2987 3 жыл бұрын
புதிய ஏற்பாட்டிற்கும் பழைய ஏற்பாட்டிற்கும் எல் அளவும் சம்மந்தம் இல்லை நீங்கள் பழைய ஏற்பாட்டை படித்தது கிடையாது கேள்வி ஞானம் மட்டுமே ஆராய்ச்சி செய்யாமல் கிறிஸ்தவத்தை நம்பும் கூட்டம் நீங்கள் என்னுடைய கேள்விக்கு பதில் தர மாட்டீர்கள் சமாளிக்கத்தான் செய்கிறீர்கள் நீங்கள் மட்டும் இல்லை இந்தக் கூட்டமே அப்படித்தான்
@kingdomofgod9580
@kingdomofgod9580 2 жыл бұрын
எங்கேயோ பிறந்தவனை கொண்டு வந்து இஸ்மாவேல் சந்ததி என்று சொல்லி உளறுகிற போதகர்கள் மத்தியில் இப்படிப்பட்ட வேத காரியங்கள் மிக முக்கியம்
@arulananthuarun6523
@arulananthuarun6523 3 жыл бұрын
Amen அருமை அண்ணா
@tamilaruvi7142
@tamilaruvi7142 2 жыл бұрын
பல்கி பெருகிய இஸ்மவேலின் ஜாதி யார்?
@reenaleone7926
@reenaleone7926 3 жыл бұрын
இப்படி ஓரோன்னும் சொல்லி தயவாய் இந்த கஷ்டசமயத்தில்.ஜனங்களை பிரிக்காதிங்கோ. 😭😭
@amalztudio
@amalztudio 5 жыл бұрын
Thanks
@pavithraabhi181
@pavithraabhi181 3 жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@selah.r5586
@selah.r5586 2 ай бұрын
அப்படினா இப்ப இருக்கிற முஸ்லீம்கள் யார்.?
@iemtindia
@iemtindia 2 ай бұрын
@@selah.r5586 அரேபியாவில் இருப்பவர்கள் அரேபியா முஸ்லிம்கள் உலகில் உள்ள பல நாடுகளில் உள்ளவர்கள் அந்த அந்த மண்ணின் மைந்தர்கள் மதத்தால் இஸ்லாமியராக உள்ளனர்
@JebinDAbisheckMoolachel
@JebinDAbisheckMoolachel 4 жыл бұрын
Mohhamad was not from Ismavel If u read Quran 3:84, 2:136 which says Ismavel and his decendants are given scriptures. So people who came from ismavael was given scripture. But if u read Quran 6:157 here arabs are saying we are not given scriptures. If Ismavael descendants are arabs, y r they saying tat they have no scriptures as like people of books? Because already Quran 3:84 says Ismavael descandants are given scripture. This confirms arabs are not from the descendants of Ismavel. Also if u read Quran 34:44, 32:3, 28:46 which clearly says mohhamad was sent as warner to peoples who not yet received prophets and scripture. This confirms Mohhamad was not from Ismavael according to Quran.
@prtibrahim2002
@prtibrahim2002 9 жыл бұрын
thanks for information
@mariaponniah390
@mariaponniah390 7 жыл бұрын
ஆபிரகாமின் இன்னொரு மனைவியாகிய கேத்தூராளின் 4வது மகன் மீதியான். (ஆதியாகமம் 25:1,2)
@jabanathan9255
@jabanathan9255 2 жыл бұрын
பாரூக் அலி பொதுவிவாதம் தேவை நாலு செவத்துக்குள்ள பேசறது வெளியில் பேசுங்கள் வெளியில் வந்து பேசினால் நாரி போவிர்கள் ஆறுவயசுல கல்யாணம் பண்ணுனாறாம் ஒம்போதுவயசுல உடல்உறவு கொண்டாராம் முகமதுபியே ஒரு காமுகன் ஒரு வயசுக்கு வராத பிள்ளையை என்ன பாடுபடுத்தி இருக்கான் இந்தகாலமாஇருந்தா அரபு தேசத்திலே தூக்குபோட்டிருப்பான்
@syedibrahim2987
@syedibrahim2987 3 жыл бұрын
சப்ப கட்டு கட்டாதா பாரான் தேசம் எதை குறிக்கிறது... கேதாரியர் வாழ்ந்த இடம் எது உன் மன இச்சை படி மக்களை திசை திருப்பாதே...
@abbuabbu1082
@abbuabbu1082 5 жыл бұрын
Anna comedy show rompa nalla irku...weekly one time program pannuga pls.....
@lovedMytecfun
@lovedMytecfun 9 жыл бұрын
முஸ்லிம் தோற்றம் குறித்து விளக்கவும்?
@prasanthnandhu1082
@prasanthnandhu1082 7 жыл бұрын
Mytecfun loved Same doubt???
@sajeeban4506
@sajeeban4506 6 жыл бұрын
Mytecfun loved ஆதி மனிதனே முஸ்லீம்..... இனி உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்
@Sk-fh8me
@Sk-fh8me 2 жыл бұрын
@@sajeeban4506 😂😂😂
@rajanvinay8748
@rajanvinay8748 6 жыл бұрын
Jesus is true
@sampavithra
@sampavithra 8 жыл бұрын
Super brother
@mohammedfaizal6733
@mohammedfaizal6733 5 жыл бұрын
kzbin.info/www/bejne/Z6iol5iObtGAp6c
@sambeethovansam5391
@sambeethovansam5391 3 жыл бұрын
Amen
@balakrishnans1418
@balakrishnans1418 3 жыл бұрын
ithu oru waste programme!kindly request to christians.muslims,islam oru iniya maarkkam endru oru non muslims programme( only hindus including naathiham) for quest and answer.,bible 100 percent sathya vetham enil,neengalum engalukkaaha christhavam oru iniya maarkkam endra oru programme nadathunga.this programme like,waste for non christians,only use for christians.
@karanmohan233
@karanmohan233 8 жыл бұрын
Thank you brother.amen.
@farookali1799
@farookali1799 6 жыл бұрын
பொது விவாதம் தேவை...
@mohammedtippu8751
@mohammedtippu8751 9 жыл бұрын
enna kathaiithu vitalachariya kathai mathri iruthu
@anselmwilliam3146
@anselmwilliam3146 2 жыл бұрын
நீங்கள் ஏதும் அறியாமல் புலம்பிக்கோண்டிருக்கின்றிர்கள் இது மிகவும் கேவலமான நிலையில் இருந்து வருகிறது.😢.
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 6 жыл бұрын
Isaya 60 jeramia 49 = eilla veara visayangal Kala kattankal veara isaya 60 mudivu Kala nigalchchigal 78456 81581
@prtibrahim2002
@prtibrahim2002 9 жыл бұрын
Alhamdhulilah ealla pugalzum Allah virke.
@rajiphilips5937
@rajiphilips5937 8 жыл бұрын
Allah is dead, he doesn't exist.
@javithhussain2999
@javithhussain2999 9 жыл бұрын
Christhuva nanbaray confussion vendaam Abraham in porvigam iran nattai cherthavar awar waniga pokuwarathu seiwatharku Jerusalem Egypt pondra idam! ellaam walam waruwar Abraham Sara endra oru pennai manamudithar anaal Sara vinaal gerpam tharika modiyavillai awaray Sara thaan kanda oru adimai pennana hajar endra pennai thirumanam seiyummarru Abraham awargalidam moraiyittaal abrahamukkum hajr rum piranthavar thaan ismayil !!!
@Nerdytamizhan
@Nerdytamizhan 9 жыл бұрын
+Javith Hussain hahahaha thozharea ithu kooda theriyaama thaan inga pesittu irukkaanganu nenachittu irukeengala........bro first watch that video from its first part to understand
@spiderman3813
@spiderman3813 8 жыл бұрын
nala poi solren indha bai dubakur
@javithhussain2999
@javithhussain2999 9 жыл бұрын
the next boy + onga Venkatesh tntj ku payanthu odi thirupur maattunarru, ivaragave one rendu hathis yeaduthu atha saachuilla athaaram illanu , iam India vedio poduvarru bro onga Venkatesh tntj kitta motha sollu sinapulla mari thani vedio venam
@rajiphilips5937
@rajiphilips5937 8 жыл бұрын
Don't tell lies, TNTJ cannot stand before Venketesh. If you have wisdom, bring TNTJ again.
@javithhussain2999
@javithhussain2999 8 жыл бұрын
Bro unga allaluyAA ERAVENGAYAMULAAM THREIYUM BRO NEENGA INDIA VULA IRUNTHU PESATHINGA JERUSALAM PONGA PARRUNGA THERIYUM
@rajiphilips5937
@rajiphilips5937 8 жыл бұрын
Javith Hussain Ethukku Jerusalem pokanam? Allahu akbar solli Syria, Nigeria,Indonesia,Pakistan,Saudi desangalil enna nadakkuthu ennu theriyatheya??? Pakistan il Christians ethirai podiya bomb ellarum pathirikku. Ithu than allahuvinte CHAMATHANA MATHAM!
@javithhussain2999
@javithhussain2999 8 жыл бұрын
Bro neenga ellaam kundu satti LA kuthura ottunga bro athaan Venkatesh pola mams emathuraan bro mothala Bible poi padinga approm history place ponga theriyum yaar unmaiyunu
@rajiphilips5937
@rajiphilips5937 8 жыл бұрын
+Javith Hussain : What is Islamic history, do you know this? Muhammad has established his religion through violence. Any one who reads Ibn Ishaq gets the clear historical idea of this. His so called religion is established on hatred towards Abraham's descendants. This shows that Islam is not a true religion. Even for Sunnis like you, Shias and others who worship Allah have no relevance. See the hatred and how Islam is destroying humanity in the world by their aggressive violence towards others who do not follow a fake prophet called Muhammad.
@barwina6699
@barwina6699 7 жыл бұрын
ஆபிரகாம்க்கு 3 மகன்களா?
@mariaponniah390
@mariaponniah390 7 жыл бұрын
ஆபிரகாமின் முதல் மகன்(அடிமைப்பெண்ணான ஆகாருக்குப் பிறந்தவர்) இஸ்மவேல், இரண்டாவது மகன்(மனைவியான சாராளுக்குப் பிறந்தவர்) ஈசாக்கு, இதுதவிர கேத்தூராளுக்குப் பிறந்தவர்கள்.1 சிம்ரான்,2, யக்‌ஷான்,3,மேதான்,4,மீதியான்,5,இஸ்பாக்,6,சூவாக்
@ahamedimthiyaz11
@ahamedimthiyaz11 6 жыл бұрын
Vengadasan miga Priya poiyan enpadu vilangutu. Avarhal Allah vin Noor ai avarhal in vaayal oothi anaika paarkirarhal. Ithatku kaaranam Islathin meedulla poramaum, avarhal in perumaum than kaaranam
@habeebrahman3834
@habeebrahman3834 7 жыл бұрын
சத்தியம் உங்களுக்குத்தான் தெரிய வேண்டும்
@sheikfaridh4761
@sheikfaridh4761 7 жыл бұрын
இவன் ஒக்காந்து யோசிப்பானோ
@jesuscomingsoon3811
@jesuscomingsoon3811 7 жыл бұрын
சகோதரா ,,,, உக்காந்து யோசிக்கவேண்டியது எல்லாம் இல்லை ,,, பைபிள் படிச்சாலே எல்லாம் தெரிஞ்சுக்கலாம் ,,,,, சகோதரா
@marshallphilip2740
@marshallphilip2740 7 жыл бұрын
kzbin.info/www/bejne/m2Oym3qko9uprJY
@sivanchandran3822
@sivanchandran3822 7 жыл бұрын
Sheik faridh உண்மை கசக்கும்
@armstrongj7554
@armstrongj7554 2 жыл бұрын
Amen
🔴🅻🅸🆅🅴 || Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || Jan 27, 2025
27:33
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 44 М.
இஸ்மவேல் துஷ்ட மனுஷனா???
31:06
TCAN MEDIA -iemtindia
Рет қаралды 11 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
LLUC | 01-25-25 1st Service Replay
1:21:57
Loma Linda University Church
Рет қаралды 3,4 М.
Walk with Jesus || Bro. Mohan C Lazarus || January 26
5:14
Mohan C Lazarus
Рет қаралды 117 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН