இதைவிட தெளிவாக எவராலும் சொல்லித் தர முடியாது நன்றி
@ThamilFirstКүн бұрын
அனைத்து TV களையும் இதேபோல திறக்க முடியாது. வேறுபடும்.
@sukumarnatarajan670723 сағат бұрын
சார் சூப்பர்,., சர்வீஸ் சென்டர் போகாம இனிமே நாங்களே பொருள் வாங்கி மாத்திகிற மாதிரி தொடந்து வீடீயோ போடுங்க சார்,...
@HariHaran-kf8kr50 минут бұрын
Ella velayum neeye senjika!
@sivasiva-xt1zc4 күн бұрын
Super 👍
@poojigaelectronics3 күн бұрын
Thank you
@bakiyaraj52084 күн бұрын
வணக்கம் சார் துபாயில் இருந்து ஒங்ககிட்ட ஒரு எம் ஐ டிவி மதர்போர்ட் போன் செய்து கேட்டு சரி பண்ணி விட்டேன் நியாபகம் இருக்கா சார் ஒரு மாதத்துக்கு முன்புரொம்ப தெளிவாக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி சார்
@poojigaelectronics3 күн бұрын
மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
@nktrendings8164 күн бұрын
Super Sir 👌
@poojigaelectronics4 күн бұрын
Thank you 👍💗❤️
@nktrendings8164 күн бұрын
@poojigaelectronics 👏🙏🙏🤟
@girijagirija52154 күн бұрын
Use full video super 🎉❤
@poojigaelectronics4 күн бұрын
Super bro
@r.emuthu73933 күн бұрын
❤👍👌நன்றி ஐயா
@poojigaelectronics3 күн бұрын
மிகவும் நன்றி
@sivalingamp4534 күн бұрын
Super...
@poojigaelectronics4 күн бұрын
Thank you! Cheers! 🥳
@amma18373 күн бұрын
Thank you sir 🎉
@poojigaelectronics3 күн бұрын
So nice of you
@heramban60963 күн бұрын
Anna assabeld 43 led tv la barand 43 led mother board fit pana mudiyuma
@poojigaelectronics3 күн бұрын
Mudiyum
@muthukumar93423 күн бұрын
Thomosan tv remot Ungakitta iruka 2018 model
@poojigaelectronics3 күн бұрын
Universal remote
@muthukumar93423 күн бұрын
@@poojigaelectronics 4 remote vangi parthutan bro eathum work agla bro remote ila ma Wi-Fi pendrive eathum connt panna mudiyala
@ManojKumar-d5u5vКүн бұрын
Sir computer monitor display sari seithu kudupeengala ah neenga ah
@poojigaelectronicsКүн бұрын
24 inch display available
@shrinivasanm91712 күн бұрын
samsung 32 inch full HD display எங்க கிடைக்கும்🙏
@poojigaelectronics2 күн бұрын
Chennai
@chandrank6142 күн бұрын
Super
@poojigaelectronics2 күн бұрын
So nice
@perumalboopathi32583 күн бұрын
Sir. DvD player la. usbbordVideo podunga
@poojigaelectronics3 күн бұрын
Ok bro
@dhuraikrish72084 күн бұрын
Display price
@poojigaelectronics4 күн бұрын
5500 costemar rate
@HariHaran-kf8kr52 минут бұрын
5500/- display change panna agumnu solringa athuvum mi original illa vera make puthu tv 10500/- on linela vangiralam polaye mi
@poojigaelectronics2 минут бұрын
Yes bro.
@ThamilFirstКүн бұрын
அனைத்து TV களையும் இதேபோல திறக்க முடியாது. வேறுபடும். power board தனியாக இருக்கலாம். T CON board வேறு படும். Developer Mode ல் Mirror சரி செய்ய நேரலாம். முக்கியமாக புதிய display யை கையாள்வதை காட்டியிருக்கவேண்டும். ஒரு கையால் முடியாது. 🤔
@poojigaelectronicsКүн бұрын
மிகவும் நன்றி ...
@vasanvasu24093 күн бұрын
Samsung 24 inch TV display price eavala erukkum , thirukkalukunram, corrier service erukkama anna
@poojigaelectronics3 күн бұрын
3800. Courier not sef
@kalaiselvam88383 күн бұрын
ஐயா LG TV ரிமோட் சென்சார் போயிடுச்சு அதை எப்படி மாற்ற வேண்டும்
@poojigaelectronics2 күн бұрын
எல்ஜி மாடல் சென்சார் போர்டு தனியா கிடைக்கிறது வாங்கி போடவும்
@pandiarajraj54944 күн бұрын
NAAN CELL SERVICE WORK PANREYN...எனது sony 32" tv ல் back light change pannum pothu display crack ayituchu...enga purchase pannanum anna...I AM SRIVILLIPUTHUR ...
@poojigaelectronics4 күн бұрын
Full hd not available hd panal available 5500
@Kumaresan-kz7hu3 күн бұрын
ஒரு மெக்கானிக் ஆகணும்னா அது ஒரு டயக்ராம் போட்ட டயக்ராம் இருக்கணும் 😊😊
@poojigaelectronics3 күн бұрын
Ok
@dineshKumar-qm2hv3 күн бұрын
Mi tv 43in 4k csot pannel eruku bro display crack Pannel enga vankurathu
@poojigaelectronics3 күн бұрын
Old panel not stock 😔
@RajeBoobalan2 күн бұрын
இதன் விலை எவ்வளவு வரும் அண்ணா
@poojigaelectronics2 күн бұрын
5500Rs கஸ்டமர் ரேட்
@winjoerobellojoe4 күн бұрын
Group yappadi anna join pandrathu
@poojigaelectronics4 күн бұрын
Join button press
@sivaramsrm36654 күн бұрын
அருமை சார். தேனி.
@poojigaelectronics4 күн бұрын
Thank you 👍
@CromptonfanservicekarurTechnic3 күн бұрын
L.g t.v samsung t.v display entha company Nala irkuthu ji oru video poduka ji
@poojigaelectronics3 күн бұрын
@@CromptonfanservicekarurTechnic ok bro 😄
@ramachandranmahendran40132 күн бұрын
இந்த பேனல் எங்கு கிடைக்கும் சார்?
@poojigaelectronics2 күн бұрын
பெங்களூர் சென்னை
@muruganjanani65064 күн бұрын
நான் ஒரு டெக்னீசியன் குரூப்பில் சேர வேண்டும் என்ன செய்ய வேண்டும் அண்ணா
@poojigaelectronics3 күн бұрын
KZbin video join button press
@UthayamUthayam-t6r3 күн бұрын
டிசிஎல் டிவி 32 இன்ச் பேக் லைட் ஸ்பீக்கர் மாற்ற எவ்வளவு செலவாகும்
@poojigaelectronics3 күн бұрын
2800
@JBvlogs13 күн бұрын
Bro display price evlo customer ku namba evlo estimation tharanum, display working warranty tharuvangala nambalukku
@poojigaelectronics3 күн бұрын
Ok.
@Kumaresan-kz7hu3 күн бұрын
நீ வேகமா வீடியோ எடுக்குறீங்க ப்ரோ 😊😊
@poojigaelectronics3 күн бұрын
Ok bro next time 😄
@krishpukal35574 күн бұрын
அண்ணா....நான் இலங்கையில் இருக்கிறேன் இலத்திரனியல் கல்லியை முடித்தும் என்னால் LED TV பத்திய அறிவு இன்னும் சரியாக வரவில்லை உங்கள் வீடியோக்களை நீண்டகாலமாக அனைத்தும் பார்த்து வருகிறேன்... இதனால் தான் எனக்கு LED TV பத்திய விடயம் தெரிந்தது...... தொடர்ந்து அறிய விருப்பமாக உள்ளது ... உங்களை தொடர்பு கொண்டு பேசலாமா அண்ணா..
@poojigaelectronics4 күн бұрын
Sunday 🤠🤠
@Saravanasvs9 сағат бұрын
உங்க கடை எங்க இருக்கு samsung 32 டிஸ்பிலே மாத்தணும். எவ்வளவூ ஆகும்