அன்றும் இன்றும் என்றும் ரஷ்யா தான் நமது நம்பகமான நண்பன்.
@rangarajr4735Күн бұрын
உலகப் பொருளாதாரம், அமைதி எல்லாமே மோசமாகப் போய்விடுமே😢
@jothiparamКүн бұрын
ரஷ்யா எங்கடா நிறுத்துனாங்க... நீங்கதானடா ரஷ்யா மேல பொருளாதார தடைகளை போட்டீங்க....😅
@saranj1557Күн бұрын
Yes 💯💯 true
@kanisarttime1282Күн бұрын
என்ன நடந்தாலும் இந்தியா ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் நம்மை இதுவரை காத்து வந்த நண்பன் ரஷ்யாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது
@jsukumaran462823 сағат бұрын
இதை நாம் முடிவெடுக்க முடியாது. ஏன் எனில் தெய்வபிறவி இக்கு நன்றி இன் அர்த்தம் புரியாது. அவருக்கு அதானி இன் பின்னாடி செல்ல வே நேரம் இல்லை மேஜர் அவர்களே
@MuralidharanKrishan22 сағат бұрын
I think you belongs RSS
@senthil305216 сағат бұрын
Poda thevid...@@jsukumaran4628
@muthukumarm8985Күн бұрын
ரஷ்யா இந்தியாவின் உயிர் நாடி ரஷ்யா ஒவ்வொரு தடவையும் இந்தியாவை காப்பாத்து இருக்கு அந்த நன்றி என்னைக்குமே நம்ம மறக்கக்கூடாது
@gosh1975Күн бұрын
புடின் மிகுந்த கவனமாக அணுஆயுத யுத்தம் தவிர்த்து வருகிறார் ஆனாலும் அமெரிக்கா கறுப்பு சக்திகள் விடுவதாக இல்லை விதியின் பயணம் இங்கு நடக்கிறது என்பது தான் உண்மை விரைவில் மூன்றாம் கடைசி உலகப்போர் காண இருக்கிறோம் நாம்...... தவறி கூட நேட்டோ பக்கம் சாய்ந்து விட வேண்டாம் நடுநிலையில் இருப்பதும் நல்லது இல்லை இது உலகின் கடைசி பெரும் யுத்தம் ஆகையால் கிழக்கு நாடுகள் வழியில் மேற்கத்திய கறுப்பு சக்திகளுக்கு எதிராக அணி சேர்ந்து தான் ஆகவேண்டும் இதுவும் காலத்தின் கட்டாயம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது தயாராக இருங்கள் அணியில் சேர்ந்து தான் போரிட வேண்டும் அது நமது அணியாக தான் இருக்க வேண்டும் வெள்ளையனுக்கு எதிராக ஒன்று பட்டு போராட வேண்டும் அழிவு தான் ஆனாலும் போரிட்டு அழிவோம் உலகம் அழிவில் நமது பங்களிப்பு நிச்சயமாக இருக்கிறது அது அமெரிக்கா பிரிட்டன் ஏகாதிபத்தியம் எதேச்சையதிகாரம் முடிவுக்கு வருவதை நாம் அங்கீகாரம் செய்ய வேண்டும்
@Soman.m14 сағат бұрын
உலகில் பாய்களை அழிதாலே உலக போர் நின்று விடும்
@dhachanamoorthy8280Сағат бұрын
உண்மை நண்பரே
@VijayKumar-kd7sgКүн бұрын
ட்ரம்ப் வருவதற்குள் என்ன என்ன சிக்கலை அடுத்த அரசுக்கு உருவாக்க முடியுமோ அத்தனையும் ஜோ பைடன் செய்து வருகிறார்...
@Kumar.saravana09Күн бұрын
Trumph also a culprit, he knows what's happening and he approves it
@IndhiyaThamizhanКүн бұрын
அந்த பொம்மைக்கு தெரிந்துதான் இதெல்லாம் நடக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. கெட்டவனை விட மோசமானது பொம்மை தலைவர்களின் ஆட்சி.
@kannanr1651Күн бұрын
Kenapaya ooril kirukku Paya naattamai. Biden is a kenai every one accept that. Now the EU military fellow oru kirukkan. If Russia retaliates they the group of 38 will also gets hot and the down turn of EU.is not far off.
@VijayKumar-kd7sgКүн бұрын
@IndhiyaThamizhan ட்ரம்ப் வெற்றி பெற்று இருந்தாலும் ஜனவரி மாதம் தான் அவர் கைக்கு அதிகாரம் வரும் அதுவரை பைடன் தான் அதிபர் அவரோட அதிகாரம் தான் எடுபடும்... அதனால் தான் அதற்குள் அத்தனையையும் முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்
@rosemaryponnuswamy3479Күн бұрын
Joe Biden is emulating tamilnadu politicians strategy and subterfuges.Our dravidians are role model to the world!
@maruthuvijay7631Күн бұрын
இன்னும் ஒரு மாதம் ட்ரம்ப வந்த பின்பு நேட்டோ நிலைமை தலைகீழாக மாறும்
@balakrishnanvengadasalam8503Күн бұрын
பைடண் ராகுல் நாட்டை அழிக்காமல் செல்ல மாட்டார்களா?
@palanichamyp103923 сағат бұрын
..... வேறு எந்த நாட்டின் மீதும் காதலோ....அன்போ கிடையாது...எனதேசம் தவிர..... உங்கள் இந்த Statement க்கு ஓர் BIG SALUTE...்
அதான் ஒரு குட்டி உக்ரைனை ஆக்கிரமிக்க முடியாமல் மூன்று வருஷமா முக்கிக்கிட்டு இருந்ததை பார்த்தோமால😂
@smartvel4352Күн бұрын
8:00 சீனா வை நடோ சுத்தினாலும்...!!! அது நம்ம இந்தியாவையும் சுத்தும் என்பதும் உண்மை!! மறக்க வேண்டாம்
@kumarperiyasamy8625Күн бұрын
அடுத்து அவர்கள் இந்தியாவையும் குறிவைப்பர்கள்.அமெரிக்காவுக்கு சமமாக யாரும் வரகூடாது
@saranj1557Күн бұрын
Yes 💯💯 true
@mohanakicha21 сағат бұрын
To the quiz question you raised madan sir, my answer - here is why Trump could be doing this. 1/Escalate to deescalate, 2/Advantage for Trump to come in and solve global crisis like a hero, 3/Show the power of NATO to sit across the negotiation table and to bring people together. Only power can do this, you cannot negotiate with weakness. All of this is posturing.
@pravingopalakrishnan495713 сағат бұрын
Spot on
@jaihind282511 сағат бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 நம் பாரத தேசம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் சும்மா தேவையில்லாத வெட்டி செலவு எல்லாம் நிறுத்திவிட்டு இராணுவத்தை பலப்படுத்த வேண்டும் ஒரு நாட்டின் முதுகெலும்பு ராணுவம் விவசாயம் சோறு இருந்தா தான் மனிதனுக்கு சக்தி கிடைக்கும். ராணுவம் பலமாக இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் இது இரண்டையும் இரு கண்களைப் போல் நாம் ஜாக்கிரதையாக காப்பாற்றி முன்னேற்ற வேண்டும். ஆனா இந்த 100 நாள் வேலை பணத்துக்கும் நாட்டுக்கும் விவசாயத்துக்கும் கேடான விஷயம் இது 😂😂😂😂😂
@gokilam8995Күн бұрын
75 years of peace seems to be booring for NATO...
@MadasamyMadasamy-j5k22 сағат бұрын
நாளைக்கு இந்தியாவும் அடுத்த டார்கெட்
@vinaysmilysКүн бұрын
Sir you are very honest and you love India and we all love India.. that's why we are with your channel ❤❤❤
@Jasmine-h9mКүн бұрын
ஆசை யாரைத்தான் விட்டது டிரம்ப் மட்டும் என்ன விதிவிலக்கா😮💨 Bharat mata ki jay! ❤🇮🇳 Aim for peace
@kuppusamymohanarajan2522 сағат бұрын
NanriTambl ❤
@ilakkiyanilakkiyan3063Күн бұрын
நீங்கள் மட்டும் தான் சொன்னீர்கள் றம்பின் ஆதரவும் இல்லாமல் அமெரிக்கா உக்கிரனுக்கு உதவிசெய்ய முடியாது என்று
@arumugamrsКүн бұрын
அமெரிக்கா சொல்லி தான் நேட்டோ தலைவர் கூறுகிறார்.
@YuvaYogesh-vq2sbКүн бұрын
ஏனெனில் நேட்டோ நாடுகளில் உள்ள எவனுக்கும் சொந்த புத்தி கிடையாது.
@Mahendran-lu7gyКүн бұрын
Yes
@dilliganesh-m6jКүн бұрын
விநாஷ காலே விபரித புத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு
@MariSelvam-cm7gzКүн бұрын
Jai Hind sir 🇮🇳🇮🇳🇮🇳🙏
@BoustineSoosaiКүн бұрын
Your support for Russia is crystal clear.
@jagannathanramaswamy14512 сағат бұрын
I am your ardent fan Mr. MMK. I am quite elder to you
@arulmaniarulmani3325Күн бұрын
Jaihind வாழ்த்துகள் அண்ணா
@RamVaradharaja-df8urКүн бұрын
Jai hind sir 🇮🇳🇮🇳🙏👍
@rameshk.s9016Күн бұрын
நன்றி வணக்கம் சார்
@nithishkumar9017Сағат бұрын
வளர்ந்த நாடுகள் வளர்கின்ற நாடுகளை மட்டுப்படுத்தும் தன்மையாகவே இதை பார்க்கிறேன்......
@jayaprakash105217 сағат бұрын
Jaihind major sir ❤❤❤❤❤❤❤
@suryaraja4820 сағат бұрын
ஜெய்ஹிந்த்.. ஐயா வணக்கம், எனக்கு புரிந்தவரை ட்ரம்ப் வந்த பிறகுதான் இப்படி நடக்கின்றது..
@kumaresubalakumar826223 сағат бұрын
புட்டினை ஓயவிடமாட்டார்கள்.
@pandurangarao51788 сағат бұрын
Tq Major sir
@palanisakkaravarthi457Күн бұрын
Good evening 🎉🎉🎉🎉 Major sir Jaihind
@radhakrishnan75723 сағат бұрын
Nobody in the country willing to go war. Then why the politicians interested. suppose the public in the country agitated against their government then what happened. please sir
@நன்மைசெய்வோம்22 сағат бұрын
சரி சகோ ரஷ்யாவுக்கு ஆதரவாக எந்த எந்த நாடு வரும்
@SeeiththampiNotkarajah13 сағат бұрын
ஐயா ரஷிய அதரவு நீங்கள் உண்மை
@NMurugeshan-zh9ld22 сағат бұрын
I love Rassia 👍😁👍😁💖💖💖💖💖
@ravikasinathan2236Күн бұрын
10:50 thanks Major, I learned new information today ❤
@ravisesha339816 сағат бұрын
அருமையான தகவல்கள் சார் வாழ்த்துகள்
@chandrasekarand9198Күн бұрын
நன்றி, வணக்கம் !
@stark.industry.2Күн бұрын
Sir what is the Procedure to Dismantle the NATO?
@venkatesank4183Күн бұрын
Good evening sir. Wonderful listening to you sir 🙏🙏🙏
@rezonpugalinicp6207Күн бұрын
Great uppdated news sir
@saravanakumargopalakrishna448023 сағат бұрын
Let's stand with OUR TRUE Friend RUSSIA.
@karthikeyans6580Күн бұрын
Jai Hind Sir
@SketzzzКүн бұрын
Russia china va focus pandrathukuthan Hamas and Hezbollah _Isreal war ah peace talk ready pandranga 😊... India carefull ah irukkanum , superpower ku progress pannite irukanum ... 🎉🎉🎉
@srinivaradhu70668 сағат бұрын
இந்த நிலையில் நம் பாரதத்தின் நிலை என்ன
@KrishnaBala-n4jКүн бұрын
Please. Increase. Volume. Sir
@kannanr1651Күн бұрын
Sir don't worry about some stupid comments. We cannot be unfaithful to Russia. We must aupport Russia.
@krithicks772822 сағат бұрын
மேஜர் ஐயாவுக்கு வணக்கம் லெப்டினென்ட் ஜெனரல் கிழக்கு கமாண்டில் (சில) பெண் அதிகாரிகள் பற்றி அனுப்பிய ரிப்போர்ட் லெட்டர் பற்றி தாங்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஆனால் அவ்வுயர் அதிகாரி கூறிய கருத்தில் ஆழம் உள்ளதாக எனக்கு தோன்றுகிறது
@Venkat-prabhu112 сағат бұрын
Jai Bharat 🔥
@rsv6603Күн бұрын
Major ji, the underlying meaning that's hidden in this message- India cld emerge as a super power. 🤔🧿🤞🏼🙏🏼!
@francissham3327Күн бұрын
உண்மை ❤
@DeeShaarulКүн бұрын
திருவிழாவை நோக்கி உலகம், மரண பூஜைகளை நோக்கி மனித இனம்..
@karthickkarthickmalachamy5998Күн бұрын
😂😂😂😂😂
@Jasmine-h9mКүн бұрын
ஹைக் கூ
@balamurugan1704Күн бұрын
💯 உன்மையாக
@praveenm6204Күн бұрын
Yes Major.. I have heard about Russia's DEATH HAND but din know that its still active 😮😮😮
@ptapta4502Күн бұрын
சொவியத் இல்லை நாட்டோ எதற்கு
@vinaysmilysКүн бұрын
Jaihind Sir❤
@nalaveeramal342Күн бұрын
மேஜர்மதன் சர் வானக்காம்🎉🎉🎉🎉🎉
@anandanP-w8lКүн бұрын
Sir Salute for your knowledge
@damodharankannan5801Күн бұрын
Sir, Why Trump is silent. He can try to solve it. Jai Hind
@balaji906410 сағат бұрын
definitely this is right ques u asked... A super geopolitics are playing all over the world now to reform the world into a new world order... This world is now preparing silently behind our imaginations and scenes... This won't be understandable... But this is what happening now dude... Russia and Ukraine is 1 of key factors for upcoming new order... This is the whole topic. Now coming to your question... Months ago after Trump won election... Trump called Putin about ongoing geopolitics and war... Conversation only about Ukraine for about 13-15mins... By media source... In that conversation, media sources said, Trump was asking Putin to agree to a deal, which Putin did not want to agree. After this news we can't see that Trump involvement about Ukraine and mainly Russia... Trump had a unique policy in his geopolitics "His opposition should accept his deal or else the opposition must face the Power/strength and make the opposition to come his terms" i believe u understand what the policy is.... I believe that is what happening now...
@KRISHNA-kp2cuКүн бұрын
Jai hind sir.
@ganeshsubramaniam5361Күн бұрын
❤❤ lovely news ❤❤
@kanan_apm_nadarajan20 сағат бұрын
Lord Vallalar teaching's.. are great way.. to be protection our nation totally.🙏👳⚖️🪄
@R.kMahadavanКүн бұрын
செய்திக்கு நன்றி வணக்கம்.
@suryakumar526022 сағат бұрын
Super
@R.kMahadavanКүн бұрын
. நேட்டோ இவ்வளவு கொடுரம் ஆனால் வார்சா உருவாகும் .... இல்லை என்றால் போர்களம் வார்சா ஆகும்,........❤❤❤❤❤
@prabhu2323Күн бұрын
Only UK and Europe is reason for this war ...
@reegogeorge323212 сағат бұрын
ஆகா...சரியான போட்டி'
@இப்ளிஸ்Күн бұрын
ஜெய்ஹிந்த் 🎉
@Radhakrishnan-mr6plКүн бұрын
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@BISAravindКүн бұрын
Thanks to Indira Gandhi for strategical alliance with Russia
@ShaikShaik-mq7vzКүн бұрын
😅😅😅😅
@arumugamlakshmanan1274Күн бұрын
இரவு வணக்கம் அண்ணா 🎉🎉🎉
@jaganathans9502Күн бұрын
Hi madan sir
@vijaybhaskar5099Күн бұрын
Hello Major, very interesting but scary video. Peace should return to the world soon and all the people should live in a happy and safe environment. Btw, the Russian automated nuclear launch system (based on various sensors) that you talked about in the video is called "Perimeter". It is not completely autonomous. It allows a 30-min window for the top leadership to stop the launch. If that window is crossed, then only it starts launching the weapons US also has a similar kind of automated system for launching their nuclear weapons without any human intervention
@chandrankandasamy1381Күн бұрын
Major thanks for video.I think NATO is not afraid of Russia as much as Russia not fear of NATO.. Eventhough Russia has the highest nuclear weapons but to destroy whole Russia only needs around 20 to 30 nuclear warheads.NATO has hundred times more nuclear weapons in active mode.When it comes to delivery system,Russia and NATO both are good and their air defence systems both got no perfect system.So if war were to happen both sides will bear the consequences badly. Personally i think these two groups are playing psychology war at the moment ,real time war unlikely to happen.This is only my personal opinion.
@prabhuvel46216 сағат бұрын
Very true , I don't think so war could start , just statements they are giving
@selvarajahthayalan687521 сағат бұрын
YES SIR
@UKhinOo-h5gКүн бұрын
இந்தியா இதில் தலையிடகூடாது
@anbalaganmuttu3902Күн бұрын
சிறு அளவு நன்றி இருந்தால் இந்தியா 🇷🇺 வுக்கு உதவி செய்ய வேண்டும்
@umasekar487123 сағат бұрын
Come on, 🇷🇺 🇷🇺 👍
@sathyamurthyduraiswamy1110Күн бұрын
வணக்கம். இது என்னுடைய மிக தாழ்மையான கேள்வி; ரஷ்யா உக்கிரெயின் போரை நிறுத்த யார் என்ன செய்து இருக்க வேண்டும்? உக்கிரெயினை சரண் அடைய சொல்ல வேண்டுமா? ரஷ்யாவை அடக்க வேணுமா?
@sathishkumarpmcaКүн бұрын
BRICS and BRICS+ Vs NATO
@nallasubramanian9209Күн бұрын
GOOD 👍 CAPPPAMARI THIRUDARGAL NETTO
@sankarsumitha9223Күн бұрын
JAIHIND JAI MODI JI 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇷🇺⚔️🙏💐
@saraswathy4100Күн бұрын
Hi Major..
@jagannathan1481Күн бұрын
America va muduchuvidanum russia
@rangarajua3075Күн бұрын
Trump in இந்த முடிவுக்கு காரணம் சமாதானம் பேச பேச்சுவார்த்தை வற்புறுத்த
@manishakthi16 сағат бұрын
Russia stand with us at the time of necessity. We must not ignore and forget about that incident. It’s time to give back
@v.c.madhanraj102623 сағат бұрын
Jai hind sir
@mohamedvadalurvadalur6704Күн бұрын
Madhankumar sir America olinthaal ulagam amaithiyaagum
The time is bad for Europe. Only God has to save them.
@kulothungansachi879Күн бұрын
Traditional warfare trained war fighting soldiers and make them to fight enemies without affecting general public. Whereas Modern society started targeting only common public which is totally wrong. Earlier if king finds that he does not have war power then he may decide to give up the kingdom rather than fighting which saves lives of soldiers. Kulo
@Sublakshmi-q9dКүн бұрын
Thankyou
@m.dineshkumar8001Күн бұрын
Nothing sir,... main reason bricks
@GnanaSigamoni-qk7sfКүн бұрын
Nobody things about the root cause of Ukrane Russia war
@muthuumapathy3302Күн бұрын
ஆசிய நாடு ஒன்று தாக்கப்பட்டால் இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும்?