Israel குறிவைத்து காத்திருக்கும் ஒன்றரை இலட்சம் ஏவுகணைகள்..!? | Unmaiyin Tharisanam | IBC Tamil

  Рет қаралды 843,402

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 1 500
@rajeshdrv
@rajeshdrv Жыл бұрын
நீங்கள் சொன்னது இன்று நடந்து கொண்டிருக்கிறது நிராஜ் அண்ணா. 20 நிமிடங்களில் 5000 ஏவுகணைகள் என்று செய்திகள் வருகின்றன. உங்கள் ஆராய்ச்சிகளுக்கும் ஊடக தர்மத்திரக்கும் பாராட்டுக்கள். உலகத்தில் அமைதி நிலவட்டும்.
@santhurusanthuru1478
@santhurusanthuru1478 Жыл бұрын
L
@sakthianu6804
@sakthianu6804 Жыл бұрын
On
@sheikmeeran7559
@sheikmeeran7559 Жыл бұрын
plplpplpp0ll000pp0
@balaiahchidambaram8288
@balaiahchidambaram8288 Жыл бұрын
O
@gohularani1591
@gohularani1591 Жыл бұрын
1
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 5 ай бұрын
இயேசு கிறிஸ்து பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமேன் ❤
@seemon.yseemon.y1252
@seemon.yseemon.y1252 Жыл бұрын
இயேசுவின் இரண்டாம் வருகை மிக சமிபம்
@newramesh7296
@newramesh7296 Жыл бұрын
செங்கடலை இரண்டாக பிரிக்க இயேசு கிஸ்த்வினால் முடியும்
@saran-mn6tw
@saran-mn6tw Жыл бұрын
​@@newramesh7296நாசமா போகுது பாவாடை கள் நிலமை...
@israveljayasing4379
@israveljayasing4379 Жыл бұрын
Yes the lord of Israel 🇮🇱
@kisvanth8655
@kisvanth8655 Жыл бұрын
18 அந்நாளில் நடப்பது இதுவே; கோகு இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராய் எழும்புகையில், என் கொதிக்கும் சினம் கிளர்ந்தெழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எசேக்கியல் 38:18 19 என் சினத்திலும் கனல் பறக்கும் சீற்றத்திலும் நான் உரைக்கிறேன். உண்மையாகவே அந்நாளில் இஸ்ரயேல் நாட்டில் பெரிய நிலநடுக்கம் உண்டாகும். எசேக்கியல் 38:19 20 கடல்வாழ் மீனினமும், வான்வெளிப் பறவையினமும், காடுவாழ் விலங்கினமும், மண்ணில் ஊரும் எல்லா உயிரினமும், உலகில் வாழும் எல்லா மக்களும் என் முன்னிலையில் நடுங்குவர். மலைகள் சரியும்; முகடுகள் சாயும்; எல்லா அரண்களும் மண்ணில் விழும். எசேக்கியல் 38:20 22 நான் அவன்மீது கொள்ளையையும் கொலையையும் அனுப்பித் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். பெருமழையையும், கல்மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் அவன்மீதும் அவன் படைகள் மீதும் அவனோடு இருக்கும் எல்லா மக்களினங்கள்மீதும் கொட்டுவேன். எசேக்கியல் 38:22
@horus5469
@horus5469 Жыл бұрын
இன்னும் 5000 years கடந்து போனாலும் இந்த வாசகம் நமத்து போகாது அந்த ஏசுவும் வரப்போவது இல்லை
@abdulkareemkareem-i3j
@abdulkareemkareem-i3j Жыл бұрын
மிக அருமையான கணிப்பு ஆன நியூஸ்
@Xman-h2z
@Xman-h2z Жыл бұрын
நீங்கள் அன்று சொன்னது இன்று நிகழ்ந்துகொண்டு இருக்கிறது அருமையான கணிப்பூ..
@rbr7765
@rbr7765 Жыл бұрын
மேசியாவே வாரும் என்று இஸ்ரேல் கூப்பிடும் நேரம் நெருங்குகிறது.அனைவரும் இயேசுகிறிஸ்துவின் 2ம் வருகைக்கு தயாராவோம்.
@CL-bh5vt
@CL-bh5vt Жыл бұрын
நாளைக்கு வாரார் என்று சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள்
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
எவரும் வர மாட்டார்கள் போய் வேலைய பாருங்கடா
@CL-bh5vt
@CL-bh5vt Жыл бұрын
@@mdmforever5021 😄
@rajam3279
@rajam3279 Жыл бұрын
Po isreal ku
@CL-bh5vt
@CL-bh5vt Жыл бұрын
@@rajam3279 😄😄
@rajamohamed2058
@rajamohamed2058 Жыл бұрын
யூதர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா வரும்போது, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஈரான் வருவது சரி.
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 5 ай бұрын
ஈரானில் ஆட்சி செய்யும் பயங்கரவாதிகள் முன்பிருந்து ஆட்சியாளர்களை கொன்றுவிட்டார்கள்
@shanthiChinnathambi-f1q
@shanthiChinnathambi-f1q 5 ай бұрын
யூதர்கள் நல்லவர்கள்..அவர்களால் உலகத்திற்கு பெரிய பெரிய நன்மைகள் உண்டு,,, palestine மக்கள் தெவ்டிய பிள்ளைகள் அந்த தீவிரவாதி தெவ்டியா பிள்ளைகள் உயிரோடு இருந்தா என்னா இல்லாமல் போன என்ன? துலுக்க தெவ்டியா பிள்ளைகள் சாவட்டும்.
@MohamedRishad-fk2cm
@MohamedRishad-fk2cm Жыл бұрын
பாலஸ்தீன பிரதேசம் காசா மற்றும் மக்கள் என்ன செய்தாக ஈஸ்ரல் கதை முடிவுக்கு வரும்... இன்ஷா அல்லாஹ்
@peterlewisalrayyan2270
@peterlewisalrayyan2270 5 ай бұрын
Motta puul tulukka un saitan nabi Muhammad poi velukka pogam neeram vantu vittathu
@anlinlydia8523
@anlinlydia8523 Жыл бұрын
மிகச் சிறந்த கணிப்பு. துல்லிய பார்வை. இன்று நடந்தேறும் போர் களம் தொடர்பான செய்திகள் நிரூபிக்கின்றன
@VamverthiMoorthi
@VamverthiMoorthi Жыл бұрын
15:25
@vasudevanv240
@vasudevanv240 Жыл бұрын
செந்தமிழ் குரல் B H. அப்துல் ஹமீட் புகழ் வாழ்க ! உண்மையின் தரிசனம் நீரஜ் நலம் வாழ்க!
@sajinshah3495
@sajinshah3495 Жыл бұрын
உங்களது பேச்சு குரல் அருமையாக உள்ளது. கதையை அழகாக தெளிவாக எடுத்து புரிய வைக்கிறீர்கள்.
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g Жыл бұрын
அவர் பைபிளில் நடக்க இருக்கும் வார்த்தைகளை கூறுகிறார், இது கள்ள கடவுளை வணங்குபவர்களுக்கு புரியாது
@SelvarasaSithasivam
@SelvarasaSithasivam Жыл бұрын
​@@DevarajRaja-g6gno😊NM no
@esakkirajanm3844
@esakkirajanm3844 Жыл бұрын
அருமையான கணிப்பு... இன்று நீங்கள் கூறியது நடக்கிறது...
@SARFUDHEEN
@SARFUDHEEN Жыл бұрын
இறைத்தூதருடைய தீர்க்கதரிசனம் அரங்கேறி வருகிறது இன்ஷா அல்லாஹ்
@anubala4449
@anubala4449 Жыл бұрын
Pahal kanavu kaanaadha thambee onga virai thoooooodhar thothu Poha poraaru
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் Жыл бұрын
*உங்க முஹம்மதுவின் அல்லாஹ் குரான் மூலம் விதித்த விதியை தோற்கடித்த யூதர்களை ஒன்றும் செய்ய முடியாது 👍* 15 *அவர்களை(யூதர்களை)அவர்கள்(இஸ்ரேல்)தேசத்திலே நாட்டுவேன். நான்(கடவுள்) அவர்களுக்குக் கொடுத்த(இஸ்ரேல்) தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப் படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.* ஆமோஸ் 9
@anubala4449
@anubala4449 Жыл бұрын
History book vaangi mudhalla padiichi thola da
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் Жыл бұрын
​@@anubala4449 😂😂😂👌👏👏👏👏👏👏👍
@Aladdin190gmail
@Aladdin190gmail Жыл бұрын
😂 isreal has nuke 4 gunda surhi suthi vita gaza, labanon, syria, jordan kanama poyedum, 1.5 lakhs missile vitta atha vida isreal ku oru easy karanam kadikathu.
@g.chandrasekarg.chandrasek3185
@g.chandrasekarg.chandrasek3185 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. நணறி.
@petrosministries.8173
@petrosministries.8173 Жыл бұрын
இயேசப்பாவின் வருகை சமீபம்
@parameswaran8406
@parameswaran8406 Жыл бұрын
ஜப்பான் ஒரு தலை சிறந்த நாடு யேசப்பான் நாடு எங்க இருக்கு
@azar6922
@azar6922 Жыл бұрын
Vantha vara tu poo da
@mohammedirshad5292
@mohammedirshad5292 7 ай бұрын
😂😂😂
@mohamedhussain6721
@mohamedhussain6721 Жыл бұрын
பலஸ்தீனர் வெற்றிபெறட்டும் அவர்கள் மண்ணின் மைந்தர்கள்
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 5 ай бұрын
பாலஸ்தீனியர்கள் யூதர்கள் மண்ணின் மைந்தர்கள் ஆனால் தீவிரவாதிகள் உலகின் விரோதிகள்
@goodnews4115
@goodnews4115 Жыл бұрын
இஸ்ரவேலின் தேவன் அவர்களை பாதுகாப்பார்.
@sjgold1449
@sjgold1449 Жыл бұрын
இஸ்ரவேலின் தேவன் மட்டும் அல்ல, அகில உலகத்தின் தேவனும் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்தான்
@AkAk-bw6ns
@AkAk-bw6ns Жыл бұрын
Hitler 😂 nabagam irrukattum
@goodnews4115
@goodnews4115 Жыл бұрын
@@AkAk-bw6ns ஹிட்லர் வந்து அவர்களை அழித்தது இயேசுவை சிலுவையில் அறைவதற்காக அவர்களே கேட்டு வாங்கிய சாபம் . இவருடைய இரத்தபழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் வருவதாக என்று கேட்டதால் அந்த நிகழ்வு. அடிப்பதில் இஸ்ரவேலின் தேவனைப்போல ஒருவரும் இல்லை, அதேவேளையில் அவர்களை காக்க அவரைப்போல போர்களத்தில் முன்னே செல்லவும் ஒருவனும் இல்லை. இப்போதிருக்கிற இஸ்ரவேலர்களுக்கு அவர்களுடைய தேவனைப்பற்றிய அறிவு குறைவுதான். ஆனாலும் அவர் ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களின் பிள்ளைகளாதலால் அவர் நிச்சயம் காப்பார். உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன ஒரு நாடு சரியாக முன்னறிவித்தபடி 1948ல் மீண்டும் தோன்றிய ஒரே நாடு இஸ்ரேல் தான். இஸ்ரேலின் தேவன் சொல்ல ஆகும்,கட்டளையிட நிற்கும்.
@kisvanth8655
@kisvanth8655 Жыл бұрын
@@sjgold1449 ":பைபிள் இறைவனும், குரானின் இறைவனும் ஒன்றல்ல...
@horus5469
@horus5469 Жыл бұрын
அடேய் கிருக்க போன மாதம் தான் இஸ்ரேலிய ராணுவம் இரண்டு கிறிஸ்தவ பாதிரியார்களை நடுரோட்டில் போட்டு பொலந்தது இதைப்பார்த்து மா இன்னும் யூதர்களுக்கு support பண்றீங்க😂😂😂😂
@veeraakkumart.n4708
@veeraakkumart.n4708 Жыл бұрын
மிகச்சிறந்த வீடியோ! கச்சிதமான கணிப்பு!!
@asharif4153
@asharif4153 Жыл бұрын
இறைவன் இறுதித் தீர்ப்பு வழங்குவான். இன்ஷாஅல்லாஹ் .....
@HameedNawas-n4p
@HameedNawas-n4p 9 ай бұрын
அதாவது இந்த மாதிரி இந்திய பல ஊட௧ங்௧ளின் எதிர்பார்ப்பும்,, இஸ்ரேலா ஆ௧ா ஓ௧ோ! அவர்௧ள் அப்படி ,அவர்௧ள் இப்படி, என்று நினைத்து௧்௧ொண்டிருந்த மீடியா௧்௧ள் இப்போது பட்டும்படாமலும் பவுடர் போடுவதை ௧வனியுங்௧ள் நண்பரே?
@peterlewisalrayyan2270
@peterlewisalrayyan2270 5 ай бұрын
Tulukka un Allah saitan..Jesus is your messenger. He is not Muslim. Pray to jesus one day enough 🙏
@shanthiChinnathambi-f1q
@shanthiChinnathambi-f1q 5 ай бұрын
அல்லாவுக்கே சூத்தடிச்சி இஸ்ரேல்காரன் தொங்கவிட்டு இருக்கான்..
@MohamedNafees-mq4yc
@MohamedNafees-mq4yc 2 ай бұрын
Allah unnay marumay nali puratti edukkum pozu vilangum unmayana markkam ezu endru ( u pauandukol) naraha neruppanazu kafeerhal thangumidam
@SathishkumatKumar
@SathishkumatKumar Жыл бұрын
❤❤❤❤❤SUPER SUPER
@rupmicandy6160
@rupmicandy6160 Жыл бұрын
Evvalavo channels paarthein aanaal ungalaal thaan iyya moolan oru thelivaana explanation kidaichchdhu. Many thanks. Very very interesting and informative video. Well done sheikh Fareed
@drsamelangos9241
@drsamelangos9241 Жыл бұрын
தாங்கள் சொன்னது இப்போது உண்மையாகி விட்டது.
@yesuthiyagarajan1301
@yesuthiyagarajan1301 Жыл бұрын
ஆணடவராகிய இயேசுவின் வருகையின் அடையாளமே
@MohamedNafees-mq4yc
@MohamedNafees-mq4yc 2 ай бұрын
Imam mahdi,and Nabee ihsa waruwaze Inda youzanuhalukku music katta( engada karakath maram olinjikolla walathu wara
@chandrabahuparamalingam4157
@chandrabahuparamalingam4157 Жыл бұрын
சிறந்த கணிப்பு, தொகுப்பாசிரியருக்கு வாழ்த்துக்கள்.'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் '
@kannanvkp884
@kannanvkp884 Жыл бұрын
மிக துள்ளியமான கனிப்பு வாழ்த்துக்கள்
@rajaniliyoor5132
@rajaniliyoor5132 Жыл бұрын
👏👏👏👏 அன்று கூறியது இன்று உண்மையாகி உள்ளது 👍👍
@VzbabanGxvbanN
@VzbabanGxvbanN Жыл бұрын
ZZ,z,🎉
@mohammadsala-hs3dh
@mohammadsala-hs3dh 10 ай бұрын
மிக விரைவில் மறுமைநாள் வரும் வந்தேதீரும் இன்ஷாஹ் அல்லாஹ். அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும் 7.44
@SolomonSolomon-o4u
@SolomonSolomon-o4u 2 ай бұрын
அகிறம்ரம்திவிரவாதிகல்சேயல்சேய்வதுயாறுஹமாஸ்இஸ்ரேல்சுமாயிறுதவர்கல்அவர்கலைதாகிணால்எபடிசுமாவிடுமாஇஸ்ரேல்கல்லரைவரைஅணுபும்இஸ்ரேல்
@sajaakanavusajaa1644
@sajaakanavusajaa1644 Жыл бұрын
ஈரான் + இஸ்ரேல் நாடுகளுக்கிடையில் மிக விரைவில் போர் தொடங்கும் அணு ஆயுதங்களும் பாவிக்கபடும் போராகத்தான் இது இருக்கப் போகின்றது இனி என்ன மூன்றாம் உலகப் போர்தான் நடக்கும்
@s.s.m.rajakaja8080
@s.s.m.rajakaja8080 Жыл бұрын
பலஸ்டின்🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭 விடுதளைக்கு போராடி வரும் ஹமாஸ் போராளிகளுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் 💞💞💞👍👍👍🌹🌹🌹🌹💕💕💕💕🤩🤩🤩👌👌👌
@Weight.Champion
@Weight.Champion Жыл бұрын
தன் வினை தன்னைச் சுடும்" என் நிருபித்து விட்டார் அல்லாஹ் அக்கபர்... அல்லாஹ் தந்த இந்த மகத்தான பாடத்தை புரிந்து கொண்டு, இஸ்லாமிய தீவிரவாதிகள் வண்முறையை கைவிட்டு அகிம்சை வழியில் வந்தால் பாலஸ்தீன பிரதேசம் தப்பிப்பிழைக்கும்..... அப்படியில்லாமல், மேலும் பல லட்சம் தீவிரவாதிகளை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து மறுபடியும் சண்டையிட்டாலும் கூட.... அனைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளும் அவர்களுக்கு ஆதரவாக பேசும் அனைத்து இஸ்லாமியர்களும் அல்லாவின் கோபத்திலிருந்து தப்பி உயிருடன் வாழ முடியாது... மாறாக துடிதுடித்து இறந்து மடிவார்கள்.... ஆக இதிலிருந்து இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்... "குழந்தைகள் உட்பட பிற அப்பாவி மக்களை கொடுமைபடுத்தி துடிதுடிக்க கொன்றுவிட்டு அதற்கு அல்லாஹ் அக்கபர் என்று சொல்லி விட்டு...பிறர் சொத்தை அபகரித்து விட்டு...அதை நியாயப்படுத்த, தினமும் குர்ரானை படிப்பதாலோ முஸ்லிம் என்று அரபி மொழியில் பெயர் வைத்துக்கொள்வதாலோ ஐந்து முறை தொழுவதாலோ ஏனைய பிற ஆயிரம் இஸ்லாம் மத போதனைகளை பின்பற்றுவதாலோ அல்லா இஸ்லாமியர் மீது கருணை கொள்ள மாட்டார் மாறாக உனக்கும் உன் சந்ததிக்கும் மிக பெரிய தண்டனை கொடுப்பார்.. பாவத்தின் சம்பளம் நரகம் ... அதை கண்கூடாக காணலாம் இன்று காஸாவில்... இதுவே உண்மை.. இதுவே நடந்தது... இதுவே இனியும் நடக்கும்... ஆமீன்.....
@Weight.Champion
@Weight.Champion Жыл бұрын
உலகம் ஒரு உருண்டை...இதை அல்லாஹ்வே அவரை வணங்கும் முஸ்லிம்களுக்கு புரிய வைத்து விட்டார்... அல்லாஹ் அறிவார் இந்த ஜெருசலம் பாலஸ்தீன பிரதேசம்...3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மோசே, ஐசக், ஆபிரகாம், இயேசு போன்ற யூத மன்னர்கள் மற்றும் இறை தூதர்கள் வாழ்ந்த பூர்வீக பூமி.... இயேசு வாழ்ந்த காலத்துக்கு 500 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றிய நபிகள் ஆரம்பித்த இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றிய இஸ்லாமியர்கள், தனது மூத்த பங்காளிகளான யூதர்களின் பூமியை அபகரிக்கும் திருட்டு எண்ணத்துடன் யூதர்களின் பூர்வீக பூமியான ஜெருசலமில் இருந்து பின்னாளில் யூதர்களை விரட்டி விட்டு யூத பூமியில் திருட்டு தனமாக ஆக்கிரமித்து குடியேறினார்கள் இந்த இஸ்லாமியர்கள்... இப்படியே மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளையும் திருடியது பத்தாதென்று பல ஆசிய நாடுகளின் மீதும் படைஎடுத்து போர் நெறிமுறைகளை பின்பற்றாமல் இரவில் தாக்குவது மறைந்திருந்து தாக்குவது பெண்களை கடத்தி மிரட்டி பணிய வைப்பது போன்ற ஈவு இரக்கமில்லாத அக்கிரமங்களை செய்து கோவில் செல்வங்களை கொள்ளை அடித்து தான் இந்தியா உட்பட அத்தனை நாடுகளையும் நாசகாடாக்கி பிற மத பெண்களை கற்பழித்து குழந்தைகளை பெற்றுக்கொண்டு, கொலை செய்து மிரட்டி கட்டாய மதமாற்றம் செய்து இஸ்லாம் மதத்தை அன்பால் இல்லாமல் அராஜகத்தால் பரப்பினார்கள் இந்த திருடர்கள்... இரண்டாம் உலகப் போருக்குப்பின் நிலைமை மாறியது... யூதர்களின் நிலத்தை திருட்டுதனமாக ஆக்கிரமித்து வைத்த இஸ்லாமியர் கைவசமிருந்த நிலப்பரப்பில் இருந்து ஒரு சிறு பகுதியை , நூறில் ஒரு பகுதியை பிரித்து இஸ்ரேல் என பெயரிட்டு யூதர்களிடமே வழங்கி ஆக்கிரமித்த இஸ்லாமியர்களை விரட்டி விட்டு யூதர்களுக்கு தனி நாடு அமைத்து யூதர்களுக்கு இழந்த பூமியை மீட்டு கொடுத்து அவர்களுக்கு நீதியை பெற்று தந்தது பிரிட்டன் அரசு...... ஆனால், இஸ்லாமியர்களுக்கு பல நாடுகள் இருந்தும் திருப்தி அடையாமல் ஒரே ஒரு நாடு வைத்து வாழும் யூதர்கள் மீது பொறாமையால் மறுபடியும் 20 ஆண்டுகள் கழித்து அங்குள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகள் அரேபியா சிரியா எகிப்து ஜோர்டான் லெபனான் ஈரான் துருக்கி பாலஸ்தீனம் ஒன்று சேர்ந்து மிக பெரிய படையுடன் இஸ்ரேலை தாக்கியது... ஆனால் அந்த போரில் சிறிய இஸ்ரேல் நாடு தன்னை விட பல மடங்கு பெரிய இஸ்லாமிய நாடுகளை தாக்கி ஓட ஓட விரட்டியது... காரணம் அல்லாஹ் அக்கபர் நியாயத்தின் பக்கம் அதாவது இஸ்ரேல் பக்கம் நின்று கொண்டிருக்கிறார்... இந்த உண்மையை உணர்ந்து கொள்ளாமல் இப்பொழுதும் புத்தி வராமல் 50 வருடம் கடந்த பின்னர் மீண்டும் ஈரான் துருக்கி சிரியா லெபனான் போன்ற இஸ்லாமிய நாடுகள் சதி திட்டம் தீட்டி பின் பலத்தில் இருந்து கொண்டு அப்பாவி பாலஸ்தீன மக்களை தூண்டி ஆயுதம் ஏந்த வைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் எனும் தீவிரவாத அமைப்பை உருவாக்கி இஸ்ரேலை நேரடியாக தாக்க முடியாது என்று அறிந்து தந்திரமாக போர் நெறிமுறை தவறி இந்த அக்டோபர் 6 தேதி அதிகாலை திடீரென்று மிகவும் கொடூரமான முறையில் திருட்டு தனமாக இஸ்ரேலுக்குள் புகுந்து போர் முன்னறிவுப்பு செய்யாமல் கண்மூடித்தனமாக பொதுமக்களை தாக்கி கொன்று கடத்தி கொண்டு போனார்கள்... இந்த பயங்கரவாத தாக்குதலில் துப்பாக்கியால் சுடப்பட்டு, நீ வைத்து கொளுத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு மனிதாபிமானமின்றி தாக்கப்பட்டு இறந்த 1500 அப்பாவி கிறித்தவ யூத பொதுமக்கள், முதியோர், பெண்கள், குழந்தைகள் மற்றும் காயம்பட்ட 4000 அப்பாவி மக்களின் மரண ஓலத்தை கண்டு ரசித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடத்திய பாலஸ்தீன முஸ்லிம் மக்கள்....இன்று மரண ஓலத்தில் பசியால் வாடி குடிக்க நீரின்றி வாழ இடமின்றி உயிருக்கு பயந்து நடுங்கி கூக்குரலிடுகிறார்கள்...‌ "தன் வினை தன்னைச் சுடும்" என் நிருபித்து விட்டார் அல்லாஹ் அக்கபர்... அல்லாஹ் தந்த இந்த மகத்தான பாடத்தை புரிந்து கொண்டு, இஸ்லாமிய தீவிரவாதிகள் வண்முறையை கைவிட்டு அகிம்சை வழியில் வந்தால் பாலஸ்தீன பிரதேசம் தப்பிப்பிழைக்கும்..... அப்படியில்லாமல், மேலும் பல லட்சம் தீவிரவாதிகளை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து மறுபடியும் சண்டையிட்டாலும் கூட.... அனைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளும் அவர்களுக்கு ஆதரவாக பேசும் அனைத்து இஸ்லாமியர்களும் அல்லாவின் கோபத்திலிருந்து தப்பி உயிருடன் வாழ முடியாது... மாறாக துடிதுடித்து இறந்து மடிவார்கள்.... ஆக இதிலிருந்து இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்...
@rajeshKumar-qf9dy
@rajeshKumar-qf9dy Жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா😂
@kssps2009
@kssps2009 Жыл бұрын
இஸ்ரேல் எல்லோரையும் ஒரே சமயத்தில் சூ அடிக்கும் . அதற்கான வல்லமை உள்ளது. ஆனால் பாலஸ்தீனம் இருக்காது. மொத்த தீவிரவாத இயக்கங்களை வேறொடு களையெடுக்கும். இஸ்ரேல் எளிதாக ஜெயித்து விடும்
@MohamedNafees-mq4yc
@MohamedNafees-mq4yc 2 ай бұрын
Lasta wella porazu nagazan raja Purana wechi indaikku aarachiye nadakkuzu poi aahuma
@ahmedlebbai6692
@ahmedlebbai6692 Жыл бұрын
இப்போதே பொருளாதார சீர்குலைவை சந்தித்து வரும் அமெரிக்கா Future ல் தன்னை நிலை நிறுத்த பார்க்குமா? அல்லது இஸ்ரேல் க்கு உதவ முன் வருமா? So இஸ்ரேல், தான் இதுவரை பயிரிட்டு வந்த அநியாயம் அக்கிரமத்தை அறுவடை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது புரியும். அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே.
@NainarAli-xc9zc
@NainarAli-xc9zc Жыл бұрын
Good news sir thank you God bless you
@kanagarajraj2649
@kanagarajraj2649 Жыл бұрын
ஐயா நீங்க மாதத்திற்கு முன்பு நீங்கள் சொன்னது இப்போது உண்மையாகிவிட்டது
@ThevarajahThambipillai
@ThevarajahThambipillai Жыл бұрын
அருமையான ஆய்வுகள் வாழ்த்துக்கள்.
@mohammednawshad3441
@mohammednawshad3441 Жыл бұрын
அல்லாஹ் ரஹ்மத் செய்வான்
@rajivr8596
@rajivr8596 Жыл бұрын
Israel is the king of king of entire world 💖💖💖💖💖💖
@donmohameduvais3117
@donmohameduvais3117 Жыл бұрын
Than where is god . better open the eyes and listen its a armageddon.
@a03s30
@a03s30 Жыл бұрын
And you are a slave of them
@kosopet
@kosopet Жыл бұрын
If God is for us who can be against us...
@captaincool3496
@captaincool3496 Жыл бұрын
Are u a jew??
@shakilabanu1499
@shakilabanu1499 Жыл бұрын
மாஷா அல்லாஹ்.☝️ முன்னறிவிப்பு 🤲யா அல்லாஹ் வெற்றியை தந்தருளவாயாக 🤲
@kssps2009
@kssps2009 Жыл бұрын
அல்லாவையே இஸ்ரேல் நல்லா சூ அடிக்கப் போறாங்க 😂😂😂
@yosuvaimmanuvel5452
@yosuvaimmanuvel5452 Жыл бұрын
இஸ்ரேலியர் வணங்கும் தெய்வம் யேகோவா வல்லமையுள்ள மெய்யான தெய்வம்
@amjad3408
@amjad3408 Жыл бұрын
Poda sunni
@Stefni7
@Stefni7 Жыл бұрын
Coming soon (mahdi)+(Jesus)eesa Waiting and loading....🗡️ No weapon Maranam varumpodu puriyum (Allah oruvan) ❤
@arulkumarsomasundaram
@arulkumarsomasundaram Жыл бұрын
உங்களது கூற்று இப்போது உண்மையாகிவிட்டது.
@deenadayal857
@deenadayal857 Жыл бұрын
Israel cannot be defeated God of David with them amen hallelujah
@devasagayam3982
@devasagayam3982 Жыл бұрын
கடைசி நாட்கள் தீர்க்கதரிசனம் விதி விலக்கு
@mohamedsakeer-wx1ty
@mohamedsakeer-wx1ty Жыл бұрын
Israel will erase from world map soon
@ajsiraj6701
@ajsiraj6701 Жыл бұрын
Very very good and Really True message from this channel. By siraj
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 Жыл бұрын
மிகவும் பொறுப்புள்ள தரமான பதிவுகள்.
@manohararajahluxmiganth6545
@manohararajahluxmiganth6545 Жыл бұрын
இஸ்ரேல் பயப்பட ஆரம்பித்திருப்பதே ஒரு பாரிய திருப்பம். நன்றி
@pollathava372
@pollathava372 Жыл бұрын
இஸ்ரேல் பயந்ததாக சரித்திரம் இல்லை 😂
@mohanbabu3317
@mohanbabu3317 Жыл бұрын
இஸ்ரேல் எதிரி நாடுகளை அணுகுண்டுகள் போட்டு அழிக்க வேண்டும்...
@kisvanth8655
@kisvanth8655 Жыл бұрын
18 அந்நாளில் நடப்பது இதுவே; கோகு இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராய் எழும்புகையில், என் கொதிக்கும் சினம் கிளர்ந்தெழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எசேக்கியல் 38:18 19 என் சினத்திலும் கனல் பறக்கும் சீற்றத்திலும் நான் உரைக்கிறேன். உண்மையாகவே அந்நாளில் இஸ்ரயேல் நாட்டில் பெரிய நிலநடுக்கம் உண்டாகும். எசேக்கியல் 38:19 20 கடல்வாழ் மீனினமும், வான்வெளிப் பறவையினமும், காடுவாழ் விலங்கினமும், மண்ணில் ஊரும் எல்லா உயிரினமும், உலகில் வாழும் எல்லா மக்களும் என் முன்னிலையில் நடுங்குவர். மலைகள் சரியும்; முகடுகள் சாயும்; எல்லா அரண்களும் மண்ணில் விழும். எசேக்கியல் 38:20 22 நான் அவன்மீது கொள்ளையையும் கொலையையும் அனுப்பித் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். பெருமழையையும், கல்மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் அவன்மீதும் அவன் படைகள் மீதும் அவனோடு இருக்கும் எல்லா மக்களினங்கள்மீதும் கொட்டுவேன். எசேக்கியல் 38:22
@mohamedsidhik9506
@mohamedsidhik9506 Жыл бұрын
@@pollathava372 இந்த நூற்றாண்டுகளில் அப்படி தெரிகிறது. ஒரு 10 வருடங்கள் கழித்து பார்த்தால் புரிய வரும்.
@pollathava372
@pollathava372 Жыл бұрын
@@mohamedsidhik9506 முடிந்தால் அரபுலகில் 6 நாள் போர்(1967 -June 5-10) பற்றித் தேடிப்படியுங்கள் இஸ்ரவேல் ஆடிய ஆட்டத்தைப் பார்ப்பீங்க அவனுகள் அப்பவே அப்படி இப்போ கேட்கவா வேண்டும்
@anbarasianbarasi7920
@anbarasianbarasi7920 Жыл бұрын
Your voice and news super.
@vetrivel7122
@vetrivel7122 Жыл бұрын
நீங்கள் கூறியது இன்று இஸ்ரேலில் நடக்கிறது நிராஜ் அண்ணா, எப்படியாயினும் உலகம் அமைதிபெறவேண்டும். எம் ஈழத்தில் தமிழர்கள் சுதந்திரமாக வாழவேண்டும். ❤
@puwaneswary4861
@puwaneswary4861 Жыл бұрын
Brother when this com Howr sir lanka
@nasifmr2004
@nasifmr2004 Жыл бұрын
இவர்கள் அமேரிக்காவின் உதவியோடும் ஜரோப்பாவின் கூட்டனியோடு அப்பாவி மக்களை கொன்று அவர்களின் உரிமையை பரிப்பது சரியா இவர்கள் என்னம் தவுடு பொடியாக்கும் காலம் நெருங்கி விட்டது
@yathuyathu8067
@yathuyathu8067 Жыл бұрын
அரபு நாடுகளின். அழிவு சமீபமாகிவிட்டது அபுஜலீல் மீண்டும் பிறப்பார்
@mohdrisam5165
@mohdrisam5165 Жыл бұрын
இஸ்ரேல் பலஸ்தீன மண்னை அமேரிக்க ஆதரவுடன் ஆக்கிரமித்து, அராஜகமாக ஒரு தேசத்தை உருவாக்கி பலஸ்தீனர்களை கொன்று குவித்ததன் மூலம், ஏகப்பட்ட எதிரிகளை சம்பாதித்தது, அந்த எதிரிகள் இன்று பலம் வாய்ந்தவர்களாகவும் ஒருங்கமைக்கப்பட்டவர்களாகவும் மாறி இருப்பது, இஸ்ரேலை பீதியடையச் செய்துள்ளது என்பதே யதார்த்தம்
@yathuyathu8067
@yathuyathu8067 Жыл бұрын
இஸ்ரேலின். மயிரை கூட அரேபிகளால் தொட முடியாது அரபு தேசத்தையே இஸ்ரைலின் கடவுள் யேகோவா சடுகாடிக்கிவிடூவார்
@arulraja4629
@arulraja4629 Жыл бұрын
அப்படியா ? மொத்த இஸ்லாம் தேசங்கள் ஒன்ன போனாலும் அவன் ஒருத்தன் அத்தனை பேரையும் ஓட விடுவான் , 6 நாள் போர் ஞாபகம் இருக்கும்னு நம்புறேன்
@apachebass8867
@apachebass8867 Жыл бұрын
@@arulraja4629 umpa kuda mudiyathuda Israel dogs 🤮
@mohdrisam5165
@mohdrisam5165 Жыл бұрын
@@arulraja4629 அப்படியா? அப்போ எதற்காக இஸ்ரேலும் அமேரிக்காவும் அலறவேண்டும்,,, அடிவாங்கியவன் திருப்பி அடிக்க சும்மா தயாறாவானா?? உங்கள் கணிப்பு ஆணவம் கொண்ட முட்டாளின் கணிப்பு
@tamilthendrel4021
@tamilthendrel4021 Жыл бұрын
@@arulraja4629 இறைவன் ஒரு நாள் அநியாயக்காரனை தண்டிப்பான்
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார் Жыл бұрын
அடுத்தவன் இடத்தை ஆக்கிரமித்து கொண்டு ஆயுத பலத்தால் அதிகாரம் செய்து கொண்டு இருப்பவன் எந்த வகையில் தன்னை யோக்கியன் என்று சொல்லிக் கொண்டு எவ்வளவு நாள் எமாற்றமுடியும்
@mohammedyassir2563
@mohammedyassir2563 2 ай бұрын
நாங்க 3000 வறுசம் முன்னாடி வாழ்ந்தோம் கதயெல்லாம் சொல்வாங்க... மாற்றாநாடுகலின் கொடுமை தாங்காமல்100ஆண்டுகலுக்கு முன்பு தப்பி வந்து அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீன மக்களை அமெரிக்கா ப்ரிட்டண் ஆயுத பலத்ததோட சொந்த நாட்டு மக்கள அடித்து விரட்டி பாலஸ்தீன பேரை மாற்றி இஸ்ரேல் என்கிற நாட்டை உறுவாக்குவார்கலா? யூதர்கலுக்கு அது தடை விதிக்கப்பட்ட பூமி....அவர்களுடைய மேஸியா வரும்வரை அவர்களுக்கு ஜெருசலேமில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.....தடையை மீறி உள்ளே நுழைந்தது அவர்களுடைய மதத்துக்கே அவர்கள் செய்த துரோகம்.... தடையை மீறி இஸ்ரேல் என்ற நாடு அமைத்ததால் அமெரிக்காவில் உள்ள யூதர்க்கலில் ஒரு பிரிவினர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திக்கொன்டிறுக்கின்றனர்..... ஆக யூதர்கள் ஜெருசலேமிர்க்குல் நுழைந்ததே த்வறு.....இதில் அடுத்தவர்கலின் நாட்டை அதிகார பலத்தோடு அக்கிறமிப்பது.....அநியாயம் அட்டூழியம்....கொடுமையிலும் கொடுமை.....
@ThangarasaRajni12-ip5fm
@ThangarasaRajni12-ip5fm Жыл бұрын
அருமை ஐயா
@Abida11ns-ks8bi
@Abida11ns-ks8bi Жыл бұрын
Honey to ears❤
@SalahudeenMohideen
@SalahudeenMohideen 5 ай бұрын
your voice 👍...well pronounce , good news ...🤲 🌹
@bjppremtamilnadu1270
@bjppremtamilnadu1270 Жыл бұрын
உங்களுக்கு நன்றி....... முன்னதாக தரவுகளை சரியாக தெரிவித்தமைக்கு
@babujohn78
@babujohn78 Жыл бұрын
Very good message and speech with good bgm
@ahamedazeem7487
@ahamedazeem7487 2 ай бұрын
Assalamu alaikkum Bro Thanks for news Good speaking like yes Please send next news
@johnkrishnamoorthym2791
@johnkrishnamoorthym2791 Жыл бұрын
God will fight for Israel because of HIS COVENANT
@sithyfareena954
@sithyfareena954 Жыл бұрын
It's bull shit
@Chitukuruvi-f7q
@Chitukuruvi-f7q Жыл бұрын
No .. certainly not... When Stephen stoned to death... GOD moves away from Israel....No more Israel GODs people... Read Act 13:46 - 50.... The verse 50 is important. And GOD proves it again... Read Act 18:6,7.
@pugazhtheprince1752
@pugazhtheprince1752 Жыл бұрын
Amen 💞
@abushaheed875
@abushaheed875 Жыл бұрын
When Adolf Hitler killed millions of Jews (mostly Israelis) where was God?
@abhijack.1036
@abhijack.1036 Жыл бұрын
Until they accept and surrender to Jesus
@abdulhakeem6777
@abdulhakeem6777 8 ай бұрын
இது போன்ற ஒரு வான் பாதுகாப்பை உருவாக்க இஸ்ரேலுக்கு ஆறு மாதமாகும். ஆனால் இதைவிட பத்துமடங்கு பெரிய தாக்குதலை எந்த கணமும் ஈரானால் நடத்தமுடியும்.
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
இருக்க இடம் கேட்டு படுக்க பாய் வாங்கி கடைசியில் வீட்டை பிடித்து வீட்டுக்காரனை ஊரைவிட்டு துரத்தி அவனை கொல்ல நினைத்தவனை என்ன செய்வது???
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் Жыл бұрын
வீட்டு உரிமையாளர் வெளியே சென்ற போது திருடன் போல திருட்டுத்தனமாக வந்தேறி ஆக்கிரமித்து வீட்டு உரிமையாளரை தாக்கி அழிக்க நினைக்கும் அரபி தீவிரவாத கூட்டங்களை என்ன செய்வது ⁉️
@lightningthunder5491
@lightningthunder5491 Жыл бұрын
உனக்கு வரலாறு தெரியாவிட்டால் முதியோர் பள்ளியில் சேர்ந்து படிக்கவும் பொது அறிவு வளரும் படிக்க வைக்கவும்.
@amossnaveen
@amossnaveen Жыл бұрын
வரலாறு மயிறு தெரிலைனா மூடிட்டு படுக்கவும்
@samuelsuresh7272
@samuelsuresh7272 Жыл бұрын
சிறப்பாக மனிதனை பற்றி சொன்னீர்கள்.
@pollathava372
@pollathava372 Жыл бұрын
இஸ்ரேல் நாட்டின் பண்டைய நிலங்கள்தான் இன்றைய பாலஸ்தீனம் வரலாறு படித்துப்பார் மக்கா அந்தப் பிராந்தியமே இஸ்ரேலுக்குச் சொந்தமானது இஸ்லாமிய எழுச்சிக்கு முன்னர் .😂
@abbasabbasabbadabbas7644
@abbasabbasabbadabbas7644 Жыл бұрын
யுதர்களின் மீதி நாள் தெரிகிறது
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் Жыл бұрын
மனிதர்களின் வாழ்க்கை வசதிகளுக்கு பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான யூதர்கள் இல்லை என்றால் மனித இனம் இல்லை 😆🤣😂🤣😂 யூதர்கள் தொழில்நுட்பங்கள் இஸ்லாமிய தீவிரவாத கூட்டங்கள் கையில் கிடைத்ததாலே உலக அழிவும் உடன் வருகிறது ‼️
@Aathavan-g1q
@Aathavan-g1q Жыл бұрын
முகம்மது நபியின் முதல் மனைவியான கதீஜா என்னும் யூத பெண் இல்லாவிட்டால் ஏது முஸ்லீம்.இந்த கதீஜா மூலம்தான் யூதருடைய தோரா என்ற புனித நூலிருந்து திருடி எழுதப்பட்டதாகும் குர்ஆன்.யூதர் இல்லையேல் முஸ்லீம் என்ற மதம் இல்லை.கதீஜா என்ற யூத பெண் இல்லையென்றால் உலகில் 80 சதவீதம் கிறுத்துவர்கள் தான் இருப்பார்கள்.ஆபிரகாமின் சந்ததியான யூதர்களை அழிப்பதை எந்த கிறுத்துவனும் இந்திய பிராமணரும் தமிழனும் சும்மா இருக்கமாட்டார்கள்.இஸ்ரேல் அழிந்தால் ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் அழியும்.ஹிரோசிமா நாகசாகி போன்ற நகரங்கள் ஞாபகத்தில் ஏற்படுத்தும்.
@meeraanibrahim9997
@meeraanibrahim9997 Жыл бұрын
அடுத்து என்ன நடக்கும் என்பது இஸ்ரேலுக்கு நன்றாகவே தெரியும் .
@vmsmhome
@vmsmhome Жыл бұрын
மத்திய கிழக்கில் அமைதியான சூழல் ஏற்பட உடனடியாக தனி பாலஸ்தீன நாடு ஐநா தீர்மானத்தின்படி அமைய வேண்டும்.இல்லையெனில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் கேடுதான்.
@Indianindian-i8i
@Indianindian-i8i Жыл бұрын
The world leaders should immediately try to Stop this war against humanity.
@theesanpuvanam4956
@theesanpuvanam4956 Жыл бұрын
நன்றி அண்ணா👍
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 Жыл бұрын
ஆயுத்தால் பேசாமல்... வாயால் பேசினால் ...எல்லாமே சரியாகிவிடும். அதற்கு எதுவுமே ஆயத்தமாக இல்லை.
@sjgold1449
@sjgold1449 Жыл бұрын
அதற்க்குத்தான் பலம் இருக்கிறது என்பதற்க்காக எல்லோரிடமும் பகையை சம்பாதிக்கக்கூடாது என்று சொல்லுவார்கள்...
@Shoiguwon
@Shoiguwon Жыл бұрын
அப்படியல்ல. வருமுன் காப்போம் கொள்கை.
@Shoiguwon
@Shoiguwon Жыл бұрын
எதிரி உன்னை அடிக்க திட்டமிட்டாலே அடிதான் - இஸ்ரேலின் கொள்கை
@mnarashimman1794
@mnarashimman1794 Жыл бұрын
தன் பாதையை நேரத்திற்கு மாற்றிக்கொள்ளாது.நோக்கம் நிறைவேற்றும்
@Eelathamilan3530
@Eelathamilan3530 Жыл бұрын
இஸ்ரேலை தொட முடியாதுடா.. எத்தனை நாடு சேர்ந்தாலும் நெருங்க முடியாமல் உள்ளதே.. மறந்துட்டாயா சம்பவங்களை...???
@sjgold1449
@sjgold1449 Жыл бұрын
@@Eelathamilan3530 சுமார் 50 வருங்களுக்கும் முன்புவரை கூட சூத்தில் சுண்ணாம்பு தடவி அடித்தானே ஹிட்லர் அதை மறந்துட்டியா? இப்பவும் அமெரிக்காவின் சப்போர்ட்டில்தான்டா ஆடுறான்....
@TRPtamil
@TRPtamil Жыл бұрын
மிக மிக நன்று
@tamilselvans6063
@tamilselvans6063 Жыл бұрын
போருக்கு பின்னால் பார்பவர்கள் 👍
@FreeTibet4451
@FreeTibet4451 Жыл бұрын
Good analysis
@ebirajan9729
@ebirajan9729 Жыл бұрын
God Saves Israel! God can fight for Israel.
@horus5469
@horus5469 Жыл бұрын
ஏன் கடவுள் போர் செய்வார் அவருக்கு போர் என்றால் பிடிக்குமா?? போரை விரும்பும் ஒருவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்?? ஆபிரகாமிய மதங்களும் மனிதனின் கட்டுக்கதையே ஹிந்து மதத்தை போன்று
@k.vijay.1927
@k.vijay.1927 Жыл бұрын
@@horus5469 இந்து மதத்தில் நடக்காத போர் ரா உங்களுக்கு வந்த ரத்தம் மத்தவனுக்கு வந்த தக்காளி சட்டினிய 😀😀😀
@godscreations4394
@godscreations4394 Жыл бұрын
​@@horus5469போய் ஒழுங்கா வரலாறு படி. பைபிள் னா என்னேன்னு தெரியும்.
@horus5469
@horus5469 Жыл бұрын
@@k.vijay.1927 ஹிந்து மதமும் ஆபிரகாமிய மதத்தைப் போன்று வெறும் கட்டுக் கதைகளே 😂😂😂😂
@horus5469
@horus5469 Жыл бұрын
@@godscreations4394 சரி எனக்கு bible சொல்லி கொடு... விவாதம் பண்ணலாமா???? எந்த topic நீயே சொல்லு...
@mohansega9812
@mohansega9812 11 ай бұрын
❤ISRAEL STAND WITH LORD JESUS CHRIST HOLY POWER❤❤❤❤❤❤❤❤❤
@MohamedJawfar-hi6jr
@MohamedJawfar-hi6jr Жыл бұрын
தங்கள் நாட்டுமக்களை பாதுக்கின்ற உரிமை எல்லா நாட்டு அரசாங்கத்துக்கும் உண்டு இதை இஸ்ரேலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்....
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் Жыл бұрын
இது ஈரானுக்கு சொல்ல வேண்டிய புத்திமதி! *ஈரான் போல இஸ்ரேல் பொது மக்களை அழிக்க இஸ்லாமிய மத தீவிரவாத இயக்கங்களை வளர்த்து ஆயுத உதவிகள் செய்யவில்லை!!!!*
@saran-mn6tw
@saran-mn6tw Жыл бұрын
யேன் டா முட்டா பயலே அராபிய அடிமை இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவை யா
@shalomr9432
@shalomr9432 Жыл бұрын
அது ஒனக்கு புரிஞ்சா ஏன் டா அவன வம்புக்கு இழுத்து வாய ஒடச்சுக்கிறீங்க டா அறிவுகெட்ட அரேபியன்ஸ்(அமெலேக்கியன்ஸ்)😂😂😂😂😂
@horus5469
@horus5469 Жыл бұрын
@@shalomr9432 அப்புடி சொல்லாத ப்ரோ மொத்தமா சொல்லுங்க அறிவு கெட்ட ஆபிரகாமிய சமைய கூமுட்டைகள் என்று சொல்லவும் 😂😂😂😂
@tharunp5967
@tharunp5967 Жыл бұрын
De loosu payale palatine land la isreal irukku ana avana veleyapoga sonna enga pova avantha second World War appuram Israel ku land kothitha ana neenga avanaye ava natta thirudi veliya po sollringa neengala loosu i) a western pisasu 😢
@itnerisa
@itnerisa Жыл бұрын
Neenge solrethu correct 💯
@CKT-i2r
@CKT-i2r Жыл бұрын
உலகில் பலருக்கு இஸ்ரவேல் என்று நாடு தோற்கடிக்க படவேண்டும் என்பதே விருப்பம் ஆனால் அவர்கள் என்னமோ யதார்த்தத்தை மாற்றி அமைக்கும் சக்தியாகவே இன்று வரை எழுந்து நிற்கிறார்கள் .இஸ்ரவேல் என்ற நாடு உருவானதில் இருந்தே அவர்கள் இத்தகைய சவால்கள் பலதை சந்தித்து அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்கள்
@yathuyathu8067
@yathuyathu8067 Жыл бұрын
இஸ்ரேலின் மயிரை கூட அரேபிகளால் தொட முடியாது
@sulaimann.s.e7765
@sulaimann.s.e7765 Жыл бұрын
@@Soman.m கொஞ்சம் பழைய ஏற்பாட்டில் உள்ள இந்த வசனங்களை பார்த்து விளக்கம் பெறுங்கள்; ஜோயல் புக் ஏசாயா அத்தியாயம் 7. வசனம் 17, ஆமெஸ் புக், அத்தியாயம் 3, வசனம் 6, லூக்கா அத்தியாயம் 21, வசனம் 24, இதெல்லாம் படித்து தெளிவு பெற்ற பிறகும், யூதர்களை நீங்கள் உங்களுடைய மேசியாவாக/ தீர்க்க தரிசிகளாக, எடுத்து கொண்டால், பழைய ஏற்பாடை ஏற்று, புதியதை...
@mohamedhanifa6197
@mohamedhanifa6197 Жыл бұрын
Nanbare ...America othungi nindral Israel kanamal pohum..😅😅😅😅
@mohamedhanifa6197
@mohamedhanifa6197 Жыл бұрын
​​@@Soman.m..Udarhalum Ariya Parpanarhalum genetically idedentical..😮😮😮😮
@tiktokworldtamilhindi4756
@tiktokworldtamilhindi4756 Жыл бұрын
@@Soman.m onda sunni
@niroshanjey8471
@niroshanjey8471 Жыл бұрын
Thank you Tamil Elam Tamil 👌👍🌟🌟🌟🌟🌟 cangrlations 🎉🎉🎉🎉
@sp.murugansp6448
@sp.murugansp6448 Жыл бұрын
Great Anna 👍 👌
@kickff1015
@kickff1015 Жыл бұрын
Good morning bro 👍❤❤❤🎉🎉🎉
@soundar4270
@soundar4270 Жыл бұрын
நீங்கள் 4 மாதத்திற்கு முன் போட்ட இந்த வீடியோ சரி ஆகி விட்டது. இன்று 07. 10. 2023, HAMAS ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. ஈரான் தான் இதற்கு பண உதவி செய்ததாக செய்தி பறப்பப்பட்டு வருகிறது.
@revegeetharevegeetha8598
@revegeetharevegeetha8598 Жыл бұрын
பாஸ்டர் எம் டி ஜெகன் ஐயா தேவன் அவருக்கு பைபில் வார்த்தையின் முலம் இஸ்ரேயல் போர் பற்றி அடிக்கடி செய்தியின் முலமும் நேற்றுவரை நிகழ்ச்சிமுலமும் பகிர்ந்துள்லார்
@ravindransci4913
@ravindransci4913 Жыл бұрын
கச்சிதமான கணிப்பு..... கணிப்புக்கு வாழ்த்துக்கள்...
@ratheeshgrg8693
@ratheeshgrg8693 Жыл бұрын
eppadiiiiii unnnammmiiii sollurikaaaaa broooo i love you ❤
@anythingeverything7762
@anythingeverything7762 Жыл бұрын
Thank god many jews&christians embracing Islam,this jewish state as well as many christian countrys follow Islam,no need to fight,only peace.
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g Жыл бұрын
ஒரு நாளும் யூதர்களும், கிறிஸ்தவர்கள் வெறி பிடித்த இஸ்லாமை தெரிந்தெடுக்க மாட்டார்கள், பணத்திற்காக எதையும் செய்யும் கூட்டம் அதை செய்வார்கள்
@mohamedirushad7132
@mohamedirushad7132 Жыл бұрын
Yes tru news
@Azear-ls1kt
@Azear-ls1kt Жыл бұрын
Lord jesus blessing israel
@senthu9944
@senthu9944 Жыл бұрын
அன்று தாங்கள் கணித்த கணிப்பு இன்று நடந்தேறியுள்ளது….,சட்டப்படி இப்படியான ஆய்வுகளைதான் நாங்கள் வேண்டி நிற்பது.ஆனால் உக்கிறேன் சம்பந்தமான தரவுகள் தவறாக உள்ளது…..👏👏👏👏👏👏
@calebanusha6625
@calebanusha6625 Жыл бұрын
Salute u r research 🏋️
@surshkumar3893
@surshkumar3893 Жыл бұрын
Israel is my best country I am support Israel.
@maridaasmariya2405
@maridaasmariya2405 Жыл бұрын
Yes bro thankyou God bless you
@surshkumar3893
@surshkumar3893 Жыл бұрын
@@maridaasmariya2405 GOD bless you too.💐
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Жыл бұрын
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@ThePeacelover777
@ThePeacelover777 Жыл бұрын
Before 1948 ,where was ur Israhell Bro?
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
​@@ThePeacelover777 Before 1948 there is no islamic countries, only ottoman empire rulings as well some kind of village rulers like caliphytes, rulers, Gulf Coast countries...
@MohammedNizlan-2328
@MohammedNizlan-2328 Жыл бұрын
I am from Sri Lanka. Tamil elam is not here now😂😂😂 Coward come to Sri Lanka back Tamil terrorists
@valraj9713
@valraj9713 Жыл бұрын
​@@lightupthedarkness8089 😂😂😂👍👍👍
@MohamedShiyam-wt2id
@MohamedShiyam-wt2id Жыл бұрын
Lol. And ottomans Muslims illa Buddhargala? 😂🤣
@fathimamasiyafathima1334
@fathimamasiyafathima1334 Жыл бұрын
Allahuakbar....not Israel......free Palestin 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@sundarAKintelart
@sundarAKintelart Жыл бұрын
Neat presentation
@amuthaamutha4319
@amuthaamutha4319 Жыл бұрын
இஸ்ரெலுக்கு தேவனே அரணாண கோட்டையாக இருப்பார் ஆமென்
@kmari184
@kmari184 Жыл бұрын
Nice explaination sir
@nizamudeenabdulcareem5627
@nizamudeenabdulcareem5627 8 ай бұрын
Masha Allah
@AadhirBaskar
@AadhirBaskar Жыл бұрын
Ungaluku therinchiruka indha details mossad'ku yeppudi theriyama pochu😢 😔😪
@alaafiyah6299
@alaafiyah6299 Жыл бұрын
Almighty God Allah will definitely give VICTORY to Palestine,.
@nainamohamed7000
@nainamohamed7000 Жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு. நான் தான் பெரியவன் என யாரும் இருமாப்பு கொள்ள கூடாது.
@arulraja4983
@arulraja4983 Жыл бұрын
Vallavan jesus only
@immanuelsunder7761
@immanuelsunder7761 Жыл бұрын
Jesus is God❤
@davidsanthosh473
@davidsanthosh473 Жыл бұрын
Israel 🕎 🇮🇱🇮🇱🇮🇱 🕎
@antonyairforce8210
@antonyairforce8210 Жыл бұрын
Only one God Jesus
@rabeekraja5756
@rabeekraja5756 Жыл бұрын
முட்டாள்களே யேசு வேறு யூதன் வேறு 😂
@abnoordeen691
@abnoordeen691 Жыл бұрын
இந்த உலகில் பிறக்கப்பட்ட மனித குலம் வாழ்ந்து போக வந்தவர்களே.ஆழவந்தவர்கள் அல்ல.(அது ஒரு பக்கம் இருக்க இந்த உலகத்தை குழப்பும் குழப்பவாதி அமேரிக்காதான்.)
@Blue_mountain_63
@Blue_mountain_63 Жыл бұрын
💪Isreal 🇮🇱
@mohamednijamudeen9238
@mohamednijamudeen9238 Жыл бұрын
புனிதமிக்க கன்னி மரியாளை வேசி என்று சொல்லும் யூதர்கள் கிறிஸ்தவர்களுக்கு நல்லவர்களாக தெரிகிறார்களா என்ன ? கிறிஸ்தவர்கள் யூதர்களை போற்றினால் அவர்கள் ஜீசஸ் ஐ சிலுவையில் அறைந்தது சரிதானா? அவர்கள் சொல்வதுபோல ஜீசஸ் ஒரு திருடனா? ஆனால் இஸ்லாம் ஜீசஸ் மற்றும் கன்னிமரியாளை கண்ணியமாக குறிப்பிடுகிறது.
@Exmuslimtamilanmohammedali
@Exmuslimtamilanmohammedali Жыл бұрын
Ada loosu vunda nanga eppa appadi sonnom
@cyn7253
@cyn7253 Жыл бұрын
Mohamed கிறிஸ்தவர்கள் நாங்கள் சொல்றோம் அல்லாஹ் ஆயிஷாவின் கள்ள புருஷன் முகமதுக்கு பல பொண்டாட்டி உண்டு ஆனால் ஆயிஷாவிடம் முகமது போர்வையில் இருக்கும் போது தான் வகி இறக்குவானாம் இஸ்லாமிய அல்லாஹ் அவன் கடவுள் கிடையாது சாத்தான்👹
@lishiselvaraj972
@lishiselvaraj972 Жыл бұрын
Bible correct read pannitu comment podunga
@peterlewisalrayyan2270
@peterlewisalrayyan2270 5 ай бұрын
Motta pull tulukka. Moses.. Abraham. Jesus Not Muslim or Islam Unakku vekkame illaya Avargalai matham maatriya saitan Muhammad Unakku nabi. Muttal
@periasamyganesan7052
@periasamyganesan7052 Жыл бұрын
Super ❤
@divipugal4812
@divipugal4812 Жыл бұрын
நான் அறிந்தவரை மனிதாபிமானமற்ற நயவஞ்சகர்கள் இஸ்ரேல் மக்கள்
@Eelathamilan3530
@Eelathamilan3530 Жыл бұрын
அப்படியாடா... ஆஆ.. சரிடா
@narayanasamy6734
@narayanasamy6734 Жыл бұрын
ஈரான், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், துருக்கி, சவூதி அன்பு, அறநெறி, சமரச சுத்த சன்மார்கம், உயிர் வதை, மத சகிப்பு தன்மை, வந்தவர்களை எல்லாம் வாழ வைத்து இருக்கிறார்கள், சமாதானம் மிகுந்த மனித நேயத்துடன் இருக்கும் நாடுகள் இவை எல்லாம் அன்பரே 🙏🙏🙏
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
ஏண்டா டேய் போய் வேலைய பாருங்கடா
@narayanasamy6734
@narayanasamy6734 Жыл бұрын
@@mdmforever5021 சரிடா அண்ணன் மாவட்ட கலெக்டர் சொல்லிட்டாரு
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
Aliyev İran'ın Propagandasına 'Dur' Dedi!
4:49
Haber Global
Рет қаралды 46 М.
Watch Full Action Movie Mufti in Tamil | Crime Thriller | #superclusterproductions
2:23:30
Inside the V3 Nazi Super Gun
19:52
Blue Paw Print
Рет қаралды 1,9 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН