First time perfect ah blouse stitch panninen. Romba thanks na. Oru 50 tutorial parthu eruppen . Lining blouse piece oru 5 kitta waste panniten. But unga tutorial really helped me. Anna i know how to stich a blouse. Cutting than problem but today semma perfect ah stitch panniten anna thank you
@clothfashion19834 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@clothfashion19834 ай бұрын
Thank you
@r.narmadha59593 ай бұрын
It's really Very useful to all❤tq soo much
@clothfashion19833 ай бұрын
Thank you very much 🙏
@hemanatarajan96512 ай бұрын
Super anna correct camera. Vcchirukinga easy iruku kathuka
@clothfashion19832 ай бұрын
Thank you
@farithabegum562423 күн бұрын
Shulder width 3 3/4 iruke , shoulder fall agumo?
@clothfashion19837 күн бұрын
Shoulder with 33/4 இருந்தால் shoulder fall ஆகாது shoulder fall ஆவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. Front neck back neck deep இருந்தால் shoulder இருக்கும் அளவைவிட 3 இன்ச் கம்மி பண்ணி வைக்கவும் shoulder fall ஆகாது நன்றி
@ammurekka90864 ай бұрын
42 bust saiz cutting podungge pls....I'm from Malaysia but can understand ur Tamil ...that s good 🎉
@clothfashion19834 ай бұрын
Thank you very much 🙏
@clothfashion19834 ай бұрын
Definitely coming very soon
@chandrakalamanibettati8054 ай бұрын
42 size cutting podungge .Confusion in calculation Please explain clearly
@clothfashion19834 ай бұрын
Ask clearly what is your confusion and I will answer it thanks
@madhufashiondesigner.banga30063 ай бұрын
வணக்கம் அய்யா மேலிருந்து 11 இன் எந்த அளவில் வைக்கிறீங்க டாட்டா வந்து எப்படி பிரிச்சு வைக்கிறாங்க அந்த பார்முலாவை சொல்லிக் கொடுங்க
@Joshuajustinofficial4 ай бұрын
Thanks sir for good teaching will u put on alavu blouse cutting video
@clothfashion19834 ай бұрын
Thank you
@clothfashion19834 ай бұрын
Coming soon
@subhasubha14783 ай бұрын
Back cross alavu epdi edukka vendum sir?
@clothfashion19833 ай бұрын
சோல்டரில் இருந்து 3 இன்ச் இறக்கி அங்கிருந்து அளவு எடுக்க வேண்டும்
@PiramilaRajasegar4 ай бұрын
46 size blouse cutting poduvegkala
@clothfashion19834 ай бұрын
Definitely coming soon thank you
@aryaeraman4 ай бұрын
Back cross epdi measure pandrathu?
@clothfashion19834 ай бұрын
சோல்டர் இல் இருந்து மூன்றரை இன்ச் இறக்கி அங்கிருந்து பேக் கிராஸ் அளவு எடுக்கவும் நன்றி
40 size epdi find pannanum... Upper bust or around bust...
@clothfashion19834 ай бұрын
upper bust 38 to 39 arm round 17 to 19 thank you
@jayajanakirajeshkumar92814 ай бұрын
Front la துணி கொஞ்சம் cross aa வெச்சு கட் பண்ண வேண்டாமா...
@clothfashion19834 ай бұрын
கிராஸ் கட் பிளவுஸ் என்றால் front கிராசில் வைத்து வெட்டலாம்
@devimurugan42892 ай бұрын
Sir dot sharp venam apadinu soltravangaluku epadi dot vaipathu
@raniselvahraani13204 ай бұрын
I subscribed your channel. Post more videos
@clothfashion19834 ай бұрын
👍
@kavithakavi99944 ай бұрын
Back cross measurement epadi edukanum sir??
@clothfashion19834 ай бұрын
சோல்டர் இல் இருந்து மூன்றரை இன்ச் இறக்கி அங்கிருந்து பேக் கிராஸ் அளவு எடுக்க வேண்டும் நன்றி
@swasthikaswasthika30934 ай бұрын
Alavu blouse la alter solratha yepdi correction pandrathu sir..... Back length 1 inch extra pananum na atha matum extra pananum ila including work armcol downside length - pananuma...... Same hand 1 inch length pananum na armcl side any measurement change pananuma sir
@clothfashion19834 ай бұрын
பேக் இறக்கம் மட்டும் 1 இன் என்று கேட்டால் நீங்கள் பேக் நடுவில் 1 இன்ச் இறக்கி கொள்ளுங்கள் ஆர்ம்ஹோல் சைடும் 1/2 இன்ச் இறக்கிக் கொள்ளுங்கள் போதுமானதாக இருக்கும் நன்றி
@balathirupurasundari15814 ай бұрын
யோக் பட்டி வளைத்து எந்த அளவு வைத்துக்கொண்டு வெட்ட வேண்டும்
@clothfashion19834 ай бұрын
Back வெட்டிய வுடன் அதில் front வைத்து அளந்து பாருங்கள் அதில் எவ்வளவு அளவு வருகிறதோ அந்த அளவு வைத்து நீங்கள் யோக் பட்டி வெட்ட வேண்டும் நன்றி
@santharani62353 ай бұрын
Back cross என்றால் என்ன ?எப்படி எடுக்க வேண்டும்
@clothfashion19833 ай бұрын
சோல்டர் இல் இருந்து 3 இன்ச் இறக்கி அங்கிருந்து அளவு எடுக்க வேண்டும் நன்றி
@santharani62353 ай бұрын
@@clothfashion1983 Thank you so much 🙏
@S.R.ManimekalaiSriEngammalVeer4 ай бұрын
Anna 40-42size blouse cutting video potunga
@clothfashion19834 ай бұрын
Definitely coming soon thank you
@sudhasimbu15764 ай бұрын
34size measurement eppade adukurathu
@clothfashion19834 ай бұрын
பிளவுஸ்க்கு அளவு எப்படி எடுப்பது என்று ஏற்கனவே நான் ஒரு வீடியோ போட்டு இருக்கிறேன் நீங்கள் அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் தேவை என்றால் மறுபடியும் ஒரு வீடியோ போடுகிறேன் நன்றி
@ThaslimfathimaFatimaАй бұрын
32,34 size cutting
@clothfashion198323 күн бұрын
Definitely coming soon thank you
@SudhaLaxhmi2 ай бұрын
Sir normal blouse cutting and stitching
@clothfashion19832 ай бұрын
definitely coming soon thank you
@Sivakumar-zi7qg4 ай бұрын
🎉🎉🎉
@clothfashion19834 ай бұрын
Thank you 🙏
@chandrat94 ай бұрын
Easiya puriyuthanga sir thankyou 38 size blouse cutting podunga kaluthu shoulder eppdi calculate pannavendum font dot eppadi measure pannavendum i am sixty seven years old lady stiching interest irkku help pannunga sir thank you
@clothfashion19834 ай бұрын
definitely coming soon thank you
@nagaveninagu55064 ай бұрын
36 size blouse cutting video podunga sir please
@clothfashion19834 ай бұрын
36 சைஸ் பிளவுஸ் கட்டிங் வீடியோ என் சேனலில் உள்ளது(cloth fashion s f)நீங்கள் அதில் சென்று ஒருமுறை பார்க்கவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் மறுபடியும் நான் ஒரு வீடியோவாக போடுகிறேன் நன்றி
Blouse front part cross cutting video is a lot on my channel you can go and watch it once if not available I will post a video again thank you
@ashaa73204 ай бұрын
Intha cut panna blouse stitch panni kaatunga sir
@clothfashion19834 ай бұрын
Coming soon thank you
@clothfashion19834 ай бұрын
மிக விரைவில் நன்றி
@saravelu85904 ай бұрын
Hi sir, in this video u are keeping same measurements for Armhole and shoulder. But in other video u said we need to add 1 “ from shoulder for Armhole. Why this difference?
@clothfashion19834 ай бұрын
Sizes vary so those differences come up thank you
@geetha.rgeetha.r89422 ай бұрын
Sir alavu blouse vachu solli kudunga sir
@clothfashion19832 ай бұрын
கண்டிப்பாக மிக விரைவில் நன்றி
@ayeshabenasir33774 ай бұрын
Alavu blouse vachu soli kudunga sir
@clothfashion19834 ай бұрын
Coming soon thank you
@ashamary76124 ай бұрын
Plain jac. Front shoulder why loose given
@clothfashion19834 ай бұрын
You asked why the front shoulder is given loosely I did not cut loosely I don't understand what you are saying just a little clarification would be great thanks
@nivethaselvi81302 ай бұрын
Shoulderla irunthu centre point la centre cross edukkamum
@amsams8814 ай бұрын
38 size bloues cuting podunga
@clothfashion19834 ай бұрын
Definitely coming soon thank you
@indhumathigejalraj39614 ай бұрын
Alavu blouse vaiththu cut panna solli kudunga sir
@clothfashion19834 ай бұрын
Coming soon thank you
@clothfashion19834 ай бұрын
மிக விரைவில் நன்றி
@NithiyananthamNithiyanan-ri7oo26 күн бұрын
சார் உங்க நம்பர் வீடியோ ல போடுங்க சார் உங்க நம்பர் தான் கால் பண்ணு சில டவுட் கேட்கணும் சார்