வணக்கம். உங்கள் பேச்சு நாட்டு பற்றை வளர்க்கும். மேஜர் பரமேஸ்வரன் அவர்களின் வரலாறு புல்லரிக்க வைத்தது. நமது நாடு, நமது மக்கள் என்கிற என்னத்தை தமிழர்கள் மனதில் விதைக்கும் உங்கள் முயற்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீவீர் வாழ்க
@LoganNathan-q8f4 сағат бұрын
வணக்கம் சார் உங்கள் தகவள்கள் வரவேற்க வேண்டிய முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக நான் கருதுகிறென் நன்றிங்க வாழ்த்துகள் பாராட்டுகள் ❤❤❤❤❤❤👍👍👏👏👏👌🏻👌🏻👌🏻🙌💛♥️👏👌🏻
இனிய காலை வணக்கம் மேஜர் நீங்க ஒருத்தர்தான் இந்த ஹமாஸ் இஸ்ரேல் பிரச்சினையை கரெக்டா சொல்றீங்க🎉🎉🎉🎉🎉
@ThangarasuS-zt5ht9 сағат бұрын
தவறு கமாஸ் இஸ்ரேல் பிரச்சனையை தவறான கண்ணோட்டத்தில் பரப்புகிறார் மேஜர் மதன் சார்
@eonmech7 сағат бұрын
@@ThangarasuS-zt5ht கமாஸ் இல்ல ஹமாஸ் , இதுவே தெரியல ....
@davidsuresh-dopaminemusic97432 сағат бұрын
😂😂😂@@eonmech
@ragavananitha485610 сағат бұрын
மேஜர் சார் காலை வணக்கம்.ஜெய்ஹிந்த்
@DuraiPalam6 сағат бұрын
உண்மையைச் சொல்லும் மேஜர் மதன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
@vetrivelvelusamy43958 сағат бұрын
உலகம் அமைதியாக இருக்கவேண்டும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்❤❤❤
@ramkumarg12529 сағат бұрын
Usually I suggest Youngsters and Friends to read Thuglak weekly edition to understand Politics, Bhagavath Geeta for all Tactics, Ramayana for a Kind ,polite , Powerful Maharaja Rama, Bhagavatham to know about Krishna's Gunaas, Chandilyaa's Artha Saasthram to handle each situation, person regarding the Nations security. Now I will suggesting MMK Sir for World politics
@seenivasan89748 сағат бұрын
மேஜர் சார் பிரதமர் மோடியின் ராஜதந்திற்க்கு கிடைத்த வெற்றி
@AnandhanbalaAnandhanbala4 сағат бұрын
வணக்கம் சார் உங்களுடைய தகவல்கள் அனைத்தும் தெளிவாகவும் புரியும் படியாக உள்ளது நேரில் பார்த்த அனுபவமாக உள்ளது நன்றிங்க 👌👌👌🙏🙏🙏👍👍👍
@பட்டாபிராமன்நாயக்9 сағат бұрын
அமெரிக்கா ரஷ்யா நோக்கி நகரும் போது மத்திய பகுதில் அமைதி கொண்டுவந்துவிட்டு ரஷ்யா சைனாவை நோக்கி நகரும் அமெரிக்கா
@nara6475Сағат бұрын
உக்ரைனில் போர் நிறுத்தம் எப்போது?
@patrioticindian745110 сағат бұрын
Jaihinth Major
@ponnusamyramasamy90619 сағат бұрын
மேஜர் ஈரான் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நீங்க சொல்லவே இல்லையே
@marudhappanmarudhappan4395 сағат бұрын
Sir good analysis and worth to watch.
@babur982010 сағат бұрын
ஹமாசின் கதி அதோ கதிதான்
@FarizFariz-x6k8 сағат бұрын
Only iraivan oruvan avan mattum❤❤❤❤❤❤❤❤❤
@jameenkasim66628 сағат бұрын
கனவு கண்டு கொண்டே இரு
@jayr-zq4hq7 сағат бұрын
@@jameenkasim6662ஹமாசலே என்ன பண்ண முடியும் அவனோட டெரட்டர் கூட்டாளி ஹிஸ்புல்லாஹ் அமைதி ஒப்பதம் போய்ட்டான் கொமேனி கண்டிஷன் சரி இல்லை இனி fund வராது ஹிஸ்புல்லாஹ் ஹமாசை நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டான் இஸ்ரேல் தூப்பாக்கி தூக்கமால் ஹிஸ்புல்லாஹ்வை கொன்னுவிட்டார்கள் இனி லெபனன் govermnment க்கு ஹிஸ்புல்லாஹ்வுக்கு என்ன வேலை கொடுக்கும் தலைவலி
@thomasdaniel88142 сағат бұрын
@@jameenkasim6662 காசாவை கொஞ்சம் பார்த்திட்டு வா ப்ரோ
@saraswathy410010 сағат бұрын
Vanakam Major
@Adwick.9 сағат бұрын
தகவலுக்கு நன்றி.
@alendakala13037 сағат бұрын
சம்மந்தப்பட்ட ஹிஸ்புள்ளா கையெழுத்திடாமல் எப்படி அமைதி ஒப்பந்தம்.வேடிக்கையாக உள்ளது.
Major sir God bless you our Chanel thank you Jesus christ 🙏
@venkatesank41836 сағат бұрын
Good afternoon sir 🙏🙏🙏. Wonderful to hear from you.
@prasannavilvasekaran61738 сағат бұрын
🇮🇱🇮🇱❤🇮🇳🇮🇳
@AshokKumar-yp8toСағат бұрын
வணக்கம் சார் உங்கள் வீடியோ தான் நம்பகத்தண்மை யாக உள்ளது அதானி பற்றி ஒரு வீடியோ விரைவில் வெளியிடுங்கள் சார் அமெரிக்கா கோர்ட் மூலமாக வெளிவந்தஇங்கு அதானி பற்றி இங்கு சில யூடியூபர்கள் மற்றும் மோடி அவர்கள் பற்றியும் மிக கேவலமாக விமர்சணம் பன்னிக்கொண்டு இருக்கிறார்கள் தெளிவான விளக்கம் தர உங்களை கேட்கிறோம்
@babus96887 сағат бұрын
வாழ்த்துக்கள் வணக்கம்
@antonyarp26709 сағат бұрын
Thanks Major! Good information
@rameshtharmalingham78128 сағат бұрын
Excellent
@thandapanichinnaraj18169 сағат бұрын
Vanakkam major sir Jai Hind
@balasubramanian-sx1jl7 сағат бұрын
Super analysis
@sankarapandiank4668 сағат бұрын
இஸ்ரேல் காசா பகுதிகளை ஹாமாஸ்சிடமோ,பாலஸ்தீனத்திடமோ கொடுக்க கூடாது!மாறாக காசா பகுதிகளை ரிசர்வ் பாரஸ்ட் பகுதியாக அறிவித்து இஸ்ரேல் கட்டுப்பாட்டிலே கண்காணிக்கும் பகுதியாக வைத்திருக்க வேண்டும்!அது தான் எதிர்காலத்திற்கும் நல்லது!
@RajaRaj-rn4ov4 сағат бұрын
ரொம்ப சப்பாத
@thiruvenkadamc83749 сағат бұрын
வணக்கம் மேஜர் சார் 🙏🏻
@krishnankrishnan34708 сағат бұрын
போர்நிறுத்தம் வரவேற்கத்தக்கது JAIHIND
@brameshavadhani17209 сағат бұрын
Por nirutham migavum sirantha mudivu gd n useful review by major Madan krji jaihind
@prakashsengottiyan22147 сағат бұрын
வெற்றி மேல் வெற்றி பெற இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள் ❤️💐
@RajaRaj-rn4ov4 сағат бұрын
😂
@srinivasanchandran52834 сағат бұрын
Thankyou sir 🙏
@hashpetronconnect91256 сағат бұрын
அப்போ லெபண்ணன் அரசு தீவிரவாதி களையும் வளர்க்கிறது
@sarankumars120010 сағат бұрын
Great info
@vasudevanaishu76289 сағат бұрын
Good afternoon. Major. Jaihind
@mani-wy9jg10 сағат бұрын
Vanakam sir
@karuppusamyp82326 сағат бұрын
உக்ரைன் ரஷ்யா போர் விரிவடைவதால் நம் நாட்டிற்கு ஏற்படும் விளைவுகள் என்ன அதையும் ஒரு பதிவாக போடுங்க மேஜர் சார்
@prabakaranraju561850 минут бұрын
எத்தனை உயிர்கள் இழந்தன,சொத்துகள் சேதம், மன த் இழப்பு,.யாருக்கும் லாபம் இல்லை
@jayaprakash10529 сағат бұрын
Jaihind major sir ❤❤❤❤❤❤❤❤❤
@gopinathan79397 сағат бұрын
Pls upload Video about Srilanka's New government policy with china and its economy status Major Sir 🤝
@vijivasudevan8 сағат бұрын
Jaisriram, jaihind
@BoomathiParamasivam6 сағат бұрын
Major Sir please can you submit one seminar about kurtis especially Yesidiz
@kks15855 сағат бұрын
தேசபக்தன் மேஜர் மதன்குமாருக்கு ஜெய்ஹிந்த்
@pharma89753 сағат бұрын
Sir, Please speak about 1971 bangaldesh liberation from military point of view
@thennarasuchinna316810 сағат бұрын
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳
@Radhakrishnan-mr6pl8 сағат бұрын
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@aspaungold59967 сағат бұрын
🎉🎉🎉 Jaii Hind sir 🎉🎉🎉
@prasatharsini9 сағат бұрын
பயபடுவது அடங்குவதும் அந்த Isral க்கு மட்டுமே
@anwarfayis77519 сағат бұрын
Israel thiviravadi😂 adikku meal adi thanga mudiyamadan odivittargal
@FarizFariz-x6k8 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂 apoo manipoorukku poangal
@FarizFariz-x6k8 сағат бұрын
Nee nalla nakkuda Israel ku
@Kkapil961108 сағат бұрын
@@FarizFariz-x6k bro una epadi bro tamil theriyama 😂 Pakistanis ☪️
@Kkapil961107 сағат бұрын
@@FarizFariz-x6k enga naadta naaga pathukuron atha oru illegal immigrants vanuthu Sola venta ❤
@MuniMuni-yt6dl6 сағат бұрын
Jai hind sir 🙏
@vellingirim9753Сағат бұрын
சார், ட்ரம்ஸ் அனுமதி இல்லாமல்,பைடனும் நேட்டோவும் ரஸியா மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது எனக்கு உடன்பாடு இல்லை.
@josephd.r3581Сағат бұрын
இப்போ ஹமாசை முழுசா காலி பண்ணுவாங்க...😜😜
@tigeragri53555 сағат бұрын
ஹமாஸை பற்றி கவலைப்படும் அளவிற்கு "பெகாஸஸை"பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை . 😂😂😂
When a Government is at its last leg and when a President has already been elected, what authority do they have to escalate war. Very unfortunate
@balasubramanianannamalai861621 минут бұрын
இஸ்ரேலில் போரை நிறுத்த வலியுறுத்திய பைடன், உக்ரைன் ரஷ்யா போரையும் நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா ? இல்லை ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வாரா ?
@m.selvakumarmsw60134 сағат бұрын
சார் தீவிரவாதிகளின் 150000 ஏவுகனைகளுக்கு சுன்னத் பண்ணி விட்டாச்சுங்களா???.... 😅😅😅😅
@RamVaradharaja-df8ur9 сағат бұрын
Jai hind sir 🇮🇳🇮🇳🙏👍
@sibichakravarthi37349 сағат бұрын
Hope both sides are not planning time for refurbishment of arms stock
@ShoiguwonСағат бұрын
Netanyahu said ' Cease-fire is not a sign of peace ; but a pause in war' 😅
@amalaprasadvlogs674810 сағат бұрын
Sir Nice
@Polestar6667 сағат бұрын
Main reason is the Israel day by day loosing very young Soldiers and Merkava tanks . Lebanon is not gaza . Senior commanders keep sending young guys to loose their life
@tharangaming122610 сағат бұрын
👌🏻
@puvibalarajmaniam28689 сағат бұрын
Nice
@GopalV-wg5us6 сағат бұрын
Jai hind
@thomasarokiadas46249 сағат бұрын
வட கொரிய அதிபர் கிம் ஜாங் சீனாவின் ஜி ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இவர்களின் நட்பு உலகத்திற்கு கேடா நன்மையா இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா சார்
@vimalrajesh72069 сағат бұрын
Kandipa nallathu illa......
@ThangarasuS-zt5ht9 сағат бұрын
பாசிச ஜியோ அமெரிக்க தீவிரவாதிகளை எதிர்க்க இவர்களின் கூட்டணி அவசியமானது உலகத்திற்கு நன்மையானது
@johnrajaiah788 сағат бұрын
அழிவின் சக்திகள். சர்வாதிகாரிகள்,
@tamilmission74069 сағат бұрын
இஸ்ரேல் சுமார் 4,000 வருட வரலாறு கொண்ட மிகவும் பழமையான நாட்டை 75 வருடங்களுக்குள் அடைக்க முடியாது. வரலாற்றில் பாலஸ்தீனத்தை ஆண்ட ஒரே ஒரு மன்னனின் பெயரை சொல்ல முடியுமா? முடியாது இருந்தால் தானே சொல்வதற்கு ஆனால் நான் இஸ்ரேலின் மன்னர்கள் பலரது பெயர்களை சொல்ல முடியும் King David, King Solomon ect., கி மு 1,000 வருடங்களில் இஸ்ரேலை ஆட்சி செய்தவர்கள். முஸ்லிம்களின் குரானில் கூட பாலஸ்தீனம் என்று ஒரு முறை கூட சொல்ல பட வில்லை ஆனால் இஸ்ரேல் என்று 43 முறை சொல்ல பட்டிருக்கிறது. இஸ்ரேல் என்கிற தேசத்தை கி பி 70 தில் அழித்து விட்டு அங்கிருந்த பெரும்பான்மை யூதர்களை கொன்று விட்டு அந்த பகுதிக்கு ரோமானியர்கள் வைத்த பெயர்தான் பாலஸ்தீனம். இன்று பாலஸ்தீனத்தில் வாழ்பவர்கள் அனைவரும் எகிப்தில் இருந்து வந்து குடியேறிய அரேபியர்கள். இந்த பிரச்சனைக்கு முழு காரணம் முஸ்லிம்களும் அதனை தோற்றுவித்த முகம்மதும் தான். காரணத்தை கீழே சொல்கிறேன். அந்த காலத்தில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரிய புனித தலமாக ஜெருசலேம் இருந்தது. அந்த காலத்தில் மதம், கடவுள் என்றாலே ஜெருசலேம் மட்டும்தான் பிரதான இடமாக இருந்தது. எனவே அங்கே தனது புதிய மதத்தை நிறுவினால் தான் அனைவரும் ஏற்பார்கள் என்பதற்க்காக அரேபியாவில் இருந்த மொஹம்மது ஜெருசலேமில் வந்து சொர்கம் சென்றதாக கதையை தயாரித்தார்கள். கி மு 950 இல் யூத மன்னன் சாலமன் கட்டிய யூத தேவாலயத்தை இடித்துவிட்டு அங்கே அல் அஃசா என்கிற மசூதி கி பி 700-800 ஆம் ஆண்டுகளில் அங்கே கட்டப்பட்டது. இப்படி இவர்கள் இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் யூதர்களின் புனித புத்தகமான Old Testament Bible ளை அப்படியே காப்பி அடித்து எழுதி வைத்துக்கொண்டு உள்ளனர். பைபிள் தான் முதலில் எழுதப்பட்டது ஆனால் குரான் கி பி 600 ஆண்டுகளில் தான் எழுதப்பட்டது. யூத மத தலைவர்களான ஆப்ரகாம் என்பவரை இப்ராகிம் நபி என்றும் மோசே என்பவரை மூஸா நபி என்றும் தாவீது என்பவரை தாவூது நபி என்றும் சாலமன் என்பவரை சுலைமான் நபி என்றும் இயேசு என்பவரை ஈஸா நபி என்றும் சில பட்டி டிங்கரிங் வேலை பார்த்தது மட்டுமில்லாமல் சகட்டுமேனிக்கு யூத இன வெறுப்பு வசனங்கள் சொருகி எழுதி உள்ளனர். ஜிகாதின் மூலம் மற்ற மதத்தினரை கொன்றாள் சொர்க்கத்தில் அல்லா 72 கன்னி பெண்களை பரிசளிப்பான் என்கிற கீழ்த்தரமான காரியங்களும் இதில் அடங்கும். நபிமார்கள் என்று அவர்கள் சொல்லும் அனைவரும் (மொஹம்மது மற்றும் இஸ்மாயில் தவிர) யூத இன தலைவர்கள் என்பது குறிப்பிட தக்கது. கதா பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் பைபிளில் இருந்து களவாடியது. தன்னை கொன்றவர்களையும் மன்னித்தார் இயேசு. ஆனால் இவர்கள் இஸ்லாமிய நாடுகள் அரபு நாடுகள் என்று மதவாதம் இனவாதம் பேசிக்கொண்டு மூளை சலவை செய்யப்பட்டவர்களாய் உள்ளனர். நம் நாட்டில் இருந்த ராமர் கோவில் பிரச்சனைதான் இங்கும்.
@supramaniyamsuresh23808 сағат бұрын
100% ❤
@jameenkasim66627 сағат бұрын
அமெரிக்காவும் பிரிட்டனும் இல்லை என்றால் இஸ்ரேல் எப்பவோ அழிந்து போயிருக்கும்
@cryptonewstamil29487 сағат бұрын
ஏசுவை போட்டுத்தள்ளிய யூதர்களை நினைத்தாலே ஒண்ணுக்கு அடிக்கும் அடிமைகள் நாம்
Good afternoon Major sir....We think that US going to focus/support more to Ukraine ... They want to Weak Russia economy by using Ukraine as proxy of US..
@kathirvel596610 сағат бұрын
Hi
@jcrani4469 сағат бұрын
❤❤❤❤
@aneeskamal62177 сағат бұрын
He is Israel supporter
@florenzajoy22867 сағат бұрын
❤❤❤🎉🎉🎉
@ffpsychokiller1388 сағат бұрын
Major sir 3 world war vantha India yaru pakkam India warku poguma
@uk22618 сағат бұрын
போகும் ஆனா போகாது 😂😂😂
@jeyaretnam13289 сағат бұрын
அமரிக்கா??????
@r.chakra649310 сағат бұрын
சார் இந்த செய்தியைதான் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் ஆரம்பிக்கும் போது சொன்னேன் அப்பாவி பாலஸ்தீனம் மக்கள் பாதிக்க படுவார்கள் அதைதான் இப்ப நீங்களும் சொல்கிறீர்கள் ❤❤
@jeyaretnam13289 сағат бұрын
ஆரம்ப சண்டை செய்தவன் தான் பொருப்பு பதில் தாக்குதல் செய்த இஸ்ரேல் பொருப்பு அல்ல நரகத்தை நேரில் பார்த்த ஹாமாஸ் பலி கொடுத்த வலி தெரியும்
@ThangarasuS-zt5ht9 сағат бұрын
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது கூடத்தான் ஏகப்பட்ட இந்தியர்கள் பாதிக்கப்பட்டார்கள் அதற்காக சுதந்திரப் போராட்டத்தை கைவிட்டார்களா என்ன? நீ என்ன சொல்லுற அறிவுகெட்ட தனமா
@jayakrishnanganesan59029 сағат бұрын
இந்த போர்நிறுத்தம் பைடனின் மெக்ரோன்ஏமாற்று வேலை.. இஸ்ரேலுக்கு நல்ல வாய்ப்பு...
@riyazy18 сағат бұрын
உண்மைதான் எனினும் தொடர்ந்தும் நிலத்தையும் இழந்து, காஸா எனும் அடைத்த கூண்டுக்குள் அகதி முகாம்களில் எத்தனை காலம் தான் அடிமையாய் வாழ்வது? அதையும்விட்டு் அடித்து துரத்த சதிகள் பின்னப்படும் போது, உங்கள் இருப்பு நிலையில் அமரந்தவாறு அவர்களை சினிமா காட்சி போல பார்க்க எம்மால் முடியாது. நாங்க யதார்த்தத்தை உணர்கிறோம் அதற்கு அங்கே் தங்கி நின்னு அதை அனுபவப்படத்தேவையில்லை.
@cheenu19535 сағат бұрын
So Biden and Macron will get Nobel prize for peace.. 😂😂😂😂
@HelloMobile-wf5pv8 сағат бұрын
😂🕎🇮🇱😂🕎🇮🇱😂🕎🕎😂🕎🇮🇱🕎🕎🇮🇱😂🇮🇱🕎😂🇮🇱🕎🕎🇮🇱😂🇮🇱😂🇮🇱🕎🇮🇱🕎🕎😂🕎🇮🇱🕎🕎nandri ketta jenmam India Tamil channel
@uk22618 сағат бұрын
Great Romans gave Palestine name to that land...Italy please help Palestinians
@JC-ws1jq6 сағат бұрын
After the war will gaza people get job 🤔
@aneeskamal62177 сағат бұрын
Israel was surrendered This true
@balajip21239 сағат бұрын
Busted president Baiden
@RajaBalan-z2r9 сағат бұрын
Why this madness ?
@mohanramachandran45505 сағат бұрын
உணவகத்தில் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட பிச்சைக்காரனுக்கு இலவச உணவு வழங்குகிறார் ஒரு சர்வர். எதிர்பாராமல் சர்வர் பணியிலிருந்து வெளியேறும் போது அந்த பிச்சைக்காரனுக்கு அடுத்த ஒரு மாதத்திற்கான சமைத்த உணவை ஒரே நேரத்தில் அள்ளித் தருகிறார். சமைத்த உணவு எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும். உணவகம் அமெரிக்கா சர்வர். ஜோ பைடன் பிச்சைக்காரன். ஜெலன்கி
@sasikalaas7 сағат бұрын
ஏன்யா நீ உண்மையில் major தானா?
@prakashchand59159 сағат бұрын
Jai Hind MMK sir
@FarookMohamed-r1t8 сағат бұрын
Israel odittan 🦦
@AnushanAnu-bt9fr9 сағат бұрын
இந்த ஒப்பந்தம் முன்னரே 2006 இல இருந்த அதே ஒப்பந்தம் தான். லித்துவானி நதிக்கு அங்கால கிசுபுல்லா போகும் என்பதோ புளூலைனுக்கு மறுபக்கம் இசுரவேலு போகும் என்பதோ நடக்காது. கிசுபுல்லாவை வேரோட அழிக்காமல் விடமாட்டன் என இறங்கிய பிஞ்சமீன் சும்மா பேருக்கு யூத மக்களை சமாளிக்க போட்ட ஒப்பந்தம் தான் இது.
@ssraju079 сағат бұрын
இந்த ஒப்பந்தம் நடைமுறையில் வந்தாலே அது இஸ்ரேலுக்கு போதும்.அதை மீறியதால்தான் அந்த நாட்டுக்குள் புகுந்து அடிக்கவேண்டிய நிலை.கமாஸ்போல இஸ்ரேலுக்குள் இசுபுல்லா வரவில்லை.தேவையில்லாத தொடக்கம்,தேவையான முடிவு..
@fathimaasma72004 сағат бұрын
Very good Speech Allahu Akbar free Palestine 😭😭😭😭😭😭😭😭
@srinivasansriraman9644 сағат бұрын
Free senjitalaam 😂
@UserAPJ587 сағат бұрын
அங்கே வாழும் மக்களின் நிலைமை தான் பாவம்...
@surasri973710 сағат бұрын
Sir, why you are taking one and half minutes to start?