ஐயா இது எந்தமாதிரியான மண் இருந்தால் நல்ல வளர்ச்சி வரும்
@sudhasri38213 жыл бұрын
I am handsoff uuuuu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krharinaran57233 жыл бұрын
பாக்கு தேன்னை உடுபய்ரி செய்வது எப்படி
@prarunrsgis9563 жыл бұрын
பட்டன் ரோஸ் கன்று வேண்டும்
@varshan083 жыл бұрын
நண்பர்களே ரோஸ் வெப்ப மண்டல பகுதிகளில் செடி வளருவதில்லை, நான் 3000செடி வைத்தேன் காய்ந்து விட்டது,மலையோரம் மற்றும் குளிர்ச்சியான வெப்பநிலை இருக்கும் இடங்களில் சாகுபடிசெய்யலாம் நல்ல லாபம் கிடைக்கும் ,திருப்பூர்
@alagumani28293 жыл бұрын
Nanga madurai Patten rose valarka mudiyatha
@varshan083 жыл бұрын
@@alagumani2829 காற்றின் ஈரப்பதம் 75% மேல இருக்கணும் அப்போ தான் செடி நன்றாக வளர்கிறது,பூக்கள் அதிகம் கிடைக்கும்,மலையோர இருந்தால் குளிர்ச்சி தன்மை அதிகம் இருக்கும் நன்றாகவளரும்,நீங்கள் ரோஸ் நடவு செய்து பாருங்கள் november, december ,january,februaryமாதம் மட்டும் அனைத்து இடங்களிலும் நன்றாக பூ பூக்கும் ரோஸ்,பணத்தை வீணடிக்க வேண்டாம் நண்பா